• வாடகைக்கு - 20-08-2017

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப் பெரிய Hall வீடு, நாள்/கிழமை/மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ********************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா, மில் வீதியில் 1100 சதுர அடி கொண்ட இரு தட்டு கொண்ட இரு கடைகள் வாட­கைக்கு உண்டு. கம்­ப­னிகள் விரும்­பத்­தக்­கது. சகல வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8947237, 077 8176040. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய தொடர்­மாடி வீடு New Luxury Apartment உண்டு. (Fully A/C, Furnished with all Accessories) திரு­மண காரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­ன­ருக்கும் சாலச் சிறந்­தது. Tel. 077 5150410. தரகர் தேவை­யில்லை.

  ********************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Fully Furnished Houses Daily 4000/= up, Monthly 65,000/= up, Furnished Rooms +Bath  Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 45,000/= Accommodation. 20 pax asiapacificholidays 077 5072837.

  ********************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Mawatha இல் 1 ஆம் மாடியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 4 அறைகள் கொண்ட வீடு (இரு அறை A/C, இரு அறை Non A/C) நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9609309.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7423532, 077 7999361.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க-­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/ நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125. 

  ********************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5 th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ********************************************************

  சகல வச­தி­க­ளு­டனும் பம்­ப­லப்­பிட்­டியில் 2 அறை­க­ளுடன், தொடர்­மாடி மனை நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  ********************************************************

  கொழும்பு தெஹி­வளை களு­போ­வில பாதையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய பாது­காப்­பான அறை ஒன்று பல்­க­லைக்­க­ழக மாண­வி­ய­ருக்கு அல்­லது தொழில் பார்க்கும் பெண்­க­ளுக்கு உண்டு. 075 5341778/ 076 7492446/ 075 5416655.

  ********************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Room Apartment வார, மாத வாட­கைக்கு.  Contact: 077 2962148.

  ********************************************************

  கொழும்பு அளுத்­மா­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 25000/=, வாகனத் தரிப்­பிடம் இல்லை, தரகர் வேண்டாம். 077 2941528.

  ********************************************************

  கொழும்பு, தெஹி­வளை பகு­தியில் சிரிமல் மாவத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய இரு வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: திரு ராஜா 077 6336859. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ********************************************************

  தெஹி­வளை, குவாரி வீதியில் முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட 2 அறைகள், ஒன்று A/C இணைந்த குளி­ய­ல­றைகள், Hall, சமை­ய­லறை, Servant Toilet, வாகனத் தரிப்­பி­ட­மின்றி கீழ் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3840907. 

  ********************************************************

  சுவர்ணா வீதியில் 2 படுக்கை அறைகள், குளி­ய­லறை, வர­வேற்­பறை, Kitchen, உடன் நீர், மின்­சாரம், Entrance separate வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 641455, 011 2552549. 

  ********************************************************

  மரு­தானை, ஆனந்த College க்கு மிக அருகில் 3 Storey வீடு 3 Bathrooms, 5 Rooms, Parking வசதி வாடகை Rs. 60/-=. தொடர்­பு­க­ளுக்கு: 077 3316378, 075 4824724. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedroom, 2 Bathroom, A/C உட்­பட சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் யாழ்ப்­பா­ணத்தில் மேல் மாடியில் 10 Bedroom attached Bathroom. கீழ் மாடியில் 4 Bedroom attached Bathroom. 2 பெரிய Hall, Kitchen, A/C உட்­பட சகல தள­பாட வச­தி­க­ளு­டனும். நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். தொடர்பு: 077 8105102. 

  ********************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் ஒரு அறை, attached Bathroom உடன் Annex வாட­கைக்கு உண்டு. Tel. 077 3498618, 077 0062223. 

  ********************************************************

  தெஹி­வளை, களு­போ­விலை ஜய­சிறி மாவத்­தையில் 3 படுக்கை அறைகள், 3 பாத்ரூம், சமை­ய­லறை, வர­வேற்­பறை, Fully Tiled வீடு வாகனத் நிறுத்தும் வச­தி­யுடன் வாட­கைக்கு. 075 3432215, 076 9360647. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் Union Bank க்கு அரு­கா­மையில் (3 rd Block) Office, Institute, Computer Class க்கு பாவ­னைக்கு இடம் வாட­கைக்கு உண்டு. Parking வசதி உள்­ளது. 077 3327548. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விஷேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 8246941 மற்றும் பெண்கள் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மை­யிலும் ஆனைப்­பந்திப் பிள்­ளையார் கோயி­லுக்கு மிக அரு­கிலும் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம், சுற்­று­ம­தி­லு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4675247, 075 6005411. 

