• தேவை - 21-02-2016

  சிறுநீரகம் தேவை. 54 வயதுடைய ஆண் ஒருவருக்கு A+ Group சிறுநீரகம் உடன டியாக தேவை. தானமாக கொடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 077 9032603. 

  *********************************************************

  கொலன்னாவ சகல வசதிகளுமுடைய நவீன A/C சலூனுக்கு அனுபவமுள்ள வேலையாட்கள் உடனடியாக தேவை. கூடிய சம்பளம். 0773421871.

  *********************************************************

  14 வருட அனுபவமுள்ள பெண் கணக்கா ளருக்கு (Accountant) பகுதிநேர/முழுநேர வேலை தேவை. தொடர்பு 0721043453.

  *********************************************************

  வியாபார நோக்கத்திற்காக அவசரமாக பணம் கடனுக்குத் தேவை. தேவை யான ஆவணங்கள் மற்றும் வட்டியும் தரப்படும். (6 மாதத்திற்கு) தொடர்பு களுக்கு. 077 1741385.

  *********************************************************

  முன்னணியில் திகழும் தமிழ் பத்தி ரிகை நிறுவனத்திற்கு தேநீர் தயாரி ப்பதற்கு Tea makers உடனடியாகத் தேவைப்படுகின்றனர். முன் அனுபவம் மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும். வயதெல்லை: 30– 45 வருடங்கள்: சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். விரு ப்பமுடையவர்கள் இவ்விளம்பரம் பிரசுரமாகி 7 நாட்களுக்குள் பின்வரும் முகவரிக்கு தமது சுயவிபரக் கோவையை அனுப்பி வைக்கவும். மனிதவள பகுதி No. 185, கிரான்ட்பாஸ் வீதி, கொழும்பு 14. 011 7322713, 011 7322719. 

  *********************************************************

  ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களை ஆங்கில மொழி மூலம் 7 ஆம் வகுப்புவரை கற்பிக்க தகைமை வாய்ந்த ஆசிரியர்கள் தேவை. 24 ஆம் திகதிக்குள்ளாக தொடர்புகொள்ளவும். 076 8686000. 

  *********************************************************

  2016-02-22 17:04:23

  தேவை - 21-02-2016