• வாடகைக்கு - 30-07-2017

  கொட்­டாஞ்­சே­னையில் பெண்­பிள்­ளை­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4429336.

  ************************************************************

  வீடு வாட­கைக்கு. 2 அறைகள், சகல வச­தி­க­ளு­டனும் முத­லா­வது மாடியில் வாட­கைக்கு விடப்­படும். மாத வாடகை 18,500/=. 1 ½ வருட முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். அளுத்­மா­வத்தை Road, Colombo 15. தொடர்­புக்கு: Tel. 077 6114320. 

  ************************************************************

  தெஹி­வளை, Galle Road இல் Luxury House சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. Reasonable Rate. நாள்/ கிழமை/ மாதத்­திற்கு உண்டு. 077 6962969. 

  ************************************************************

  மாளி­கா­வத்தை, புது ரோட்டில் கடை வாட­கைக்கு. ஹுணுப்­பிட்­டிய (ரோசிலா) இரு வீடுகள் வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. பேஸ்லைன் ரோட்டில் நவீன வீடு மாத வாடகை (வெளி­நாட்­டவர் மட்டும்) 077 4080449. 

  ************************************************************

  ஸ்டோர் வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. 5000 sqft. 2 மாடி கட்­டடம் Lorry Parking, Car Park, 60 AMP Three Phase. 20 Feet Container உள்ளே எடுக்க முடியும். தொடர்­புக்கு: 0777 329501.

  ************************************************************

  பகுதி நேர வகுப்பு. யோகா Office, சின்ன காமன்ட்ஸ், ஸ்டோர், தங்­கு­மிட வசதி (Meals only) போன்­ற­வைக்கு உகந்­தது. 800 sqft 3 மாடி கட்­டடம் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 329501. 

  ************************************************************

  பார்க் எவ­னியூ, பொர­ளையில் முதல் மாடியில் 3 படுக்கை அறைகள், attached Bathroom, 1 Servant Bathroom, வாகனத் தரிப்­பிட வசதி மற்றும் சகல வச­தி­க­ளுடன் 3 வருட குத்­த­கைக்கு. 50 இலட்சம். மாத வாடகை 10,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 77 59392. 

  ************************************************************

  கல்வி கற்கும் வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்­கான அறைகள் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி, பாமன்­கடை, கொழும்பு 6.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, மல்­லிகா லேனில் உள்ள வீடு ஒன்றில் ஒரு அறையும் ஒரு குளி­ய­ல­றையும் ஒரு சமை­ய­ல­றையும் கொண்ட வீட்­டுடன் தொடர்­பாக உள்­ளது. இரண்டு நபர் தங்­கக்­கூ­டிய வசதி உள்­ளது. Tel. 075 6766280. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாட­கைக்கு 1,2,3,6 அறை­க-­ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park)) வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்-­மையில் உள்­ளது. 077 7667511/ 011 2503552. (சத்­தியா)

  ************************************************************

  வெள்­ள­வத்தை Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  ************************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartments and One Bedroom, Annex (on 5 th Floor)  அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ண ஒழுங்­கையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 மிகப்­பெ­ரிய Hall, வீடு நாள், கிழமை , மாத (குறு­கிய காலத்­துக்கு) வாட­கைக்கு உண்டு. 077 7754121.

  ************************************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Fully Furnished Houses Daily 5000/= up, Monthly 75,000/= up, Furnished Rooms +Bath  Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 50,000/=Capacity 20 pax  077 5072837.

  ************************************************************

  சகல வச­தி­க­ளு­டனும் பம்­ப­லப்­பிட்­டியில் 2 அறை­க­ளுடன் தொடர்­மாடி மனை நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 5981007. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் (A/C-) 2 குளியல் அறை­க­ளுடன் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு. நாள், மாத, வருட வாட­கைக்கு உண்டு. 072 6391737. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedroom, 2 Bathroom, A/C, Washing Machine உட்­பட சகல வச­தி­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் உட­னடி வாட­கைக்கு உண்டு. 077 7423532/ 077 7999361.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள் வார/நாள் வாட­கைக்கும் ரயில்வே ஸ்டேச­னுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125. 

