• வீடு காணி விற்­ப­னைக்­கு - 13-08-2017

  Attdiya 100 Meters from Main Road, No 1, Samagu Mawatha, 6 perches House 3 Rooms, 3 A/C, 3 Bathrooms, price 2 ½ Crores. Negotiable. No brokers. Contact: 075 4245067.

  ******************************************************

  கிரு­லப்­பனை Havelock வீதியில் 7 ½ பேர்ச் மற்றும் 6 பேர்ச் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. (Strictly no brokers) 076 6237373.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி பாட­சாலை வீதி இல 16/11 (கல்­லடி விநா­யகர் வித்­தி­யா­ல­யத்­திற்கு பின்­பு­ற­மாக) நான்கு படுக்கை அறைகள், பிர­தான மண்­டபம், வாகனத் தரிப்­பிடம். வீட்­டுடன் 50 பேர்ச். நேர­டி­யாக தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம்: 077 4242358

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு கரு­வேப்­பங்­கேணி சுப்­பி­ர­ம­ணியம் வீதியில் காய்க்கும் தென்னை மரங்­க­ளுடன் 6 ½ பேர்ச் உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 9396051.

  ******************************************************

  கல்­முனை கர­வாகுப் பற்று, நெடும் பற்று உறுதிக் காணி 4 ஏக்கர் அவ­ச­ர­மாக விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 8126092 / 067 2229837.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு ஆனைப்­பந்தி பிள்­ளையார் ஆல­யத்­திற்கு பின்­பு­ற­மாக உள்ள 3ஆம் குறுக்குத் தெருவில் 9 பேர்ச் உறுதிக் காணியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய புதிய வீடு  விற்­ப­னைக்­குண்டு. 077 6436007.

  ******************************************************

  திரு­கோ­ண­ம­லையில் Royal Magaline, Famous Real Estate Agents இல் திரு­கோ­ண­மலை நக­ரிலும் அலஸ்­கார்டின், நிலா­வெளி, சாம்­பல்­தீவு, சல்லி, கன்­னியா, போன்ற இடங்­களில் காணி­களும், வீட்­டுடன் கூடிய காணி­களும், சல்­லியில் புதிய வீட்­டுடன் 10 பேர்ச்சஸ் காணியும் உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3564487 / 075 3333971.

  ******************************************************

  திரு­கோ­ண­மலை, குச்­ச­வெளி, சலப்­பை­யாறு, பகு­தியில் கடலும் ஆறும் சங்­க­மிக்கும் இடத்தில் உல்­லாச விடுதி அமைப்­ப­தற்­கான 160 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 0386943. 

  ******************************************************

  Kelaniya, Peliyagoda, Nawaloka Gardens, 2 Story Houses 5 Bed rooms, Large Balcony, Parking, 100m from Kandy Road. Clear Deeds. 30 Ft Wide Access Road, 150 LKS (Negotiable) TP: 072 6039853.

  ******************************************************

  யாழ்ப்­பாணம் A9 வீதி­யி­லி­ருந்து 1 Km தூரத்­தி­லி­ருக்கும் கெற்­பேலி மிரு­சுவில் கச்சாய்) வீதி­யி­லி­ருக்கும் 46 ஏக்கர் விவ­சா­யக்­காணி விற்­ப­னைக்­குண்டு. 1 ஏக்கர் 7 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 6352411.

  ******************************************************

  கொழும்பு – 06 இல் 3 படுக்கை அறைகள் கொண்ட அப்­பாட்மென்ட் விற்­ப­னைக்கு உண்டு. முழு­வதும் தள­பா­ட­மி­டப்­பட்­டது. காலி வீதிக்கு அரு­கா­மையில் 1556 சதுர அடி, ஜிம், மொட்­டை­மாடி, வாகனத் தரிப்­பிடம், லிப்ட் வச­தி­க­ளுடன். அழைக்க: 071 8317030.

