• வாடகைக்கு - 21-02-2016

  வத்தளை நகரில் (15 Min. drive from Pettah) புதிதாக கட்டிய மாடி வீடு, நாள் வாடகைக்கு உண்டு. குடும்பத்துடன் கொழும்பு வருபவர்களுக்கு உகந்தது. 3 Bedrooms house, 3000/=  per day and 6 Bedrooms, 5000/= per day Contact: 077 0662825. 

  *************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய முற்றிலும் தளபாடம் இடப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (AC, TV, Internet, Fridge) தொடர்பு. 076 6665436.

  *************************************************

  வெள்ளவத்தையில் AC, Non A/C அறைகள், நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள்/ வார வாடகைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C), 2 குளியல் அறைகளுடன் தளபாட மிடப்பட்ட வீடு நாள், கிழமை வாட கைக்கு உண்டு. 072 6391737. 

  *************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழு ங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 0777 754121.

  *************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க் கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வரு வோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173. 

  *************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்களுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  *************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Apartment Furnished Houses/ Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Monthly 30,000/= up, Daily 1500/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk 

  *************************************************

  இரண்டு படுக்கை அறைகள் கொண்ட பாதுகாப்பான சூழலில் இரண்டாம் மாடி வீடு வாடகைக்கு உண்டு. (Fully Tiled) 76, யசோதரா மாவத்தை, சரணங்கர வீதி, தெஹிவளை. தொடர்புகளுக்கு: 0777 622646, 077 5417766. 

  *************************************************

  மாளிகாவத்தை சந்தியில் 1 ஆம் மாடியில் கடை வாடகைக்கு உள்ளது. அதிக ஜனப் புழக்கம் உள்ள பிரதேசம். சலூன், டெய்லர் ஷொப் வியாபாரங்களுக்கு பொருத்தமானது. வாடகை 12,000/=. 163– 1/1, Jumma Masjid Road, Colombo 10. 077 3277887. 

  *************************************************

  ஆமர் வீதி, வெள்ளவத்தையில் வீடு வாடகைக்கு உண்டு. கல்வி கற்கும் வேலைக்கு செல்லும் ஆண்கள்/ பெண்களுக்கு பாதுகாப்பான சூழலில் தங்குமிடம் வாடகைக்கு உண்டு. 077 7703757, 011 4905203. 

  *************************************************

  வெள்ளவத்தை, E.S. Fernando Mawatha யில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு. 0777 173121. 

  *************************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8081314. 

  *************************************************

  அறை வாடகைக்கு உண்டு. வெள்ள வத்தை, Manning பிளேஸில் அறை வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் ஆண்கள் அல்லது பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ளல்: 011 2360385, 076 8960165. 

  *************************************************

  305/1–A, Ferguson Road, Mattakkuliy, Colombo  –15. 420sq feet Store வாட கைக்கு உண்டு. பிரதான வீதியில் இருந்து 50 மீற்றர் உள்ளே, 40 அடி Private Lane. வாடகை மாதம் 15,000/= Tel. 072 5960670 Rafeek.

  *************************************************

  தெமட்டகொடை, கொழும்பு – 09. அருகா மையில் 2 மாடி கட்டட வீடு உடனடியாக வாடகைக்கு / விற்பனைக்கு விடப்படும். (மேல்மாடி) மேல்மாடி மாதவாடகை 30,000/= தொடர்பு கொள்ளவும். 077 4291643.

  *************************************************

  கல்கிசை காலி வீதிக்கு அண்மையில் NDB வங்கிக்கு அருகாமையில் உள்ள வீதியில் முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட மூன்று படுக்கையறை, வரவேற்பறை இரண்டு குளியலறை, சமையலறை உட்பட சகல வசதிகளைக் கொண்ட வீடு வாடகைக்குண்டு. சிறிய வாகனம் தரிப்பதற்கு வசதியுண்டு தமிழர்கள் விரும்பத்தக்கது. 077 8384442.