  ************************************************************

  சகல வச­தி­களும் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் வீடு நாள் வாட­கைக்கு உண்டு.  வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. தொடர்பு: 077 7388860. கொழும்பு 6.

  ************************************************************

  Dehiwela வீடு வாட­கைக்கு. புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீட்டின் முதல் மாடி வாட­கைக்கு. 3 Bedrooms, 3 Modern Bathrooms, வாகனத் தரிப்­பிடம். பள்­ளிக்கு அரு­கா­மையில் 50 M. விலாசம்: 67/பி, பறக்கும் மாவத்தை, (Off Quarry Road) தெஹி­வளை. தொடர்­பு­க­ளுக்கு: Sabiullah 077 4299072. வாடகை Rs.60,000 பேசித் தீர்­மா­னிக்­கலாம். 

  ************************************************************

  No.2 உம்­பிச்சி பிளேஸ் கொழும்பு 13 இல் அமைந்­துள்ள கடை– ஸ்டோர் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 3009834, 072 7314440.

  ************************************************************

  Hunupitiya Wattala House for Lease. Upstair, 2 Bed rooms, Hall, Bath, Kitchen, Balconies – Lease with refundable Deposit 1.5 Million. Rent Only Rs.4,000. Call: 077 2682312.

  ************************************************************

  மங்­களா Halt க்கு அரு­கா­மையில் பெண்­க­ளுக்­கான Sharing Room, Kitchen, Hall உடன் வாட­கைக்கு உண்டு. தனி அறை­யா­கவும் பெற்றுக் கொள்­ளலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 6665532, 077 8822239.   

   ************************************************************

  யாழ் நக­ரிற்கு அண்­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட மேல் மாடி, கீழ் மாடி வீடு நாள், வாராந்த, மாத வாட­கைக்கு. மேல் மாடியில் 10 அறைகள். கீழ் மாடியில் நான்கு பெரிய அறைகள் இணைக்­கப்­பட்ட குளி­ய­ல­றை­க­ளுடன், பெரிய விறாந்தை மற்றும் சமை­ய­லறை, A/C உட்­பட தள­பா­ட­மி­டப்­பட்­டுள்­ளது. விடு­முறை, மற்றும் சகல சுப காரி­யங்­க­ளுக்கு. 077 2543113.

  ************************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms Apartment வார, மாத வாட­கைக்கு. Contact: 077 2962148.

  ************************************************************

  களு­போ­வில, தெஹி­வளை டையில்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு படுக்கை அறை­க­ளு­ட­னான (02) இரு தனித்­தனி வீடுகள் வாட­கைக்கும் தனி­யான ஒரு Room தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கும் உண்டு. 077 3624556.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, மங்­களா Halt அருகில் மூன்று அறை­களும் இரண்டு குளி­ய­ல­றை­களும் சகல தள­பாட வச­தி­யுடன் வீடா­னது வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் விஷேட திரு­மண வைப­வங்­க­ளுக்கும் வாட­கைக்­குண்டு. 071 5213888, 071 8246941 மற்றும் பெண்கள் தங்கும் அறையும் வாட­கைக்கு உண்டு.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, பெரேரா லேனில் ரூம் வாட­கைக்கு உண்டு. (பெண்­க­ளுக்கு மட்டும்) தொடர்­புக்கு: 0777 832001. 

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் கீழ் மாடி வீடு 2 Rooms, Hall, Pantry, Bathroom முன்­ன­றையை கடை­யா­கவும் பாவிக்­கலாம். இரும்பு கேட்­டுடன் குத்­தகை 15/=, மாதம் 3/=. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 0777 179851, 2806309. 

