• பொதுவான வேலைவாய்ப்பு II -21-02-2016

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் புடைவை ஸ்தாபனத்துக்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற Salesman, Sales Girls மற்றும் Delivery (Men) உடனடியாகத் தேவை. நேரில் வரவும். ஆண்களுக்கு தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். No. 4, Rohini Road, Wellawatte, Colombo 6. 077 8070900. 

  *******************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற ஆண்/ பெண்கள் தேவை. வயது 18– 45. தகைமை: O/L– A/L சம்பளம் + OT 31,000/= தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம், திருகோணமலை, சம்மாந்துறை மற்றும் சகல பிரதேசங்களும் நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 2.00 மணிக்கு பிறகு தொடர்பு கொள்ளவும். மற்றைய நாட்களில் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம். 0777 008016. 

  *******************************************

  Delivery Boy தேவை. ஆங்கிலம் நன்றாகப் பேசக்கூடிய கொழும்பிலுள்ள ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877. 

  *******************************************

  Showroom Supervisor தேவை. விற்ப னையில் அனுபவமுள்ள ஆங்கிலம் நன்றாகப் பேசக்கூடிய கணனி அறிவுள்ள ஆண்கள் தொடர்பு கொள்ளவும். sorubantgp@gmail.com 

  *******************************************

  Lodge ஐ பார்த்துக் கொள்வதற்கு 55 வயதுக்கு மேல் வேலைக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புக்கு: 0711 958243. 

  *******************************************

  நாவலையில் அமைந்துள்ள முதலீட்டுச் சபை அனுமதி பெற்ற ஆய்வுகளை நடா த்தும் கம்பனியான எமக்கு கள ஆய்வு சேவை வழங்குனர்கள்/சுயாதீன கள மேற்பார்வையாளர்கள் (தங்களின் சுய நேர்காணல் அணியினர் கொண்டுள்ள) உடன் தேவை. யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு பிராந்தியங்களில் உள்ள வீடுக ளில் கள ஆய்வுகளை தமிழ் மொழியில் மேற்கொள்ள தேவை. தொடர்பு: 0772977944 அல்லது பெயரை SMS செய்க விபரங்களுக்காக.

  *******************************************

  வெளிநாட்டிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு சுறுசுறுப்பான, மோட்டார் சைக்கிள் அனு மதிப்பத்திரம் கொண்டுள்ள கொழும்பை வதிவிடமாக கொண்டுள்ளவர் தேவை. சம்பளம் 20,000/= வேலைகளுக்கும் கடன் வசூலிக்கவும். வீடு சென்று வரவும் மோட்டார் சைக்கிள் தரப்படும். மேலதிக கொடுப்பனவும் உண்டு. கிராம சேவகர் சான்றிதழுடன் வரவும். 155, கிறவுன் டயர். சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 14. 0773134060/2344524.  

  *******************************************

  நாவின்ன மஹரகமை அலுமினியம் மற்றும் அதற்கு பொருத்தமான பாகங்கள் ஹாட்வெயார் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனத்திற்கு ஊழியர்கள் தேவை. அடிப்படைச் சம்பளம், மேலதிக கொடுப்பனவு மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுடன், தங்குமிட வசதி வழங்கப்படும் அழைக்கவும். 0773872282.

  *******************************************

  வேலையாட்கள் பாரம் ஏற்றி மற்றும் இறக்குதலுக்கு நான் ஒன்றுக்கு 1000/= + OT Saifi Trading Company 96, New moor Street Colombo12.

  *******************************************

  வீட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுபொரு ட்கள் விநியோக கம்பனிக்கு இளமையான மற்றும் ஊக்கமான (ஆண்கள்) வேலை யாட்கள் உடனடியாக தேவை. கவர்ச்சிக ரமான சம்பளம் வழங்கப்படும். சுயவிபரக் கோவையுடன் நேரில் வரவும். City Cycle House (Pvt) Ltd 77, Dam Street Colombo 12.

  *******************************************

  கல்வி அறிவுடைய மற்றும் அனுபவமுள்ள பெண் முடி திருத்துனர் அல்லது பயிலுனர் தேவை. களுபோவிளை, தெஹிவளையில் உள்ள சலூன் ஒன்றுக்கு. மொபைல்: 0771511970. 

  *******************************************

  அனுபவமுள்ள டயில் பாஸ்மார் அனுபவ முள்ள பென்றி பாஸ்மார் தேவை. அனுபவ முள்ள பென்றி கை உதவியாட்கள், மேசன் பாஸ்மார் தேவை. 0779831500

  *******************************************

  ஆயுர்வேத நிலையத்திற்கு பதிவு செய்ய ப்பட்ட பயிற்சியுள்ள, பயிற்சியற்ற தெர பிஸ்ட்மார் உடனடியாகத் தேவை. வயது 18– 30 இற்கு இடையில் உயர்வான கொமிஸ் மற்றும் சம்பளம் “சுவசேன ஹர்பல்” இல. 132/1, கடற்கரை வீதி, களுத்துறை, வடக்கு. 072 8489363, 072 4056190. 