  *************************************************

  வெள்ளவத்தையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2, 4 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury house சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரிய த்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ள வத்தை Market, Bus Standக்கு மிக அண்மையில் உள்ளது. 0777 667511, 0112 503552.

  *************************************************

  தெஹிவளையில் 3 அறைகளுடன் கூடிய தனி Upstair வீடு வாடகைக்கு உண்டு. (No Parking) Separate Entrance. Hindu Tamil Only. Rs. 35,000/= 6 Months Advance. 077 5242086.

  *************************************************

  பாமன் கடையில் கொழும்பு – 06 1அறை, சமையல் அறை, குளியல் அறை, Toilet, Bathroom உடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 5323645, 011 4393441.

  *************************************************

  வெள்ளவத்தை, W.A.Silva Mawatha, இல் 2ம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. 3 Rooms, 2 Bathrooms, 1Kitchen, 1 Hall with Balcony. (மாதாந்தம் 50,000/=) ஒரு வருட முற்பணம். இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் (1600 Sqft) 011 2055831.

  *************************************************

  W.A.சில்வா மாவத்தை வெள்ளவ த்தையில் 3 அறைகள், 2 குளியல் அறையுடன் முழுவீட்டுத்தள பாடங்க ளுடன் வீடு கிழமை, மாத, வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு. 071 2203568, 2587570.

  *************************************************

  வெள்ளவத்தை 33ம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும், நவீன வசதிகளுடனும் கூடிய வீடு கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  *************************************************

  6/4, Fernando Road, Wellawattaயில் அமைந்துள்ள 1ம் மாடியில் 1Room attached Kitchen, Separate Bathroom and Common Hall வாடகைக்கு உண்டு. நேரில் வரவும்.

  *************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகா மையில் இணைந்த குளியலறையுடன் அறை வாடகைக்குண்டு. வேலைக்குச் செல்லும் 2 பெண்களுக்கு மட்டுமே. ஞாயிறு பார்வையிடலாம். 077 3393443.

  *************************************************

  கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு, Main Road இல் கடைக்கு அல்லது Store க்கு உகந்த பெரிய இடம் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 321687, 072 6064561. 

  *************************************************

  குத்தகைக்கு அல்லது விற்பனைக்கு 3 மாடி வீடு கொடுக்கப்படும். முகவரி: No. 28/20, Barber Street, Colombo 13. Tel. 075 6603160, 072 5008118. 

  *************************************************

  வெள்ளவத்தை, 164/13, W.A. Silva Mawatha (Raj Pharmacy) க்கு அருகா மையில் 2 Rooms வீடு வாடகைக்கு உண்டு. 35,000/= வாகனத் தரிப்பிடம் இல்லை. முற்பணம் கூடுதலாக தருபவர்களுக்கு வாடகை குறைத்து  தரப்படும். 077 1615010, 0777 322168. 

  *************************************************

  Wellawatte, Colombo 6 இல் இரண்டாம் மாடியில் Office செய்யக்கூடிய இடம் வாடகைக்கு உண்டு. (18,000/=) தொட ர்புகளுக்கு: 077 2953963. W.A. Silva Mawatha. Advance: 100000/=.

  *************************************************

  வத்தளை மருதானை வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 25,000/= ஒரு வருட முற்பணம் செலுத்த வேண் டும். தொடர்புகளுக்கு. 0777 797441.

  *************************************************

  மாபோலயில் வீடு வாடகைக்கு. ஒரு அறை இணைக்கப்பட்ட குளியலறை, ஹோல் முழுவதும் டைல்ஸ் பதிக்க ப்பட்டது. வாடகை 12,000/= 2 வருடமுற்பணம். 075 6943348.

  *************************************************

  இரண்டு படுக்கை அறையுடன் சகல வசதிகள் கொண்ட மாபிள் தரை வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு. 072 7223680. இல. 136, எலிஹவுஸ் ரோட்.

