• வீடு காணி விற்­ப­னைக்­கு - 06-08-2017

  2nd Cross Lane,   அல்விஸ் டவுண் ஹெந்­தளை, வத்­த­ளையில்  இரண்டு மாடி  வீடு 13.5 பேர்ச்சஸ் 5 படுக்­கை­ய­றைகள் 02 Attach பாத்ரூம்  உடன் விற்­ப­னைக்கு. விலை 18 million   பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Rukmal :077 8171753,  Niranjan: 077 9075011.

  ****************************************************

  கல்­கிசை நகரில்  3 படுக்கை அறை­க­ளுடன்  தண்ணீர்,  மின்­சாரம்  வச­தி­யுடன்  வீடு விற்­ப­னைக்கு உண்டு. St.Thomas  கல்­லூ­ரிக்கு  அருகில். தரகர் வேண்டாம். ராஜ்­குமார். 077 3739571, 077 4339571.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3.5 பேர்ச்சஸ்  காணி வீட்­டோடு விற்­ப­னைக்கு உண்டு.   தொடர்­புக்கு :0723224878, 011 2612871.

  ****************************************************

  வத்­தளை ஹெந்­த­ளையில் ஆடி­தள்­ளு­படி விசேட விலையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருக்கும் 4 Luxury வீடுகள் 15 Perch 3 Bedroom, 8 Perches 3 Bedroom, 8 Perches 2 Bedroom, 6 ½ Perch 3 Bedroom மற்றும் 6 ½ 8, 9 perch   காணி­களும் விற்­ப­னைக்­குண்டு.  Bank loan arranged, Hotline 077 3759044 (whatsApp, Viber இல்  வீடு­களை image ஐ பார்க்க. 077 7710607 at பண்ணி பார்க்க முடியும்)  தரகர் வேண்டாம். 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, ரோகிணி வீதியில் 3 அறை­க­ளுடன் கூடிய மாடி வீட்­டுத்­தொ­குதி ஒன்று உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0773506112 , 0114894999 மாலை 6/30 மணி முதல் மாலை 8/30 மணி வரை. முன் அறி­வித்­த­லுடன் சனி, ஞாயிறு தினங்­களில் மட்டும் தர­கர்கள் இன்றி நேரில் பார்­வை­யி­டலாம். விலை நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும்.

  ****************************************************

  Colombo 15 Modera Street near HNB Bank in the Private Lane Two Houses with two Assessment numbers ground and upper floors with 18 Perches for Sale. Price 22 million Mohideen 0779592699.

  ****************************************************

  475/16 2nd Lane, Kuruniyawatte, Wellampitiya. 3 rooms, 4 bathrooms, 1 vehicle parking, 3 Storey house for Sale or Lease. 0777639639. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Apartment இல் 4 படுக்கை அறைகள் with Built in Cupboard உடன் 2000 சதுர அடிக்கு மேற்­பட்­டுள்ள வீடு with Sea view உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 078 3106347. 

  ****************************************************

  Luxury Villa for Sale. Nuwara–eliya Road 7 Bedrooms with Attached Bathrooms Pls. Contact: 075 0169316. SMS 0810. 

  ****************************************************

  பாணந்­துறை, கெசெல்­வத்தை சந்­தியில் பழைய காலி வீதியை முன்­னோக்­கி­ய­வாறு 196 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 071 8234289. 

  ****************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தையில் 12 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. (தரகர் வேண்டாம்) 077 2217254. 

  ****************************************************

  5.5 Perch இடம் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. சென். அந்­தோனி பள்­ளிக்­கூ­டத்­துக்கு முன்னால். 0770 795914. 

  ****************************************************

  தெஹி­வளை, வைத்­தியா ரோட், காலி வீதிக்கு அரு­கா­மையில் 10 பேர்ச் சது­ரக்­காணி தெளி­வான உறுதி. தொலை­பேசி: 071 4587291. 

