• வீடு காணி விற்­ப­னைக்­கு -21-02-2016

  மடவளை பஸார் 64 பேர்ச்சஸ் நிலம் சகல வசதிகளுடன் கொண்ட வீடு. நகரின் வசதிகள் அடங்கிய சூழல். தொட ர்புக்கு: 077 2911140. 

  ***********************************************

  கல்முனையில் (நற்பிட்டிமுனை) உள்ள சேனைக்குடியிருப்பில் நாகபூசணி அம்மன் கோவிலுக்கு முன்னதாக உள்ள விபுலானந்தர் வீதியில் 14 பேர்ச்சஸ் உறுதிக் காணி உடன் விற்பனை க்குண்டு. தொடர்பு: 0777 142268, 00164 73763399.

  ***********************************************

  புவக்பிட்டிய, தும்மோதர வீதி, குருகே ஒழுங்கையில் 10P காணியில் மாடியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 6 Rooms, 2 Halls, 3 Bathrooms, 1 பெரிய Kitchen, Store room, சுற்றுமதில் கேட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 466313, 077 2429640. 

  ***********************************************

  வத்தளை ஹுணுப்பிட்டியில் வீடுகள் / காணிகள் விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 075 5030551.

  ***********************************************

  வத்தளை கெரவலப்பிட்டி, பரணவத்தை ஒழுங்கையில் 10 பேர்ச்சஸ் வெற்றுக் காணி விற்பனைக்கு உண்டு. பேர்ச்சஸ் 4.6 இலட்சம். விலை பேசித் தீர்மானி க்கலாம். தொடர்புக்கு: 0777 888198. 

  ***********************************************

  வெலிசறையிலிருந்து 1 கி. மீட்டர் தூரத்தில் நாகொட பள்ளிக்கு அருகில் 12 ½ பேர்ச்சஸ் இடத்துடன் 3 படுக்கை அறையுடன் கூடிய புதிய வீடு விற்பனைக்கு உண்டு. 075 5695897 எனும் இலக்கத்துக்கு சிங்கள மொழியில் தொடர்பு கொள்ளவும்.

  ***********************************************

  Colombo 12, Srimath Bandaranayake Mawatha ongoing mixed Development (Residence, Office, Commercial) Luxury apartment with Super Market, Restaurant, Bank, Swimming pool, Gymnasium. Easy payment terms. 076 8225063, 076 8225060. 

  ***********************************************

  வியாபாரத்திற்கு/ அலுவலகத்திற்கு/ காட்சியறைக்கு/ கல்வி நிறுவனங் களுக்கு உகந்த இடம். 1000 sqft விற்ப னைக்கு. No. 531, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, கொழும்பு 6. 071 6070064. 

  ***********************************************

  வெள்ளவத்தை, W.A. Silva Mawatha யில் Raj Pharmacy க்கு அருகாமையில் 164/13 இலக்க புதிதாக கட்டப்பட்ட வீடு 3.5 Perches/ 2 Rooms/ Tiles உடன் விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: 077 1615010, 0777 322168. (வாகன தரிப்பிடம் இல்லை 5 அடி பாதை) விலை (95 இலட்சம் பேசித் தீர்மானிக்கலாம்)

  ***********************************************

  கணேசபுரம், கிளிநொச்சியில் கிணற்று டன் கூடிய 8 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4710555. 

  ***********************************************

  வவுனியா நகரில் 17.5 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடம் விற்ப னைக்கு. தளபாடங்களுடன் கூடிய சிற்றுண்டிச்சாலையும் நன்கு செய ற்படும் பேக்கரியும் அடங்கும். வவுனியா Food City க்கு முன்பாக. 076 9178909. 

  ***********************************************

  தலைமன்னார்: ஹோட்டல் அல்லது அது போன்ற ஏதேனும் தேவைக்கு பொருத்தமான 6.5 ஏக்கர் வெற்றுக்காணி குழாய் கிணறு மூலம் குடிநீர் பெறலாம். ரயில் நிலையம் முன்பாக பாதுகாப்பான வேலியமைப்பு, பிரதான வீதியிலிருந்து இலகுவாக சென்றடையலாம். தொ டர்புக்கு: 076 9178909. 