  *************************************************

  வெள்ளவத்தையில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு 3 அறைகளுடன் 2 A/C, 1 Non A/C, Luxury Apartment Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 071 8141065, 0777 631299.

  *************************************************

  வெள்ளவத்தை பெரெரா லேனில் அனைத்துத் தளபாட, மின்னுபகரண, குளிரூட்டி வசதி கொண்ட 3 அறை ஆடம்பர வீடு நாள், கிழமை, மாத நியாய வாடகைக்கு வைபவங்களுக்காக வருவோருக்கு ஏற்றது. 075 8819018.

  *************************************************

  வத்தளை, சாந்தி வீதியில் 3 படுக்கை அறையுடன் மேல் மாடி வீடு வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 077 2705845. 

  *************************************************

  வத்தளை, பள்ளியாவத்தை 1 st Lane Scheme இல் வாகன தரிப்பிடம், பாது காப்பு மற்றும் சகல வசதிகளுடன் கூடிய மாடி வீடு வாடகைக்கு. 072 4303498. 

  *************************************************

  வெள்ளவத்தை, Fedrica Road இலக்கம் 03– 9/2 இல் அமைந்துள்ள தொடர்மாடி வீடு சகல தளபாட வசதிகளுடன் வாட கைக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 6611812. 

  *************************************************

  மருதானை டெக்னிக்கல் சந்தியில் சிறந்த போக்குவரத்துடைய டைல்ஸ் பதித்த தனி குளியலறையுடன் அறைகள் முஸ்லிமான ஆண்களுக்கு உண்டு. தொடர்புக்கு: Master 072 3658648. 

  *************************************************

  கொட்டாஞ்சேனை, கொலேஜ் வீதி 92 ஆவது ஒழுங்கையில் சிறிய வீடு வாடகைக்கு. சிறிய குடும்பம் அல்லது போடிங் ஆண்கள் மூவர் பகிர்ந்து கொள்ளலாம். மாதம் 10,000/=. 15 மாத முற்பணம். 077 8308941. 

  *************************************************

  வெள்ளவத்தையில் தனி வழிப்பாதை யுடன் பெண்களுக்கான தங்குமிடம் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆசிரியர்கள், படிக்கும் பெண்கள் விரும்பத்தக்கது. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 0777 408443. 

  *************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ, கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3Bathrooms, A/C, Hot Water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wi–fi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு.Tel 077 0568979, 077 7931192.

  *************************************************

  அளுத்மாவத்தையில் வாகனத் தரிப் பிட த்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலசலக்கூடம்/ வரவேற்பறை, சமை யலறை வாகனத் தரிப்பிடத்துடன் விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் வாட கைக்கு கொடுக்கப்படும். 077 6324533. 

  *************************************************

  ஆட்டுப்பட்டித் தெருவில் ஒவ்வொரு மாடியிலும் 2 அறைகள், சமையலறை, பாத்ரூம், கழிவறை, ஹால் 3 மாடி வீடு விற்பனைக்கு/ குத்தகைக்கு உண்டு. 077 1412810. 

  *************************************************

  கொள்ளுபிட்டியில் பள்ளிக்கூடம், வைத்தியசாலை, சுப்பர் மார்க்கெட் (Super Market) சகல வசதிகளையும் கொண்ட 2ம் மாடியில் தனி வழி வசதி யுடன் இரண்டு அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 071 8342306.

  *************************************************

  கண்டி தென்னக்கும்புர பிரதேசத்தில் பிரதான வீதியருகில் படிக்கும் அல்லது வேலைப் பார்க்கும் பெண்களுக்கு Room வாடகைக்குண்டு. தேவைப்படின் உணவு வசதியும் செய்து தரப்படும். 081 5636012, 072 5663721.

  *************************************************

  வெள்ளவத்தையில் Moor Road இல் படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும் 1 ரூம் வாட கைக்கு உண்டு. தொடர்பு. 077 4279244.