  *******************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு பயிற்சியுள்ள தாதிமார் தேவை. உணவு, தங்குமிடம் அலுவலகத்தின் மூலமாக ஒழுங்கு செய்யப்படும். ஆரம்ப சம்பளம் 20,000/=. தோலவத்த தனியார் வைத்தியசாலை. கௌடான வீதி, அத்திடிய. 0777 698966. 

  *******************************************

  பத்தரமுல்லை, கருவாடு விற்பனை நிலையத்திற்கு 22– 50. O/L சித்திபெற்ற சிங்களம் பேசக்கூடிய ஆண் ஒருவர் தேவை. உணவு, தங்குமிடத்துடன் 20,000/= வழங்கப்படும். பயிற்சியின் பின் னர் சுயாதீனமாக நடத்திச் செல்வதற்குத் தேவை. 077 3614744. 

  *******************************************

  மாங்கனி மட்டக்களப்பு மாவட்டத்தில் USAID அனுசரணையில் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எங்கள் நிறுவனத்தில் அலுவலக வேலைக்கு அனுபவமுள்ள, கணனி அறிவுள்ள வேலையாட்கள் உடன டியாகத் தேவை. தோத்ரினிவபல் தனியார் நிறுவனம்/ கிலிகுடாபூமி. மாங்கனி. 077 4733070, 065 4929500. 

  *******************************************

  072 3383737. இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம தோட்டத்திற்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு குடும்பம் அல்லது தனி ஒருவர் தேவை. 

  *******************************************

  அரைக்கும் ஆலைக்கு தங்கியிருந்து வேலை செய்வதற்கு விருப்பமான பயிற்சி யுள்ள பயிற்சியற்ற வேலையாட்கள் தே வை. உணவு, தங்குமிடம் இலவசம். சிங்க ளத்தில் அழைக்கவும். சம்பளம் 20,000/=. 077 6769239. 

  *******************************************

  ஹொரணையில் அமைந்துள்ள கிரனைட் (Granite) தொழிற்சாலைக்கு இத்துறையில் அனுபவமுள்ள Quantity surveyor / site supervisor (ஆண்கள்) தேவை. மேலும் கடின உழைப்பும் நீண்ட நேரம் வேலை செய்யக்கூடிய திறனும் கொண்ட தொழிலாளர்களும் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். நேர்முகத் தேர்வு 23.02.2016ஆம் திகதி (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணியிலிருந்து 4.00 மணிவரை இடம்பெறும். தொடர்புகளுக்கு ஸ்ரீ மார்பல்ஸ் அன்ட் கிரனைட், 218, நாவல வீதி, நாவலை. 011 4937800, 077 2381132.

  *******************************************

  கிருலப்பனையில் உள்ள சில்லறை கடையொன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்பு 072 3315861.

  *******************************************

  சலூன் ஒன்றிற்கு  வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகளுக்கு 076 8960846.

  *******************************************

  ஸ்டேஷனரி, திருமண அழைப்பிதழ் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. 38, முதலாம் குறுக்குத் தெரு. கொழும்பு 11. 077 3917376.

  *******************************************

  பம்பலப்பிட்டியில் புதிதாக திறக்கப்ப ட்டிருக்கும் புடைவை கடைக்கு வேலை அறிந்த/ அறியாத ஆண்கள் / பெண்கள் தேவை. பகல் உணவு தங்குமிட வசதி கிடைக்கப்படும். மேலும் சம்பளம் தவிர மேற்கொண்டு பணம் கிடைக்கப்படும். விசாகா பாதை, கொழும்பு 04. தொடர்பு கொள்வதற்கு 077 3753450, 077 7431380.

  *******************************************

  கொழும்பு 14இல் அமைந்துள்ள நகைக் கடைக்கு முன் அனுபவமுள்ள Sales boys / girls மற்றும் கடையை பொறுப்பாக கவனித்துக் கொள்ள மலையகத்தை சேர்ந்த படித்த 60 வயதுக்குட்பட்டவர்கள் தேவை. (முன் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். கிராம சேவகர் சான்றிதழ் உடன் நேரில் வரவும்.) 072 7070222, 077 7070902.

  *******************************************

  மட்டக்களப்பு நகரில் தனது புதிய கிளையை வியாபித்துள்ள Five Star Group of Company க்கு Assistant Manager, Supervisor, Reception, Admin, Sale Executive ஆகிய பதவிகளில் புதிய வெற்றிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அடிப்படைத் தகுதி G.C.E O/L, A/L தகுதிக்கேற்ப அடிப்படைச் சம்பளம் 20,000/= இலிருந்து ஆரம்பிக்கப்படும். ஏனைய வசதிகள் செய்து தரப்படும். தொடர்புக்கு 065 5689868, 077 9698326, 075 6994383.

