• சேவை - 21-02-2016

  உங்கள் நிறு­வனம் அல்­லது கடை கணக்­குகள் உங்கள் விருப்­பத்­திற்கு ஏற்­ற­வாறு செய்து கொடுக்­கப்­படும். கொழும்பில் உள்ள கடைகள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 077 2580879

  ********************************************************

  வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  ********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Dish TV, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite Antennaக்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்­த­வாறே உட­னடி Recharge மலி­வான விலையில் செய்து கொள்­ளலாம். உட­னடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்­பு­க­ளிற்கு அழை­யுங்கள். ABBI TECH SYSTEMS – 077 9000857, 011 2591133, 077 1977131.

  ********************************************************

  SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுக ளுக்கு எல்லாவ-கையான வேலையா ட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியாளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற்றித்தரப்படும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

  ********************************************************

  கொழும்பிலுள்ள எங்கள் முதியோர் இல்லத்தில் உங்களது அன்பிற்குரிய முதியோரை அன்புடனும் ஆதரவுடனும் அரவணைப்புடனும் வைத்தியர், தாதியர் சேவையுடன் பராமரிக்க தயாராக உள் ளோம். தொடர்புக்கு: 076 8970707. 

  ********************************************************

  உங்கள் அன்பான முதியோர்களையும் நோயாளர்களையும் பயிற்சி பெற்ற இரக்கமுள்ள தாதிமார் வீடுகளுக்கு வந்து சேவை செய்யக் காத்திருக்கின்றனர். வயதானவர்களுக்கான முதியோர் இல்ல மும் உண்டு. சக்தி முதியோர் இல்லம். 0777 569382. 

  ********************************************************

  VVIP (மிக மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்று க்கொள்ள முடியும். ஒருவருட உத்தரவா தத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. 

  ********************************************************

  Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 0777 992187.

  ********************************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுமுள்ள எமது கிளைகளினூடாக உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்வனைவருக்கும் வய-தெல்லை 20 – 60, அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக் கொள்ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

  ********************************************************

  Now in Negombo பிரதேசத்தில் சகலவிதமான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப்பணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers.) இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். Janatha Manpower Services Cannel Road, Negombo. 031567 7914/ 0759600233.

  ********************************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதேச த்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

  ********************************************************

  Kandyயின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவா தத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters. Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  ********************************************************

  மோதிரம், மாலைகள் போன்ற ஆபரண ங்களில் பதிக்கக்கூடிய அமெரிக்கன் டயமன் கற்கள் தேவையான அளவில் பெற்றுக்கொள்ள 168/1, செட்டியார் தெரு, கொழும்பு 11. தொலைபேசி 2422877 வார நாட்களில் தொடர்பு கொள்ளவும்.

  ********************************************************

  Architectural Design படி குறைந்த விலையில் ஒரு அழகான வீட்டை கட்டுவதற்கு பழைய கட்டடங்களை புதிய முறைப்படி திருத்தி  நல்ல வாடகைக்கோ அல்லது  நல்ல விலைக்கு விற்பதற்கோ  உகந்த வகையில் செய்து தரப்படும்  மற்றும்  Surveyor Plan, Building Plan, Structural Plan B.O.Q Soil Test, B.D Designing, Interior Design, Landscaping ஆகியவற்றை செய்து கொள்வதற்கு நாடுங்கள். Pearl Constriction (P.v.t) Ltd. 100 A   Hill Street, Dehiwela. Contact :– 077 7328165 Web: www.pearlhome.lk

  ********************************************************

  Dish TV, Videocon, Sun direct, TV Brackets குறைந்த விலையில் பொருத்திக் கொள்ள Dish Antenna, Receiver திருத்த வேலைகள் சகல Package Recharge நேரில் வந்து செய்து தரப்படும். தொடர்புக்கு: 075 5416311.

  ********************************************************

  Dharshana Local Manpower Service & Chandran Learners, No. 32/1/1, Negombo Road, Wattala. Tel. 011 5783667. Mobile. 077 9951175. அரச அங்கீகாரம் பெற்று பலவருட அனுபவமுள்ள, எமது நிறுவனத்தின் மூலமாக உங்களுக்குத் தேவையான அனைத்துவித வேலையாட்களையும் 18 மாத உத்தரவாதத்துடன் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளலாம். (வீட்டுப் பணிப்பெண், அப்புமார்கள், சாரதிகள், தோட்டம், நோயாளிகள் மற்றும் குழந் தைகள் பராமரிப்பாளர்கள். 8 to 5 வேலையாட்கள்)

  ********************************************************

  We care Elder’s Home. முதியோர், ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப ட்டோர்களை வைத்து தாதியர், மருத்து வருடன் பராமரிக்கப்படும். 077 7568349, 011 3053293.

  ********************************************************

  UK, CANADA, SWISS, இந்தியா போன்ற நாடுகளுக்கு Online இல் விசா விண்ணப்பங்கள் நிரப்பவும் நிராகரித்த, காலதாமதமாகிய விசாக்களை மீள் விண்ணப்பிக்கவும் சட்டப்படியான ஆலோசனைக்கும் லோட்டஸ் வெள்ள வத்தை 18/6, Hampden Lane. 077 7285364, 2508365.

  ********************************************************

  2016-02-22 16:48:53

  சேவை - 21-02-2016