• வாடகைக்கு தேவை - 21-02-2016

  Quiet Tamil Government Pensioner willing to help Land Lord’s children study English with Grammar freely Requires a small Single Room around Kollupitiya, Bambalapitiya, Wellawatte in Tamil Home Contact: By Letter with full address stating terms. V – 507, C/o கேசரி த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  கொழும்பு 6 இல் வாடகைக்கு வீடு தேவை. தொலைபேசி: 011 2612353.

  *************************************************

  கொழும்பில் மெலிபன் வீதி (Maliban Street) பகுதியில் திருமண அழைப்பி தழ்களின் காட்சியறை அமைப்பதற்குரிய இடம் வாடகைக்குத் தேவை. தொடர்பு: 077 0256640.

  *************************************************

  போடிங் (Boarding) நடத்துவதற்கு 2000 சதுர அடிக்கு மேல் வாடகைக்கு இடம் தேவை. வீடு அல்லது மேல் மாடி குளியலறை வசதிகளுடன் தொடர்பு களுக்கு. 072 5663721, 011 5299302.

  *************************************************

  தெஹிவளைக்கும் மொரட்டுவைக்கும் இடையே முழு தளபாடங்களுடன் / தளபாடங்களற்ற குளிரூட்டப்பட்ட ஒரு அறை கொண்ட இரு படுக்கையறை வீடு, அடுக்குமாடி 01–04–2016 இலிருந்து 4–6 மாதங்கள் வாடகைக்கு தேவை. 071 8189384.

  *************************************************

  முன்னணியிலுள்ள உணவு உற்பத்தி நிறுவனத்திற்கு வியாபார வேலைகளு க்கு புறக்கோட்டை, ஆமர் வீதி, சிலாபம், நீர்கொழும்பு, கொச்சிக்கடை போன்ற பிரதேசங்களில் கட்டடம் அல்லது கடை  அறை ஒன்று தேவைப்படுகிறது. அழையுங்கள். 077 7538492.

  *************************************************

  வெள்ளவத்தை / பம்பலபிட்டியில் Galle Road இற்கு அண்மையாக வீடு வாடகைக்கு தேவை. Please Contact: 077 6634826.

  *************************************************

  கொழும்பு  –13 இல் 3 அறைகள், வாகன தரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் கூடிய வீடு வாடகைக்குத் தேவை. தொடர்புகளுக்கு: 072 2188888, 0777 914777. 

  *************************************************

  யாழ் இந்து பிராமின்ஸ் சிறிய குடும்ப த்திற்கு பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசைப் பகுதிற்குள் சிறிய வீடு ஒன்று தேவை. ஆறுமாத அட்வான்ஸ் கொடுக்கப்படும். 0771173062.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் பெண் ஒருவர் தங்கி தொழில்புரிய பாதுகாப்பான அறை உணவுடன் அல்லது உணவில்லாமல் தேவை. 0775026494.

  *************************************************

  2016-02-22 17:05:11

  வாடகைக்கு தேவை - 21-02-2016