  *******************************************

  செடலின் பொருத்த பாஸ்மார், மேசன்மார், உதவியாளர்கள், புலொக்கல் உற்பத்தி ஊழியர்கள் (சிங்களம் பேசக்கூடியவர்கள்) 077 3537169 / 011 2974773.

  *******************************************

  ஹாட்வெயார் ஒன்றில் வேலை செய்ய பாரவேலை செய்யக் கூடியவர்கள், ஊழி யர்கள் உடன் தேவை. 071 7222475/ 072 7222475. 

  *******************************************

  கொழும்பு பங்களாவுக்கு பூங்கா மற்றும் வளர்ப்பு நாய்கள் இரண்டை பார்த்துக் கொள்ள ஊழியர் தேவை. உணவு, தங்குமிடத்துடன் சம்பளம் 20,000/= 071 3978801.

  *******************************************

  புட் தெரபி செய்யும் சலூன் ஒன்றுக்கு 18 – 30 வயதுக்கு இடைப்பட்ட நன்கு சிங்களம் பேசக்கூடிய தங்கி வேலை செய்யக்கூடிய பெண்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். தங்குமிடம், சீருடை, பயிற்சி இலவசம், பயிற்சியின் போது உணவு இலவசம். பயிற்சிக் காலத்தில் இருந்தே 40,000/=க்கு மேல் வருமானம். Foot Care சுனேத்திரா தேவி வீதி, தெஹிவளை. 071 3495313.

  *******************************************

  நிட்டம்புவையில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு ஆண் / பெண் உதவியாட்கள் / மேற்பார்வையாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 25,000/= 40,000/= 071 0695009, 071 0695001, 071 0695010.

  *******************************************

  அதிக சம்பளத்திற்கு நிரந்தர தொழிலுக்கு Day / Night 2000/= முன்னணி காமன்ட் சிலவற்றுக்கு Helpers இணைத்துக் கொள்ளப்படுவர். உணவு, தங்குமிடம் இலவசம். 077 5053302.

  *******************************************

  ஓர் அரிய வாய்ப்பு (17 – 50) ஆண், பெண் இருபாலாருக்கும் இரத்மலானை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, கொட்டாவ போன்ற இடங்களில் வேலை வாய்ப்புக்கள். நாள் சம்பளம் 1500/= வழங்கப்படும். உணவு, இருப்பிடம் சாதாரண விலைக்கு வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு 071 2242816, 077 378 4684 (ரஞ்ஜன, பிரதிப்)

  *******************************************

  விரைவாக ஆரம்பிக்கப்பட உள்ள காட்சியறைக்கு Sales Assistant (ஆண் / பெண்), Cashiers (பெண்), Stores Assistant, Security. நேர்முகப்பரீட்சைக்கு கிழமை நாட்களில் 9 – 6 மணிவரை Wisdom Books, 310, நீர்கொழும்பு வீதி, வத்தளைக்கு சமுகமளிக்கவும். 077 3500595.

  *******************************************

  நாராயண்பிட்ட அப்பலோ வைத்தி யசாலைக்கு சுத்திகரிப்பாளர்கள் தேவை. மாதாந்த சம்பளம் 28,000/= உணவு மற்றும் தங்குமிட வசதிகள் குறைந்த விலைக்கு செய்து கொடுக்கப்படும். வயதெல்லை (18 – 60) 071 2242816, 077 3784684.

  *******************************************

  Wattalaஇல் Imports நிறுவனத்தில் Roofing Sheet / Cements கெண்டயினருக்கு ஏற்றி, இறக்குவதற்கு திறமையானவர்கள் உடனடி நேரில் வரவும். மாதம் 35,000/= ரூபாவுக்கும் அதிகமாக உழைக்கலாம். தங்குமிடம், உணவு வசதிகளுண்டு. 0777 325233, 072 4086090.

  *******************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் சலூ னுக்கு வேலை ஆட்கள் தேவை. தொடர்பு: 0112502547.

  *******************************************

  தொழிற்சாலை ஆண்/ பெண் வேலை யாட்கள், இராஜகிரிய  – தண்ணீர் போத்தல், பியகம –கிளவுஸ், ஜா எல  – டின், பாணந்துறை செம்பு, இரத்மலானை  – பெட்டரி வயது 17  – 45 . உணவு / தங்குமிடம் நாள் ஒன்றிற்கு ரூ 1000+ OT. 076 6413459, 075 8919415, 071 1261507, 0777 444174.

  *******************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Communi cation & Phone shop இல் வேலை பார்ப்பதற்கு ஆண், பெண் இருபாலா ரும் தேவைப்படுகின்றனர். அருகில் இருப்ப வர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 07777 94324.

  *******************************************

  Colomboஇல் உள்ள வீட்டிலும் காரியா லயத்திலும் வேலை செய்வதற்கு ஆண் / பெண் தொழிலாளி தேவை. 55 வயது க்குட்பட்டவராயிருத்தல் வேண் டும். தொடர்பு. 0777 503950.

