• மணமகன் தேவை - 13-08-2017

  யாழ். உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 83 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் French Citizen உள்ள Aeronautical & Aerospace Engineering (B.Eng, M.Eng., PhD)  படித்து பிரான்சில் உயர் கம்­ப­னியில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த, நற்­பண்­புள்ள மண­ம­கனை  பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். கத்­தோ­லிக்கர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: srknathan11@gmail.com.  

  ***************************************************

  யாழ். இந்து 88 ஆம் ஆண்டு 8 இல் செவ்வாய், உயரம் 5’ 6” உடைய மத்­திய கிழக்கு நாட்டில் உயர் பத­வியில் வேலை பார்க்கும் மெலிந்த, பொது நிறம் உடைய (தந்தை வேளாளர், தாய் விஸ்­வ­குலம்) மண­ம­க­ளுக்கு ஓர­ளவு படித்த உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 3220119, 077 9095655.

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட Roman Catholic, வயது 26 அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த, தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 011 2716447. 

   ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1992, அஸ்­வினி, Doctor, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. (நல்லூர்) 021 4923864 / 071 4380900. support@realmatrimony.com.

  ***************************************************

  யாழ். Christian RC செட்­டியார் 1998, Assistant Srilanka  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7751380, 076 7428022, support@realmatrimony.com

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1990, பூசம், Following Masters, UK மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7751380, 076 7428022, support@realmatrimony.com

  ***************************************************

  யாழ். Christian RC வேளாளர் 1992, Assistant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738 / 071 4380900. support@realmatrimony.com.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1995, பூரட்­டாதி, Doctor, UK, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo – 06. 076 7428022 / 077 7751380. support@realmatrimony.com.

  ***************************************************

  Hindu Indian Origin Brother Seeks Suitable Bridegroom for Colombo Employed youngest Sister Aged 46+. Christian Considered. 077 0121700.

  ***************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1975 இல் பிறந்த அர­சாங்க சேவையில் பணி­பு­ரியும் பட்­ட­தாரி மண­ம­க­ளிற்கு படித்த உத்­தி­யோகம் செய்யும் மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளிற்கு: 078 7423278.

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1992, ரோகினி, Business Services Clerk, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346138 / 0774380900. support@realmatrimony.com 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு வேளாளர் 1989, திரு­வா­திரை உயரம் 5' 5" B.E MSc Human Factor Engineer ஆக USA Work Permit இல் உள்ள மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146 / 077 7355428. E mail: saainathan.lk@gmail.com

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, புனர்­பூசம் – 4, உயரம்: 5' 7", MBBC Doctor மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146 / 077 7355428. 

  ***************************************************

  யாழ்.இந்து விஷ்­வ­குலம், ரிஷ­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­திரம் 1982 ஆம் ஆண்டு மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். போட்டோ, ஜாத­கத்­தையும் தொலை­பேசி எண்­ணையும் Email இற்கு அனுப்­பவும். newweddingads@gmail.com. 076 7393131. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1980, விசாகம்– 1 MBBS, MD Doctor குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு Doctor, Engineer மண­ம­கனை UK or Srilanka வில் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 077 7355428.

  ***************************************************

  யாழ்.இந்து கோவியர் 1982, சித்­திரை, BSC CIMA, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo 06. 076 7428022, 077 7751380. support@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து விஷ்­வ­கர்ம குலம், ஒழுக்­க­முள்ள அழ­கான, வெள்ளை நிறம், தொழில் புரியும், விஞ்­ஞானப் பட்­ட­தா­ரி­யான மக­ளுக்கு உயர் கல்வி தகை­மை­யுள்ள, ஒழுக்­க­மான மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 1988 உத்­த­ரட்­டாதி, கிர­க­பாவம் 20, உயரம் 5’ 4”. 076 7747373.

  ***************************************************

  Australian Citizen 27 வயது, யாழ். வெள்­ளாளர், அழ­கிய பட்­ட­தா­ரியும், நிரந்­தர அர­சாங்க வேலை­யு­முள்ள மக­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். Australia வில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Viber: 0061 450592617 /garaijah@msn.com

  ***************************************************

  வெல்­லம்­பிட்­டி­யி­லுள்ள முஸ்லிம் குடும்­பத்தை சேர்ந்த 40 வய­து­டைய திரு­ம­ண­மா­காத தங்­கைக்கு திரு­ம­ண­மா­காத, நற்­கு­ண­முள்ள, மார்க்­கப்­பற்­றுள்ள கொழும்பு, கொழும்பை அண்­மித்த பிர­தே­சங்­களில் உள்ள மண­ம­கனை சகோ­தரர் எதிர்­பார்க்­கின்றார். வீடு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 6390401.

