• மணமகள் தேவை - 13-08-2017

  கொத்­மலை இந்து வயது 49. தனி­மையில் வாழும் இளமை தோற்­ற­மு­டைய சொந்த வீடு/ காணி வாகன உரி­மை­யாளர் குடும்­பப்­பாங்­கான வாழ்க்கை துணையை தேடு­கிறார். விரும்­பு­கி­ற­வர்கள் பெயர் முக­வ­ரி­யுடன் முழு விப­ரங்­களை தாமா­கவே SMS மூலம் அனுப்பி வைக்­கவும். 075 4090315. 

  ************************************************************

  இந்து வெள்­ளாளர், அவிட்டம், 1987 இல் பிறந்த மலே­ஷி­யாவில் தொழில்­பு­ரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. ஜாதகம், புகைப்­படம் இல்­லாத சுய­வி­பரம் மற்றும் தொலை­பேசி எண்­ணுடன் விண்­ணப்­பிக்­கவும். (பொருத்­த­மற்­றவை தங்கள் முக­வ­ரிக்கு திருப்பி அனுப்பி வைக்­கப்­படும்) G – 360, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************************

  குரு­நாகல் மாவட்­டத்தில் உயர் இந்து தமிழ் குடும்­பங்­களில் இருந்து இரண்டு மணப் பெண்கள் தேவை. இவர்­களின் ஜாத­கத்தில் செவ்­வாயின் தாக்கம் முக்­கியம். மணப் பெண்கள் சிவந்த அழ­கா­ன­வர்­க­ளாக இருத்தல் அவ­சியம். மண­ம­கன்மார் இரு­வரும் முறையே 46– 40 வய­து­டைய உயர் பத­வி­களை வகிக்கும் எல்லா வச­தி­க­ளையும் உடை­ய­வர்கள். 17 ஆம் திக­திக்கு பின்பு 071 0775999 தொலை­பே­சியில் மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். 

  ************************************************************

  யாழ்.இந்து பள்ளர் 1985, உத்­த­ராடம், Engineer, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

  ************************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1990, பூரட்­டாதி, MSc Following, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com

  ************************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1984, உத்­த­ரட்­டாதி, Consultant, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo 06. 077 7111786, 077 7751380. support@realmatrimony.com

  ************************************************************

  Jaffna Tamil Vellalar Parents Colombo seek for their son 1985, பூராடம் செவ் 8 Chartered Accountant. Australian Citizen qualified, Slim. Partner Locally and Abroad.  077 6208310. vijays1956@yahoo.com 

  ************************************************************

  அநு­ரா­த­புரம் தபுத்­தே­கம சிங்­களம், பௌத்த மதம், வயது 65, உயரம் 5’9’’ ஆரோக்­கி­ய­மா­னவர். வியா­பா­ரத்­திற்கு உதவ கூடிய ஆரோக்­கி­ய­மான 55 வய­திற்கு மேற்­பட்ட முஸ்லிம்/ தமிழ் மண­மகள் தேவை. 078 8359271.

  ************************************************************

  Civil Engineer Moor age 55 seeking for a marriage partner, Devorcees Considered. Contact No: 077 0609091.

  ************************************************************

  இந்து வேளாளர் 33 வயது பட்­ட­தாரி 12 இல் செவ்வாய், கொழும்பில் தொழில். யாழ்–­கொ­ழும்பு வாழ்வோர் தொடர்­பு­கொள்­ளவும்.  071 1459992.

  ************************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1987, உத்­த­ராடம், Bank Manager, Srilanka மண­ம­க­னுக்கு Foreign மண­மகள் விரும்­பத்­தக்­கது. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com

  ************************************************************

  நாயுடு இனத்தைச் சேர்ந்த 1975 இல் பிறந்த, வெளி­நாட்டில் தொழில் புரியும் மக­னுக்கு மண­ம­களைத் தேடு­கிறோம். நாயுடு ரெட்டி தொடர்பு கொள்­ளலாம். தொலை­பேசி இலக்­கங்கள்: 077 5016744, 0777 876730. 

  ************************************************************

  யாழிந்து வெ ள்ளாளர் 1981 உத்­த­ராடம் 3 ஆம் 2 இல் செவ்வாய் 4 புள்ளி 25 பாவம் உயரம் 5’ 10” BSc இலங்கை MSc இலண்டன், PR Profile No: H–50 யாழிந்து கோவியர் 1981 உத்­த­ராடம் 1 ஆம் 12 இல் சூரியன் வெ்வாய் 4 புள்ளி, 23 பாவம் உயரம் 5’ 7” BBA இலங்கை MBA, CIMA லண்டன் PRஎக்­க­வுண்டன் தொழில் புரியும் மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. Profile No. 3k100 சகல தொடர்­பு­க­ளுக்கும்: thiruchelvam1964@gmail.com Tel. 077 6213832. விவாக பொருத்­துனர். புலோலி. 

  ************************************************************

  1984 இல் பிறந்த உயர்­கு­லத்தைச் சேர்­நத இந்து ஒரே நாளில் விவா­க­ரத்­தான மண­ம­க­னிற்கு மண­மகள் தேவை. 077 1555753. 

  ************************************************************

  கொழும்பில் சொந்­த­மாக வியா­பா­ரத்தை செய்து கொண்டு இருக்கும் மனை­வியை பிரிந்து தனி­யாக வாழும் மண­ம­க­னிற்கு (வயது 58) நல்ல அழ­கான படித்த ஆங்­கல அறிவு உள்ள இந்­தி­யாவில் வசிக்க விருப்பம் உள்ள மண­மகள் தேவை. தொலை­பேசி இலக்கம்: 077 5350540. 