  *******************************************

  குருணாகலையில் பெரிய தோட்டம் ஒன்றில் 2 நாய்களைப் பராமரிப்பதற்கு 45 வயதிற்குட்பட்ட சிங்களம் பேசக்கூடிய ஒருவர் தேவை. 2 மாதங்களுக்கு ஒரு தடவை விடுமறை சாப்பாடு, தங்குமிடம், மருத்துவம் இலவசம். சம்பளம் 20,000/= 037 3979137, 077 5756142.

  *******************************************

  உங்களுடைய எதிர்காலத்தை வளமு ள்ளதாக அமைத்துக் கொள்ளவும் தற்கால தேவைகளை முழுமையாக பூர்த்திச் செய்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் இல்லத்தரசிகள், கடந்த வருடம் உயர்தரம் சித்தி பெற்றவர்களுக்கு உகந்தது. அடிப்படைத் தகைமை: O/L சித்தி கொழும்பை அண்டியவர்கள் விரு ம்பத்தக்கது. 077 3555772. 

  *******************************************

  நிறுவன பணிப்பாளரின் மொறட்டுவை விடுமுறை விடுதிக்கு உள்நாட்டு / வெளிநாட்டு உணவு சமைக்கக் கூடிய அனுபவம் உள்ள பங்களா பொறுப்பாளர் உடன் தேவை. மாதத்திற்கு 06 நாள் விடுமுறையுடன் சம்பளம் 27,000/= குடிப்பழக்கம் அற்றவராக இருத்தல் வேண்டும். 072 2440550, 077 7217443.

  *******************************************

  மரக்கறி விற்பனை நிலையத்திற்கு அனுபவமுள்ள சாமான்கள் நிறுக்க க்கூடிய ஆண்/ பெண் தேவை. கனரக வாகன சாரதி ஒருவர் தேவை. சம்பளம் 30,000/= உணவு, தங்குமிட வசதி உண்டு. கோட்டை. 072 7900904.

  *******************************************

  முச்சக்கர வண்டி டின்கரின் சம்பந்தமான வேலையில் அனுபவமுள்ள தங்கியிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்து தரப்படும். 071 6134307.

  *******************************************

  கிரிபத்கொடை மொத்த சில்லறை விற் பனை நிலையத்திற்கு உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடவசதி ஒழுங்கு செய்து தரப்படும். அழையுங்கள்: 071 9700957, 011 2913961.

  *******************************************

  கடவத்தை ப்லொக்கல் (சீமெந்து கல்) பயிற்சியுள்ள பயிற்சியற்ற வேலை யாட்கள் தேவை. தங்குமிடம் உண்டு. சிங்களத்தில் அழைக்கவும். 077 7604212.

  *******************************************

  077 7785480 நீர்கொழும்பில் வைபவ உபகரணங்கள் வியாபாரத்திற்கு 18 – 30 இற்கு இடைப்பட்ட வேலையாட்கள். சம்பளம் OTஉடன் 20,000/=. உணவு, தங்குமிடம் ஒழுங்கு செய்யப்படும்.

  *******************************************

  கொழும்பில் வசிக்கும், வயது எல்லை இல்லை. வெளிநாட்டில் பொருட்கள் கொண்டு வரும் நிறுவனத்திற்கு கணக்கு எழுத பெண்கள் தேவை. சம்பளம் 18,000/=. பிரச்சினையற்றவர்கள் 155, கிறவுன் டயர், நீச்சல் தடாகம், சுகததாச ஸ்டேடியம் அருகில், கொழும்பு 14. 077 3134060 / 2344524.

  *******************************************

  தெஹிவளையில் கட்டுமான பணிகளை பார்வையிட நன்றாக சிங்களம் பேச, எழுதத் தெரிந்த 55 வயதிற்கு உட்பட்ட ஆண் முஸ்லிம் ஒருவர் தேவை. 077 7722205.

  *******************************************

  வெள்ளவத்தையில் உள்ள Internet Cafe / Communication இல் வேலை செய்வ தற்கு ஆண் / பெண் தேவை. சம்பளம் 12,000/= – 18,000/= நேரில் வரவும். Tel: 075 8595221.

  *******************************************

  பெயின்ட் வேலைக்கு பொட்டி வேலை யில் அனுபவமுள்ள பாஸ்மார், உதவியா ளர்கள் தேவை. தொடர்புக்கு: 077 4707511. 

  *******************************************

  தொழிற்சாலைக்கு ஜுகி மெஷின் இயக்குனர்கள் , கை உதவியாட்கள் தேவை. இல 70, இரண்டாவது மாடி நாவின்ன, மஹரகம. தொடர்பு: 077 4797876.

  *******************************************

  கார் ஓடியோ நிறுவனத்துக்கு பயிற்சியற்ற வேலையாட்கள் தேவை. சம்பளம் 19000/= தேவையாயின் தங்குமிடம் வழங்கமுடியும். 075 5699768.

  *******************************************

  முச்சக்கரவண்டி டிங்கரிங் செய்வதற்கு அனுபவமுடைய வேலையாள் தேவை. சம்பளம் 45,000/=க்கு அதிகம். மொற ட்டுவை. 077 8100360.

