• மணமகன் தேவை - 06-08-2017

  யாழ் உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 83 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் French Citizen உள்ள Aeronautical & Aerospace Engineering (B.Eng, M.Eng., PhD)  படித்து பிரான்சில் உயர் கம்­ப­னியில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த நற்­பண்­புள்ள மண­ம­கனை  பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். கத்­தோ­லிக்கர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: srknathan11@gmail.com.  

  ************************************************

  91 ஆம் ஆண்டு  பிறந்த  வேளாள குலத்தைச்  சேர்ந்த  சுவீ­டனில்  Full Qualified MBBS படித்த   டொக்டர்  மண­ம­க­ளுக்கு  அதே குலத்தைச்  சேர்ந்த   Full Qualified  MBBS  முடித்த டொக்டர்  மண­மகன் தேவை. ஐரோப்பா, ரஷ்யா, ஸ்ரீலங்கா. இடங்­களில்   படித்த  மண­மகன், விரும்­பத்­தக்­கது.  பிறந்த ஆண்டு  1984 –1990 இற்குள்  இருப்­பது விரும்­பத்­தக்­கது. IT Engineer Expert  ஐரோப்­பாவில்  படித்­த­வர்­களும்   விரும்­பத்­தக்­கது. Emil address: seegeer10@gmail.com.

  ************************************************

  மானிப்பாய் இந்து வெள்­ளாளர் 1985, உத்­த­ரட்­டாதி, BSc, Divorced பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. செய்வாய்க் குற்றம் இல்லை. Profile: 23948 / thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728, 011 2523127 / Viber: 077 8297351

  ************************************************

  யாழ் இந்து வேளாளர், 1982, ரோகினி, Accountant, Divorced மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. G – 358, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  முக்­குலம், பட்­ட­தாரி, வயது 26, விருச்­சிகம் மலை­யகம், ஐரோப்­பிய நாடுகள் செல்ல வாய்ப்பு உண்டு. வெளி­நாட்­ட­வரும் விரும்­பப்­ப­டுவர். G –357, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  1978 ஆண்டு, அனுசம் நட்­சத்­திரம், விருச்­சிக ராசி, விவா­க­ரத்­தான மக­ளுக்கு விஷ்­வ­குலம், நற்­பண்­புள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Photo , ஜாதகம், Contact No, E mail இற்கு அனுப்­பவும். vasanthnewmail@gmail.com 0778942551.

  ************************************************

  யாழ். RC பெண் குரு­குலம் லண்­டனில் வைத்­தி­ய­ராக பணி புரி­கிறார். 01.07.1986 இல் பிறந்­தவர். (MD – MRCGP DRCOG) இவ­ரு­டைய தகு­திக்­கேற்ப நன்­றாக ஆங்­கிலம் பேசக்­கூ­டிய மன­மகன் தேவை. லண்டன் என்றால் முன்­னு­ரிமை, உள்­நாடு என்றால் தகு­திக்­கேற்ப மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். லண்­டனில் வீடும் உள்­ளது. தொடர்பு: 077 8935293. Viber: 0773266901.

  ************************************************

  கொழும்பைச் சேர்ந்த 38 வய­து­டைய முஸ்லீம் மண­ம­க­ளுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­மகன் தேவை. 071 5965091 / 072 3978159.

  ************************************************

  நாவ­லப்­பிட்­டியைச் சேர்ந்த N.R.C இரட்­சிக்­கப்­பட்ட 31 வய­து­டைய ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்றும் 5' 4" உய­ர­முள்ள மண­ம­க­ளுக்கு இரட்­சிக்­கப்­பட்ட மண­ம­கனை உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். 076 7213352.

  ************************************************

  முஸ்லிம் வயது 33 திரு­கோ­ண­ம­லையில் வசிக்கும் (சொந்த வீடு) விவா­க­ரத்து பெற்ற ஒரு குழந்­தை­யுடன் (7 வயது) உள்ள பெண்­ணுக்கு முஸ்லிம் மண­மகன் தேவை. உங்கள் தொழில், வயது, வசிப்­பிடம் ஆகி­ய­வற்றை SMS பண்­ணவும். 077 7122529.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1975 திரு­வா­திரை கொழும்பில் BSc (Maths Teacher) மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428.

  ************************************************

  கொழும்பு செட்­டியார் 1991 பூரட்­டாதி ல–செவ் MBA படித்து Finance Manager ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428 (Email: saainathan.lk@gmail.com)

  ************************************************

  1984 ஆம் ஆண்டு இட­ப­ராசி, கன்னி லக்­கினம், ரோஹிணி நட்­சத்­திரம் இந்து சமயம், இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. T.P: 072 4819178

  ************************************************

  1978 ஆம் ஆண்டு மீன இராசி, கும்ப லக்னம், சதய நட்­சத்­திரம், இந்து சமயம், இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. T.P. 071 0315337.

  ************************************************

  படித்த, நற்­கு­ண­முள்ள 1992 இல் பிறந்த பெண்­ணுக்கு படித்த, எந்­த­வித தீய­ப­ழக்­கங்­க­ளு­மற்ற தகுந்த மண­ம­கனை தாயார் எதிர்­பார்க்­கின்றார். வெளி­நாட்­டவர் விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 3793219 தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1981, சித்­திரை 3, செவ்­வா­யில்லை, BSc, MSc, Teacher உள்­நாட்டில் பட்­ட­தாரி, உத்­தி­யோக மண­மகன் தேவை/மட்­டக்­க­ளப்பு 1989 NRC பட்­ட­தாரி London Citizen வெளி­நா­டு­களில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1989 பூரட்­டாதி, செவ்­வா­யுண்டு, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர், 1989, விசாகம் 1, செவ்­வா­யில்லை, சித்­த­ம­ருத்­துவ Doctor, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, தகு­தி­யா­னவர் தேவை/ யாழிந்து வேளாளர் 1987, உத்­த­ராடம் 2, செவ்­வா­யுண்டு A/L உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber,Imo, Whatsapp)

  ************************************************

  கொழும்பு RC 1981 இல் பிறந்த தனியார் நிறு­வனம் ஒன்றில் Secretary ஆக பணி­பு­ரியும் விவா­க­ரத்­தான, ஒரு பிள்ளை உள்ள மக­ளுக்கு, 40 வய­திற்குள் நல்ல குணங்­க­ளுள்ள, RC மதத்தை சேர்ந்த விவா­க­ரத்­தான அல்­லது நல்ல மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Mob: 077 5689812.

  ************************************************

  ஊவா/ 79 இல் பிறந்த 5’ 4” உயரம் மக­ளுக்கு மண­மகன் தேவை. பதிவுத் திரு­மணம் செய்­யப்­பட்­டவர். வீடு, தொழில் உள்ள 5’ 7” உய­ரத்­திற்கு அதி­க­மான 38/42 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள் அழைக்­கவும். திரு­ம­ண­மான, குழந்­தைகள் அற்­ற­வர்கள் ஏற்றுக் கொள்­ளப்­ப­டுவர். 072 0214922.

  ************************************************

  இந்து வேளாளர் 27 கணக்­காளர் கிர­க­பாவம் 23. கன­டாவை வசிப்­பி­ட­மாக கொண்ட மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 011 7221950/ 0772597276.

  ************************************************

  2017-08-07 15:11:31

  மணமகன் தேவை - 06-08-2017