• வீடு காணி விற்­ப­னைக்­கு - 13-08-2017

  யாழ். நல்லூர் கோயில் பின் பகு­தியில் 1 ½ பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. உடன் தொடர்பு கொள்­ளவும். தர­கர்கள் வேண்டாம். நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். Viber No: 0033 612430612/ Home: 00 33160177486.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 37 ஆவது ஒழுங்­கையில் காலி வீதி­யி­லி­ருந்து 100 மீட்­ட­ருக்கு குறை­வான தூரத்தில் சகல முக்­கி­ய­மான இடங்­க­ளுக்கு அண்­மை­யாக அமைந்­துள்ள 51 Bluemet Tower தொடர்­மா­டியில் Three room Apartment 3 படுக்கை அறைகள், 2 Toilets, Hall, Kitchen, வாகனத் தரிப்­பிடம் விற்­ப­னைக்கு உண்டு. Vacant Position Deed உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். பார்­வை­யிடும் நேரம்: 8 a.m. to 12 noon. 13.08.2017 on மற்ற நாட்­களில் தொடர்­பு­கொண்டு நேரத்தைத் தீர்­மா­னிக்­கலாம். 077 6629902. 

  ******************************************************

  கொழும்பு 13, புதுச்­செட்டித் தெரு Apartments 2 Bedrooms, A/C, சாமி Room, Parking வச­திகள் 24 Hours Security 11.5 Million. மேலும் கதி­ரேசன் வீதியில் 4.3 Perch காணி (பழைய வீட்­டுடன்) ஸ்டோரா­கவும் வீட்­டுக்­கா­கவும் பயன்­ப­டுத்­தலாம். தரகர் வேண்டாம். 077 3759044. 

  ******************************************************

  Colombo, Peliyagoda, Facing Nawaloka Roundabout & Negombo Road. Business space in an old Building not less than 1200 sqft. (4.5 perches). Suitable for developing for Business purposes. Clear deed with Electricity & Water facilities. Close to Colombo/ Katunayake Highway. 35 Lakhs per perch (Negotiable) 077 5254695, 077 9260415. No Brokers. GPS Location: 6. 960504, 79. 880712. 

  ******************************************************

  ரத்­தோட்ட, மல்­ல­கொல்ல வீதியில் தனித் தனியே 8 பேர்ச்சஸ் கொண்ட 3 துண்­டு­க­ளாக்­கப்­பட்ட காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9595659, 066 2255163. 

  ******************************************************

  ஹெந்­தளை, மாட்­டா­கொ­டையில் 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 0777 378897. 

  ******************************************************

  சிலாப நகரில் முதலாம் குறுக்குத் தெருவில் 30 P காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 P 15 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 485301, 077 6972788. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் No.03 Fredica Road இல் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் 2 Bedrooms, 2 Bathrooms, உள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு:  077 6611812.

  ******************************************************

  தெஹி­வளை Aponsu Avenue இல் புதிய தொடர்­மாடி வீடு 3 அறைகள், 2 குளி­ய­லறை, Hall, சமை­ய­லறை, 1200 Sqft 3 ஆம் மாடியில் விற்­ப­னைக்கு. 16 மில்­லியன். No Brokers. Tp: 077 4626511.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் இனி­சியம் ரோட்டில் புத்தம் புதிய வீடு 3 Rooms, 2 Bathrooms, Kitchen, Hall 1200 sqft விற்­ப­னைக்­குண்டு. No Brokers. 077 4626511.

  ******************************************************

  உடுவில் மகளிர் கல்­லூ­ரிக்கு அண்­மையில் 1 ஆம் கட்­டை­ய­டியில் அமை­தி­யான நல்ல சுற்­றா­டலில் சகல வச­தி­க­ளுடன் அமைந்த வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8546124.

  ******************************************************

  Nuwara Eliya 01, 02, 03 Bed rooms suits available for sale. Ready to occupy by June 2019. 011 2362672, 077 1486666. 

  ******************************************************

  Wallawatte 01, 02, 03, 04 Bedrooms Apartments for sale. Ready to occupy by December 2018. Tel. 011 2362672, 077 1486666. 