  *************************************************

  Bampalapitiy Govt. Flats இல் படிக்கும் / வேலைசெய்யும் பெண்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய பெரிய Room, Kitchen, Bathroom, Common Hall வாடகை 20,000/= 071 8302731.

  *************************************************

  3வது மாடியில் முற்றாக Tile பதிக்கப்பட்ட 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள் வீட்டுத் தளபாடங்களுடன் வீடு வாடகைக்கு உண்டு. இல. 500, 3வது மாடி, காலி வீதி, கொழும்பு – 06. தொடர்பு 0766 223673.

  *************************************************

  வெள்ளவத்தை இராமகிருஷ்ண பாதையில் இரண்டு அறைகள், Hall, Kitchen இரண்டு Tiles உள்ள Ground Floor வீடு உடனடி வாடகைக்குண்டு. No Parking. 6 or 12 மாதங்கள் விடப்படும். தொடர்பு. 075 2839583.

  *************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அண்மையில் பாதுகாப்பான சூழலில் பெண்களுக்கு தளபாட வசதியுடன் அறை வாடகைக்குண்டு. சேர்ந்தும் இருக்கலாம். 0777 271364, 2058365.

  *************************************************

  வெள்ளவத்தையில் வரவேற்பறை, படுக்கை அறை, சமையலறை, குளியல றைகளைக் கொண்ட அனெக்ஸ் வாட கைக்கு உண்டு. வாடகை 12 ஆயிரம். 10 மாத முற்பணம். தொடர்புக்கு. 077 5303309.

  *************************************************

  வெள்ளவத்தையில் நித்திய கல்யாணி Jewelleryக்கு அருகாமையில் Single, Double, Family, A/C, Non A/C Room, தனி வீடு காலி வீதியிலிருந்து 100m தொலைவில் அமைதியான சூழலில் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. 0777 614402, 077 7770484, 011 2361117.

  *************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் மாண வர்களுக்கு சாப்பாட்டுடன் அறை வாட கைக்கு விடப்படும். TP. 077 5235834.

  *************************************************

  வெள்ளவத்தை விகாரலேனில் இரண்டு அறைகள், கிச்சனுடன் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்கள் விரும்பத்தக்கது. 077 2955566.

  *************************************************

  மட்டக்குளியில் ஒரு அறை, சமையல் அறை, வரவேற்பறை உள்ள முழுவது மாக டைல் பதிக்கப்பட்ட வீடு வாட கைக்கு உண்டு. 072 3395761, 077 8711295.

  *************************************************

  தெஹிவளையில், வெள்ளவத்தைக்கு மிக அருகாமையில் 3B/R வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு தரப்படும். தொடர்பு. 076 6437008.

  *************************************************

  Wanted a Dentist or Dermatologist at Galle road Wellawatte. Available Space to be rented Contact Pls. 0777 859898.

  *************************************************

  வெள்ளவத்தை 42nd Laneஇல் படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண் தங்க க்கூடிய அறை வாடகைக்கு. தொடர்பு.  077 8969985, 077 4981557.

  *************************************************

  தெஹிவளை வன்டர்வாற் பிளேஸ் தொடர்மாடியில் மூன்று அறைகள், இரண்டு குளியலறைகள், Store Room ஒன்றுடன் வாடகைக்கு விடப்படும். இந்துக் குடும்பம் விரும்பத்தக்கது. தொ டர்பு. 077 4425777 தரகர் வேண்டாம்.

  *************************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழுங்கை/ மனிங் பிளேஸ் ஆகிய இடங்களில் நாள், கிழமை அடிப்ப டையில் 2 Rooms, வீடு 2 A/C, Hot water, TV, Washing Machine வாடகைக்கு உண்டு. 077 3833967, 075 7388467.

  *************************************************

  வெள்ளவத்தையில் Apartment குறுகிய கால வாடகைக்கு. Arpico விற்கு அருகா மையில். இரண்டு அறைகள் (A/C), Living, Dining, Pantry மற்றும் முழுத் தளப்பாட வசதிகளுடனும் நாள், கிழமை, மாத வாடகைக்கு. 077 3577430.