  ******************************************************

  சிங்க வீதி மாபோல வத்­த­ளையில் புதிய வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. அழைக்க: 077 3125835.

  ******************************************************

  Galavila Hotel Kandy moragolla க்கு எதிரில் உள்ள 1 ½ ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 077 7576556, 081 5723281.

  ******************************************************

  வத்­தளை எண்­டே­ர­முல்லை நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணிப் பகுதி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 250000/= லிருந்து தவணை  கட்­டண முறை மற்றும் வங்கிக் கடன் வச­தி­க­ளுடன். 077 7647800, 2675000.

  ******************************************************

  அத்­து­ரு­கி­ரிய, வீடு விற்­ப­னைக்கு, 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 16 பேர்ச், 2900sqft, பார்க்கிங் வசதி, 28.5 மில்­லியன். Romesh: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ******************************************************

  Bogawanthalawa, 185 ஏக்கர் Tea estate விற்­ப­னைக்கு, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 350 million. Suraj: 076 3819000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ******************************************************

  கொழும்பு 07, வீடு விற்­ப­னைக்கு, 9.5 பேர்ச், 125 மில்­லியன். Nalin: 076 9415000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ******************************************************

  வத்­தளை, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு, 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 4.9 பேர்ச், 1600sqft, 12 மில்­லியன். Romesh: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ******************************************************

  அத்­து­ரு­கி­ரிய, வீடு விற்­ப­னைக்கு, 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 10 பேர்ச், 3500sqft, 15 மில்­லியன். Romesh: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ******************************************************

  Kohuwala, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு (with Annex), 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650sqft, 7.5P, 35 million. Suraj: 076 3819000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ******************************************************

  களுத்­துறை, 33 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு, 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 3500sqft, கடற்­கரை முன்னால் அமைந்­துள்­ளது. 13.5 மில்­லியன். Romesh: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662, 077 7415656.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சந்­திக்கு மிகவும் அரு­கா­மையில் சுமார் 5 நிமிட நடை தூரத்தில் 6.5p, 8p, 9p மற்றும் 10p களில் 05 காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் ரூ.14 இலட்சம். விலை நிபந்­த­னை­க­ளுக்­கேற்ப குறைக்­கப்­படும். வங்­கிக்­கடன் வசதி செய்து தரப்­படும். விரை­யுங்கள்! அழைப்பு: 076 6342444 / 077 7754551.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு முகப்­பாக 34P காணி மற்றும் 24P காணி, பம்­ப­லப்­பிட்­டியில் 17.5P காணியில் 3 மாடி வீடு மற்றும் தெஹி­வளை கௌடான வீதி புரோட்­வேயில் 7P காணியில் 2 மாடி புதிய வீடு மேலும் தெஹி­வ­ளையில் 2BR Flat (12M) விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

  ******************************************************

  வத்­தளை லைசியம் பாட­சாலை அருகில் 10P காணியில் இரண்டு மாடி வீடு 19M. மேலும் 14M, 9M, 8M, 5.5M, 3M வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. மேலும் உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739 

  ******************************************************

  அவ­ரி­வத்த வீதியில் 12P காணி, 7P காணி, 9P காணி, 13P காணி 13P இல் இரண்டு மாடி வீடு, ஹெந்­தளை வீதி Alwis Town இல் 10P காணி, கெர­வ­லப்­பிட்­டியில் 10P காணி, பங்­க­ளா­வத்­தையில் 10P காணி, எலக்­கந்­தையில் 11P காணி, எலக்­கந்­தையில் 20P இல் இரண்டு மாடி வீடு. கெர­வ­லப்­பிட்­டியில் 8P வீடு விற்­ப­னைக்­குண்டு. டிக்­கோ­விட்­டயில் 50P காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9726877. 

  ******************************************************

  அல்விஸ் வத்தை வத்­த­ளையில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் சிறிய வீட்­டுடன் கூடிய 15 பேர்ச் காணி உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 8493807 (இடை நடு­வர்கள் தேவை­யில்லை.)

