• மணமகள் தேவை - 06-08-2017

  யாழ் வெள்­ளாளர் (கத்­தோ­லிக்கம் R.C) 1984 இல் பிறந்த அரச சேவையில் உள்ள மண­ம­க­னுக்கு படித்த பண்­புள்ள மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3496085.

  **************************************************

  ஆனைக்­கோட்டை, இந்து வெள்­ளாளர் 1972, உத்­தரம், MBBS, MD, Doctor மாப்­பிள்­ளைக்கு 35 வய­திற்கு குறை­வான A/L வரை படித்த பெண் தேவை. Profile: 8397 thaalee திரு­மண சேவை, Phone: 077 5393728, 011 2523127.

  **************************************************

  நெடுந்­தீவு, Roman Catholic வெள்­ளாளர், 1979 Civil Engineering, France Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 12927, thaalee திரு­மண சேவை, Phone: 077 5393728, 011 2520619, 011 2523127.

  **************************************************

  சாவ­கச்­சேரி, இந்து, வெள்­ளாளர், 1975, பூராடம் Chartered Accountant, Divorced, Norway Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23645, thaalee திரு­மண சேவை, Phone: 077 5393728, 011 2523127.

  **************************************************

  உரும்­பிராய், இந்து வெள்­ளாளர், 1979, கேட்டை Aviation Security Officer, Divorced, New Zealand மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 19724, thaalee திரு­மண சேவை, Viber: 077 8297351, 011 2520619. போன்: 077 5393728.

  **************************************************.

  கோண்­டாவில், இந்து, வெள்­ளாளர், 1978, ரோகிணி, BE Electronics, Engineering, Denmark Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 19890 thaalee திரு­மண சேவை, போன்: 077 5393728, 011 2523127. Viber: 077 8297351.

  **************************************************

  காரை நகர், இந்து, வெள்­ளாளர், 1983, திரு­வா­திரை, Civil Engineer, Australia Citizen, Vegetarian மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24327 thaalee திரு­மண சேவை, போன்: 077 5393728, 011 2520619. Viber: 077 8297351. 

  **************************************************

  அரி­யாலை, இந்து, வெள்­ளாளர், 1984 அனுசம், MSc Engineering, UK Citizen working in Australia மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Born and brought up in UK. Profile: 24488 thaalee திரு­மண சேவை, போன்: 077 5393728, 011 2523127. Viber: 077 8297351. 

  **************************************************

  வண்­ணார்­பண்ணை, இந்து விஸ்­வ­குலம், 1985, பூரம், MBBS Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்வாய் குற்றம் இல்லை. Profile: 23661 thaalee திரு­மண சேவை, போன்: 011 2523127, 077 5393728. Viber: 077 8297351.

  **************************************************

  திரு­நெல்­வேலி, இந்து, வெள்­ளாளர், 1961, பூரம், Managing Director, Swiss Citizen Divorced கோடீஸ்­வரர் மாப்­பிள்­ளைக்கு, அழ­கான, A/L வரை படித்­துள்ள, 35 வய­திற்கு குறை­வான, குழந்தை பெற்­றெ­டுக்கக் கூடிய, இவ­ரு­டைய Business இற்கு உறு­து­ணை­யாக இருக்கக் கூடிய பெண் தேவை. மற்­றைய ஜாதி­யி­னர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். Profile: 22801 thaalee திரு­மண சேவை, போன்: 077 5393728, Viber: 077 8297351. 

  **************************************************

  யாழ், இந்து, வேளாளர் 54 வய­து­டைய விவா­க­ரத்துப் பெற்ற அரச வங்கி அதி­கா­ரிக்கு அரச தொழில் செய்யும் மண­மகள் தேவை. விவா­க­ரத்துப் பெற்றோர், விவா­க­ரத்துப் பெறா­தோரும் மலை­யகம் உட்­பட எவரும் விண்­ணப்­பிக்­கலாம். வயது, மதம் கவ­னிக்­கப்­பட மாட்­டாது. தொடர்பு: 076 9466881.