  ****************************************************

  பது­ளையில் No. 22, Resh Coose Road இல் 10.5 S.P.E. vph காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 077 0488498. (Opposite the Swimming pool)

  ****************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பழைய டிஸ்­பன்­சரி வீதியில் 3 அறைகள், 2 பாத்ரூம் வீடு 8 பேர்ச்சஸ் மதில் கேட். 2 வாகனம் பார்க்கிங் 108 இலட்சம். 076 7345798. 

  ****************************************************

  2.60 அங்­கொடை சந்தி பேர்ச்சஸ் 140 4.50 IDH பேர்ச்சஸ் 200. Tel. 071 6325985, 070 2199455. 

  ****************************************************

  ஜா–எல, ஏக்­கல வீதியில் அமைந்­துள்ள இலங்கை விமா­னப்­படை கேம்­புக்கு அரு­கா­மையில் 12 பேர்ச் பழைய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 2 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4818868, 075 4949551. 

  ****************************************************

  மொரட்­டுவை, எகொ­ட­உ­யன புதிய காலி வீதிக்கு அருகே 12 பேர்ச் காணியில் அமைந்­துள்ள சகல வச­திகள் அடங்­கிய ஏழு அறை­களைக் கொண்ட இரண்டு வீடுகள் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு வச­திப்­ப­தற்கு அல்­லது வியா­பா­ரத்­துக்கு உகந்­தது. தொலை­பேசி: 077 3976976. 

  ****************************************************

  யாழ். நகரில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை வீதி மற்றும் சிவன் பண்ணை வீதி சந்­திக்கு அரு­கிலும் சுமார் மூன்று பரப்­பிலும் சுமார் 2800 சதுர அடி விஸ்­தீ­ர­ணமும் நன்நீர் கிணற்­றுடன் கூடி­ய­து­மாகும். 071 6833629. 

  ****************************************************

  ஆமர்­வீதி, பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் கடை­யுடன் 3 மாடி சொகுசு வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உள்­ளது. Call: 077 1535024, 076 7773484. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை 22 மில்­லியன்.  தொடர்­புக்கு: 077 3749489. 

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை, சென்.பெனடிக் மாவத்­தையில் கார் தரிப்­பி­டத்­துடன் கூடிய மூன்று அறை­க­ளு­ட­னான இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3413619. 

  ****************************************************

  கொழும்பு  9, ஆறா­மய வீதி வீடு வாட­கைக்கு or விற்­ப­னைக்கு உண்டு. 077 4000969. 

  ****************************************************

  Wattala Mabola பங்­க­ளா­வத்­தையில் அமை­தி­யான சூழலில் Architect Designed கொழும்பு – நீர் கொழும்பு வீதிக்கு 200 Mt. Distance இல் அழ­கிய மூன்று மாடி மனை. 12 ½ Perches, 5600 Sqft. 7 Bedroom, 5 Baths, Large Hall, Kitchen, Garage – 3 Vehicle. 1600 Sqft, Tiled, Roof Top, 3 Phase Electricity and fully Tiled Luxury வீடு விற்­ப­னைக்கு உண்டு. சுற்­றுலா விடு­திக்கு உகந்­தது. விலை 29 மில்­லியன். Price negotiable, Bank Lone ஏற்­பாடு செய்து தரப்­படும். 077 5410591. 

  ****************************************************

  வெல்­லம்­பிட்டி, Ambagaha  சந்­தியில் 9.5 Perch 5 Rooms, 3 Bathrooms, 2 Stores, 2 Big Hall, வாகனத் தரிப்­பி­டத்­துடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். (விலை 18 மில்­லியன்) 072 1773531. 

  ****************************************************

  எம்­மிடம் வீடு விற்­ப­னைக்கு உண்டு. பருத்­தித்­து­றையைச் சேர்ந்த திக்கம் என்னும் இடத்தில் 4 ½ பரப்பு வீடும் நிலமும் உண்டு. புதிய வீடு 1. 0777 068984. 

