• பொதுவான வேலைவாய்ப்பு - I -21-02-2016

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல புடைவை கடைக்கு கணனி (Computer) அனுபவமுள்ள கணக்கு லிகிதர் (Accounts Clerk), Salesman, Sales Girls வேலையாட்கள் தேவை. முன் அனுபவ முள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க ப்படும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு: 011 2504470, 011 2500098.

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றின் களஞ்சியசாலைக்கு பாரம் ஏற்றி இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. மாதம் 50,000.0---0 வரை உழைக்கலாம். தங்குமிட வசதியுண்டு. கிழமை நாட்களில் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo – 12.

  ***************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சா லைக்கு கீழ்வரும் வேலையாட்கள் தேவை. *ஏற்றி/ இறக்கும் வேலையாட்கள் * பெண் வேலையாட்கள் (30 வயதுக்கு மேற்பட்ட) *பேல் (Bale) மெஷின் வேலையாட்கள் நாளாந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 076 6910245.

  ***************************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/= at bonus 2000/= தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele 077 1565445.

  ***************************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 18,750/=. Lunch 3000/= OT 2 hrs (per day) for Month 4000/= at Bonus 2000/= 27,750-/= நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No. 156, Sri Wicrama Mawatha, Colombo 15. 0777 461026.

  ***************************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/= at Bonus 2000/= OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  ***************************************************

  எமது நிறுவனத்திற்கு Delivery boy தேவை. 25– 40 வயதிற்கு இடைப்பட்டவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தங்குமிட வசதியில்லை. (காலை 11.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி) நேரில் வரவும். No. 121, New Moor Street, Colombo 12. Tel. 0777 708944, 0112 444752. 

  ***************************************************

  கொழும்பில் கட்டட வேலை தளங்களுக்கு Mason, Carpenters, Electrician, Plumbers, Labourer, Contractors உடன் தேவை. தொடர்புக்கு: 077 1747770. 

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் உணவு உற்பத்தி நிறுவனம் ஒன்றிற்கு ஆண்/ பெண் தொழிலாளர்கள் தேவை. அரைக்கும் ஆலை அனுபவமுள்ள ஆண்களுக்கு முன்னுரிமை, சம்பளத்திற்கு மேலாக தங்குமிட கொடுப்பனவும் வழங்கப்படும். கொழும்பு 12. கிழமை நாட்களில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிக்குள் தொடர்பு கொள்ளவும். 072 7332251. 

  ***************************************************

  கொழும்பிலுள்ள கடதாசி பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றிற்கு வேலை யாட்கள் தேவை. வயது 20– 45 வரை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்பு களுக்கு: 077 3600556, 072 2583856. 

  ***************************************************

  கொழும்பில் அமைந்துள்ள ஆடைகள் மொத்த வியாபார நிறுவனத்தின் களஞ்சிய சாலையில் சகல வேலைகளும் செய்ய க்கூடிய பணியாளர்கள் தேவை. மாதாந்த அடிப்படை சம்பளமாக ரூபா 15,000/= வழங்கப்படுவதுடன் சாப்பாடு, தங்குமிட வசதிகளும் இலவசம். தகுதியானவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 077 0087788. 

  ***************************************************

  Cleaning Lady பெட்டாவிலுள்ள கம்பனிக்கு கிளினிங் வேலை செய்வதற்கு வயது 30– 40 க்கு உட்பட்ட பெண் தேவை. முன்பு அலுவலகம் துப்பரவு வேலை செய்த அனுபவமுள்ளோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். சம்பளம் 20,000/= வேலை நேரம் திங்கள் முதல் வெள்ளி. 072 2870151. 

  ***************************************************

  சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஆண்/ பெண் தேவை. உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். வயது 18– 30 வரை. கொழும்பில் வசிப்பவர்கள் கூட அழை க்கலாம். மலையக பெண்கள் விரும்ப த்தக்கது. 077 5391746. 

  ***************************************************

  ஹாட்வெயார் களஞ்சியசாலையில் பாரம் ஏற்றி, இறக்கக்கூடிய பணியாளர்கள் தேவை. மாதம் 35,000/= ரூபாவுக்கு மேல் உழைக்கலாம். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகொள்ள: 071 5324601, 071 4376166. 