  ***********************************************

  வவுனியா, ஓமந்தை அரசவெளி முறிப்பு. நன்கு பராமரிக்கப்படும் 10 ஏக்கர் தென்னந் தோட்டம், இரண்டு கிண றுகள், ஒரு குடிசை, களஞ்சிய அறை தொடர்புக்கு: 076 9178909. 

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் சென் பெனடிக் சேர்ச்சுக்கு அருகில் சகல வசதிகளும் கொண்ட மூன்று மாடி வீடு விற்பனைக்கு உள்ளது. T.P. 075 6257555.

  ***********************************************

  கொலன்னாவயில் I.D.H. Road 7.75 perch வீடு 3 Bed Rooms மேலதிக காணியுடன் தொடர்பு: 0777 388429.

  ***********************************************

  Colombo. “Grandpass” 4 Perches வீடு 55 இலட்சம், “Stace Road” 4 Perches வீடு 75 இலட்சம். Kollonnawa 15 Perches வீடு 80 இலட்சம். Central Road “1000 sqfeet” வீடு 50 இலட்சம். “Kattankudy” Rahim Nana 0777 771925, 077 8888025.

  ***********************************************

  வெலிகம, தெனிபிடிய அருகில் 130 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 077 1591316, 077 6462588. 

  ***********************************************

  தெல்லிப்பளை (கட்டுவன் மேற்கு) மல்லாகம் வீதியில் முனியப்பர் கோயிலிலிருந்து 100m தூரத்தில் தெல்லிப்பளை பொது வைத்தியசா லைக்கு அருகாமையிலும் வீட்டுடன் கூடிய 30 பரப்பு தோட்டக்காணி விற்ப னைக்கு உண்டு. வீட்டுடன் 19 பரப்பும் பிரித்தும் கொடுக்கப்படும். விலை பேசித்தீர்மானிக்கலாம். தரகர் தேவை யில்லை. (பண்ணைகள், ஆச்சிரமம் அமைக்க ஏற்ற இடம்). தொடர்பு. 077 8446568, 077 7934445, 077 3628418.

  **********************************************

  மட்டக்களப்பு, பார் வீதியில் 18.6 பேர்ச்சஸில் குளிரூட்டப்பட்ட அறை வாகனத் தரிப்பிடம் என சகல வசதிக ளுடன் கூடிய இரண்டு அடுக்கு மாடி வீடு உடன் விற்பனைக்கு உண்டு. 0777 171222. 

  ***********************************************

  மட்டக்களப்பு, ஆரையம்பதியில்  பெறும திமிக்க வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 077 6096900. தரகர் தேவையில்லை. நேரில் தொடர்பு கொள்ளவும். 

  ***********************************************

  மட்டக்களப்பு நகரில் பூம்புகார் லயன்ஸ் நிலையத்திற்கு அருகில் 23 பேர்ச்சஸ் உறுதிக்காணி சுற்று மதில், கிணறு, நீர் இணைப்பு ஆகியவற்றுடன் உடன் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. பேர்ச் 4.25 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். 077 2987834. 

  ***********************************************

  மட்டக்களப்பு, அரசடி, பெயிலி வீதியில் 6 ½ பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. சகல வசதிகளும் நிறைந்த இடம். கடை கட்டுவதற்கு மிகச் சிறந்த இடம். தொடர்புக்கு: 075 6994500. 

  ***********************************************

  திருகோணமலை மத்திய வீதிக்கு அருகில் ஆயுர்வேத மத்திய நிலைய த்திற்கு முன்பாக 18 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொட ர்புக்கு: 071 2950006. 

  ***********************************************

  வவுனியா, மதவுவைத்த குளம் குழந்தை யேசு கோவிலுக்கு அருகாமையில் இரண்டு (2) ஏக்கர் காணி உடன் விற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4485226. 