  ******************************************************

  Mount Lavinia  02, 03, 04 Bedrooms Apartments for sale. Ready to occupy by October 2017. Tel. 011 2362672, 077 1486666. 

  ******************************************************

  கொட்­ட­கலை விஷ்­ணு­பு­ரத்தில் இல 04 (வூட்டன் அம்மன் கோவில் அரு­கா­மையில்) மேல் மாடியில், வாகனத் தரிப்­பிடம், பிர­தான மண்­டபம், மூன்று படுக்கை அறைகள், சாப்­பாட்டு அறை, இரண்டு குளியல் அறைகள், கோவில் அறையும் கீழ் மாடியில் இரண்டு படுக்­கை­ய­றைகள், பிர­தான மண்­டபம், சிறிய சமையல் அறை, குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய 3000 சதுர அடி­ப­ரப்­புள்ள இரண்டு மாடி­களைக் கொண்ட வீடு 11 பேர்ச் காணி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தரகர் தொடர்பு தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 072 2897844.

  ******************************************************

  வெல்­லம்­பிட்டி, மெகொ­ட­கொ­லன்­னாவை ஜும்ஆ பள்­ளிக்கு அருகில் மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்கை அறைகள், 2 வர­வேற்பு மண்­டபம், கார் தரிப்­பிடம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2858022, 070 2360621. 

  ******************************************************

  களு­வாஞ்­சி­குடி, ஓந்­தாச்­சிடம் காளி கோவி­லுக்கு பின்­பு­ற­மாக பயன்­த­ரக்­கூ­டிய தென்னை மரங்­க­ளு­ட­னான இரண்டு ஏக்கர் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2019918, 076 3578527. 

  ******************************************************

  Kawdana Broadway, 7 th Lane இல் காணி­யுடன் கூடிய வீடு (8 ½ பேர்ச்) வாட­கைக்கு (18,000/=) அல்­லது விற்­ப­னைக்கு. (20 மில்­லியன்) 077 8977614, 011 2710143. 

  ******************************************************

  கொழும்பு 15 இல் 12 பேர்ச்­சஸில் வியா­பார ஸ்தலமோ, Warehouse Medical Clinic கல்வி நிறு­வ­னமோ அமைக்­கக்­கூ­டிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொலை­நோக்கு பார்­வை­யு­டை­ய­வர்­க­ளுக்கு உகந்த இடம். 071 4546638. 

  ******************************************************

  பூண்­டு­லோயா நகரில் வீடு விற்­ப­னைக்கு. பூண்­டு­லோயா, பணி­யக்­கடை வீதி நகர மையத்தில் 14 ஆம் இலக்­கத்தில் அமைந்­துள்ள வீடு கடை­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. சகல வச­தி­க­ளுடன் இரண்டு மாடி­யுடன் கூடிய வியா­பா­ரமும் வதி­வி­டமும் பாவிக்க  உகந்­தது. (6P – 16 x 72 x 2) கோவில் பள்­ளி­வாசல், சேர்ச், பன்­சல, Bus Depot, பால், பத­னிடல் நிலையம், தபால் கந்தோர், பொலிஸ் நிலையம், சிரேஷ்ட பாட­சா­லைகள், இயற்­கை­யான புனித நதி, சகல போக்­கு­வ­ரத்து வச­தி­யுடன், இயற்­கை­யான சூழலில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 11 மில்­லியன் (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­பு­க­ளுக்கு: Bala 0777 900895. 

  ******************************************************

  கைதடி நுணாவில் சாவ­கச்­சே­ரியில் A9 க்கு அரு­கா­மையில் 6 பரப்­புக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: Tel. 076 6665994.

  ******************************************************

  திரு­நெல்­வேலி கிழக்கில் 2 பரப்பு (19.54 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 17 ஆம் திக­தி­யி­லி­ருந்து தொடர்பு கொள்­ளலாம். Tel. 072 2121015.