  *************************************************

  தெஹிவளை, இனிசியம் வீதி, Fairline Roadஇல் Full Furnished சகல வசதி களுடன் கூடிய apartment நாள், மாத வாடகைக்கு உண்டு. Contact No. 077 0471575.

  *************************************************

  தெஹிவளையில் சகல வசதியுடன் எனெக்ஸ் வாடகைக்கு விடப்படும். மாதம் வாடகை 10,000/-= ரூபா. தொடர்பு கொள்ள வேண்டியது. 075 2179146.

  *************************************************
  களுபோவில 2 அறைகள் கொண்ட தனி வீடு வாடகைக்கு. 37,000/= ஆறுமாத அட்வான்ஸ். (வாகன Parking உடன்) பேசி தீர்மானிக்கலாம். 0777 892028.

  *************************************************

  பம்பலப்பிட்டி லோரன்ஸ் வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. 6 அறைகள், 2 குளியலறைகள், தோட்டம், வாகன தரிப்பிடம். Office, Stores, வேலையாட்கள் தங்குமிடம் ஆகியவற்றிற்கு உகந்தது. தரகர்கள் வேண்டாம். 0777 102495.

  *************************************************

  யாழ்ப்பாணம் (நல்லூர் கோயிலுக்கு முன்பாக) இரண்டு அறை வீடு தளபாடங்களுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு. 076 6317840.

  *************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் கூடிய 1 அறை, தனியான Toilet வசதிக ளுடன் வாடகைக்கு உண்டு. வேலை செய்யும், படிக்கும் பெண்களுக்கு உகந்தது. தொடர்பு. 077 8792183.

  *************************************************

  Room Rent. தெஹிவளையில் கொன்கோட் தியேட்டர் அருகாமையில் படிக்கும் மாணவர்களுக்கு Common (பகிர்ந்து) ஆக தங்கக்கூடிய சகல வசதி களுடன் வாடகைக்கு உண்டு. தொட ர்புகளுக்கு: மௌலவி அஹமட் Tel. 077 3748026. 

  *************************************************

  வெள்ளவத்தை, Hampden Lane இல் 2 அறைகள் கொண்ட தனி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 135667. 

  *************************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  *************************************************

  வெள்ளவத்தை, விகார ஒழுங்கையில் வீடு ஒன்றில் (Share Room) பெண் ஒருவருடன் இணைந்து தங்குவதற்கு வேலைக்கு செல்லும் பெண்கள் விரும்பத்தக்கது. Ph: 077 0515545. 

  *************************************************

  Dehiwela, Galle Road, Arpico முன் 3 Bedrooms, 3 Bathrooms, Parking 3, 1 மாடி வீடு வாடகைக்கு மாதம் 45,000/=. Six Months Advance Contact No: 0777 009915, 077 1743554. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, Apartment ஆனது முற்றுமுழுதாக தளபா டமிடப்பட்டு A/C, Wi–Fi, Fridge, TV, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு. 077 9300555. 

  *************************************************

  வெள்ளவத்தை, W.A. Silva Mawatha யில் 2 BR, 2 Bathrooms தொடர்மாடி மனை A/C உட்பட சகல வசதிகளுடன் நாள், வார, மாத அடிப்படையில் வாகன வசதிகளும் உண்டு. Astro Travels 0772 352852, 075 9543113. 

  *************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் தளபாட வசதிகளுடன் சமையல் வசதியுடன் தனி வழிப்பாதையுடன் Tiles பதிக்கப்பட்ட (வீடு/ Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 0777 606060. 

  *************************************************

  கிருலப்பனையில் வீடுகள் வாடகைக்கு உண்டு. தேவையானோர் தொடர்பு கொள்ளவும். (Broker) 077 6404767.