  ***********************************************

  வவுனியா, மதகு வைத்தகுளம் பகு தியில் 2 ஏக்கர் உறுதிக்காணி பலன் தரும் தென்னை மரங்களுடனும் பெரிய கிணறு, சுற்று வேலிகளுடனும் மின்சாரம் பெறக்கூடிய வசதியுடனும் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 4116985, 077 6168233. 

  ***********************************************

  பதுளை Race Course வீதியில் 10.5P காணி உடனடி விற்பனைக்கு உண்டு. (Opposite the Swimming pool) 077 0488498. 

  ***********************************************

  வத்தளை, ஹெந்தளை நாயக்ககந்த, மாட்டாகொட வீதி 95/4B இலக்கமுடைய 5 Perches வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 075 7750390. 

  ***********************************************

  11 Perches big house for Sale. Upstairs house 4 big Bedrooms, 3 Bathrooms, Kitchen and Dining hall with Car park in Kandana, Ragama. Rs. 15 Million. 076 7984684, 076 7068059. 

  ***********************************************

  கொட்டாஞ்சேனை, கொலேஜ் வீதிக்கு அருகில் சுமித்ராராம மாவத்தையில் சாதாரண குடும்பம் தங்கக்கூடிய எல்லா வசதிகளும் கொண்ட வீடு உண்டு. 011 2439106. 

  ***********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 2, 3 அறைகளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு: 077 3749489. 

  ***********************************************

  சிலாபம், சென்மேரிஸ் பாடசாலைக்கு அண்மையில் 19 பேர்ச்சஸ், தனிவீடு, தனி வழிப்பாதை, 2 Rooms, 2 Bathrooms உடன் விற்பனைக்குண்டு. Address. 108/155, குருந்துவத்த, புத்தளம் றோட், சிலாபம். Tel. 077 4279487, 072 2945876.

  ***********************************************

  இரண்டு அறைகொண்ட புதிய தொட ர்மாடி வீடு தயாரோட், வெள்ளவத்தை யில் விற்பனைக்கு உண்டு. தொடர்பு 077 7744417.

  ***********************************************

  வவுனியா, மன்னார் வீதி 4 ஆம் கட்டை 15 பரப்பு உறுதிக் காணி உடன் விற்பனைக்கு. 077 1911106. 

  ***********************************************

  எலகந்தை, வத்தளையில் உள்ள Hope Residence இல் 7.4 Perches காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 643813. 

  ***********************************************

  வவுனியாவில் 5 ½ பேர்ச்சஸ் 3 மாடி கடை தலைமன்னாரில் 6 ½ ஏக்கர் காணி, ஓமந்தையில் 10 ஏக்கர் தென்னங்காணி உடன் விற்பனைக்கு உண்டு. 076 9178909. 

  ***********************************************

  மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தில் 2 ½ பரப்புக் காணியுடன் களஞ்சியசாலை;  கடையாகவும் பாவிக்க உகந்தது. விற்பனைக்கு/ வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 9173847. 

  ***********************************************

  ஹட்டன், பொகவந்தலாவை பிரதான வீதியில் வாகன Services Station + Restaurant உடன் கூடிய விற்பனைக்கு or நீண்டகால வாடகைக்கு. தொடர்புக்கு: 071 1444131, 071 1444130. 

  ***********************************************

  மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் 14ஆம் வட்டாரம் அமிர்தகழி, சித்தி விநாயகர் வீதியில் மாநகர சபையின் அனுமதி பெற்ற உறுதிக்காணிகள் 10,12,13 பேர்ச் விற்பனைக்குண்டு. 0777 494056.

  ***********************************************

  வெல்லம்பிட்டி, சேதவத்தை வீதியில் பேர்ச்சஸ் 10 விற்பனைக்குண்டு. தொடர்பு 075 6062976.