  ******************************************************

  அத்­தி­டிய பிர­தான வீதிக்கு 100 m தூரத்தில் 11 ½ பேர்ச் 90 இலட்சம் மற்றும் 4 பேர்ச் முதல் 50 பேர்ச் வரை­யான காணிகள் எம்­மிடம் கைவ­ச­முண்டு. 077 2403838. 

  ******************************************************

  வத்­தளை, மெயின் வீதியில் 40 பேர்ச் இரண்டு காணிகள், கந்­தானை ஹல்பே மாவத்­தையில் 20 பேர்ச் காணி, வத்­தளை, கந்­தான ஜா–எல பகு­தியில் பெரிய, சிறிய காணிகள், வீடுகள் விற்­ப­னைக்கு. S. Rajamani 077 3203379. Wattala.

  ******************************************************

  வீடு ஒன்று விற்­ப­னைக்கு. மபூர் கிரசன்ட் 117/5, களுத்­துறை தெற்கு. தரகர் இல்லை. 077 2324407. 

  ******************************************************

  Wellampitiya, Brendiyawatte 14 Perches Land with House Road Frontage. Entrance for two Roadways. Electricity, Toilet Water service available. 10 Million and 5.5 perches Business premises at Kollonnawa, Main Road opposite Government Factory 25 Million. Contact: 077 1267081, 078 5603678. 

  ******************************************************

  ஹெந்­தளை, சாந்தி ரோட் முத­லா­வது லேனில் 7.15 பேர்ச் காணி­யுடன் கூடிய வீடு உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 0777 685896. 

  ******************************************************

  மொரட்­டுவை புதிய காலி வீதியில் 6.3 பேர்ச்சஸ் இரண்டு மாடி வியா­பார கட்­டடம் உடன் விற்­ப­னைக்கு உண்டு. 072 9112740. 

  ******************************************************

  வெல்­லம்­பிட்டி, சால­வத்தை சம்பத் வங்­கிக்கு அருகில் 13 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 5175148, 071 3061978. 

  ******************************************************

  ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்தை 15 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 750,000/=. Tel. 011 2981215, 077 6023372, 076 6983849. 

  ******************************************************

  திரு­கோ­ண­மலை, கண்­ண­கி­புரம் 16/2 6P காணி விற்­ப­னைக்கு. மரத்­தடி பாட­சாலை ஒழுங்கை 26 P, 10 P, 6 P காணி விற்­ப­னைக்கு. தூய்­மை­யான உறு­தி­யுடன். 071 9999411. மணிக்­கூட்டு கோபு­ரத்­திற்கு முன்­பாக மூன்று மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு. 

  ******************************************************

  திஹா­ரிய கஹ­டோ­விட்ட பிர­தே­சத்தில் இஸ்­லா­மிய சூழலில் அமைந்­துள்ள பெறு­ம­தி­மிக்க 45 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 6564639. 

  ******************************************************

  கொழும்பு, கம்­பஹா, குரு­நாகல், புத்­தளம், மன்னார், களுத்­துறை, ஆகிய பிர­தே­சங்­களில் களஞ்­சி­ய­சாலை மற்றும் தொழிற்­சாலை, விவ­சாய நிலம், Hotel தேவை எனில் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3457771, 072 0880856. தரகர் வேண்டாம்.

  ******************************************************

  வெல்­லம்­பிட்டி, வென்­ன­வத்­தையில் 48 P சதுரக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8696467, 075 5340450. (தொடர்பு கொள்ளும் நேரம் 10.00 am – 5.00 pm வரை) தரகர் வேண்டாம். 

  ******************************************************

  வவு­னியா, வைர­வப்­பு­ளி­யங்­கு­ளத்தில் 4 ½ பரப்பு உறு­திக்­காணி மின்­சாரம், நீர் வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777 585913.

  ******************************************************

  மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் (கீழ் மாடி) 3 படுக்­கை­ய­றைகள், 3 Toilets மற்றும் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 2 Car park (Out, In) விலை 9.3 மில்­லியன். No Brokers. 077 7777342, 077 3958965.

