• மணமகன் தேவை - 20-08-2017

  யாழ். இந்து 88 ஆம் ஆண்டு 8 இல் செவ்வாய், உயரம் 5’ 6” உடைய மத்­திய கிழக்கு நாட்டில் உயர் பத­வியில் வேலை பார்க்கும் மெலிந்த, பொது நிறம் உடைய (தந்தை வேளாளர், தாய் விஸ்­வ­குலம்) மண­ம­க­ளுக்கு ஓர­ளவு படித்த உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 3220119, 077 9095655.

  *****************************************************

  யாழ். உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 83 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் French Citizen உள்ள Aeronautical & Aerospace Engineering (B.Eng, M.Eng., PhD) படித்து பிரான்சில் உயர் கம்­ப­னியில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த, நற்­பண்­புள்ள மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். கத்­தோ­லிக்கர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: srknathan11@gmail.com.  

  *****************************************************

  யாழிந்து குரு­குலம் 1984 உத்­த­ராடம் 8 இல் செவ்வாய் பாவம் 48. UK யில் Dental Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1985 பூசம் கொழும்பில் வீடு சகல வச­தி­க­ளு­முள்ள MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *****************************************************

  Australian Citizen 27 வயது, யாழ். வெள்­ளாளர், அழ­கிய பட்­ட­தா­ரியும், நிரந்­தர அர­சாங்க வேலை­யு­முள்ள மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். Australia வில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Viber: 0061 450592617 garaijah@msn.com

  *****************************************************

  கொழும்பில் வீடொன்றில் பணி­பு­ரியும் (மலை­யகம்) Non RC மதத்­தைச்­சேர்­நத பெண்­ணுக்கு பெற்றோர் உகந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5461257. 

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1985, மகம், செவ்­வா­யுண்டு AAT, CIMA Accounts Executive மண­ம­க­ளுக்கு உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ பட்­ட­தாரி மண­மகன் தேவை. திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1990, உத்­த­ராடம் 3, செவ்­வா­யுண்டு. BSc Teacher மண­ம­க­ளுக்கு உள்­நா­டு­களில், பட்­ட­தாரி, அரச உத்­தி­யோக மண­மகன் தேவை/ யாழிந்து விஸ்­வ­குலம் 1992, திரு­வா­திரை, செவ்­வா­யுண்டு BSc, MSc Degree உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தகு­தி­யான மண­மகன் தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1991, பூராடம், செவ்­வா­யுண்டு A/L, வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, IMO, Whatasapp)

  *****************************************************

  இந்து முக்­குலம் 1988 இல் பிறந்த (Veterinary Surgeon) (M.S.E) கல்வி தகை­மை­யு­டைய மக­ளுக்கு கல்வி, தொழில் தகைமை ஏற்ற மண­ம­கனை ஆசி­ரிய பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 035 2268508. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1984, ஆயி­லியம், Student, Canada PR மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7751380, 076 7428022 www.realmatrimony.com

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1990, அஸ்த்தம், Doctor, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900.  www.realmatrimony.com

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1989, அனுசம், Accountant, Norway Citizen  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900 support@realmatrimony.com

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1992, பூரம், Admin Officer, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 support@realmatrimony.com

  *****************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1991, திரு­வோணம் , Student, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  நல்லூர். 021 4923864, 071 4380900. www.realmatrimony.com

  *****************************************************

  1978 ஆண்டு, அனுசம் நட்­சத்­திரம், விருச்­சிக ராசி, விவா­க­ரத்­தான மக­ளுக்கு விஷ்­வ­குலம், நற்­பண்­புள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Photo, ஜாதகம், Contact No, E Mail இற்கு அனுப்­பவும். vasanthnewmail@gmail.com 077 8942551.

  *****************************************************

  இந்­திய வம்­சா­வளி உயர்­குல இந்து 1986 இல் பிறந்த உயரம் 5’ 4” M.A, LLB. (Hons) London, LLM Attorney at Law பயின்ற மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தேடு­கின்­றனர். 077 9370247. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1991, திரு­வா­திரை, Human Resource Management, Srilanka  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. www.realmatrimony.com

  *****************************************************

  யாழ் Christian RC வேளாளர் 1989, unemployed , Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7111786, 077 7751380. support@realmatrimony.com.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1990, பூசம், Australia மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 076 7428022, 077 7751380. support@realmatrimony.com

  *****************************************************

  1977 இல் பிறந்த தனுசு இரா­சியும் மூல நட்­சத்­தி­ரமும் பொது நிறமும் சாதா­ரண தோற்­றமும் கொண்ட 5’ 2” உய­ர­மு­டைய சொந்தத் தொழிலில் ஈடு­படும் சம­யப்­பற்­றுள்ள பள்ளர் இனத்தைச் சேர்ந்த தனது மக­ளுக்கு (40– 44) வய­திற்­குட்­பட்ட நிரந்தத் தொழில் செய்யும் சிறந்த மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 0777 706426.