  ***************************************************

  ஜா–எல கோழிப் பண்ணைக்கு தங்கியி ருந்து வேலை செய்வதற்கு தம்பதிகள் தேவை. சம்பளம் 35,000/= தங்குமிடம் இலவசம். 077 3170571. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் நிறுவ னம் ஒன்றிற்கு பெண் உதவியாட்கள் தேவைப்படுகின்றனர். (வயது 18– 40) சம்பளம் 15,000/= தொடக்கம் தொடர்பு கொள்ளவும். 077 1630120, 077 2635110. தங்குமிட வசதிகள் செய்து தரப்படும்.

  ***************************************************

  Auto, Bike அனுமதிப்பத்திரம் கொண்ட Job Collector ஒருவர் தேவை. Parcel Deliver செய்ய தகுந்தவராகவும் இருக்க வேண்டும். United Creation 59, Negombo Road, Peliyagoda. 0777 347452.

  ***************************************************

  கொழும்பு – 11 பலசரக்குக்கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். 075 7128501.

  ***************************************************

  கொழும்பு – 14இல் இயங்கி வரும் பிரபல ஏற்றுமதி நிறுவனத்திற்கு Yard Labourers & Balers தேவை. கொழும்பு மற்றும் கொழும்பைச் சூழவுள்ள பிரதேசத்தில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. Contact: Mr. Dharshan – Manager – 077 7709558, Mr. Ganesh – Manager – 077 2416586.

  ***************************************************

  0777 964062 இலங்கையில் பிரசித்தி பெற்ற பிரபல்யமான தொழிற்சாலைகளுக்கு கல்வி கற்ற, அற்ற இளைஞர் யுவதிகள் இருபாலாருக்கும் நிரந்தர தொழில். வயது 17 – 50 வரை சம்பளம் 18,000/= – 38,000/= சம்பளத்துடன் உணவு, தங்குமிடம் உண்டு. ஜேம், குளிர்பானம், சொக்லட், பால்மா, போன்றவற்றுக்கு லேபல் / பொதியிடல் / களஞ்சிய மற்றும் விமானநிலையம், துறைமுகம், ஹோட்டல், துறைகளிலும் வெற்றிடம் உண்டு. (நிட்டம்புவ, களனி, ஹொரண, வத்தளை, ஏக்கலை, பியகம, கடுவெல, கட்டுநாயக்க, கண்டி, மாத்தளை மற்றும் கொழும்பு. 0777 964062. No. 7A, தர்மதூத்த ரோட் பதுளை.

  ***************************************************

  கொழும்பு பாமன்கடையில் உள்ள Gas கடைக்கு Gas Delivery பண்ண ஆண்கள் தேவை. Motor Bicycle / Bicylcle ஓடத் தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. 071 6070064.

  ***************************************************

  வெல்டர்கள், உதவியாட்கள் தேவை. நாட்டின் பல பிரதேசங்களிலும் வெல்டிங் ஒப்பந்த வேலை செய்யும் எமது நிறு வனத்திற்கு, இரும்புக் கூரை, கிறில், கேட் வேலை தெரிந்தவர்களும், உதவி ஆட்க ளும் உடனடியாகத் தேவை. திறமைக்கே ற்ற சம்பளம், சாப்பாடு, தங்குமிடவசதி தரப்படும். தொடர்புகளுக்கு Limra Engineers 0777 842462.

  ***************************************************

  நீர்கொழும்பில் உள்ள பிரபல Book Centre ற்கு 16– 30 வயது ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3866809, 0777 444163. 

  ***************************************************

  ஜா–எலையில் உள்ள இரும்பு தொழிற்சா லைக்கு அனுபவமுள்ள இந்தி மொழி தெரிந்த மேற்பார்வையாளர் ஒருவரும் கணனி அனுபவமுள்ள ஆண்/ பெண் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்புகளுக்கு: 071 0344250. 

  ***************************************************

  ஜா–எலையில் இயங்கும் இரும்புத் தொழிற்சாலைக்கு வேலையாட்கள் தே வை. (லேபர்ஸ்) சாப்பாடு, தங்குமிடம் இலவசம். தொடர்புக்கு: 071 0344250.

  ***************************************************

  எலிபன்ட் House ற்கு லேபர்ஸ் தேவை. தங்குமிடம் இலவசம். 3 நேரம் உணவு வழங் கப்படும். 20,000/= சம்பளம் தொடர்பு களுக்கு: 077 3956219, 077 7173872. 