  ******************************************************

  களனி கோண­வல மகு­ரு­வில வீதியில் 40 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 6049403.

  ******************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டியில் 34 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உண்டு. மற்­றொரு விசா­ல­மான கட்­ட­டமும் உண்டு. வீடு அல்­லது களஞ்­சி­ய­சா­லைக்கு பொருத்­த­மா­னது. 15 அடி பாதை­யுடன். 071 1217318. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் Luxury Apartments இல் 2, 3 அறை­க­ளு­ட­னான வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விலை 12.5 மில்­லி­யனில் இருந்து. தொடர்­புக்கு: 077 3749489. 

  ******************************************************

  திக­ணை­யி­லி­ருந்து 5 km தூரத்தில் Golf Road இல் 225 பேர்ச்சஸ் காணி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 078 3861865, 072 2391576. 

  ******************************************************

  தர்கா நகரின் மெயின் வீதிக்கு முகப்­பாக ஜெயி­லானி வீதி­யில 27 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. 550,000/=. ஒரு பேர்ச் Tel. 0777 877630. 

  ******************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மா­டி­ம­னையில் இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணை கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415662, 0777 415656. 

  ******************************************************

  கொழும்பு 6, ஹெவ்லொக் வீதியில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மா­டி­ம­னையில் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 415662, 0777 415656. 

  ******************************************************

  மொரட்­டுவை ராவ­தா­வத்த தர்­ம­ரத்ன அவ­னி­யூவில் அமை­தி­யான சுற்றுச் சூழலில் அழ­கான இரண்டு படுக்கை அறை­களைக் கொண்ட வீடு 23 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. 5 நிமி­டத்தில் காலி வீதியை அடை­யலாம். (32 Million) அழைக்க: 077 3824807, 077 1026680. 

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை,  6 th Lane இல் 2 P Land உம் மற்றும் 1 ¾ P, 3 P, 7 ½ P, 9 P வீடு­களும் 2 BR Apartment உம் Crow Island இல் 4 ½ P வீடும் விற்­ப­னைக்கு உண்டு. வாங்­கவும். விற்­கவும். 071 2456301. 

  ******************************************************

  கொழும்பு 12, Phoenix Flats Messenger Street இல் தொடர்­மாடி வீடு 2 அறைகள், 1 குளி­ய­லறை, Hall, சமை­ய­லறை, 1 ஆம் மாடியில் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6053060, 077 6551808.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு, பிள்­ளை­யா­ரடி சர்­வோ­தய வீதியில் 21 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்­குண்டு. மற்றும் சர்­வோ­தய வீதி கொக்­கு­விலில் 13 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 6340588. 

  ******************************************************

  வத்­தளை, இல­வச சேவை. 60 L, 75 L, 170 L, 90 L, 185 L, 225 L வீடு­களும் 10 P, 12 P காணிகள் விற்­ப­னைக்கும், 50,000/=– 20,000/= வீடுகள் வாட­கைக்கு உண்டு. 077 7588983, 072 9153234. 

  ******************************************************

  வெல்­லம்­பிட்­டியில் புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு அறை­க­ளுடன் கூடிய சொகுசு வீடு. Contact No: 077 1259067, 077 7736606

  ******************************************************

  முர­சு­மோட்டை பன்­னக்­கண்டி பகு­தியில் 10 ஏக்கர் வயல் நிலம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 0725542988

  ******************************************************

  வவு­னியா, நாலாம் கட்டை மன்னார் வீதியில் 10 பரப்­புடன் கூடிய வீடு இரண்டு குளி­ய­லறை, கராஜ் உள்­ளது. தொடர்­புக்கு: 075 0458213. 