  **************************************************

  34 வயது, திரு­வோணம், 8 இல் செவ்வாய் குரு­குலம், இந்து HNDE Civil Engineering முடித்து தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ள­ராக உயர்­ப­தவி வகிப்­ப­வ­ருக்கு மண­மகள் தேவை. தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். (உள்­நாடு, வெளி­நாடு) 072 7583881.

  **************************************************

  காரை­நகர், இந்து, வெள்­ளாளர், 1984, கார்த்­திகை, PhD, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23616 / thaalee திரு­ம­ண­சேவை. போன்: 077 5393728, 011 2520619/ Viber: 077 8297351.

  **************************************************

  கொழும்பைச் சேர்ந்த 34 வய­து­டைய முஸ்லிம் மண­ம­க­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. 071 5965091, 072 3978159.

  **************************************************

  கத்­தோ­லிக்க நாடார் தனியார் நிறு­வ­னத்தில் Merchandiser ராக பணி­பு­ரியும் 30 வயது 5' 7" உய­ர­முள்ள மாநிறம் மக­னுக்கு தொழில் செய்யும் நல்ல குண­முள்ள மண­மகள் தேவை. தொடர்பு 075 0165279.

  **************************************************

  தனியார் துறையில் நல்ல தொழில் புரியும், வீடு வச­தி­யுள்ள இஸ்­லா­மிய மண­ம­க­னுக்கு 25 வய­துக்குள் அமை­தி­யான, நல்ல தோற்­ற­முள்ள மண­ம­களை தந்தை தேடு­கிறார். சீதனம் கவ­னிக்­கப்­ப­டாது. கௌர­வ­மான தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 071 4224543/ 075 8212488

  **************************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­க­டையில் வசிக்கும் தந்தை (Marketing Manager) தனியார் மருத்­துவக் கம்­ப­னியில் வேலை செய்யும் மக­னுக்கு வரன் ஒன்றை எதிர்­பார்க்­கின்றார். திரு­வோணம், மக­ர­ராசி, வயது 37. கள்ளர் இனம், 8 இல் செவ்வாய், தோசம் இல்லை. தொடர்பு: 076 5459130.

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1991, புனர்­பூசம் 4, Aeronautical Engineering படித்து கொழும்பில் சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த உள்­நாட்டு மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை, சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. 

  **************************************************

  விஸ்­வ­குலம் (பொற்­கொல்லர்) வயது 40 மண­ம­க­னுக்கு செவ்வாய் குற்­ற­மில்­லாத சதயம் நட்­சத்­திர மணப்பெண் தேவை. வயது 30 – 35 க்கு இடைப்­பட்­ட­வ­ரா­கவும் இதே குலத்தை சேர்ந்­த­வராய் மட்டும் இருத்தல் வேண்டும். தொலை­பேசி இலக்கம்: 077 2270684. ஜாதகக் குறிப்பு அனுப்­பு­வ­தற்கு Whats App இலக்கம்: 0094776279308.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1986 ஆயி­லியம், செவ்­வா­யில்லை. A/L, France Citizen மண­ம­க­னுக்கு, உள்­நாட்டில் மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1978 விசாகம் 2, செவ்­வா­யுண்டு. A/L சுவிடன் Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1987 பூரட்­டாதி 4, செவ்­வா­யுண்டு. A/L Canada Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1985 புனர்­பூசம் 4, செவ்­வா­யுண்டு. A/L London Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை, யாழிந்து வேளாளர் 1988 சதயம், செவ்­வா­யில்லை A/L American Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, imo)

  **************************************************

  இந்து வேளாளர் 1985 பரணி, Doctor மண­ம­க­னுக்கு, டொக்டர், இன்­ஜி­னியர், லோயர், எக்­க­வுண்டர் அழ­கிய மண­மகள் தேவை. உள்­நாடு, வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. T.P: 076 8535060.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு 32 வயது கிறிஸ்­தவம் சுய­தொ­ழி­லாக முச்­சக்­க­ர­வண்டி இயக்கும் மண­ம­க­னுக்கு படித்த மணப்­பெண்ணை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 432, பார்­வீதி, மட்­டக்­க­ளப்பு தொ.பே: 077 6915904. 