  **************************************************

  கொழும்பில் உள்ள தனியார் நிறுவன த்திற்கு Office அசிஸ்டன்ட் மற்றும் சாரதி தேவை. தொடர்புக்கு: 077 7727654. 

  ***************************************************

  கொழும்பு பிரதேசத்தில் தற்போது ஆண்க ளுக்கான ஏராளமான வேலைவாய்ப்புக்கள்: சாரதிகள் (Drivers), தோட்ட பராமரிப்பாளர் (Gardeners), சமையற்காரர்கள் (Cooks), நோயாளி பராமரிப்பாளர்கள், Office boys/ Sales boys, Room boys காலை வந்து மாலை செல்பவர்கள் (8– 5) இவ் அனைவருக்கும் சம்பளம் 18,000/=– 30,000/= வரை. உணவு, தங்குமிட வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: Kamal 011 4324297, 077 8284674. 

  ***************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல வர்த்தக நிறுவனத்திற்கு வேலையாட்கள், சாரதி தேவை. உணவு, தங்குமிடம் வசதிகள் செய்து கொடுக்கப்படும். தகுந்த சம்பளம் தரப்படும். நேரில் வரவும். மலையகத்தவர் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 2270141, 0777 746220, 077 2270144. 

  ***************************************************

  கொழும்பு Hardware நிறுவனம் ஒன்றிற்கு Computer அறிவுள்ள பெண்கள் தேவை. தொடர்புகளுக்கு. 071 4021467, 071 7395959.

  ***************************************************

  கொழும்பு ஹாட்வெயார் நிறுவனமொன் றுக்கு O/L படித்த Boys தேவை. மலைய கத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு களுக்கு. 071 8733628, 071 4344062.

  ***************************************************

  Ladies Hand Bag தைக்கத் தெரிந்த மற்றும் Juki Machine இல் நன்கு தைக்கத் தெரிந்த அனுபவம் உள்ள பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு. கை உதவியாட்களும் தேவை. 075 4371549. கொழும்பு – 09. தெமட்டகொட.

  ***************************************************

  கொழும்பு Hardware நிறுவனம் ஒன்றிற்கு Office Staffs (ஆண்கள்) தேவை. தொடர்பு களுக்கு. 071 4021467, 071 7395959.

  ***************************************************

  கொழும்பு புளுமென்டல் களஞ்சியசா லைக்கு Stock Controller தேவை. தொடர்பு களுக்கு. 071 4021467, 071 7395959.

  ***************************************************

  திரைப்பட நிறுவனத்தில் தொழில் வாய்ப்பு. ஒரே நாளில். கீறல்கள் ஆகிய திரைப்ப டங்களை தயாரித்துள்ள பிரிலியன்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு தொழில் வெற்றிடங்களுக்கு ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். மாதாந்த சம்பளம் 25,000/= (வேறு கொடுப்பனவுகளும் வழங்கப்படும்) மேலும் புதிய திரைப்படங்களில் நடிக்க விருப்பமானவர்களும் மேற்குறிப்பிட் டுள்ள தொழில் வாய்ப்புகளை எதிர்பா ர்க்கின்றவர்களும் தங்களது முழுப் பெயர், விலாசம், தொலைபேசி இல க்கம் போன்றவற்றை டைப் செய்து 077 3433543 க்கு SMS பண்ணவும். நேர்மு கப்ப ரீட்சைக்கான அழைப்பிதழ் தபால் மூலமாகவோ அல்லது உங்கள் மொபை லுக்கு SMS ஆகவோ அனுப்பிவைக்க ப்படும்.

  ***************************************************

  3பேர் கொண்ட குடும்பத்திற்கு கொழும்பு பங்களாவில் தங்கியிருந்து வேலை செய்ய க்கூடிய பெண் வேலையாள் தேவை. சமையல் உட்பட அனைத்து வீட்டு வேலைகளும் செய்யக்கூடிய 40 – 60 வயதிற்கிடைப்பட்ட அனுபவம் உள்ளவர் விரும்பத்தக்கது. உணவு தங்குமிட வசதியுடன் (தனியறை / டிவி) மாத சம்பளம் 25,000/= வழங்கப்படும். தொடர்பு கொள்ளவும். 0777 152486.