  ******************************************************

  யாழ்ப்­பாணம், அச்­சு­வேலி கைத்­தொழில் பேட்­டைக்கு அரு­கா­மையில் 80 க்கும் 90 க்கும் இடைப்­பட்ட பரப்பு தோட்டம் செய்­வ­தற்கு உகந்த சகல வச­தி­க­ளுடன் கூடிய காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 8106917, 077 0249598. 

  ******************************************************

  கிறேன்ட்பாஸ், தொடர்­மா­டியில் 1 பெரிய படுக்கை அறைகள், 2 அறைகள், 1 டைனிங் அறை, பெரிய ஹோல், சமை­ய­லறை, பென்றி கபட்­டுடன் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் மற்றும் சகல வச­தி­க­ளுடன் (Ground Floor) விற்­ப­னைக்கு. (தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு: 077 9993442. தூய உறுதி முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. 

  ******************************************************

  அட்டன் மென்டிஸ் மாவத்­தையில் 30 ½ பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. நீர், மின்­சாரம், போக்­கு­வ­ரத்து பாதைகள் அனைத்தும் உள்­ளன. (சுற்­றுலா விடுதி அமைப்­ப­தற்கு ஏற்ற இடம்) தொடர்பு: 0770500144, 051 2222888

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் பெறு­மதி வாய்ந்த மூன்று மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு. 6.27 பேர்ச்சஸ் Ground Floor 4 கடைகள், 2nd Floor 2 காரி­யா­லயம், 3rd Floor இரண்டு வீடுகள். தொடர்பு: 077 2221849. No Brokers.

  ******************************************************

  3 bedroom 1110 Sqft இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட குடி­புகு நிலை­யி­லான Luxury Apartment off Hampton Lane, வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்கு உண்டு. (Swimming Pool, Gym, Parking, Lift வச­தி­யுடன்) 22 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Arushan – 077 6688778

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் Aruthusa/ Perera/ Rajasinge/ 40th வீதி­களில் சிறந்த முறையில் Ken Tower Apartments நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. 2/3/4 rooms Apartments விற்­ப­னைக்கு. Ken Tower: 0765900004

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக ஒன்­றாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2, 3 Rooms வீடுகள் தனித்­தனி மின்­சார நீர் இணைப்­புக்கள் இருப்­பதால் இரு பகு­தி­க­ளா­கவும் பயன் படுத்­தலாம். விலை 13M. தொடர்பு: 076 6302534. ஞாயிறு தினத்தில் 8.30 am இருந்து 2.30 pm வரை பார்­வை­யி­டலாம். 

  ******************************************************

  கொழும்பு 13 கொட்­டாஞ்­சேனை 6th லேனில் இரண்டு அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளு­ட­னான 3.68 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7640969 (தர­கர்கள் வேண்டாம்)

  ******************************************************

  தெஹி­வ­ளையில் களு­போ­விலை வைத்­தி­ய­சாலை மற்றும் முஸ்லிம் பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் 60 ஆண்­டு­கால தூய உறு­தி­யுடன் 6.75 P இல் அதி­ந­வீன சொகுசு வீடு விற்­ப­னைக்கு 4 படுக்­கை­ய­றைகள், 2 வர­வேற்­ப­றைகள், 6 குளி­ய­ல­றைகள், நவீன வச­தி­யுடன் கூடிய சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி பணி­யா­ள­லறை, சாப்­பாட்­டறை, உட்­புற, வெளிப்­புற பூந்­தோட்டம், மொட்­டை­மாடி, 2 வாக­னத்­த­ரிப்­பிட வசதி மற்றும் CCTV கெமரா விலை 38.5 million negotiable. அழை­யுங்கள்: 077 6782102, 077 8586064.

  ******************************************************

  தெல்­லிப்­பளை துர்க்­கா­பு­ரத்தில் சிறிய கல்­வீட்­டுடன் 10 பரப்­புக்­காணி காய்க்கும் 50 தென்னை, 2 கஜு, 7 தேக்­கு­மரம், பலா,  ஈரப்­பலா, 2 தோடை, மா, கமுகு போன்ற பய­னுள்ள மரங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. 077 8864302, 077 4845137.