  *******************************************

  மிக திறமையான மேசன், செடரின் பாஸ்மார், உதவியாளர் தேவை. 1800/=– 1275/=. அதிகம். தெஹிவளை, பாணந்துறை வேலைத்தளங்களுக்கு. 0722811009.

  *******************************************

  திரிவீல் ஸ்ப்ரே பெயின்டிங் செய்வதற்கு தங்கி வேலை செய்யக்கூடியவர்கள் தேவை. உணவு தங்குமிடம் வழங்க ப்படும்.  071 6134307.

  *******************************************

  ஜா– எல முன்னணி இறக்குமதி செய்ய ப்பட்ட மர விற்பனை நிலையத்துக்கு வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு.  072 8878261, 072 7890679.

  *******************************************

  மலர் தவறணை வேலைக்கு சேவையாள் குடும்பம் தேவை. தங்குமிடம் வசதி இலவசம். சம்பளம் 36,000/= கட்டுதேரிய 072 5352433 (சிங்களம் முடிந்தவர்கள்)

  *******************************************

  ஆண் மற்றும் பெண் சுத்திகரிப்பு தொழி லாளர்கள் தேவை. எம்பசி/ காரியா லயம் மற்றும் குடியிருப்பு அபார்ட்மன்ட் கொழும்பு பிரதேசத்தில் இருந்து ஊழி யர்கள் தேவை. சம்பளம் 18,000/= மாதமொன்றுக்கு. தொடர்பு: 07777 32640.

  *******************************************

  டெக்ஸ்டைல்ஸ் பென்சி மெகா காட்சிய றைக்கு கெஷியர்மார், செல்ஸ்மேன், பண்டகசாலை உதவியாளர். ஆண் வயது 18 தொடக்கம் 35 சம்பளம்  20,000/= தொடக்கம் 24,000/=. தங்குமிடம் இலவசம். 229 Galle Road Dehiwela. Mr. Naasser. 077 7316075.

  *******************************************

  கல்கிசையில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிக்கு மற்றும் வீட்டிற்கு 35 வயதுக்கு கீழ்பட்ட எல்லா வேலைகளும் செய்யக்கூடிய (All Round) ஆண்/ பெண் உதவியாளர்கள் தேவை. தொடர்புக்கு: 077 4145444.

  *******************************************

  வயது 18 – 30 இற்கு இடைப்பட்ட ஆண் வேலைக்கு தேவை. கணக்கியல் வேலைக்கு பெண் வேலையாட்கள் தேவை. 077 3447679.

  *******************************************

  சலூன் ஒன்றில் வேலை பழக ஆண்கள் தேவை. உணவு, தங்குமிடம்,  சம்பளம். வேலை தெரிந்தவர்கள் தேவை. இரத்ம லானை 071 6534113.

  *******************************************

  தமது வீட்டில் இருந்தே தொழில் (Home Work) Data Entry online Operator, Part time, Full time ரூ. 40,000/= க்கு மேல். சம்பளம். வயதெல்லை கிடையாது. No. 49, இரண்டாம் மாடி, சுப்பர் மார்க்கெட் பொரளை. 0777 632790, 077 2420029.

  *******************************************

  முன்மாதிரியான பொய்யின்றி உழைப்பி ற்கேற்ப சம்பளம் பெற ஆண், பெண் இருபாலாருக்கும் வேலை வாய்ப்பு உண்டு நூடில்ஸ், பால்மா, டொபி, டிபிடிபி ஆகிய  பிரிவுகளுக்கு சம்பளம் (25,000/=– 35,000/=) உணவு, தங்கு மிடம்  முற்றிலும் இலவசம் வயது (17– -50) OT யுடன் நாட் சம்பளம் 1500/=. 077 9898443, 076 9881700

  *******************************************

  எமது நாட்டின் தலைநகரான கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கிளினிங், கேட்டரிங், லொன்றி, சமையலறை போன்ற பகுதிகளுக்கு ஆண், பெண்  இருபாலாரும்  தேவை. முற்கொடுப்பனவு 25,00-0/= – 30,000/= வரை மூன்று மாத காலங்களின் பின்னர்  நிரந்தரமாக்கப்படுவதுடன் 45,000/=– -75,000/= வரை சம்பளம் வழங்கப்படும். வயது எல்லை 18– -40 வரை. 137/9 B.O.I. Kandy Road, Nittambuwa 075 4204351, 071 9215892.

  *******************************************

  2016ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதிக சம்பளத்துடன் வேலையை  எதிர்பார்க்கும் ஆண், பெண் இருபாலா ருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் ப்ரிமா நூடில்ஸ் (லொக்கா), சொசேஜஸ், பால்மா போன்ற கம்பனிகளில் உதவியாளர்கள் உடனடியாக தேவை. 1 நாள் சம்பளம் 1000/= ot 1 hour 100/= 35000-– 45000- வரை மாதாந்த  சம்பளம்  பெற்றுக்கொள்ள முடியும். வயது எல்லை 17-– 50 வரை,  தங்குமிடம்  இலவசமாக வழங்கப்படும் உணவும் உட்பட. 22/5 கண்டி ரோட், கடவத்த. 0769804744  0752869947

  *******************************************
  புறக்கோட்டையில் அமைந்துள்ள திருமண அழைப்பிதழ் வியாபார ஸ்தாப னம் ஒன்றிற்கு ஆண்/பெண் தேவை மலையகத்தவர் விரும்பத்தக்கது. தங்கு மிடம் செய்து தரப்படும். 33, Maliban Street, Colombo 11. T.P. 0777 313478.