  *************************************************

  Dehiwela, Hill Street தனி வீட்டின் 1 ஆவது மாடியில் 2 அறைகள், 1 குளியலறை, தனி Servant குளியலறை, Hall, Pantry, சமையலறை, Garage, ஒரு சிறிய அறை கொண்ட வீடு வாடகைக்கு. மாதம் 30,000/=. 6 மாத முற்பணம். 075 9010420. 

  *************************************************

  Bambalapitiy Fully Tiled, 2 Bed Room Flat, Attached Toilets, all Facilities – 2nd floor small family, Hindu preferred Phone 011 2591531 (No Brokers)  (Rent 45000/=)

  *************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகில் தொடர்மாடியில் குளியல் அறையுடன் சகல வசதியும் கொண்ட அறை வாட கைக்கு உண்டு. வேலை செய்யும் இந்து பெண்பிள்ளைகளுக்கு மட்டும். தரகர் தேவையில்லை. தொடர்பு. 077 9906681.

  *************************************************

  வெள்ளவத்தையில் அறை வாட கைக்கு உள்ளது. படிக்கும் தமிழ் ஆண் மாணவர்களுக்கு மட்டும் கொடுக்க ப்படும். தொடர்பு. 076 5387268.

  *************************************************

  தெஹிவளையில் உள்ள அறை ஒன்று வாடகைக்கு உண்டு. இரு பெண்களுக்கு உகந்தது. தொழில் புரியும் பெண்கள் அல்லது படிக்கும் பெண்களுக்கு உகந்தது. 0777 827490.

  *************************************************

  களுபோவிலையில், 1ம் மாடியில் Semi Luxury வீடு வாடகைக்குண்டு. நாள், கிழமை, மாத வாடகைக்கு. சகல தளபாடங்களுடனோ, அல்லது இன்றி யோ கொடுக்கப்படும். தொடர்பு. 0777 709087.

  *************************************************

  Bakery Junction Dehiwela Fully tiled newly build house, 2 Large rooms, 2 attached Bathrooms, Parking 2 Vehicles. 072 5451197, 077 2329660.

  *************************************************

  Kirulapone Avenue – 05, வேலைசெய்யும் பெண்களுக்கு தனி அறையும், தனி குளியல் அறையும் வாடகைக்கு உண்டு. தொடர்பு. 2512447, 071 4042172.

  *************************************************

  மட்டக்குளி, கொழும்பு– 15 வியாபார நிலையம் இரண்டு மாடி கட்டடத்தில் சதுரஅடி 2000 வாடகைக்குண்டு. 077 8844706.

  *************************************************

  மோதரை கொழும்பு – 15 கடை அறை ஒன்று குத்தகைக்கு உண்டு. தொடர்பு. 071 6499406.

  *************************************************

  2 மற்றும் 3 அறை முழுவதும் தளபாட மிடப்பட்ட அபார்ட்மன்ட்கள் குறுங்கால வாடகைக்கு. கொழும்பு – 3,4 மற்றும் 6இல் நாள், கிழமை மற்றும் மாத அடிப்ப டையில். 077 3540632, 077 6332580.

  *************************************************

  மூன்று படுக்கை அறை வீடு முழுவதும் டைல்ஸ்  வாடகைக்கு உண்டு. கென்ட் வீதி, தெமட்டகொடை. 0777 364506.

  *************************************************

  வெள்ளவத்தை அபார்ட்மன் 2 BR, தெஹிவளை 3BR வீடு மேல்மாடி – தெஹிவளை 2 BR மேல்மாடி வீடு, கவுடான 2BR மேல்மாடி. தொடர்பு. Nuhman. 077 1765376, 071 4165376.

  *************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு முகப்பாக மூன்று மாடி ஹோட்டல் வாடகைக்கு உண்டு. தொலை. 077 9207377.

  *************************************************

  கல்கிசை அரைசொகுசு ஒரு படுக்கை அறை அனெக்ஸ் தளபாடங்களுடன் / பெரிய ஹோல் பென்றி, பாத்ரூம். தம்பதி, 2 நபர்களுக்கு. 077 4145444, 071 6800778.