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை பர­மா­னந்த மாவத்­தையில் Fully Tiled, 2 Bathrooms, 2 Bedrooms, 2 Floor உடைய வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 1 ¾ பேர்ச். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6764212, 075 5056607.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Land Side இல் 13.75 பேர்ச் காணி, பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உள்­ளது. பேர்ச் ஒன்றின் விலை 65 இலட்சம். 077 3550841.

  ****************************************************

  கந்­தானை பள்ளி வீதியில் 17 பர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 011 2051345, 078 6015100.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு கனல் வீதியில் 12 பேர்ச் காணி (சுற்றி மதி­லுடன்) உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உள்­ளது. நேரடித் தொடர்­பு­க­ளுக்கு: 077 2914938. (தர­கர்கள் தேவை இல்லை)

  ****************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டிய க்ரீன்வூட் டெரஸ் இல் 6  பேர்ச்­சஸில் 03 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளு­மு­டைய நவீன வீடு விற்­ப­னைக்­குண்டு. 90 இலட்சம். வங்கிக் கடன் வசதி உண்டு. 072 2898137, 072 7134796.

  ****************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. கொச்­சிக்­கடை ஐம்­பட்டா வீதி கொழும்பு 13 பொலிஸ் நிலை­யத்­திற்கு முன் 2 மாடி வீடு 1 ½ பேர்ச்சஸ். No: 011 2389986.

  ****************************************************

  கொழும்பு – 13 வாசல வீதியில் வாட­கைக்கு வீடு, மற்றும் கிளி­நொச்சி திரு­நகர் வடக்கில் 29.5 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. Permit காணி உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு 076 3758741. 

  ****************************************************

  எல­கந்த பள்­ளி­யா­வத்தை முத­லா­வது ஒழுங்­கையில் 10 பேர்ச் காணியில் சிலப்­போ­டப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு. இரண்டு வாகனம் நிறுத்­தலாம். தய­வு­செய்து தர­கர்கள் வேண்டாம். 077 1456953.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை அல்விஸ் பிளேஸ் 3 அறைகள் மற்றும் Tiles பதித்த பென்­றி­யுடன் கூடிய வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் 7.65 பேர்ச்சஸ் அமைந்த வீடு விற்­ப­னைக்கு. (No Brokers) 072 7929291.

  ****************************************************

  87/32 கெமு­னு­புர மட்­டக்­கு­ளிய ராவத்த Lane இல் புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 1,500,000 Call: 072 2369369, 072 7655655.

  ****************************************************

  வத்­தளை, எலக்­கந்தை திம்­பி­ரி­கஸ்­யாய வீதியில் 6.44 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. 076 6765281.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 6P இல் இருந்து காணிகள், Flats வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. வாட­கைக்கும் வீடுகள் உள்­ளன. T.P: 077 7273231. (Deen) 

  ****************************************************

  கொழும்பு – 06 இல் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள இரண்டு தட்டு மாடி அதி­சொ­குசு நவீன வீடு (Duty Free) 67 இலட்சம். வாழ்நாள் உத்­த­ர­வாதம். காணியை ஒரு பேர்ச் 35 இலட்சம் வீதம் வாங்கி வீட்டை கட்­டிக்­கொள்­ளலாம். இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். எமது காரி­யா­ல­யத்­திற்கு வந்து Duty Free வீட்டு வீடியோ மற்றும் வரை­ப­டங்­களை பெற்று இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ****************************************************

  தெஹி­வ­ளையில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள இரண்டு தட்டு அதி­சொ­குசு மாடி வீடு (Duty Free) ரூபா 67 இலட்சம். காணியை 7 இலட்சம் ஒரு பேர்ச் வீதம் வாங்கி வீட்டை கட்­டலாம். (வாழ்நாள் உத்­த­ர­வாதம்) இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். காரி­யா­ல­யத்­திற்கு வந்து Duty Free வீட்டு வீடியோ மற்றும் வரை­ப­டங்­களை பெற்று இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ****************************************************