  **************************************************

  கண்­டி­யி­லுள்ள முஸ்லிம், வயது 28, 5’9’’ உயரம் Doctor வெள்ளை அழ­கான மண­ம­க­னுக்கு படித்த வச­தி­யான, வெள்ளை, அழ­கான, தொழில் புரி­யாத மண­மகள் தேவை. (26 வய­திற்கு கீழ்). தொடர்­பு­க­ளுக்கு: (தர­கரும் தொடர்பு கொள்­ளவும்). 081 5633047.

  **************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1986 டிசம்பர் கேட்டை IV Associate Consultant ஆக கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். G – 359, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  கிறிஸ்­தவ சாதா­ரண குடும்­பத்தை சேர்ந்த பெற்றோர் மாத வரு­மானம் 45000/= மேல் உள்ள மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 8453800.

  **************************************************

  யாழ்.இந்து வேளாளர் சதயம் 2 ஆம் பாதம் 1979 இல் பிறந்த மக­னிற்கு மண­மகள் தேவை. தொடர்பு: 076 8435149.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி 1989 இல் பிறந்த நல்ல தோற்­ற­மு­டைய, உயரம் 5’ 7’’ சொந்த வியா­பாரம் செய்­கின்ற எந்­த­வித தீய பழக்க வழக்­கங்­களும் அற்ற நல்ல பண்­பு­டைய மண­ம­க­னுக்கு சிவந்த, அழ­கிய மண­மகள் தேவை. சாதி, மதம், சீதனம்  எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. கொழும்பில் வந்து தொழில் புரியும் மலை­யக பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. மண­மகள் நேர­டி­யாக தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு: 077 1763145.

  **************************************************

  1985 இல் பிறந்த அமெ­ரிக்­காவில் வைத்­தி­ய­ராக நிரந்­தர தொழில் புரியும் அழ­கிய, சிவந்த மண­ம­க­னுக்கு படித்த, நல்ல பத­வியில் இருக்கும் அழ­கிய மண­மகள் தேவை. மக­ர­ராசி, அவிட்ட நட்­சத்­திரம் கிரக பாவம் 48 பொருந்­தக்­கூ­டி­யவர் விண்­ணப்­பிக்­கலாம். குரு­குலம் விரும்­பத்­தக்­கது. வேளா­ளரும் பேசலாம். வயது 32. தொடர்பு கொள்ள வேண்­டிய எண்: 076 7354492.

  **************************************************

  இந்து, வேளாளர் 34, 5’10’’ கன­டாவை வசிப்­பி­ட­மாக கொண்ட மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 011 7221950, 077 2597276.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து, உடையார், இனம் 36 வயது, வங்­கியில் உயர்­ப­தவி/ சொந்த வியா­பாரம் வயது 45/ இந்­தி­யாவில் வசிப்­பவர். பட்­ட­தாரி வயது 29/ Engineer மட்­டக்­க­ளப்பு 7 செவ்வாய்/ Engineer Colombo 7 இல் செவ்வாய் 30 வயது/ ஆதி திரா­விட மண­ம­கன்மார் வச­தி­யான குடும்பம் வயது 35, வயது 40/ ஆசாரி இனம் வயது 50 விவா­க­ரத்­தா­னவர். திரு­மண சேவை. கண்டி 077 6960462.

  **************************************************

  இந்து வேளாளர் 1980 கொழும்பில் டாக்­ட­ராக கடமை புரியும் மண­ம­க­னுக்கு நோர்வே, சுவீடன், சுவிஸ், டென்மார்க் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து மண­மகள் தேவை. 075 7359919.

  **************************************************

  2017-08-07 15:13:39

  மணமகள் தேவை - 06-08-2017