  ********************************************************

  610/4A, அளுத்­மா­வத்­தையில் 2 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு .3 அறைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை என்­ப­வற்றைக் கொண்­டது. வாகனத் தரிப்­பிடம் இல்லை. வாடகை 30,000/= முற்­பணம் 500,000/=. மாதாந்தம் 15,000/=. செலுத்த வேண்டும். மிகுதி முற்­ப­ணத்தில் கழிக்­கப்­படும். தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2980741, 077 2984277. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished, Luxury வீடு கிழமை மாத முறையில் வாட­கைக்கு. வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விசேட வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 077 3693946, 071 4447798. 

  ********************************************************

  கொலன்­னாவை, மீதொட்­ட­முல்ல வீதியில் (55 ஆம் வத்தை) 117/185/3, இலக்க வீடு இரண்டு வருட முற்­ப­ணத்­துடன் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 071 8141209, 077 2347499. 

  ********************************************************

  புனித பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சே­னையில் அறை­யொன்று attached Bathroom உடன் வேலைக்குச் செல்லும் ஒரு­வ­ருக்கு மட்டும் வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 6488272. 

  ********************************************************

  39/2– 1/1, மகேஸ்­வரி வீதி, வெள்­ள­வத்­தையில் உள்ள 1 படுக்கை அறை­யுடன் சகல வச­தி­களும் உள்ள மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. பெயர்: K. Jeganathan Tel. 072 3665028. 

  ********************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி புனித அந்­தோனி மாவத்­தையில் வாகன தரிப்­பிடம் மற்றும் ஏனைய வச­தி­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 6151603. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கும் இங்­குள்­ள­வர்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் சகல வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  ********************************************************

  தெஹி­வளை, ஆஞ்­ச­நேயர் கோவி­லுக்கு அருகில் இரு அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 33/A, ஸ்ரீ விம­ல­சார வீதி, தெஹி­வளை. 011 2761187. (தரகர் வேண்டாம்) மற்ற விட­யங்கள் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.

  ********************************************************

  தலு­கம கண்டி வீதியில் களனி பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அரு­கா­மையில் மூன்று அறை­களைக் கொண்ட சகல வச­தி­க­ளையும் உடைய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5185438. 

  ********************************************************

  இல. 59/4, Walls Lane, Colombo 15 இல் அமைந்­துள்ள 2 வீடுகள் குத்­த­கைக்கு விடப்­பட்­டுள்­ளன. 2 வீடு­களும் தனித்­த­னியே குத்­த­கைக்கு விடப்­படும். தொடர்­பு­கொள்­வ­தற்கு 071 2087140. (தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது)

  ********************************************************

  R.A. De mel Mawatha, (Duplication), Kollupittiya. No. 303/4, Ground Floor ஒரு அறை, இரண்டு Hall, சமை­ய­லறை, Bathroom உடன் Car parking. வாட­கைக்கு உண்டு. (9.00 a.m.– 12.30 p.m. வரை அழைக்­கவும்) Call: 011 2458237. 

  ********************************************************

  கொழும்பு 13 இல் தரை­யுடன் கூடிய பெரிய வீடு (3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள்) வாகனத் தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கும் களஞ்­சிய அறை­யா­கவும் பாவிக்­கலாம். Tel. 077 6691148, 077 2071939.

  ********************************************************

  வத்­தளை நகரில் நீர்­கொ­ழும்பு வீதியில் இருந்து 100 m தூரத்தில் அமைந்­துள்ள டைல்ஸ் பதித்த வீட்டின் மேல் மாடி வாட­கைக்கு உண்டு. 3 Bedrooms, வர­வேற்­பறை, Modern Bathroom, Remote Gate, 2 Vehicle Parking. வாடகை 35,000/= Month. Contact: 076 8620733. No. 5/2, Seevali Lane, Wattala.

  ********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் கீழ் மாடி வீடு 2 Rooms, Hall, Pantry, Bathroom முன்­ன­றையை கடை­யா­கவும் பாவிக்­கலாம். இரும்பு கேட்­டுடன் சகல வச­தி­க­ளுடன் குத்­த­கைக்கு. 0777 179851, 2806309. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலைக்குச் செல்லும் பிள்­ளை­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7578566. 

  ********************************************************

  கொழும்பு 12இல் பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் சகல வச­தி­க­ளையும் கொண்ட பாது­காப்­பான இடத்தில் பெண்­க­ளுக்­கான தங்­கு­மிட வசதி. தொடர்­பு­க­ளுக்கு: 075 8492339. 