  *************************************************

  படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண்களுக்கான அறை அளுத்மா வத்தையில் வாடகைக்கு உண்டு. 108/ 10A, Walls Lane, Colombo 15. தொடர்புகளுக்கு: 077 9365829.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் அனைத்து வசதிகளுடன் Tailoring நடத்துவதற்கு இரண்டு அறைகள் வாடகைக்கு உண்டு. 0777 204646.

  *************************************************

  எலகந்த, பலகல வீதி (York International) லுக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட annex வாடகைக்கு உண்டு. தம்பதியருக்கு ஏற்றது. 1 Room, 1 Kitchen, 1 Bathroom மாத வாடகை 7500/=. 1 1/2 வருட முற்பணம் எதிர்பார்க்கப்படும். ஞாயிறு காலை 9.00 தொடக்கம் 5.00 வரை பார்வையிடலாம். தொடர்புகளுக்கு 075 7379621, 0776341078.

  *************************************************

  சில்லறை மற்றும் பழக்கடை வியாபாரம் நடத்தும் கடையொன்று பரப்பளவு 2000 அடி கொண்ட வியாபார ஸ்தலம் 130 000/= முற்பணம் 12 மாதத்திற்கு. 077 3724051, 071 8602066. நுகேகொட, எம்புல்தெனிய சந்தி.

  *************************************************

  அனைத்துவிதமான வசதிகளையும் கொண்ட இரு மாடி வீட்டில் கீழ் மாடி 5 வருடத்திற்கு குத்தகைக்கு உண்டு. 077 5793020. (அதற்கு இணைந்தாற் போலுள்ள கடை அறையொன்று குத்தகைக்கு அல்லது வாடகைக்கு கொடுக்கப்படும். அழையுங்கள் 077 0611580) லஹிரு, இல. 93 மேபீல்ட் ஒழுங்கை கொட்டாஞ்சேனை.

  *************************************************

  House for rent 3 Bed Room, 2 Bathroom 2nd Floor No Parking 45,000/= Rent. 077 3670203.

  *************************************************

  3 அறை, 2 குளியல் அறைகளுடன் தெஹிவளையில் வீடு வாடகைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. 078 6451807.

  *************************************************

  தெஹிவளை Galle Roadஇல் 2 Bed Rooms, Fully Tiled, Kitchen, Hot water AC/ Non AC, Washing Machine சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாதத்திற்கு வீடு வாடகைக்குண்டு. 077 6962969.

  *************************************************

  கிருலப்பனை, பாமன்கடை ஆகிய இடங்களில் வீடு வாடகைக்கு விடப்படும். தொடர்பு. 0777 364683.

  *************************************************

  வெள்ளவத்தையில், பெரேராலேன் ஒரு தனிஅறை வாடகைக்கு (காலி வீதிக்கு முன்) உண்டு TP. 077 1812611.

  *************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் Boys இற்கு Sharing Room வாடகைக்குண்டு. No Brokers. தொடர்பு. 077 3056146.

  *************************************************

  வெள்ளவத்தை Arpico அருகாமையில் சகல வசதிகளுடன் கூடிய அறை வாட கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் எதிர்பார்க்கப்படுகின்றனர். தொடர்புக ளுக்கு. 077 9573377.

  *************************************************

  தெஹிவளை, சுதர்சன வீதியில் சிறிய குடும்பத்திற்கு ஏற்ற Annex வாடகைக்கு உண்டு. முஸ்லிம்கள் விரும்பப்படுவர். 077 7722205.

  *************************************************

  பம்பலப்பிட்டி, காலி வீதிக்கு அண்மை யில் Room வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும். (Working Girls or Medical Students) தொடர்பு. 071 5480772.

  *************************************************

  வெள்ளவத்தை, கேலிங்வூட் பிளேஸில் மாடி வீடு வாடகைக்கு உண்டு Base Ment இல் 5 Rooms, 3 Bathroom, 1ஆம் மாடியில் 5 Rooms, 2 Bath Rooms மற்றும் Car Park. தரகர்கள் தேவையில்லை அலுவலக பாவனைக்கும் கொடுக்கப்படும். 077 8463684.