  ************************************************************

  மலை­ய­கத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 38 வய­துயை அழ­கிய இளம் தோற்­ற­முள்ள திரு­ம­ண­மாகி சட்­ட­பூர்­வ­மாக விவா­க­ரத்துப் பெற்­றுள்ள சுய தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். ஜாதி கருத்தில் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. மலை­யக இந்து விரும்­பத்­தக்­கது. சீதனம் எதிர்­பார்க்­க­வில்லை. குறிப்பு: திரு­ம­ண­மாகி விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். இரவு 8 மணிக்குப் பின்னர் அழைக்­கவும். 076 5565918. 

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு கிறிஸ்­தவம் 27 வயது பட்­டயக் கணக்­காளர் தகைமை பெற்று கொழும்பில் பிர­பல தனியார் வைத்­தி­ய­சா­லை­யில கணக்­காய்­வா­ள­ராக கடமை பரியும் மண­ம­க­னுக்கு சம தகை­மை­யு­டைய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 071 9245501. 

  ************************************************************

  இந்து வேளாளர் 1985 பரணி, MBBS Doctor மண­ம­க­னுக்கு டாக்டர், இன்­ஜி­னியர், லோயர், எக்­க­வுண்டன், மண­மகள் தேவை. உள்­நாடு, வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. 7 இல் செவ்வாய் இருப்­பினும் மேட­ரா­சி­யிலும் சுக்­கிரன் சந்­தி­ர­னோடு சேர்ந்து இருப்­ப­த­னாலும் செவ்வாய் குற்றம் இல்லை. தொடர்­புக்கு: 076 8535060. 

  ************************************************************

  வயது 40. தற்­போது ஜேர்­ம­னியில் வசித்து வரும் மக­னுக்கு வண்­ணாமை குலத்தைச் சேர்ந்த வயது 32 ற்கு மேற்­பட்­ட­தா­க­வும 35 ற்குட்­பட்ட தாகவும் மண­மகள் தேவை. போட்டோ, ஜாதகம் உரிய விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்ள: 071 4966356. 

  ************************************************************

  இந்­திய வம்­சா­வளி 1989 இல் பிறந்த நல்ல தோற்­ற­மு­டைய மாநிறம், உயரம் 5’ 7” ஆசி­ரி­ய­ராக தொழில் புரி­கின்ற எந்­த­வித தீய பழக்க வழக்­கங்­களும் அற்ற நல்ல பண்­பு­டைய மண­ம­க­னுக்கு சிவந்த அழ­கிய மண­மகள் தேவை. ஜாதி, மதம், சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மட்­டாது. துணையை இழந்த  அல்­லது துணையை விட்டு பிரிந்த பெண் பிள்­ளைகள் ஏற்றுக் கொள்­ளப்­ப­டுவர். மண­மகள் நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும் தொடர்­பு­க­ளுக்கு: 077 1763145. 

  ************************************************************

  கொழும்பு இந்து செட்­டியார் இனம் 1976. 10.25 இல் பிறந்த தனியார் துறையில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் அழ­கிய சிவந்த மண­ம­க­னுக்கு 32, 33, 34 வய­திற்­குட்­பட்ட அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 011 5248462. 

  ************************************************************

  மாதகல், Roman Catholic, வெள்­ளாளர், 1985, Chartered Accountant, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 24338, thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728 / 011 2520619. Viber: 077 8297351

  ************************************************************

  அள­வெட்டி இந்து, வெள்­ளாளர், 1983 பூரட்­டாதி, MSc, Quantity Surveyor, Australia Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 23985. thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728 / Viber: 077 8297351

  ************************************************************

  சங்­கானை, இந்து, வெள்­ளாளர், 1976, மகம், IT Professional, Canada Citizen, Nulified மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 20596. thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728 / Viber: 077 8297351

  ************************************************************

  பருத்­தித்­துறை, இந்து, வெள்­ளாளர், 1985, மகம், MSc Engineering, USA Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. (Nulified) Profile – 23788. thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728 Viber: 077 8297351.

  ************************************************************

  கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1982, அத்தம், Accountant, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 8 இல் செவ்வாய். Profile – 16408. thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728 Viber: 077 8297351.

  ************************************************************

  கண்டி, இந்து, அகம்­ப­டியார் (முக்­கு­லத்தோர்) 1979, மிருகச் சீரிடம், IT Analyst, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 16901. thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728 Viber: 077 8297351. 

  ************************************************************

  மட்­டுவில், இந்து, வெள்­ளாளர், 1969, கேட்டை, Quality Controller, Australia Citizen, Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை.  Profile – 8993. thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728 Viber: 077 8297351.

  ************************************************************

  B.Sc Engineers: 28 / 29 / 30 / 31 / 32 / 35 – Doctors: 32 / 36 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte – 2363870

  ************************************************************

  இந்­து­மத மலை­யகம் விவா­க­ரத்­துப்­பெற்ற 36 வயது மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தற்­போது சொந்தத் தொழில் செய்து கொண்­டுள்ளார். சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த பெண் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. குடிப்­ப­ழக்கம் இல்லை. 0716828244

  ************************************************************

  கண்டி இந்து வயது 40 கட்­டாரில் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. 077 5528882

  ************************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வேளாளர், 1983, மகம் 4, வெள்ளை, 5–9, American Citizen மண­ம­க­னுக்கு பெற்றோர் படித்த இந்து வேளாள மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: tamilservice@yahoo.com. G– 361, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  ************************************************************

  2017-08-14 16:43:21

  மணமகள் தேவை - 13-08-2017