  ************************************************************

  6/4, Fernando Road, Wellawatte யில் 1 ஆம் மாடியில் அமைந்­துள்ள 1 Large Room, Kitchen, Bathroom and Common Hall வாட­கைக்கு உண்டு. தயவு செய்து நேரில் வரவும். 

  ************************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு 12, பீர்­சா­யிபு வீதியில் (Peer Saibo Street) Ground Floor வாட­கைக்கு உண்டு. Store அல்­லது Shop ற்கு உகந்­தது. 0777 407704. 

  ************************************************************

  தெஹி­வளை, Galle Road இல் Fully Air conditioned Luxury House வாட­கைக்கு உண்டு. அருகில் Restaurant/ ஆர்­பிக்கோ சுப்பர் சென்டர், கொன்கோட் தியேட்டர், Cargills புட்­சிட்டி, Banks உண்டு. நாள், கிழ­மை­க­ளுக்கு மட்டும். Reasonable Rate. 077 6962969. 

  ************************************************************

  கல்­கிசை, டெம்ப்ளர் வீதிக்கு அரு­கா­மையில் 3 படுக்கை அறை­யுடன் முழு­மை­யாக டைல்ஸ் பதித்த இரண்டு குளியல் அறை, ஒரு வெளி­யி­லான Toilet உடன் வாட­கைக்கு. வாடகை 45,000/=. தொடர்­புக்கு: 072 6629617. 

  ************************************************************

  கெர­வ­லப்­பிட்டி, வத்­த­ளையில் வீடு 3 வரு­டங்­க­ளுக்கு குத்­த­கைக்கு உண்டு. (15 இலட்சம்) மேல­திக தக­வல்­க­ளுக்கு: மதியம் 1 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். 077 4208408. 

  ************************************************************

  தண்ணீர், மின்­சாரம் உட்­பட சிறு வீடு ஒன்று Colombo 15. முத்­து­வெல்ல மாவத்தை, Church (Post Office) அருகில் குத்­த­கைக்கு (பத்தை) அல்­லது வாட­கைக்கு விடப்­ப­ட­வுள்­ளது. 077 8466083. 

  ************************************************************

  தெஹி­வ­ளையில் 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் முற்­றிலும் Tiles இடப்­பட்ட புத்தம் புதிய வீடு (Ground Floor) வாட­கைக்கு உள்­ளது. (44,000/=). Zoo ரோடுக்கு மிகக் குறைந்த நடை தூரத்தில் உள்­ளது. 077 2637509, 077 8983866. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேனில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. Tel. 077 2150250. 

  ************************************************************

  தெஹி­வளை, மேதன்கா வீதியில் பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 ஹோல் மற்றும் ஏனைய வச­திகள் முற்­றாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2647757, 077 8388374. 

  ************************************************************

  தெஹி­வ­ளையில் மேல் மாடி வீடு ஒரு அறை, ஹோல், சமை­ய­லறை, Bathroom உடன் வீடு வாட­கைக்கு. 11/14, Ramanathan Avenue, Dehiwela. 077 2725155. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, பிறட்­றிக்கா வீதி, தொடர்­மா­டியில் 2 அறைகள் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 40,000-/=. முற்­பணம் 6 மாத வாடகை. தொடர்­புக்கு: 011 4936356. 

  ************************************************************

  Wellawatte Room available with attached Bathroom. 3 rd Floor for Working Girls/ Boys (Separate Entrance) Contact No: 0777 688831. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் இல்லை. (No Parking) Tel. 071 9560390. 

  ************************************************************

  95, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு 13 இல் 2 Bedrooms, 2 Bathrooms, 1 Hall மற்றும் 1 Kitchen உடன் கூடிய பின் வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் இல்லை. 077 0778677, 077 8982071.

  ************************************************************

  கொழும்பில் தொழில் புரியும் இரு பெண் பிள்­ளை­க­ளுக்கு கொட்­டாஞ்­சே­னையில் பாது­காப்­பான, அமை­தி­யான சூழலில் மூன்­று­வேளை சாப்­பாட்­டுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6157591, 011 4487525.