  கொழும்பு 06 இல் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள மூன்று தட்டு மாடி, அதி­சொ­குசு நவீன வீடு (Duty Free) 87 இலட்சம். வாழ்நாள் உத்­த­ர­வாதம். காணியை 35 இலட்சம் ஒரு பேர்ச் வீதம் வாங்கி வீட்டைக் கட்­டிக்­கொள்­ளலாம். இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். எமது காரி­யா­ல­யத்­திற்கு வந்து Duty Free வீட்டு வீடியோ மற்றும் வரை­ப­டங்­களைப் பெற்று இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ****************************************************

  கல்­கி­சையில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள அதி­சொ­குசு இரண்டு தட்டு மாடி வீடு (Duty Free) ரூபா 49 இலட்சம். வாழ்நாள் உத்­த­ர­வாதம். காணியை 12 இலட்சம் ஒரு பேர்ச் வீதம் வாங்கி வீட்டை கட்­டலாம். இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம். எமது காரி­யா­ல­யத்­திற்கு வந்து (Duty Free) வீட்டு வீடியோ மற்றும் வரை­ப­டங்­களைப் பெற்று இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ****************************************************

  திரு­கோ­ண­மலை நகரில் பிர­தான வீதிக்கு அண்­மையில் 26 P காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. பேசித் தீர்­மா­னிக்­கலாம். 076 4197001.

  ****************************************************

  இரத்­ம­லா­னையில் 2 Unit வீடு. 8 Perch 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிடம் உண்டு. அத்­துடன் கல்­கி­சையில் 780 sqft கீழ் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. (தரகர் வேண்டாம்) தொடர்பு: 077 7265721.

  ****************************************************

  தெஹி­வளை Arpico முன்னால் 15 பேர்ச் காணி பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 9655680.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு, பார் வீதி (Bar Road) சீலா­முனைச் சந்­திக்­க­ருகில் 15 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8193934.

  ****************************************************

  தெஹி­வளை – மெல்போர்ட் கிர­சென்ட்டில் முழு­மை­யாக கட்­டப்­பட்ட 6.73 பேர்ச்சஸ் மாடி வீடு குடி­யி­ருப்பு, வர்த்­தக நோக்­கத்­திற்­காக விற்­ப­னைக்­குண்டு. கீழ் மாடி, இரு படுக்­கை­ய­றைகள், 1 இணைந்த குளி­ய­லறை, வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, சேர்வன்ட்ஸ் குளி­ய­ல­றையும், மேல் மாடி 3 படுக்­கை­ய­றைகள், லிவ்விங், 2 குளி­ய­ல­றைகள், T.V, லொபி, 2 வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­க­ளையும் கொண்­டது. இரு அல­கு­க­ளா­கவும் பாவிக்­கலாம். 6 வருட தூய உடைமை உரி­மைப்­பத்­திரம் உண்டு. உயர் குடி­யி­ருப்பு இடம் மற்றும் 3 நிமி­டத்தில் காலி வீதி, மெரைன் டிரைவை அடை­யலாம். வெள்­ள­வத்­தைக்கு அரு­கா­மையில் உள்­ளது. கட்­டா­ய­மாக வாங்­கு­ப­வர்கள் மட்டும். தர­கர்கள் வேண்டாம். 56 M (கட்­ட­டத்தின் பெறு­ம­தியை  உள்­ள­டக்­கி­யது) 077 6621331. 

  ****************************************************

  கர­ணவாய் இரத்­தி­ன­ஐயர் சிவன்­கோவில் அரு­கா­மையில் தோட்­டக்­காணி பதி­னான்கு பரப்பு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 8434585.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A. சில்வா மாவத்­தையில் இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள், மேல் மாடியில் Swimming Pool, Gym உட்­பட உறு­தி­யுடன் கூடிய மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 9932504. 

