• மணமகள் தேவை - 20-08-2017

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர், 1983, மகம் 4, வெள்ளை, 5’ 9” American Citizen மண­ம­க­னுக்கு பெற்றோர் படித்த இந்து வேளாள மண­ம­களைத் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: tamilservice@yahoo.com G– 361, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1984 கார்த்­திகை 4 இல் செவ்வாய் பாவம் 41, Phd Electronic & Telecom Engineer Australian Citizen மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *************************************************

  1988 இல் கட­க­ராசி கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­க­வும கொண்ட அர­சாங்க தொழில் புரியும் (Labourer) மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மணப் பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 8600672. 

  *************************************************

  கொழும்பு இந்து 1977 இல் பிறந்த சொந்தத் தொழில்­பு­ரியும் மக­னுக்கு தகுந்த மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். E–amenu24@gmail.com 077 7614186. 

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1985, கேட்டை, செவ்­வா­யில்லை. BSc, MSc, Director உள்­நாட்டில் படித்த வேலை செய்யும் மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1982, ரேவதி, செவ்­வா­யுண்டு. BBM Degree அரச உத்­தி­யோக மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் படித்த வேலை செய்யும் மண­மகள் தேவை./ திரு­கோ­ண­மலை இந்து குரு­குலம் 1985, உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை. BSc Teacher உள்­நாட்டில் வேலை செய்­வது செய்­யா­தது விரும்­பத்­தக்­கது/ யாழிந்து கோவியர் 1980, ரோகினி, செவ்­வா­யில்லை, Australia Citizen உள்­நாட்டில் மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1982, ரோகினி செவ்­வா­யில்லை. Degree USA Citizen உள்­நா­டு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. 

  *************************************************

  வங்­கியில் தொழில்­பு­ரியும் கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வெள்­ளாளர் நட்­சத்­திரம் திரு­வா­திரை மிது­ன­ராசி உயரம் 5’ 8”, வயது 28, கட்­டு­மஸ்­தான, நற்­கு­ண­முள்ள, அழ­கிய மக­னுக்கு நல்ல சிவந்த, அழ­கிய நற்­கு­ண­முள்ள குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. கொழும்பில் உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. 071 8462766. 

  *************************************************

  கொழும்பு NRC 1987 இல் பிறந்த 5’ 5” உயரம் English Medium ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு ஏற்ற மண­ம­களை தேடு­கிறோம். வெளி­நாட்­ட­வரும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3844843, 011 3883334. 

  *************************************************

  கொழும்பு RC 1987 சொந்­த­மாக காமன்ட்ஸ் வைத்து இருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Shakthi Marriage Service. #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  *************************************************

  யாழ்ப்­பாணம், இந்து உயர் வேளாளர் 1985, அனுசம் செவ்வாய்க் குற்றம் இல்லை. எஞ்­சி­னியர் மண­மகன் அழ­கான ஆசி­ரியை விரும்­பத்­தக்­கது. சீதனம் பெரி­ய­ளவில் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 071 8416746. 

  *************************************************

  நுவ­ரெ­லி­யாவில் சொந்த ஸ்தாபனம் வைத்­தி­ருக்கும் 35 வய­து­டைய AAT படித்த திரு­வா­திரை மிதுன ராசி இலக்­கினம் கடகம் மண­ம­க­னுக்கும்/ கொழும்பில் சொந்த ஸ்தாபனம் வைத்­துள்ள 44 வய­துள்ள நட்­சத்­திரம் அனுசம் 4 ம் பாதம் ராசி விருச்­சிகம் உள்ள மண­ம­க­னுக்கு/ கொழும்பில் சொந்தக் கடை 33 வய­து­டைய நட்­சத்­திரம் கார்த்­திகை 1 ஆம் பாகம், இராசி மேடம், இலக்­கினம், மகரம் உள்ள மண­ம­க­னுக்கும் படித்த, அழ­கிய தொழில் செய்­யாத மண­ம­கள்­மாரை எதிர்­பார்க்­கிறோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. பொருத்­த­மான ஜாத­கங்­க­ளுக்கு பதிவு இல­வசம். திரு­மண சேவை கன­க­ராஜா, இல. 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. தொலை­பேசி: 072 3244945, 076 3525301. 

  *************************************************

  இந்து உயர்­குலம். பிரா­மணர். வயது 38. உயரம் 5’6’’ BSc முடித்­து­விட்டு சொந்தத் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்பு: 075 6633144.

  *************************************************

  மலை­யகம் இந்து 1986இல் பிறந்த பூர நட்­சத்­திரம். கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்றில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 072 1919300. 

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி 1984இல் பிறந்த ரேவதி உயரம் 5.7 அக­மு­டியார் இனம் கொழும்பில் கடையில் மேனேஜர் பத­வியில் இருக்கும் மக­னுக்கு நல்ல பண்­பு­டைய சிவந்த அழ­கிய மண­மகள் தேவை. மலை­யகம் விரும்­பத்­தக்­கது. 076 7267520, 052 2267857. 