  ***********************************************

  கொட்டாஞ்சேனை, சிறி குணாநந்த மாவத்தை இரண்டு மாடி வீடு விற்ப னைக்குண்டு. 011 5680488.

  ***********************************************

  வத்தளை, ஹெந்தலை பேர்ச்சஸ் 10 வீட்டுடன் கூடிய காணி விற்பனை க்குண்டு. தொடர்பு 070 2242025.

  ***********************************************

  வத்தளை, பேர்ச்சஸ் 6.2 வீடு விற்ப னைக்குண்டு. 0774 735062.

  ***********************************************

  வெல்லம்பிட்டிக்கு அண்மையில் அம்பதலே வீதிக்கு முகப்பாக பேர்ச்சஸ் 10 அரைவாசி வேலை முடிக்கப்பட்ட வீடு விற்பனைக்கு தொடர்பு 072 5420156. 

  ***********************************************

  சொகுசு வீடு விற்பனைக்கு நான்கு படுக்கை அறைகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான இரண்டு இடங்கள் முழுவதும் டயில், கார்டன் உண்டு. 6.1 பேர்ச்சஸ் 427/54, பர்குஷன் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. 077 1125871 /  077 4694848.

  ***********************************************

  வத்தளை, வீடு விற்பனைக்கு 21.5 பேர்ச்சஸ் வின்சன்ட் ஜோசப் மாவத்தை முதலாவது லேன். தொலை 071 8666763.

  ***********************************************

  Wattala, Palliyawatha, கார்மேல் மாவத்தை யில் 16.69 பேர்ச் காணியுடன் நீர், மின்சாரம், தொலைபேசி, சுற்று மதிலுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு. Church, Stores, Housing Project க்கு உகந்தது. 071 5300558, 072 3326545.

  ***********************************************

  கொழும்பு 13 புளூமென்டல் வீதியில் பழைய வீட்டுடன் 13.5P காணியும் மட்டக்குளியில் 2P காணியில் 3 மாடி வீடும் விற்பனைக்குண்டு ஒரு வீட்டை அல்லது காணியை விற்கவோ வாங்கவோ தொடர்பு கொள்ளுங்கள்: 077 2205739.

  ***********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 300L, 160L, 110L, 60L வீடுகளும் 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்கு உண்டு. 20 000/= வாடகைக்கு உண்டு. 077 7588983/ 072 9153234.

  ***********************************************

  வத்தளை, தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V.மணி.

  ***********************************************

  கொயிலவாத்தை, வெல்லம்பிட்டியில் 3P இரண்டு மாடி வீடு அவசரமாக விற்ப னைக்கு. 3 படுக்கையறை, வரவே ற்பறை, குளியலறை, பள்ளிவாசல் அருகாமையில் அமைந்துள்ளது. 071 6031294, 071 5796962.

  ***********************************************

  No.180/ 57, பள்ளியாவத்தை ஹெந்தளை, வத்தளை 20 பேர்ச்சஸ் வீடு சகல வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. 4 படுக்கையறைகளும் Hall, 2 குளியலறை, சேவன்ட் Room, 3 வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடவசதி உண்டு. 6 அடி உயரம் மதில். T.P. 077 3032070.

  ***********************************************

  கொழும்பு13, விவேகானந்தா மேடு தெருவில் ஒழுங்கைக்குள் வீடு ஒன்று விற்ப னைக்கு உண்டு. தொடர்பு கொள் ளவும்: 071 6252463.

  ***********************************************

  கொழும்பு, மோதரைக்கு 2 km வத்தளை, எலகந்த ஹெமில்டன் வாவி மற்றும் 275 போபிடிய வீதிக்கு முகப்பாக 50 பேர்ச்சஸ் சதுரமான தென்னங்காணி 4.50 பேர்ச்சஸ் 077 6025851, 071 9248876. 