  ****************************************************

  யாழ்ப்­பாணம் தொல்­பு­ரத்தில் 8 பரப்பு, கிணறு வச­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் உத­வலாம். T.P: 077 3442544.

  ****************************************************

  கொலன்­னாவை பிர­தான வீதிக்கு அண்­மையில் 1.75 பேர்ச்சில் பழைய வீடொன்று விற்­ப­னைக்­குண்டு. 077 3005063.

  ****************************************************

  தெஹி­வளை Aponsu Avenue இல் புதிய தொடர்­மாடி வீடு 3 அறைகள், 2 குளி­ய­லறை, Hall, சமை­ய­லறை,  1200 Sqft 3 ஆம் மாடியில் விற்­ப­னைக்கு 16 மில்­லியன். No Brokers. Tp: 077 4626511.

  ****************************************************

  Dehiwela "Galle Road" சமீ­ப­மாக 20 Perch 4 மாடிகள் கொண்ட Apartment 12 வீடு­களும், 15 வாகனத் தரிப்­பிட வச­தி­களும், கட்­டடம் 90% பூர்த்­தி­யான நிலையில் விற்­ப­னைக்கு. 120 மில்­லியன். Dehiwela "Kawdana" (Zainab Mosque) சமீ­ப­மாக 22 Perch மாடி வீடு 60 Million, Peris Road 8 –1/4 Perch காணி 16 Million. 077 7771925, 077 8888025.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு பொதுச்­சந்­தையை அண்­மித்த மூர் வீதியில் 7 பேர்ச் உறு­திக்­கா­ணியில் அமைந்த வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8094960.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு திரு­மலை வீதியில் 7 பேர்ச்சில் அமைந்­துள்ள வீடு மற்றும் திரு­மலை வீதி பிள்­ளை­யா­ர­டியில் 10.75 பேர்ச்  உறு­திக்­காணி என்­பன விற்­ப­னைக்­குண்டு . தொடர்­பு­க­ளுக்கு: 076 3724211.

  ****************************************************

  கொழும்பு – 15, மட்­டக்­குளி பேர்ச்சஸ் 17.20, 3 மாடி, ஹோல், 3 அறை, சாப்­பாட்­டறை, சமை­ய­ல­றை­யுடன், 1 குளி­ய­லறை டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்ள வீடு 4, ஹோல், 2 அறைகள், 1 குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் எனெக்ஸ் 6, டெலிபோன், மின்­சாரம், நீர் தனித்­த­னி­யாக உண்டு. 4 வாக­னங்கள் தரிக்­கக்­கூ­டிய வச­தி­யுண்டு. தூய்­மை­யான உறு­திப்­பத்­திரம் 70 மில்­லியன். தொடர்­பு­க­ளுக்கு 077 8228215.

  ****************************************************

  பத்­த­ர­முல்ல ரொபர்ட் குண­வர்த்­தன மாவத்­தையில் முழு­வதும் பூர்த்தி செய்­யப்­பட்ட தனி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 95 இலட்சம். 077 5534209 / 076 6469590.

  ****************************************************

  சாகர வீதி பம்­ப­லப்­பிட்­டியில் Condominium அப்­பாட்மென்ட் விற்­ப­னைக்கு உண்டு. இரண்டாம் மாடியில், 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் 20 மில்­லியன். ஏழாம் மாடியில். 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 16 மில்­லியன். 19 ஆவது ஒழுங்கை கொள்­ளுப்­பிட்­டியில் 1,2,3 மாடி­களில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் 26 மில்­லியன். பீச் றோட் கல்­கி­சையில் முதலாம் மாடியில் 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், 20 மில்­லியன். டீ. சராம் வீதி முதலாம் மாடியில், 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் 16 மில்­லியன். இரண்டாம் மாடியில் 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள் 18 மில்­லியன். தரகர் வேண்டாம். அழைக்க. 077 3080668.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2P , 6.1/2P , 9P, 13P காணி­களும் 2, 3 BR Apartment உம் உடன் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும் 071 2456301. 