  *************************************************

  கொழும்பு இந்து முக்­குலம் 1983 ஆயி­லியம் கடகம் ராசி பட்­ட­தாரி ஆங்­கில ஆசி­ரியர். அர­சாங்க ஆசி­ரியை or பாமசிஸ்ட் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 9291219. 

  *************************************************

  கொழும்பு இந்து அகம்­படி 1986 இல் பிறந்த சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் நற்­கு­ண­முள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 6597395.

  *************************************************

  கொழும்பு தமிழ் இந்து இந்­திய வம்­சா­வளி 1977 இல் பிறந்த பொது நிறம் உய­ர­மான மத்­திய கிழக்கு நாட்டில் 4 ஸ்டார் ஹோட்­டலில் மெனே­ஜ­ராக கடமை புரியும் ஆதி திரா­விட விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு அழ­கிய உயர்­கல்வி தகை­மை­யு­டைய 34 வய­திற்­குட்­பட்ட கௌர­வ­மான குடும்ப பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். மண­மகன் கட­க­லக்­கினம் கும்­ப­ராசி அவிட்டம் 4ஆம் பாதம் 8 இல் செவ்வாய் ஜாதி தடை­யில்லை. சகல விப­ரங்­க­ளுக்கு படத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். தொடர்பு: 077 4149829. E–mail: cana39.cp@gmail.com 

  *************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர் 1976 சுவாதி Engineer கனடா சிற்­றி­ச­னு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு giri_nathan@hotmail.com 0019058145379, 011 2500176.

  *************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர் 1982 சித்­திரை கனடா சிற்­றி­ச­னுள்ள மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 001 4389329090, 011 2500176, Viber: 072 5393535.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1986, ரேவதி, Advisor, Srilanka மண­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7111786, 077 7751380. support@realmatrimony.com.

  *************************************************

  யாழிந்து பள்ளர் 1985, ரேவதி, Accountant, Srilanka மண­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com.

  *************************************************

  யாழ். Christian RC வேளாளர் 1986, Assistant Manager, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7751380, 076 7428022. www.realmatrimony.com.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் தற்­போது லண்­டனில் சொந்த வியா­பார  நிலையம்   வைத்­துள்ள  1980 பிறந்த B.A.(Hon) மண­ம­க­னுக்கு  படித்த  அழ­கிய  மெல்­லிய  தோற்­ற­மு­டைய மண­மகள் தேவை. 071 2158255, 075 6327321.

  *************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 37 வயது இந்து தொழில் அதி­பரும் qualified Chartered Accountant மக­னுக்கு குடும்ப பாங்­கான 30 வய­துக்குள் படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர்.  சீதனம் தேவை­யில்லை. Tel: 071 4726220.

  *************************************************

  இந்து செட்­டியார் இனம், பட்­ட­தாரி ஆசி­ரியர், 35 – 40 வய­துக்­கி­டையில் குடும்பப் பாங்­கா­ன­தொரு துணையை எதிர்­பார்க்­கின்றார்.  கிழக்கு மாகாணம் / கொழும்பு / மலை­யகம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 076 4680549.

  *************************************************

  யாழ். R.C வேளாளர் 35 வயது பட்­ட­தாரி, யாழ்.இந்து வேளாளர் 1976இல் 8 இல் செவ்வாய் Canada மண­ம­கன்­மா­ருக்கு உள்­நாட்டில்/வெளி­நாட்டில் மண­ம­கள்மார் தேவை. 077 5528882. 

  *************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1983இல் பிறந்த உத்­தி­ராடம் முதலாம் பாதம் A/L படித்த Holland மண­ம­க­னுக்கு உள்­நாட்டில்/வெளி­நாட்டில் மண­மகள் தேவை. 071 0387656. 

  *************************************************

  USA, நியூ­மெக்­சிக்­கோவில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கத்தில் விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்றும் 41 வய­து­டைய கைத்­த­டியின் உத­வி­யுடன் நடக்கும் மக­னுக்குப் பெற்றோர் 35 வய­துக்கு உட்­பட்ட ஆங்­கிலம் ஓர­ளவு எழுதப் பேசத் தெரிந்த மெல்­லிய உடல்­வாகு கொண்ட மணப் பெண்ணைத் தேடு­கின்­றனர். இளம் வித­வை­களும் விண்­ணப்­பிக்­கலாம். விருப்பம் உள்­ள­வர்கள் புகைப்­ப­டத்­துடன் பின்­வரும் தொலை­பேசி எண்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 026 2220473, 077 3962885. மின் அஞ்சல்: gnirmala@nmsu.edu 

  *************************************************

  தமிழ், இந்து சமயம் 1981, சதயம், செவ்­வா­யில்லை, குரு­குல வேளாளர் கலப்பு I.T. பட்­ட­தாரி அவுஸ்­தி­ரே­லியா குடி­யு­ரி­மை­யுள்ள மக­னுக்கு படித்த பண்­பான மண­மகள் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய நேரம் மாலை 3 மணிக்குப் பின்னர். 077 0427343.