  ********************************************************

  கல்­கிசை ஓடியன் அருகில் 2 BR, 2 Bathrooms கொண்ட மேல் மாடி வீடு வாட­கைக்கு. ஆறு மாத வாடகை முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3680190, 071 3680190. 

  ********************************************************

  கொட்­டாஞ்­சேனை, குணா­னந்த மாவத்­தையில் முதல் மாடியில் ரோட்­டோரம் இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், Hall, Kitchen கரன்ட்பில், தண்ணி பில் செபரேட். வாடகை 30,000/=. ஒரு வருடம் முற்­பணம். மாதம் 15,000/= கட்­டவும். மிகுதி கழிக்­கவும். காலி­யாக உள்­ளது. Ph: 077 6447014. 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2654634. 

  ********************************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்தை செலான் வங்­கிக்கு அருகில் St.Wilferd Lane னில் சகல வச­தி­க­ளுடன் டைல்ஸ் பதித்த இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: T.P: 077 2347687.

  ********************************************************

  கல்­கிசை நீதி­மன்றம் முன்னால் உள்ள காலி வீதி அருகில் 02 சிறு சிறு வீடு­களும், ராஜ­கி­ரிய ஒபே­சே­க­ர­புர நாண­யக்­கார மாவத்­தையில் 01 சிறு வீடும் வாட­கைக்கு உள்­ளன. 076 4699006. 

  ********************************************************

  கொழும்பு 04, காலி வீதியில் சென்.பீட்டர் வித்­தி­யா­லயம் அருகில் 5 அறைகள், 2 பாத்ரூம், கீழ்­மாடி வாட­கைக்கு. 071 6745466. 

  ********************************************************

  கடை வாட­கைக்கு. 1000 சதுர அடி கடை வாட­கைக்கு உண்டு. No: 134/2, ஸ்டேஸ் வீதி, ஒரு­கொ­ட­வத்தை, கொழும்பு – 14. 077 2672389.

  ********************************************************

  வத்­த­ளையில் 12/7, Church Road நாயக்க கந்த ஹெந்­தளை,வத்­தளை. 2 B/R வீடு  வாட­கைக்­குண்டு. 077 7344991.

  ********************************************************

  தெஹி­வளை Kawdana Broadway 05th Lane. fully Tilled 02 B/R கீழ் மாடி வீடு. சிறிய  குடும்­பத்­துக்கு மட்டும். Closed to Kawdana Cargills Food City. 25,000/= 6 மாத  Advance  Parking  வசதி இல்லை. ( No Brokers) 072 6834751.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் Hospital Road 6 Bedrooms, 6 Bathrooms புதிய வீடு வாட­கைக்­குண்டு. 077 7036572. (3 Bedrooms கொண்ட வீடும் வாட­கைக்­குண்டு)

   ********************************************************

  Wellawatte W.A.Silva Mawatha யில் இரு அறைகள் கொண்ட சகல வச­தி­களும் உள்ள விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ்க் குடும்­பத்­திற்கு மட்டும். தொடர்பு: 011 2583739.

  ********************************************************

  தெஹி­வளை Galle Road அரு­கா­மையில் 2 Bedrooms, 1 Hall, 1 Kitchen, 1 Bathroom கொண்ட வீடு 2 Floor இல் வாட­கைக்­குண்டு. வாடகை 28500/=. 077 7710516, 076 7350090.

  ********************************************************

  கொழும்பு 06 வெள்­ள­வத்­தையில் டைல் Room தனி வழி­பாதை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 071 2627905.

  ********************************************************

  களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு மிக அரு­கா­மையில் முத­லா­வது மாடியில் 02 அறைகள், Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை அடங்­க­லாக நுழை­வாயில் மின்­சார, தண்ணீர் பாவனை புறம்­பாக அமை­தி­யான தனி வீடு வாட­கைக்கு சிறிய குடும்­பத்­திற்கு வழங்­கப்­படும். 077 4291587.