  ***************************************************

  கிறிஸ்­தவம் (Anglican) 32 உயரம் 5’ 4” கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் ஒரே மக­ளுக்கு 35 வய­துக்­குட்­பட்ட நிரந்­தர தொழில்­பு­ரியும் NRC மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 2622335. Email: gracelina730@gmail.com

  ***************************************************

  கௌர­வமும் பண்­பும்­மிக்க விஷ்­வ­குல இந்­துக்­கு­டும்ப பட்­ட­தாரி ஆசி­ரியை 1986 பங்­கு­னியில் பிறந்­தவர் சிம்­ம­ராசி பூரம் நட்­சத்­திரம். எட்டில் செவ்வாய் உள்­ளது. பொருத்­த­மான பண்­பான மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6311160. முழு விப­ரங்­க­ளுடன் வைப­ரிலும் தொடர்பு கொள்­ளவும்.

  ***************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட லண்­டனில் வசிக்கும் முக்­குலப் பெற்றோர் தமது 26 (5’ 6”) வய­து­டைய சிவந்த அழ­கிய குடும்­பப்­பாங்­கான இறை பக்­தி­யுள்ள Doctor இறு­தி­யாண்டு மக­ளுக்கு உயர் பத­வி­யி­லுள்ள எவ்­வித தீய பழக்­கங்­களும் இல்­லாத நல்­லொ­ழுக்­க­முள்ள அழ­கிய மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். முக்­கு­லத்தோர் அல்­லது வேறு உயர்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. j.chandar@outlook.com Tel. 071 8331461. 

  ***************************************************

  யாழ். கிறிஸ்­தவ (RC) வெள்­ளாளர் அவுஸ்­தி­ரே­லியா கணக்­கா­ள­ராக தொழில்­பு­ரியும் 1984 இல் பிறந்த அழ­கிய மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான அவுஸ்­தி­ரே­லி­யாவில் வதியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 0061470221057. 

  ***************************************************

  சுன்­னாகம், இந்து கோவியர் 1988, பரணி, BSc மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Profile: 20083. thaalee திரு­மண சேவை போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ***************************************************

  பருத்­தித்­துறை இந்து வெள்­ளாளர், 1987, சுவாதி, ACCA, BSc, Chartered Accountant மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Profile: 22210. thaalee திரு­மண சேவை போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ***************************************************

  Jaffna, Roman Catholic, வெள்­ளாளர், 1983, MEng, PhD, France Citizen, Educated in England அழ­கான பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile – 24268, thaalee திரு­ம­ண­சேவை, போன்: 077 5393728. Viber: 077 8297351.

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி, தமிழ், கிறிஸ்­தவம் (Non RC) 29 வயது உயரம் 5’6½’’ அழ­கிய, மாநிறம், தொழில் புரியும் மக­ளுக்கு பெற்றோர் படித்த, ஆங்­கில அறி­வுள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 3339779. mrksamson123@gmail.com   

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி, வெள்­ளாளர், மாத்­த­றையை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட நடுத்­தரக் குடும்பம். 1986 இல் பிறந்த அழ­கான, மெல்­லிய பெண்­ணிற்கு மண­மகன் தேவை. எந்த மதமும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 1739764.

  ***************************************************

  கொழும்பு வயது 30 முக்­குலம், மட்­டக்­க­ளப்பு வயது 25 படித்த, அழ­கிய மண­ம­கள்­மார்­க­ளுக்கு உள்­நாட்டில் படித்த, தொழில் புரியும் மண­ம­கன்­மார்கள் தேவை. 071 0387656.

  ***************************************************

  யாழ்ப்­பாணம் அரி­யாலை சைவ வேளாளர் குலத்தைச் சேர்ந்த 1979 இல் பிறந்த எது­வித ஜாதக குற்­றமும் அற்ற சிரேஷ்ட தாதி­ய­ராக போதனா வைத்­தி­ய­சா­லையில் பணி புரியும் மண­ம­க­ளிற்கு தகுந்த மண­மகன் தேவை. தொடர்பு: தொ.பே. 071 1934988/ 0212216501. kamalarubank@gmail.com 

  ***************************************************

  யாழ். வெள்­ளாளர், மகம் 1 ஆம் பாதம், 85 இல் பிறந்த, சூரியன், செவ்வாய் 3 இல் உள்ள மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. பெண் B.Com பட்­ட­தாரி. தொடர்பு: 071 3508899. 

  ***************************************************

  யாழ். இந்து வெள்­ளாள 1969 ஆம் ஆண்டு பிறந்த ரோஹினி நட்­சத்­திர பெண்­ணிற்கு மண­மகன் தேவை. T.P: 076 6871351. (இரவு 6.00 மணிக்கு பிறகு தொடர்பு கொள்க).

  *****************************************************

  2017-08-14 16:43:34

  மணமகன் தேவை - 13-08-2017