  ******************************************************

  2 படுக்­கை­ய­றைகள், முழு­மை­யான தள­பாடம் சுத்­த­மான உறுதி, கடற்­கரை காட்சி, Wifi, Cable TV, Fridge, சமை­ய­லறை உப­க­ர­ணங்கள், சலவை இயந்­திரம், தொலை­பேசி வசதி, 24 மணித்­தி­யால பாது­காப்பு, உடன் விற்­ப­னைக்கு உண்டு. Price 16.5 million. Email: shivaeuro@yahoo.com. 011 2500077, 077 7778806. 

  ******************************************************

  தெஹி­வ­ளையில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள இரண்டு தட்டு அதி சொகுசு மாடி வீடு (Duty free) ரூபா 67 இலட்சம் காணியை 7 இலட்சம் ஒரு பேர்ச் வீதம் வாங்கி வீட்டை கட்­டலாம். (வாழ்நாள் உத்­த­ர­வாதம்) இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty Free வீட்டு வீடியோ மற்றும் வரை படங்கள் பெற்று இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு எமது வலை­பின்னல் www.vajirahouse.net பார்க்­கவும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ******************************************************

  கொழும்பு 06 நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள மூன்று தட்­டு­மாடி அதி சொகுசு நவீன வீடு (Duty Free) 87 இலட்சம் வாழ்நாள் உத்­த­ர­வாதம். காணியை 35 இலட்சம் ஒரு பேர்ச் வீதம் வாங்கி வீட்டை கட்டிக் கொள்­ளலாம். இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். எமது காரி­யா­ல­யத்­திற்கு வந்து Duty Free வீட்டு வீடியோ மற்றும் வரை படங்­களைப் பெற்று இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு எமது வலை­பின்னல் www.vajirahouse.net பார்க்­கவும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A,  கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ******************************************************

  கல்­கி­சையில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள அதி சொகுசு இரண்டு தட்டு  மாடி வீடு (Duty Free) 49 இலட்சம் வாழ்நாள் உத்­த­ர­வாதம். காணியை 12 இலட்சம் ஒரு பேர்ச் வீதம் வாங்கி வீட்டை கட்­டலாம். இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். எமது காரி­யா­ல­யத்­திற்கு வந்து Duty Free வீட்டு வீடியோ மற்றும் வரை படங்­களைப் பெற்று இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு எமது வலை­பின்னல் www.vajirahouse.net பார்க்­கவும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ******************************************************

  கொழும்பு 06 நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள இரண்டு தட்­டு­மாடி அதி சொகுசு நவீன வீடு (Duty Free) 67 இலட்சம் வாழ்நாள் உத்­த­ர­வாதம். காணியை 35 இலட்சம் ஒரு பேர்ச் வீதம் வாங்கி வீட்டை கட்டிக் கொள்­ளலாம். இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். எமது காரி­யா­ல­யத்­திற்கு வந்து Duty Free வீட்டு வீடியோ மற்றும் வரை படங்­களைப் பெற்று இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு எமது வலை­பின்னல் www.vajirahouse.net பார்க்­கவும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ******************************************************

  யாழ்ப்­பாணம் நாவற்­குழி சந்­தியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கேர­தீவு ரோட்டில் இரண்டு காணிகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6521317, 077 7243678.

  ******************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 8 ½ p வீடு 300/= இலட்சம். Land Side Attapattu Road, Church க்கு அரு­கா­மையில் No Brokers. Contact: 077 7328165.

  ******************************************************

  தெஹி­வளை பகு­தியில் 6P மாடி வீடு 250 இலட்சம். 3 Bedroom Kalubowila, 6P காணி Kawdana  Cargills Food City க்கு அரு­கா­மையில். Contact: 077 7328165.

  ******************************************************

  தெஹி­வளை பகு­தியில் 3P வீடு விற்­ப­னைக்கு 68 இலட்சம். 1 Bedroom, Hall, Kitchen, 1 Bathroom, Perapat Wall No Brokers. Contact: 077 7328165.

  ******************************************************

  தெஹி­வளை, Anderson 9P வீடு 2 Bedroom, 20 அடி பாதை 207 இலட்சம். இரண்­டாக பிரிக்­கலாம். 10 P காணி Off Hill Street. 200 இலட்சம், 40 P காணி Prathibimba Road, 1 P 25 இலட்சம். No Brokers. Contact: 077 7328165.