  *************************************************

  இரண்டாம் மாடியில் ஒரு அறையுடன் எனெக்ஸ் அனைத்து வசதிகளுடன் காலி வீதிக்கு 10 நிமிடம். வெள்ளவத்தை, இல. 9/1, ஜுலியன் பிளேஸ், களுபோவில. 011 7339948, 076 7335047.

  *************************************************

  500 சதுர அடி களஞ்சிய அறை குத்தகைக்கு உண்டு. சேதவத்த வீதி, தொடலங்க. 072 8945869.

  *************************************************

  தங்குமிட வசதி. கொழும்பு 13, கொட்டாஞ்சேனையில் சகல வசதிகளுடன் இருவர் தங்கக்கூடிய அறை வாடகைக்கு உண்டு. ஆண்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 011 2341153, 077 6102659. 

  *************************************************

  புறக்கோட்டை பிரதான வீதிக்கு முகப்பாக கீழ்மாடி கடை அறை குத்த கைக்கு வாடகைக்கு 240 சதுர அடி. 071 9518138.

  *************************************************

  கொழும்பு – 12, No: 213, மீரானியா வீதியில் உள்ள Store வாடகைக்கு 1100 sqft. Tel: 077 7687371.

  *************************************************

  மாபோல Fathima Road இல் 3 அறைகள், 2 Bathroom, Hall, Kitchen உடனான Tile பதித்த வீடு குத்தகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. 077 4909713, 011 2936994.

  *************************************************

  கொழும்பு – 15, அளுத்மாவத்தை வீதியில் கல்வல சந்திக்கு அருகாமையில் முதலாம் மாடி வீடு குத்தகைக்கு விடப்படும். 077 9783312.

  *************************************************

  களுபோவில, ஜயசமகி மாவத்தையில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. விடுமுறை நாட்களில் தொடர்பு கொள்ளவும். 071 4442166.

  *************************************************

  கடைத் தொகுதி வாடகைக்கு  வழங்கல். 150 K.K.S. வீதி சுன்னாகம் என்னும் முகவரியிலுள்ள (N.S.B வங்கிக்கு முன்பாக) 4 பரப்பு காணியும் கடைத் தொகுதியும் வாடகைக்கு வழங்கப்படும். தொடர்புகளுக்கு 0779770732.

  *************************************************

  வெள்ளவத்தை காலி வீதியில் Office Space வாடகைக்கு உண்டு. (with A/C) Audit Firm, Ticketing Office, தையல் நிலையத்திற்கு உகந்தது. தொலைபேசி 0718955400.

  *************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண் டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டிலி ருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் வாட கைக்கு உண்டு. 0715213888/ 07182 46941.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைக ளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும் நாள் கிழமை மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொட ர்புகொள்ள 0777322991. 

  *************************************************

  Pickerings Road Colombo 13 யில் சிறிய வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். 0112421369. மாத வாடகைக்கு ரூ.15,000.

  *************************************************

  Dehiwela, Galle Roadஇல் மாணவர் களுக்கும், தொழில்புரிபவர்களுக்கும் பொருத்தமான தங்குமிடம் வாடகைக்கு விடப்படும். 077 3431934, 011 2722433.

  *************************************************

  கொழும்பு– 12 Hultsdorf வீதியில் புதிதாக நவீன மயப்படுத்தப்பட்ட வீடு குத்தகைக்கு ரூ. 45 இலட்சம் தொட ர்புகளுக்கு: 075 5148338.

  *************************************************

  தெஹிவளை, Hill Street க்கு அருகா மையில் அறை வாடகைக்கு உண்டு. Tel. 071 4553232. 

  *************************************************

  2016-02-22 17:05:24

  வாடகைக்கு - 21-02-2016