  ****************************************************

  யாழ்ப்­பாணம் A9 பாதையில் கச்­சே­ரிக்கு மிக அரு­கா­மையில் 12 Rooms, 12 Bath rooms 50 பேர்ச்சஸ் Land கண்டி வீதியில் உடன் விற்­ப­னைக்­குண்டு. மட்­டக்­க­ளப்பில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு வீடு உண்டு. 077 9924599 / 0767781017.

  ****************************************************

  வெல்­லம்­பிட்­டியில் புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. இரண்டு அறை­க­ளுடன் கூடிய சொகுசு வீடு. Contact No: 077 1259067, 077 7736606. 

  ****************************************************

  Kohuwela, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு (with Annex), 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 1650sqft, 7.5P, 35 million Suraj : 076 3819000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ****************************************************

  Bogawanthalawa, 185 ஏக்கர் Tea Estate விற்­ப­னைக்கு, வியா­பார நோக்­கத்­திற்கு உகந்­தது. 350 million. Suraj 076 3819000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662, 077 7415656.

  ****************************************************

  அத்­து­ரு­கி­ரிய, வீடு விற்­ப­னைக்கு, 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 10 பேர்ச், 3500sqft, 20 மில்­லியன். Romesh: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ****************************************************

  கொழும்பு 7, Rosemead Place, 29P பேர்ச் காணி விற்­ப­னைக்கு, 16 million per Perch. Contact: 077 0300000.

  ****************************************************

  களுத்­துறை, 33 பேர்ச் வீடு விற்­ப­னைக்கு, 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 3500sqft, கடற்­கரை முன்னால் அமைந்­துள்­ளது. 13.5 மில்­லியன். Romesh : 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  ****************************************************

  கொழும்பு 06, ஹெவ்லொக் வீதியில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கி கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662, 077 7415656.

  ****************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி மனையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கி கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 077 7415662, 077 7415656.

  ****************************************************

  கந்­தானை நக­ரத்தில் 8 பேர்ச்சஸ், கீழ் மாடி 2 அறைகள் அடங்­க­லாக வீடும் மேல் மாடி முழு­மை­யாக பூர்த்தி செய்­யாத, வீடொன்று 64 இலட்சம் ரூபா­வுக்கு விற்­ப­னைக்கு உண்டு. 077 6063089. 

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு கதிர்­காமர் வீதியில் 20 பேர்ச் உறு­திக்­கா­ணியில் சகல வச­தி­களும் கொண்ட வீடு, 11 தென்னை மரங்கள், மா, பலா மரங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 5 இலட்சம் ரூபா 077 6582620. 

  ****************************************************

  பெர­கலை நக­ருக்கு 100m தூரத்தில் Finlay தொழிற்­சா­லைக்கு அரு­கா­மையில் 25 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. (071 3667142, 071 2672656.)

  ****************************************************

  மொரட்­டுவை கடு­பெத்த ராஹுல மாவத்­தையில் 6.1 பேர்ச்சஸ் புதி­தாக கட்­டப்­பட்ட தனி கூரை வீடு 75 இலட்சம். அனைத்து சட்ட ரீதி­யான அனு­மதி, மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு, ஜேர்மன் டெக் மிக அருகில். இரண்டு மாடி வரை கட்டக் கூடி­ய­வ­கையில் தூண் போடப்­பட்­டுள்­ளது. 011 2645665, 077 4704252.

  ****************************************************

  யாழ். நல்லூர் கோயில் பின் பகு­தியில் 1 ½ பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. உடன் தொடர்பு கொள்­ளவும். தர­கர்கள் வேண்டாம். நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். Viber No: 0033 612430612/ Home: 00 33160177486.

  ****************************************************

  2017-08-07 15:43:35

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 06-08-2017