  ********************************************************

  One bedroom (A/C) 3 ஆவது மாடியில் தனி­வீடு படிக்கும், வேலை­செய்யும் 2 பெண்­க­ளிற்கு வாட­கைக்­குண்டு. 1 B/R, 2B/R தரை­வீ­டுகள் சக­ல­வ­ச­தி­க­ளுடன் குறைந்த நாள், கிழ­மைக்கு வாட­கைக்கும் வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ருகில் உண்டு. 071 8463193.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் 4 அறை­யுடன், குளி­ய­லறை, சமை­ய­லறை, Hall, தனி வீடு சீமெந்து தரை­நிலம் காலி வீதிக்கு அரு­கா­மையில், இரு குடும்­பங்கள் இருக்­கலாம். வாடகை 28000/=. தர்­ம­பால மாவத்தை Dehiwela. 077 9808087.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் வில்­லியம்ஸ் மில் நகர சபை முன்­பாக காலி வீதிக்கு அருகில் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்­குண்டு. படிக்கும் வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு ஒற்ற பாது­காப்­பான இடம். 077 8557587, 0777 199162.

  ********************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் லேனில் பகிர்ந்து இருப்­ப­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. வேலைக்கு செல்லும், படிக்கும் பெண்கள் மட்டும். 077 2454168, 077 6760095.

  ********************************************************

  பாமன்­கடை W.A.de Silva Mawatha க்கு அரு­கா­மையில் 3 படுக்கை அறை, 3 குளி­ய­லறை வச­தி­க­ளுடன் நிலத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2365672, 077 3560262.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள் Fully Furnished Apartment நாள், கிழமை முறையில் வாட­கைக்கு உண்டு. No Brokers. Please Contact: 077 6361282. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை Arpico விற்கு அருகில் பெண்­க­ளுக்­கான விடுதி வசதி. உண­வுடன் ஏனைய தேவை­களும் செய்து கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0305575. 

  ********************************************************

  Wellawatte யில் Office, Clinic வைப்­ப­தற்கு தகுந்த கீழ் இடம் உள்­ளது. Manning Place, Shop, Stores இல்லை. 078 3439327, 077 6621331. ஒரு வருட முற்­பணம். 

  ********************************************************

  Dehiwala, காலி வீதிக்கு அண்­மையில் 1 BR 25000 படி,  Bambalapitiya, காலி வீதி, H.F.C பள்­ளி­வா­ச­லுக்கு அண்­மையில் Furnished 2 BR மற்றும் 1 வது மாடியில் 3 BR டைல்ஸ் பதித்த வீடுகள் 60000 படி. 071 6543962, 077 3651826. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வளை, கல்­கிசை, Ratmalana பகு­தியில் வீடு, தனி வீடு. Independent House, Apartments, Office Space, Furnished Apartment Short term, Long term. தொடர்பு: ரிஸ்வி. 077 7753354, 071 8450524. 

  ********************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை காலி வீதிக்கு முகப்­பாக 1700 Sqft ஹோட்டல்  மற்றும் 300 Sqft கடை ஒன்றும் வாட­கைக்கு உண்டு. சகல வியா­பா­ரங்­க­ளுக்கும் உகந்­தது. தொடர்பு: 077 8806450. 

  ********************************************************

  Dehiwela, Kawdana, Fully Tiled, Two, BR with Large Dining Hall, Kitchen with Pantry Cupboards, Car Parking, Servant’s Toilet. Rent 38,000/=. in a Flat. Second Floor. 077 9831654. 

  ********************************************************

  தெஹி­வளை பீட்டர்ஸ் லேன், காலி வீதிக்கு அரு­கா­மையில் டைல்ஸ் பதித்த 2 அறைகள், 2 கழி­வ­றைகள், பூந்­தோட்டம், வாகனத் தரிப்­பிடம், முழு­மை­யான எல்லா வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 0064246. 

  ********************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில் பாது­காப்­பான சூழலில் படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு தனி­யா­கவும் சேர்ந்தும் இருக்க அறைகள் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 070 3030568 

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 42nd Lane இல் பெண் ஒரு­வ­ருக்கு (Sharing) தங்­கு­மிட வசதி உண்டு. படிப்­ப­வர்கள், வேலைக்கு செல்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 3177670. 

  ********************************************************

  வத்­தளை, கல்­வெட்­டிய ஸ்ரீ விக்­கி­ரம மாவத்­தையில் 2 படுக்­கை­யறை சகிதம் நீர், மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. T.P : 077 7602089.

  ********************************************************

  வத்­தளை கல்­யாணி மாவத்­தையில் 2 Bedrooms, ஒரு சிறிய அறை, ஹோல் மற்றும் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 25000/=. தொடர்­பு­க­ளுக்கு 077 2205739.

  ********************************************************

  மாபோல ராஜ­சிங்க வீதியில் முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. (8P) A/C Room with Car Parking. No brokers. Contact: 076 8868831. (இந்­துக்கள் தொடர்பு கொள்­ளவும்)

  ********************************************************

  2017-08-21 17:20:14

  வாடகைக்கு - 20-08-2017