  ***************************************************

  54 சுவர்ணசைத்திய வீதி கிராண்பாஸ் கொழும்பு 14இல் உள்ள அச்சகத்திற்கு Graphic Design, Corel Draw, Photoshop, Illustrator அனுபவமுள்ள பெண், ஆண் தேவை. அத்துடன் Van, Auto, Driver தேவை. மற்றும் அனுபவமுள்ள ஆண், பெண் ஆட்கள் தேவை. தொடர்புக்கு 2331404, 071 4481244 சான்றிதழ்களுடன் நேரில் வரவும்.

  ***************************************************

  0770555347 (பத்மினி) “இளமை உழைப்புக்கு – முதுமையில் சேமிப்பதற்கு” இன்றே எல்லா பிரதேசத்தவருக்கும் அரிய வாய்ப்பு தமிழ் பேசும் ஆண் / பெண் தொழிற்சாலைகளில் (லேபல் / பெக்கிங்) சாரதி, சாரதி உதவியாளர்கள், Hotels, பாதுகாப்பாளர்கள், கிளீனிங் சேவிஸ்18 – 60  வரை. தங்குமிடம், சாப்பாடு இலவசம். வரும் நாளிலேயே தம்பதிகள் – நண்பர்கள் ஒரே இடத்தில் தொழில், கொழும்பிற்கு அண்மையில் உள்ளவர்களுக்கு A/L தோற்றியவர்கள் டேட்டா என்றி, கிளார்க், D.L.A போன்ற பிரிவுகளுக்கும். 55,000/= வரை தொழில் அடிப்படைச் சம்பளம் 1000/= – 1500/= நாள் ஒன்றுக்கு, கிழமை சம்பளம். இல. 3டேவிட் மாவத்தை, மருதானை, கொழும்பு –10.

  ***************************************************

  077 1262838 தகுந்த தொழிலை பெற்று க்கொள்ள இன்றே தொடர்பு கொள்ள பிற்பலமான தொழிற்சாலைகளில் (லேபல் / பெக்கிங்) கினிகத்தென, கண்டி, கம்பளை, நானுஓயா, தலவாக்கலை, ஹட்டன் போன்ற பிரதேசத்தவருக்கு அரிய வாய்ப்பு, போக்குவரத்து வசதி செய்து தரப்படும். சாப்பாடு தங்குமிடமும் இலவசமாக உண்டு. 18 – 50 வரை ஆண் / பெண் வரும் நாளிலேயே தம்பதிகள் நண்பர்கள் ஒரே இடத்தில் Hotel, பாதுகாவலர், பிறிவுகளுக்கும் வெற்றிடங்கள் உடன் அழைக்க (077 1262838, 077 6000507) 4C, பஸ்தரிப்பிடம், ஹட்டன். 

  ***************************************************

  077 1262571 (மனோச்) நீங்கள் எதிர்பார்க்கும் தொழிலை பெற்றுக்கொள்ள அனைத்து பிரதேசத்தவரும் தொடர்பு கொள்ள 17 – 55 வரை ஆண் / பெண் தொழில் அடிப்படை 18,000/= – 38,000/= சம்பளம். விமான நிலையம்/ துறைமுகம் Hotel, ரெஸ்ட்டூரண்ட் கேச் டிலிவரி (தனியார் தொழிற்சாலைகளில்) லேபல் / பெக்கிங் தரம் பிரித்தல், QC, சுபர்வைசர் போன்ற தொழில்களுக்கு உடன் தேவை. 4C, பஸ்தரிப்பிடம், ஹட்டன். 077 1262571.

  ***************************************************

  வேலைக்கு ஆள் தேவை. Old Moor வீதியில் இயங்கும் பிரபல ஹாட்வெயார் ஒன்றிற்கு வேலைக்கு ஆள் தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் விரும்பத்தக்கது. சம்பளம் 20,000/= முதல் 25,000/= வரை. தொடர்பு கொள்ளவும். 075 4500328.

  ***************************************************

  Lodge இல் வேலை செய்வதற்கு ஆங்கிலம் எழுதக்கூடிய உதவியாளர் தேவை. We Stern Lodge, 270, Sea Street, Colombo 11. 