  *****************************************************

  RC மும் மொழி­க­ளிலும் தேர்ச்­சி­பெற்ற 1972 இல் பிறந்த பட்­ட­தாரி (BSc & P.G.D.E) சிங்­கள மொழியில் கல்வி கற்ற அர­சாங்க பாட­சா­லையில் கற்­பிக்கும் ஆசி­ரி­ய­ருக்கு எது­வித தீய­ப­ழக்­க­மு­மற்ற வரனை ஓய்­வு­பெற்ற பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Telephone: 031 2272818. Email: shiropeiris@yahoo.com 

  *****************************************************

  காரை­நகர், இந்து, வெள்­ளாளர், 1992, சித்­திரை A/L, UK Citizen, Divorce பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile – 24383. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351.

  *****************************************************

  சண்­டி­லிப்பாய், Roman Catholic வெள்­ளாளர், 1981, Graduate UK Citizen, பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile – 7334. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  *****************************************************

  வேலணை, இந்து, வெள்­ளாளர், 1974, திரு­வா­திரை M.Com Chief Auditor அழ­கான பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 21553. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728/ Viber: 077 8297351.

  *****************************************************

  Jaffna, Roman Catholic, வெள்­ளாளர், 1983, Phd, Engineer, France Citizen, Fair, Slim பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 24268. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728

  *****************************************************

  கொழும்பு, இந்து, நாயுடு, 1971, பரணி, B.Com Canada Citizen பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 9977. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728/ Viber: 077 8297351

  *****************************************************

  கர­வெட்டி, இந்து, வெள்­ளாளர், 1980, அத்தம், Graduate, UK Citizen, Divorce அழ­கான பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 23693. thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728/ Viber: 077 8297351

  *****************************************************

  RC வெள்­ளாளர் 1984 பிறந்த 5’2’’ உயரம் Fair Student Visa Consultant Office நடத்தும் Lawyer மக­ளுக்கு, படித்த பட்­ட­தாரி (Graduate) வரன் கொழும்பில் எதிர்ப்­பார்க்­கின்றோம். Ph : 0776447014.

  *****************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1987 இல் பிறந்த உயரம் 5’4’’ பொது நிற­மு­டைய உத்­தரம் நட்­சத்­திரம் 7 இல் செவ்வாய், பாவம் 31. Chartered Accountant ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு கனடா, அவுஸ்­தி­ரே­லியா PR உள்ள மண­மகன் தேவை. 078 5793308.

  *****************************************************

  இந்து வயது 25 படித்த நற்­கு­ண­முள்ள பெண்­ணுக்கு பட்­ட­தா­ரி­யான எவ்­வித தீய பழக்­கங்­க­ளு­மற்ற தகுந்த மண­மகன் தேவை. வெளி­நாட்­டவர் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 075 0121586. தொடர்­பு­கொள்­ளவும். 

  *****************************************************

  யாழ். கிறிஸ்­தவ (N.R.C) வேளாளர் இனம். 27 வயது A/L வரை படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மண­ம­கனை  பெற்றோர் தேடு­கின்­றனர். வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2727195. 

  *****************************************************

  யாழ். இந்து சாயக்­காரர் 1981, மகம் சூரியன் செவ்வாய், பாவம் 50 பொறி­யி­ய­லாளர். தகுந்த தகு­தி­யு­டைய மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்பு: 071 2628665. 

  *****************************************************

  இந்து வேளாளர் 27, வைத்­திய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கனடா. தொடர்பு: 077 2597276. 

  *****************************************************

  Born again Christian (NRC), A Well –educated Accountant with good characters, born 1991, 25 years of age, Temporarily working as an air hostess, living in Colombo. Looking for a well – educated, Working, Modern and Understanding groom from a. Born – again – Christian (NRC) and supportive family and living in Srilanka. Or Overseas. Please Contact me on. gracegnanam25@gmail.com.    

  *****************************************************

  2017-08-21 16:47:03

  மணமகன் தேவை - 20-08-2017