  ***********************************************

  அங்கொடை ஆர்பிகோ அருகில் 10 பேர்ச்சஸ் புதிய வீடு 72 இலட்சம். 12 பேர்ச்சஸ் ஸ்லெப் வீடு 75 இலட்சம் 22 பேர்ச்சஸ் ஸ்லெப் வீடு 90 இலட்சம். அழையுங்கள்: 011 2418077, 077 1118067, 077 0488573. 

  ***********************************************

  பத்தரமுல்லை வோட்ஸ் எட்ஜ் அருகில் வீட்டுடன் 8 பேர்ச்சஸ் ஒரு பர்ச்சஸ் 30 இலட்சம். பிரதான வீதிக்கு, பாஸ்போட் கந்தோருக்கு 3 நிமிடங்கள். 011 2888807, 071 6859483. 

  ***********************************************

  வெல்லம்பிட்டிய சம்பத் வங்கிக்கு அருகில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. கீழ்மாடி நிர்மாண வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. 10 பேர்ச்சஸ் வீடு 70 இலட்சம். 011 2531138, 071 4437829. 

  ***********************************************

  கல்கிசை சந்திக்கு 50 m தொலைவில் காலி வீதிக்கு முகப்பாக உள்ள இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. வீட்டுக்கு அல்லது வியாபாரத்திற்கு உகந்தது. 4 பேர்ச்சஸ் 125 இலட்சம். தரகர் தேவையில்லை. 011 4904837, 072 6665138. 

  ***********************************************

  யாழ்ப்பாண பிரதான வீதியில் 6 பரப்பு காணியில் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. மருதனார் மடத்தில் உடுவில் வீதியில் Atlanda Hospital க்கு அருகாமையில் 3 பரப்பு காணி விற்ப னைக்கு. 077 2026266, 0777 642942. 

  ***********************************************

  கந்தானை ராகமைக்கு இடையில் பேரலந்த தேவாலயம் சற்று தொலைவில் எட்டகொரச பர்ச்சஸ் 11.5 சகல வசதிக ளுமுடைய வீடு விற்பனைக்கு. தொடர்பு. 071 2801226 / 071 5484592.

  ***********************************************

  கந்தானை நகருக்கு அருகாமையில் 9.7 பர்ச்சஸ் மற்றும் கலுஅக்கல ஹைவலெவல் வீதிக்கு முகப்பாக, வியாபாரத்திற்கு மிக உகந்த 7 பர்ச்சஸ் விற்பனைக்கு. அவசர பணத்தேவைக்கு. 076 9212323.

  ***********************************************

  வத்தளை, ஹெந்தல மெயின் வீதி அருகாமையில் 12 பேர்ச்சில், லக்சரி புதுவீடு விற்பனைக்கு உண்டு. புல்தரை தோட்டம், வாகன தரிப்பிடத்துடன் கூடிய மாடி வீடு. விரும்பியவர்கள் நேரடி யாகவும் சென்று பார்க்கலாம். தொடர்பு களுக்கு. 077 4078079 / 076 7407807.

  ***********************************************

  திகன அளுத்வத்த பிரதான வீதிக்கு அருகில் வீட்டுடன் 55 பர்ச்சஸ் விற்பனைக்கு 65 இலட்சம். துண்டுகளாக கொடுக்கப்படும். 1 பர்ச்சஸ் (65,000/=) 0777 070883.

  ***********************************************

  வத்தளை, மாபோல அருகில் 19 பர்ச்சஸ் வாஸ்து சாத்திரத்தின் பிரகாரம் ஐரோப்பிய முறைமைக்கு கட்டப்பட்ட முழுமையான சொகுசு வீடு, வீட்டு உபகரணத்துடன் விற்பனைக்கு. 280 இலட்சம். அதிக விலை கோரலுக்கு. 077 2680920, 071 1628758.

  ***********************************************

  ஹங்வெல்லை லோலேபல் ஆட்டிகல வீதியில் 2 ½ Km உள்ளே வெல்யாயைக்கு முகப்பாக அமைந்துள்ள 40 பர்ச்சஸ் காணி அவரச பணத்தேவை காரணமாக உடனடி விற்பனைக்கு உண்டு. 071 5586551, 077 6540681.