  *******************************************

  அரசு அங்கீகரிக்கப்பட்ட பெயின்டிங், டிங்கரிங், வெல்டிங், கப்பல்  சுத்திகரி ப்பாளர்கள். போன்ற  உதவி  ஆட்கள்  உடனடியாக தேவை. உணவு,  தங்குமிடம் வேலை நேரம் இலவசமாக வழங்கப்படும். சம்பளம் 29,000—55,000 வரை. வயது எல்லை 18-– 40 வரை. 139/8, Kirinthiwela Road, waththupittiwala. 077 9569606, 075 0287319

  *******************************************

  நண்பர்களே இன்று வேலை தேடி அலைய  தேவையில்லை. குறைந்த உழைப்புக்கு கூடிய வருமானம் ஈட்டி கொள்ளலாம். எமது புதிதாக திறக்க ப்படும். தொழிற்சாலைக்கு  ஆண், பெண் இருபாலாரும் உடனடியாக தேவை. லேபல், பொதியிடல், களஞ்சிய ப்படுத்தல் பிரிவுகளுக்கு (நாள் சம்பளம் Rs. 1500) கிழமை  சம்பளம், மாதசம்பளம், பெற்றுகொள்ளலாம். உணவு, தங்கு மிடம், ஆடை முற்றிலும்  இலவசம். 6 மாத காலம் தொடர்ந்து  நீங்கள் வேலை செய்தால் சம்பளத்திற்கு  மேலதிகமாக (RS.25000) போனஸ் வழங்கப்படும். (முன் அனுபவம் தேவையில்லை) 143/7, Colombo Rd, Kegalle. 0774017543   0755446898

  *******************************************

  கொழும்பு Food Spa க்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற 20– 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் தேவை. தங்கு மிட வசதி உண்டு. No. 1, ஆர்த்தர் டி சில்வா மாவத்தை, கொழும்பு 14. 076 6375616. 

  *******************************************

  மட்டக்குளியில் இயங்கிவரும் பாதணி தொழிற்சாலைக்கு ஆண்கள்/ பெண்கள் வேலைக்கு தேவை. சாரதி ஒருவரும் தேவை. தங்குமிட வசதியுண்டு. தகுந்த சம்பளம் வழங்கப்படும். வயதெல்லை: 18– 30 வரை. தொடர்புக்கு: 0112 527503. 

  *******************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற பிரபல தொழிற்சாலைகளின் ஐஸ்கிரீம், யோகட், ஜேம், சொக்லெட், பால்மா இவ் அனைத்தும் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலையாட்கள் தேவை. நாட் சம்பளம் 1300/= OT 150/= மாதம் 35,000/= நாட் சம்பளம் கிழமைச் சம்ப ளம் பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். ஆண்/ பெண் வயது (17– 50) 076 9882674, 077 2952473. 

  *******************************************

  எமது நிறுவனம் உணவு உற்பத்தி, செய்யும் பிரசித்திபெற்ற நிறுவனமாகும். அதி உயர் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். (பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ், குளிர்பா னம், லேபல் பொதியிடல் பிரிவுகளுக்கு, OT 150/= மாத சம்பளம் Rs. 45,000/= மேல். திறமையானவர்களுக்கு, விசேட கொடுப்பனவு கொடுக்கப்படும். உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். நாட்சம்பளம். கிழமை சம்பளம், பெற் றுக்கொள்ளலாம். (6 மாதம் ஒரு முறை போனஸ் 25,000/=) பெற்றுக் கொள்ளலாம். (வயது 17–55) No. 154, Colombo Road, Warakapola. 076 9155233, 077 1657473.

  *******************************************

  கொழும்பிலுள்ள  Textile Shop க்கு 20– -35 வயதுக்கிடைப்பட்ட Sales Girls  தேவை. சம்பளம்  20000/= Vonel. No 147A  கிங்ஸி ரோட், பொரளை 0717777733    0717777788.

  *******************************************

  குருணாகல் ப்ரெஷ் என்ட் ஹொட் நிறுவனத்துக்கு வெயிட்டர்மார், பேஸ்ரி பாஸ்மார், ஜூஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் பேக்கரி கை உதவியாளர்கள், சுத்தம் செய்பவர்கள் தேவை. சிறந்த சம்பளம. தங்குமிட வசதி. 077 2353823, 0777 239858, 071 3451955.