  **************************************************

  077 6189359. சப்புகஸ்கந்த Unilever உற்பத்தி பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையத்திற்கு நிரந்தரத் தொழிலக்கு வயது 18– 40 வரை. சாதாரண தரம் வரை படித்த ஆண் வேலையாட்கள் சேர்க்கப்படுவீர்கள். சம்பளம் 28,000/=– 32,000/= வரை. அடையாள அட்டைப் பிரதி, பிறப்புச் சான்றிதழ் பிரதிகளுடன் தொடர்பு கொள்ளவும். EPF– ETF காப்புறுதி, நலன்புரி என்பன உண்டு. கட்டணம் அறவிடப்படமாட்டாது. 076 6918968. 

  ***************************************************

  எமது அச்சகத்திற்கு KORD, KORS மெசின் பழகிக் கொள்ளக்கூடிய உதவியாட்கள் வயது (18– 22) மற்றும் Planner & Plate Maker உடனடியாக தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 011 2542430, 071 9259008.

  ***************************************************

  077 6159359. அத்துருகிரியவில் அமைந்தி ருக்கும் பள்ளிக்கூட உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கு வயது 18– 40 வரை. ஆண் வேலையாட்கள் நிரந்தர தொழிலுக்கு சேர்க்கப்படுவீர்கள். சம்பளம் 25,000/=– 30,000/= வரை. EPF– ETF நலன்புரி காப்புறுதி உண்டு. பிறப்பு சான்றிதழ் பிரதி, அடையாள அட்டை பிரதிகளுடன் தொ டர்பு கொள்ளவும். தங்குமிட வசதி இல்லை. சுற்றுவட்டாரத்தில் உள்ளவ ர்களுக்கு முன்னுரிமை. கட்டணம் அறவிட ப்படமாட்டாது. 076 6918968. 

  ***************************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு வெல்டிங் வேலை நன்கு தெரிந்த (Welders) தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. சான்றிதழ்களின் பிரதிகள், கிராம சேவகர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும். 071 3489084. 

  ***************************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லைக்கு சாதாரண வேலைக்கு தொழிலா ளர்கள் தேவை. சம்பளம் முதல் இரண்டு மாதம் 30,000/=. அடுத்த இரண்டு மாதம் 35,000/=. அதன்பின் 40,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டையுடன் காலை 7 மணி முதல் மாலை 2 மணிவரை மட்டும். தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 

  ***************************************************

  கொழும்பு 12 இல் இயங்கிவரும் டைல்ஸ் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலைக்கு வேலையாட்கள் தேவை. நாள் ஒன்றிற்கு 1000/= வழங்கப்படும். வயது 18– 40 விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 011 2432879, 072 2352522, 071 3723791. 

  ***************************************************

  வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள தையற் தொழிற்சாலைக்கு உதவி பணிப்பெண் தேவை. 0766 226776. 

  ***************************************************

  Jobs for anyone age above 18. call meena 071 4602064.

  ***************************************************

  கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள (Communication) ஒன்றிற்கு 25 – 40 வயதுடைய பெண் தேவை Reload, Email, Scan, Typesetting தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் 20,000/= நேரம் 8.00 am – 6.30 pm. தொடர்பு கொள்ளவும். Mobile: 077 3746376, TP. 2337265.

  ***************************************************

  ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்ய ப்பட்ட வெளிநாட்டவருக்கான சிகிச்சை அளிக்கப்படும் வைத்திய நிலையத்திற்கு பயிற்றப்பட்ட அல்லது பயிற்றப்படாத ஆட்கள் தேவை. ஆண் தெரபிஸ்ட் வயது 20– 23 வரை. பெண் தெரபிஸ்ட் வயது 20– 45 வரை. பெண் சுத்திகரிப்பாளர் வயது 20 முதல் தேவைப்படுகிறது. அமாஷா ஆயுர்வேத நிலையம் நுவரெலியா. 077 8177820, 052 3050032. 

  ***************************************************

  உடனடி வேலைவாய்ப்பு. இல. 20, BCC ஹாட்வெயார் களஞ்சியசாலைக்கு உதவியாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொலைபேசி: 077 2294000. 

  ***************************************************

  கொழும்பில் உள்ள பிரபல்யமான செரமிக் காட்சியறைக்கு பண்டகசாலையில் (Store) பொருட்களை ஏற்றி, இறக்க நபர் ஒருவர் தேவை. கவர்ச்சியான சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: Mass Commercial 132A, Messenger Street, Colombo 12. Tel. 077 3711144. 