  ************************************************************

  மட்/தாழங்­குடா பிர­தான வீதியில் ஒரு மாடி வீடு  Air Condition,  வாகன தரிப்­பிடம் போன்ற சகல வச­தி­களும் அடங்­கிய வீடு வாட­கைக்­குண்டு. இது Office போன்­ற­வற்­றுக்கு உகந்­தது. அதே இடத்தில் வேலை செய்யும்  பெண்­க­ளுக்­கு­மான  Rooms  வாட­கைக்­குண்டு.  T.P.No: 075 2881350.

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை, பெனடிக் மாவத்­தையில் தனி­வழிப் பாதை­யுடன் தள­பா­டங்­க­ளுடன் (Furnished) இரண்டு அறை­க­ளுடன் வீடு நாள்/ வாரம்/ மாதம் கணக்கில் வாட­கைக்கு உண்டு. 0777 326603, 077 7326604.

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய 3, 6 அறைகள் கொண்ட  Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள்  செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 077 7322991.

  ************************************************************

  Business கொமர்ஷல் வங்­கிக்கு அரு­கா­மையில் இல–546, அளுத்­மா­வத்தை வீதி,கொழும்பு–15. அடுக்­கு­மாடி தொடரில்  இரண்­டா­வது மாடியும் நான்­கா­வது  மாடியும் வாட­கைக்­குண்டு.  தொடர்பு : 077 1186711.

  ************************************************************

  D/G/6, சென்.ஜேம்ஸ் தொடர்­மா­டியில் 03 அறைகள், 02 குளி­ய­லறை, வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை–35,000/= தொடர்பு: 077 1186711.

  ************************************************************

  கொழும்பு 15, டொக்லண்ட் வீட்டில் பெண்கள் 4 பேருக்கு  பாது­காப்­பான தங்­கு­மிட வசதி உண்டு. ஒரு­வ­ருக்கு ரூ.6000/= துறை­முகம், பிரீமா, சர்­வ­தேச பாட­சா­லைக்கு நடந்து செல்லும்  தூரம். 077 9848544.

  ************************************************************

  கடை வாட­கைக்கு. வவு­னியா, பசார் வீதியில் கிரா­மிய வங்­கிக்கு மேல்  மாடியில்  45’x45’ விஸ்­தீ­ர­ண­முள்ள  இடம், வாட­கைக்கு உண்டு.  அரச, அரச சார்­பற்ற  மற்றும்  வங்­கி­க­ளுக்கு உகந்­தது.  (MPCS இற்கு  உரி­மைத்­துவம்  உள்ள இடம்) 024 2222384, 077 0697806.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் பெர்­னாண்டோ வீதியில் சகல வச­தி­களும்  கொண்ட வீட்டில் சேர்ந்து வசிப்­ப­தற்­கு­ரிய  Room வாட­கைக்கு  உண்டு. (பெண்கள் மாத்­திரம்) தொடர்பு: 077 2369511, 077 0333117.

  ************************************************************

  இரா­ம­நாதன் வீட்டுத் தொகு­தியில்  (கோவில்  அருகில்) கொழும்பு–13. 077 2522017, 077 6830070 (தரகர் இல்லை) 

  ************************************************************

  வெள்­ள­வத்தை 33ம் ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை Perera Lane இல் 2 படுக்கை அறைகள், 2 attached Bathroom, நவீன Pantry மற்றும் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய கீழ்த்­தள Spacious Annex வாட­கைக்கு. 075 9718017. 

  ************************************************************

  29/12, பிய­ரட்­னா­ராம ரோட் Water Tank Road, Dehiwela இல் 1 Hall, 2 Room, 1 துண்டு Kitchen பாத்ரூம் விசா­ல­மான காணி­யுடன் தனி­வீடு 20,000/= க்கு வாட­கைக்கு விடப்­படும். 011 2715391, 077 9300226. 