  *******************************************

  எமது பிரசித்தி பெற்ற தொழிற்சா லைகளில் உடனடி வேலை வாய்ப்பு 50 மட்டும் உள்ளதால், ஜஸ்கிரிம், யோகட், பிஸ்கட், டிபிடிபி போன்ற பிரிவுகளுக்கு ஆண், பெண் (17 – 50) மாதாந்த சம்பளம் (25,000/= – 40,000/-=) வரை நாட் சம்பளம் (1500/=) போனஸ் ஆகியவுடன் உணவு, தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதியத்தை பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு கொள்ளவும். No. 15/2, New Bus Stand Nittambuwa, 077 1657473, 072 2467945.

  *******************************************

  கண்டி கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள பிரபல விநியோக நிறுவன த்தில் பின்வரும் வெற்றிடங்கள் உள்ளது. Accounts Clerks & Computer Operators (Data) Boys & Girls, Store Keepers, Lory Drivers, Sales Assistants, Sales Reps. 10நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும். 29/3C, Seed Station Road, Nawalatenna, Katugastota.

  *******************************************

  P.M. கட்டுமான நிறுவனத்திற்கு மேசன் பாஸ்மார், உதவியாட்கள், காப்பெண் டர்மார், ரிகர்ஸ், (Riggers) Bar Bends (கம்பி வேலை) ஆகியோர் தேவை. தொடர்புகளுக்கு. 071 6666820, 077 4143040, 072 1781920, 072 3218985.

  *******************************************

  077 8499336 சிங்களம் அவசியமில்லை. வயது 17 – 60 சம்பளம் 23,000/= – 43,000/= பிரதான தொழிற்சாலைகளிலும் உற்பத்தி பொதியிடல் தரம்பிரித்தல், மேற்பார்வை, களஞ்சியம் பிரிவிலும் Cook, Room Boy. சாரதி போன்ற வெற்றிடமும் உண்டு. சாப்பாடு, தங்கு மிடம் இலவசம். அன்றைய தினமே தொழில். 077 8499336. No. 8, Luck Star Square, Hotton.

  *******************************************

  Medical Doctors Channelling Centre Opening Shortly Requires Manager / Receptionist / Nurses. Males and Females Preferable with experience. 0777 699207. Email: fareastlk@yahoo.com

  *******************************************

  கொழும்பில் முன்னணி நிறுவன மொன்றில் விற்பனை ஆலோசகர் ஆண் கள் / பெண்கள் தேவை. குறைந்த காலத் தில் கனவுகளை நனவாக்க 20 முதல் 50 வயது வரை G.C.E O/L with Maths சித்திபெற்ற அனைவரும் தொடர்பு கொள்க. 077 3643231, 077 3048656.

  *******************************************

  Supervisor, Building Repairs குறைந்தது 5 வருட அனுபவமுள்ள கட்டட மேற்பார்வையாளர் ஒருவர் கொழும்பில் அமைந்துள்ள நிறுவனத்திற்குத் தேவை. வயது 50க்கு குறைவாக கொழும்பில் வசிப்பவராகவும் தேவை. தொடர்புகளுக்கு K.G. Industries (Pvt) Ltd. 545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. SMS 072 7981204. Email: realcommestate@gmail.com

  *******************************************

  Dehiwela, Galle Road இல் உள்ள Pharmacy ஒன்றிற்கு அனுபவமுள்ள வேலையாட்கள் தேவை. 077 3431934, 0112 722433. 

  *******************************************

  Colombo 6 இல் வேலைக்கு வரவேற்பாளர் பெண் சம்பளம் 15,000/=– 20,000/= வீட்டுப் பணிப்பெண் 15,000/=, துப்புரவு செய்வோர் போன்றோர் அவசரமாக தேவை. No. 53B, E.A. Cooray Mawatha, Colombo 6. Tel. 077 3347332. 

  *******************************************

  Pharmacist அனுபவம் மிக்க SLMC இல் பதிவு செய்யப்பட்டவர்கள் Colombo இல் உள்ள Pharmacy க்கு தேவை. தொடர்புக்கு: 077 3742494. 

  *******************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Printing நிறுவனம் ஒன்றிற்கு பின்வரும் வேலை களுக்கு ஆட்கள் தேவை. Photocopy, Binding, Office boy & Receptionist, ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 0777 275489, 0773 946296. 

  *******************************************

  இலங்­கையில் பிர­சித்­தி­பெற்ற பிர­ப­ல­மான நிட்­டம்­புவ, பஸ்­யால, தெமட்ட கொடை, வத்­தளை, பாணந்­துறை, சீதுவை போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு உட­னடி வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்கும் வச­திகள் இல­வசம். நாட் சம்­பளம், கிழமைச் சம்­பளம், மாத சம்­ப­ள­மாக 38,000/= பெற்றுக் கொள்­ள­மு­டியும் வந்­த­வு­டனே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­படும். கீழ்­காணும் இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். 188/7, Kandy Road, Pasyala. 072 3896106, 077 6363156.