  ***********************************************

  கரகம்பிடிய, தெஹிவளை 3 மாடி வீடு, 3 பேர்ச்சஸ், 85 இலட்சம். வாகனம் தரிப்பிட வசதி இல்லை. 011 2721395, 078 5863797.

  ***********************************************

  வத்தளையில் சிறந்த சூழலில் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 1754310.

  ***********************************************

  கம்பளையில் வீடு விற்பனைக்குண்டு. தொடர்புக்கு: 071 1754310.

  ***********************************************

  நிலம் விற்பனைக்கு (Batticaloa) மட்டக்க ளப்பு– திருமலை பிரதான வீதியில் (Batti.– Trinco. Main Road) பிள்ளையாரடி பாடசாலைக்கு நேர் எதிரே 103 பேர்ச்சஸ் (Perches) காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 6537736 (Commercial, Residential) 

  ***********************************************

  Woodland Avenue, Off Anderson Road, தெஹிவளையில் 7 பேச்சஸில் அமைந்து ள்ள முழுமையாக மாபிள் பதிக்கப்பட்ட 2 மாடி வீடு உடன் விற்பனைக்குண்டு. எதிர்பார்க்கப்படும் தொகை  – Rs. 25 Million. பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 0777 888079.

  ***********************************************

  கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு மிக அருகில் கொழும்பு நீர்கொழும்பு அருகில் குரன 20 பர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. சிறிய வீடும் உண்டு. 076 8710030.

  ***********************************************

  Dehiwela, Quarry Road இல் 7.25 perch புது வீடு Grand Floor இல் விற்பனைக்கு உள்ளது. 2 B/Rooms, 2 Bathrooms, Hall, Living, Pantry with Parking. விலை 19.5M. 0777036176/0777036536.

  ***********************************************

  தெஹிவளையில் 10 பேர்ச்சஸ் புதிய வீடு விற்பனைக்கு (ஹெந்தளை பிரதேச சபைக்கு அருகாமையில்) 2 அறை இணைந்த (குளியலறை), Hall, சமையலறை, வாகன தரிப்பிடம் 14 மில்லியன் (பேசித் தீர்மானிக்கலாம்) தொடர்பு: 0713768339 

  ***********************************************

  கொட்டாஞ்சேனை, 529/9 K Cyril C Perera Mawatha, புளுமென்டால் வீதி 12 பேர்ச்சஸ் வீடு உடன் விற்பனைக்கு. 0777895977.

  ***********************************************

  கொழும்பு – 8, கார்சல் வீதியில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் ஆதனம் விற்பனைக்கு. தூய உறுதி மற்றும் 9.25 பேர்ச்சில் மாடி வீடு 3275 சதுர அடி, 5 படுக்கை அறை, 4 கழிவறை, காரியாலய அறை, இரண்டு கராஜ், 2 வரவேற்பு அறைகள், டைனிங் மற்றும் பென்றி. குடியிருப்பு அல்லது வர்த்தக நோக்கத்துக்கும் உகந்தது. தொடர்பு: 077 7721369 / 071 4273027.

  ***********************************************

  கொழும்பு – 03, கொள்ளுப்பிட்டி, Mosque Lane இல் 2 பேர்ச் பழைய வீடு விற்பனைக்கு. நிலத்தின் விலைக்கு ரூ. 70 இலட்சம். 075 5148338.

  ***********************************************

  கிரிபத்கொடை மாகொல வீதியில் பிரதான வீதிக்கு முகப்பாக 65 பேர்ச்சஸ் காணி உடனடி விற்பனைக்கு உண்டு. தொலைபேசி: 072 3624392, 075 4141332.

  ***********************************************

  வீடு வாங்க, விற்க இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். 075 0467339, 077 9257911.

  ***********************************************

  2016-02-22 17:05:41

  வீடு காணி விற்­ப­னைக்­கு -21-02-2016