  ******************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Bedrooms, 2 Bathrooms சகல வச­தி­க­ளையும் உடைய தொடர்­மாடி இரண்­டா­வது மாடி வீடு உறு­தி­யு­டனும், வாகனத் தரிப்­பி­டத்­து­டனும் விற்­ப­னைக்கு உண்டு. விலை 13 மில்­லியன். 076 5912536. காலை 10 மணிக்கு மேல். 

  ******************************************************

  கொழும்பு 02 வொக்சோல் வீதிக்கு முகப்­பாக 3200 சதுர அடி கட்­ட­டத்­துடன் 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. பேரே வாவி, சுற்றி நடக்கும் பாதை, தாமரை கோபு­ரத்­துடன், சிறந்த சுற்­றாடல். தொடர்பு: 076 5252499.

  ******************************************************

  ஜா–எல லேக்­சிட்டி வீட்டுத் தொகு­தியில் 8 பர்ச்சஸ் அனைத்து வச­தி­க­ளு­ட­னான வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், கட்­டு­நா­யக்கா அதி­வேக நுழை­வா­யி­லுக்கு 5 நிமிடம். தொடர்பு: 071 2585551.

  ******************************************************

  கொழும்பு 2 வொக்சோல் வீதி 2000 சதுர அடி கட்­ட­டத்­துடன் 8 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. பேரை வாவி, சுற்றி நடக்கும் பாதை மற்றும் தாமரைக் கோபு­ரத்­துடன் சிறந்த சுற்­றாடல். தொடர்பு: 072 2318318.

  ******************************************************

  கொலன்­னாவ I.D.H பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 14 பேர்ச்சஸ் கொண்­டதும் தண்ணீர் வசதி, மின்­சாரம், தொலை­பேசி உட்­பட சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 7445464, 077 3209057.

  ******************************************************

  நல்லூர் கோவி­லுக்கு அண்­மித்­த­தாக வீடு கட்­டு­வ­தற்கு உகந்த 4 பரப்பு நிலம் விற்­ப­னைக்கு உண்டு. அணு­கு­பாதை கோவில் வீதி. தொடர்பு: 077 9404342. தரகர் தேவை­யில்லை.

  ******************************************************

  தெஹி­வளை, கிறீடா மாவத்தை சர­ணங்­கர வீதியில் 3 மாடி வீடு மற்றும் யாழ்ப்­பாணம் கன­க­சபை வீதி மானிப்­பாயில் நான்கு பரப்பு காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 076 7813118.

  ******************************************************

  மரு­தனார் மடம் சந்­திக்கும் உடுவில் மகளிர் கல்­லூ­ரிக்கும் இடையில் உள்ள 88 ஆம் இலக்க வீடு விற்­ப­னைக்­குண்டு. காணியின் விஸ்­தீ­ரணம் 5 பரப்பும் 15.5 குளியும் வீட்டின் விஸ்­தீ­ரணம் 2800 சதுர அடி. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7755175

  ******************************************************

  யாழ்.நல்­லூரில் – வைமன் வீதி/ அத்­தி­யடி, கச்­சேரி நல்லூர் வீதியில் காணி­களும், கோவில் வீதியில் மாடி வீடும் விற்­ப­னைக்­குண்டு. திரு­நெல்­வேலி, கொக்­குவில், கோண்­டாவில், கோப்பாய், கல்­வி­யங்­காடு, உரும்­பிராய் பகு­தி­களில் காணி/ வீடும் விற்­ப­னைக்­குண்டு. கிளி­நொச்­சியில் 5 ஏக்கர் வயற்­கா­ணியும், புளி­யங்­குளம் A 09 வீதியில் 25 ஏக்கர் காணியும் விற்­ப­னைக்­குண்டு. வட­ப­கு­தியில் உங்கள் தேவைக்கு ஓய்­வு­பெற்ற உத்­தி­யோ­கத்­தரை நம்­பிக்­கை­யுடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 2174038. 

  ******************************************************

  2017-08-14 17:10:41

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 13-08-2017