  *************************************************

  மலை­யகம் இந்து தேவர் இனம் 30+ வயது தனியார் துறை வங்­கியில் தொழில் செய்யும் மக­னுக்கு மண­மகள் தேவை. அரச, தனியார் துறையில் தொழில்­பு­ரிவோர், முக்­கு­லத்தோர் வடக்கு, கிழக்கு இந்­திய வம்­சா­வ­ளி­யினர் விரும்­பத்­தக்­கது. 077 9348599, 076 4331272. 

  *************************************************

  26 வய­துக்கு மேற்­பட்ட மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. அழைக்க: 011 7445178.

  *************************************************

  இந்­தி­ய­வம்­சா­வளி இந்து உயர்­குலம் வச­தி­யான வியா­பார குடும்­ப­ம­க­னுக்கு 35 வய­துக்கு மேற்­பட்ட குடும்­ப­பாங்­கான மண­மகள் தேவை. 076 8079855.

  *************************************************

  R.C வயது 37, உயரம் 5’ 6” இத்­தாலி விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு விவா­க­ரத்து பெற்ற மண­மகள் தேவை. மண­மகள் அழ­காக இருத்தல் வேண்டும். தொடர்பு: 077 2732301.

  *************************************************

  1985.09.14 சிம்­ம­ராசி பூரம் நட்­சத்­திரம் சுய­தொழில் புரியும் மக­னுக்கு பெற்றோர் பொருத்­த­மான வரனை எதிர்­பார்க்­கிறோம். 072 2816992.

  *************************************************

  மலை­யகம் இந்து கள்ளர் 1972 இல் பிறந்த ஆசி­ரியர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்பு: 077 8741821.

  *************************************************

  சாவ­கச்­சேரி, இந்து, முக்­குவர், 1971, சித்­திரை, Airport Officer, Canada Citizen, Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 22198. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

  *************************************************

  நெடுந்­தீவு, Roman Catholic வெள்­ளாளர் 1979 Civil Engineer France Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 12927. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728. 

  *************************************************

  தெல்­லிப்­பளை, இந்து வெள்­ளாளர், 1977, பூரட்­டாதி A/L Germany Citizen Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 24535 . thaalee திரு­ம­ண­சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  *************************************************

  தெல்­லிப்­பளை, Roman Catholic வெள்­ளாளர், 1989, B.Com, France Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 24162. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

  *************************************************

  சில்­லாலை  Roman Catholic வெள்­ளாளர், 1977, BA, France Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 24612. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

  *************************************************

  கண்­டியைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 30 வயது நிரம்­பிய பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் ( SI தகைமைப் பெற்­றவர்) மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய (தொழில்­பு­ரி­வ­தாயின் பர­வா­யில்லை, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது.) மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 0771072050, 077 6079927.

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1988 ரேவதி 30 பாவம் அவுஸ்­தி­ரே­லியா PR Engineer/ 1991 ரோகினி 12 செவ்வாய் 18 பாவம் UK PR Doctor/ 1989 திரு­வா­திரை 53 பாவம் 4 செவ்வாய் Engineer/ 1990 உத்­த­ரட்­டாதி 34 பாவம் Teacher மண­ம­கள்மார் தேவை. 077 0783832.

  *************************************************

  யாழ். உயர் இந்து வேளாளர் 1987 ரோகினி 5 இல் சூரியன், செவ்வாய் France P.R 5’ 7” மண­ம­க­னுக்கு France, London, Germany Swiss, Canada, Srilanka ஆகிய நாட்டில் வசிக்கும் அழ­கிய நற்­பண்­புள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். (Srilanka) 077 7173344, 021 2053353, Viber: 077 9785252.

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி 36 வய­து­டைய சொந்தத் தொழில் புரியும் குடிப்­ப­ழக்கம் அற்ற ஒரு­வ­ருக்கு அதே இனத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 078 3825892.

  *************************************************

  -விவா­க­ரத்துப் பெற்ற 38 வய­து­டைய முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு முஸ்லிம் பெண் ஒரு­வரை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: 075 7393554.

  *************************************************

  இந்து வேளாளர் 45 விவா­க­ரத்து பெற்ற கணக்­காளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கனடா. தொடர்பு: 077 2597276.

  *************************************************

  வத்­தளை இந்து 38 வயது முக்­குலம் விருச்­சி­க­ராசி அஷ்ட நட்­சத்­திரம் 5.7 உய­ர­மு­டைய படித்த அழ­கான நல்ல  வரு­மா­ன­முள்ள மக­னுக்கு படித்த அழ­கிய குடும்­பப்­பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். (விப­ரங்கள் அறிய மண­மகள் நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும் முடியும்) ஜாதகம், படத்­துடன் தொடர்­பு­கொள்க. Whatsapp, Viber, IMO : 071 3481385, 077 6840144.

  *************************************************

  2017-08-21 16:48:39

  மணமகள் தேவை - 20-08-2017