  ******************************************************

  வத்­தளை ஹுணுப்­பிட்­டிய 8 பேர்ச்சஸ் முழு­மை­யான இரண்டு மாடி வீடு 165/= இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு உண்டு. 072 0838981.

  ******************************************************

  யாழ்ப்­பாணம் மானிப்பாய் தெற்கில் 6¼ பரப்பு காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. பரப்பு 6.5 இலட்சம். தொடர்­புக்கு : 077 4787523. 

  ******************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் காலி வீதிக்கு அரு­கா­மையில் தொடர்­மா­டியில் மூன்­ற­றை­க­ளு­ட­னான முதல்­மாடி வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9739773. 

  ******************************************************

  யாழ்ப்­பாணம், கொக்­கு­விலில் பாட­சாலை, பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு கிட்­டிய சூழலில் காணி விற்­ப­னைக்கு உண்டு. No Brokers தொடர்­பு­க­ளுக்கு: 0777 970993, 075 6276897. 

  ******************************************************

  கல்­கிசை, காலி வீதிக்கு அருகில் 2 பேர்ச் வீடு உடன் விற்­ப­னைக்கு. 077 8540792. 

  ******************************************************

  தெஹி­வளை, Arpico முன்னால் 15 Perches 10 அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. அத்­துடன் சகல வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 077 9655680, 077 3833967. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­லறை அடங்­கிய மிகவும் வச­தி­யான இடத்தில் அமைந்­துள்ள அடுக்­கு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறு­தி­யுடன் கூடி­யது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 6074151. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 1900, 2200 sqft 4 Bedrooms, 5 Bedrooms Apartment விற்­ப­னைக்கு. பம்­ப­லப்­பிட்­டியில் 1600 sqft 3 Bedrooms Apartment Land side விற்­ப­னைக்கு. No Brokers. 077 2221849. 

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல ரோட்டில் புதி­ய­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் Luxury Apartment தொகு­தியில் வீடுகள் விற்­ப­னைக்கு. 3 Bedrooms Apartment. 077 7961691, 0777 786440, 077 7363607. 

  ******************************************************

  ராக­மையில் அனி­ய­கந்த வீதியை நோக்­கி­யி­ருக்கும் (நாகொட வீதி) குடி­யி­ருப்பு நிறைந்த பகு­தி­யி­லி­ருக்கும் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. ராகம நக­ரத்­திற்கும் கொழும்பு– நீர்­கொ­ழும்பு வீதிக்கு 5 நிமிட நடை பாதை­யி­லுள்ள சகல வச­தி­க­ளையும் கொண்­டது. விலை 450,000/= per perch 077 5787052. 

  ******************************************************

  கொழும்பு 6, ருத்ரா மாவத்­தையில் 3 Bedrooms, Fully Tiled அழ­கான தொடர்­மாடி டைனிங் சிட்டிங் ஒரு இணைந்த குளி­ய­லறை, ஒரு கொமன் பாத்ரூம், சேர்வன்ட் பாத்ரூம், புதிய தள­பா­டங்கள் மின் உப­க­ர­ணங்கள். 2 Rooms, A/C, விலை 19 Million. With Deed. No Brokers. 077 5433901. 

  ******************************************************

  தெஹி­வ­ளை­யில இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms, வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440. 

  ******************************************************

  Land for sale in Moor Road, Dehiwela 14 Perches. 45 Million near to Mosque. Contact: 077 0300000.

  ******************************************************

  Brand New Apartment for sale in Wellawatte. 1470 sqft, 3 Bedrooms, 2 Bathrooms, Servant quarters with Separate Entrance 6 th Floor with allocated parking. 28 Million. Contact: 077 8997477.  