  *******************************************

  கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு தகுதியுள்ள சாரதிகள், ஊழி யர்கள் தேவை. உடனடியாக தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு: 011 5339002, 011 5339003. 

  *******************************************

  இலங்கையில் பிரசித்திபெற்ற பிரப லமான ஐஸ்கிரீம், ஜேம், சொக்லட், நூடில்ஸ், பால்மா, பிஸ்கட், டொபி இவ்வனைத்து உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலையாட்கள் தேவை. அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசம். ஒரு நாளைக்கு 1200/=. கிழமை சம்பளம் 10,000/=. மாத சம்பளம் 35,000/= விரும்ப த்தக்கவர்கள் உடனடியாக தொடர்பு கொள் ளவும். வயது 17 முதல் 55 வரை வரும் நாளிலே வேலைக்கு சேர்க்கப்படும். கிழ்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள் ளவும். No. 158, Colombo Road, Kadawatha. 071 1475324, 077 4943502.

  *******************************************

  எங்கள் களனி, கடுவெல தொழிற்சாலை களுக்கு வேலையாட்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். அனைத்து கொடுப்ப னவுகளுடன் சம்பளம் 30,000/= –35,000/= வரை. 011 2916309, 070 2040714.

  *******************************************
  வேலைத்தளமொன்றில் வேலையா ட்களுக்கு உணவு மற்றும் தேநீர் தயாரிப்பதற்கு நடுத்தர வயது பெண் ஒருவர் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்து தரப்படும். சம்பளம் 15,000/=  076 7628086.

  *******************************************

  இரத்தினபுரி, கொடகவெல பிரதேசத்தில் பாமசி ஒன்றில் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள வேலையாட்கள் தேவை. அனுபவம் மற்றும் திறமைக்கேற்ப உயர் சம்பளம். தங்குமிடம் வசதி இலவசம். தொடர்புகளுக்கு:-– 071 8150136.

  *******************************************

  நாவலையில் உள்ள BOI கம்பனி ஒன்றுக்கு Data Entry மேற்பார்வையாளர்களுக்கான வேலைவாய்ப்பு. பெண் விண்ண ப்பதாரிகள் 25 வயதுக்கு கீழ், கணனி அறிவு, தமிழ் மற்றும் சிங்களம் பேசக்கூடிய மற்றும் எழுதும் திறமையுடையவர்கள் விரும்பத்தக்கது. (முன் அனுபவம் தேவையில்லை) தொடர்பு: 077 2977944 விண்ணப்பங்களை அனுப்பவும். maneesha.munasinghe@tnsglobal.com.

  *******************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சியற்ற 18 தொட க்கம் 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 5, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel. 011 3021370, 072 6544020, 075 8256472. 

  *******************************************

  அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பிஸ் கட், பால்மா, டொபி போன்ற கம்பனிகளில் உதவியாட்கள் தேவைப்படுகின்றனர் ஆண், பெண் இருபாலாரும் தொடர்பு கொள்ள முடியும். சம்பளம் 28,000/= – 50,000/= வரை. உதவியாளர் 1 மாத காலம் வேலை செய்ததன் பின்னர் அவருடைய நன்நடத்தைகள், சான் றிதழ்களை வைத்து பதவி உயர்வு வழங்கப்படும். (கண்காணிப்பாளர், இயந்திர இயக்குனர், பாவனை பொருள் பாதுகாப்பாளர்) போன்ற உயர்வுகள் வழங் கப்படும். உணவு, தங்குமிடம் அனைத்தும் உண்டு. இன்றே தொடர்புகளுக்கு. 44/9, வத்தலவத்த ரோட், மீவிட்டிய, எல்லக்கல. 076 9804237, 075 2869100.

  *******************************************

  பிரசித்திபெற்ற விமான நிலையம், துறை முகம் ஆகிய கிளைகளில் பொதியிடல், டிங்கரிங், லொன்றி, கிளினிங், Catering, Room Boy, பயிற்சியுள்ள பயிற்சியற்ற ஆண், பெண் தேவை. வயது 17 – 45 சம்பளம் OT யுடன் (35,000/=, 40,000/=) உணவு தங்குமிடம் முற்றிலும் இலவசம். மொழி அவசியமில்லை. விண்ண ப்பங்களுக்கு முந்துங்கள், அரிய சந்தர்ப்ப த்தை தவறவிடாதீர்கள் வரும் நாளில் வேலைவாய்ப்பு உண்டு. 179/9, Kandy Road, Thihariya Nittambuwa. 077 1662826, 071 1007145.

  *******************************************

  ஜா–எலயில் உள்ள அலுவலகங்கள் அலங்கரிப்பு நிறுவனம் ஒன்றுக்கும் Aluminium Fabrication தொடர்பான அறிவு மற்றும் அனுபவத்துடன் வேலைத்த ளங்கள் பரிட்சிப்போர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். Open Space Solution (Pvt) Ltd. 011 4386211.

  *******************************************

  2016-02-22 17:04:07

  பொதுவான வேலைவாய்ப்பு II -21-02-2016