  ************************************************************

  43, சிறி தர்­மா­ராம ரோட், இரத்­ம­லானை கல்­கி­சையில் தனி வழி­பா­தை­யுடன் Annex  வாட­கைக்கு உண்டு. Parking, Electricity, Water. தொடர்பு: 2732015. 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு, கடை வாட­கைக்­குண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. காலை 10 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும். 077 8730707/ 075 2826272.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 1 ஆம் மாடியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை உட்­பட சகல வச­தி­களும் கொண்ட பெரிய வீடு உடன் வாட­கைக்­குண்டு. (தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது.) 011 2505219.

  ************************************************************

  டீ சொய்சா தொடர்­மா­டியில் (De Zoysapura flats) கீழ் தள வீடு வாட­கைக்கு உண்டு. T.P. 071 8320482. தரகர் தேவை­யில்லை.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நா­டு­களில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு சகல வச­தி­யுடன் தனி­வீடு நாள்/மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5557129.

  ************************************************************

  மெனிங்­பிளேஸ் 59 ஆவது லேனில் ( Room) அறை வாட­கைக்கு உண்டு. 071 8601576.

  ************************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை காலி வீதியில் கீழ் மாடி கடை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 011 2722762.

  ************************************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை Bosswell Place இல் படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும் ஆண்­க­ளுக்கு பகிர்ந்து கொள்ளும் அறை வாட­கைக்­குண்டு. 077 4893338.

  ************************************************************

  தெஹி­வளை 1 படுக்­கை­யறை, சமை­ய­லறை, ஹோல், சிறிய வீடு முழு­மை­யாக டைல் பதிக்­கப்­பட்ட 25000. 3 மாத முற்­பணம். 37A Kawdana Road. 078 9902440.

  ************************************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில் W.A. Silva Mawatha பாது­காப்­பான சூழலில் படிக்கும், வேலை செய்யும் பெண்­க­ளுக்கு தனி­யா­கவும் சேர்ந்தும் இருக்க அறைகள் தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்­குண்டு. 071 1215806 / 076 7462182.

  ************************************************************

  Rooms Available at Wellawatte Address: St. Lawdence Road No 50/1. Contact Number: 077 1348764/ 071 7167087.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில் வேலை செய்யும் ஆண் ஒரு­வ­ருக்கு அறை வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 12,000/=. மூன்று மாத முற்­பணம் அவ­சியம். 071 4840610.

  ************************************************************

  கொழும்பு, தெஹி­வளை சிறி­நிமால் வீதியில் சகல வச­தி­களுன் கூடிய வீடு ஒன்று  உட­னடி வாட­கைக்கு உண்டு. ஒரு வருட முற்­பணம். தொடர்­பு­க­ளுக்கு: 075 5341778, 076 7492446.

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் வீதியில் சகல (சமையல்) தள­பாட வச­தி­க­ளுடன்  நாள், கிழமை, மாத  அடிப்­ப­டையில் வீடு வாட­கைக்கு உண்டு. 077 2969638, 077 6537716.

  ************************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் 180– 1/1 இல் முத­லா­வது மாடியில், Hall, 2 அறைகள், சமையல் அறை, Pantry உடன் attached Bathroom வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. மாத வாடகை 38,000 ரூபா. தொடர்பு : 077 7710516, 076 7350090.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, 42 ஆவது ஒழுங்­கையில் ஒரு அறை, இணைந்த குளியல் அறை வாட­கைக்கு உண்டு. பெண் பிள்­ளைகள், ஆண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது.  சமையல் வசதி இல்லை. 075 7734548.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை வாட­கைக்கு உண்டு. தொழில்­பு­ரியும் ஆண்­க­ளுக்கு மாத்­திரம். (வாகனத் தரிப்­பிடம் உண்டு) 077 1460260.

  ************************************************************

  2017-07-31 17:08:23

  வாடகைக்கு - 30-07-2017