  ******************************************************

  Architecturally Designed two Storey House for Sale in Mount Lavinia 4 Bedrooms, 3 Bathrooms 8.11 Perches, 2500sqft, 2010 build. Contact: 077 4423800.

  ******************************************************

  வத்­தளை, ஹேகித்­தையில் 9.25 பேர்ச்சஸ் காணி மற்றும் 2 வீடுகள், மின்­சார மீற்றர் 3, தண்ணீர் மீற்றர் 3, ஒரி­ஜினல் டீட் (டெக்ஸ்) 67 இலட்சம். T.P: 072 4464109, 071 6924310.

  ******************************************************

  முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் முல்­லைத்­தீவு நகர பெருங்­க­ட­லுக்கு முகப்­பாக 20 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. உரித்து உறு­திப்­பத்­திரம். பிர­தேச சபை வீதி சூழ்ந்­துள்ள குடிப்­ப­தற்கு சுத்­த­மான நீர், 3 பேஸ் மின்­சாரம் ஹோட்டல் வியா­பா­ரத்­திற்கு பொருத்­த­மான இடம். 077 4220236.

  ******************************************************

  கொட்­டாவ மாலபே வீதி அதி­வேக நெடுஞ்­சா­லைக்கு 10 நிமிடம் சொகுசு வீடு 12’ ×15’ 4 படுக்­கை­யை­றைகள் 20 பேர்ச்சஸ் 12 அடி மதில், வேலையாள் கழி­வறை, சுடுநீர் பாத்டப் மற்றும் சவர் கியு­பிக்கல் உடன் இரண்டு மாடி வீடு 75/= இலட்சம். 077 3778618, 071 8262831.

  ******************************************************

  கந்­தானை, வல்­பொல வீதியில் 3 படுக்­கை­ய­றை­யுடன் முழு­மை­ய­டைந்த வீடு விற்­ப­னைக்கு விலை. 61 லட்சம். தொடர்பு: 0777 721396.

  ******************************************************

  சென். ஜோசப் ஒழுங்கை, புவக்­வத்தை, ஹெந்­த­ளையில் 17.5 பேர்ச்சஸ் லிவிங் அறை  சாப்­பாட்­ட­றை­யுடன் 5 அறைகள், குளி­ய­ல­றைகள் 2, மற்றும் பென்ட்ரி மேல் மாடிக்கு தனி­யான நுழை­வாயில் முழு­மை­யாக டைல்ஸ் பதித்த வீடு விற்­ப­னைக்கு. விலை 13 மில்­லியன். காலை 8 முதல் மாலை 6 தொடக்கம் அறிக்­கையின் பின் பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2945031, 071 3325794, 077 1133341. 

  ******************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் புத்தூர் சுன்­னாகம் வீதியில் நிலா­வ­ரையில் இருந்து சுன்­னாகம் நோக்­கிய திசையில் 1KM தூரத்தில் வீதியின் தெற்குப் பக்­க­மாக இரண்­டா­வ­தா­க­வுள்ள காணி 16 பரப்பும், அண்­மையில் கட்­டிய வீடும் விற்­ப­னைக்­குண்டு. 077 8449701.

  ******************************************************

  3 Bedrooms 1110 sqft புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட குடி­புகும் நிலை­யி­லான Luxury Apartment off Hampton lane, வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்கு உண்டு. (Swimming Pool, Gym, Parking. Lift வச­தி­யுடன். 22 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Arushan: 077 6688778.  

  ******************************************************

  வெள்­ள­வத்தை, Frances Road இல் சொகுசு தொடர்­மா­டிகள் Roof top Swimming Pool மற்றும் ஜிம்­னா­சியம் வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. Call: 076 5900002.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­தளை சகல வச­தி­களும் கொண்ட 2 வீடு­க­ளுடன் 20 பேர்ச்சஸ் பிர­தான வீதிக்கு இணைந்­த­தாக Tel: 011 2947457.

  ******************************************************

  2017-08-14 17:11:23

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 13-08-2017