  ***************************************************

  கொழும்பிலுள்ள ஒடிட் எக்கவுண்ட்ஸ் கம்பனிக்கு ஓரளவு ஆங்கிலம் தெரிந்த, மோட்டார் பைக் ஓடக்கூடிய சுறுசுறுப்பான வாலிபர் தேவை. தொடர்புக்கு: 077 8885431. 

  ***************************************************

  கொழும்பில் உள்ள கட்டட நிர்மாண நிலை யத்திற்கு சட்டரிங் Bass மற்றும் சட்டரிங் Contractors தேவை. தொடர்புகளுக்கு: 072 7788841, 072 7788907. 

  ***************************************************

  அபார்ட்மன்ட் கட்டட நிலையத்திற்கு Paint Contractors தேவை. தொடர்புகளுக்கு: 072 7788841, 072 7788907. 

  ***************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/= உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940. 

  ***************************************************

  Aluminium Fittings ஆட்கள் தேவை. முன் அனுபவமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். 077 9257911. 

  ***************************************************

  பழைய சோனகத் தெருவில் இயங்கிவரும் பிரபல இரும்பு வியாபார நிலைய அலுவலகத்திற்கு ஆண் வேலையாட்கள் உடன் தேவை. இரும்பு வியாபார நிலையம் தொடர்பான அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு உண்டு. வேலைக்கேற்ப சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். உடன் தொடர்பு கொள்ளவும். 2470050– 51, 2336757. 

  ***************************************************

  TV, Radio, Stage, நிகழ்ச்சிக்கும் ரஜினிடீனின் “நவரசம்” CD வெளியீட்டுக்கும் புதுமுக அறிவிப்பாளர்கள் தேவை. Make up, Video, கருத்தரங்கு, Studio வில் Voice, Test செய்து சிரேஷ்ட அறிவிப்பாளர் மூலம் Valid Certificate வழங்குவோம். மேலும் புதுமுக பாடகர்கள், நடனமாடுபவர்கள், மிமிகிரி செய்பவர்கள், நடிகை, நடிகர்களும் தேவை. பயிற்சிகள் வழங்கி Video படம் எடுத்து மேற்கூறிய நிகழ்ச்சிகளின் சந்தர்ப்பம் வழங்குவோம். தொடர்பு செய்து 25/2/2016 திகதிக்கு முன்பதிவு செய்யுங்கள். Shri Vidhie Institute 140, Vivekananda Hill, Kotahena. 076 444066, 071 9999002. 

  **************************************************

  குறைந்த வேலைக்கு அதிக சம்பளம். வத்தளை, ஏக்கலை, ஜா–எல, கந்தானை, கொட்டதெனிய, நிட்டம்புவ, கடுவலை, மினுவங்கொடை போன்ற இடங்களில் சவக்காரம், டயர், டைல்ஸ், பால்மா பிளாஸ்டிக் போன்றவை உற்பத்தி செய்ய ப்படும். எமது தொழிற்சாலைக்கு ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. உணவு, தங்குமிடம் வசதி உண்டு. நாள் ஒன்றுக்கு 1000/= ரூபா வீதம் மாதச் சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 070 2240730. No. 35, புதிய பிரதேச சபை கந்தானை. 

  ***************************************************

  கொழும்பிலுள்ள ஜே.எம். கன்ஸ்ட்ரக்சன் கம்பனிக்கு லேபர்ஸ், மேசன்பாஸ்மார்கள், வெல்டர்கள், கார்ப்பெயின்டர்கள், உதவியா ளர்கள் உடன் தேவை. தொடர்புகளுக்கு: J.M. Construction 077 5743699. 

  ***************************************************

  கொழும்பிலுள்ள பிரபல வாகன உதிரி ப்பாக நிறுவனமொன்றுக்கு 30 வயதுக்கு உட்பட்ட Delivery boys மற்றும் விற்பனை உதவியாளர்கள் உடன் தேவை. மோட்டார் Bike லைசன் அவசியம். பகல் உணவு வழங்கப்படும். தொடர்புக்கு: 0777 898120. 

  ***************************************************

  கொழும்பில் உள்ள கட்டட நிர்மாண நிலையத்திற்கு மேசன் மற்றும் Labour Contractors தேவை. தொடர்புகளுக்கு: 072 7788841, 072 7788907. 

  ***************************************************

  கொழும்பில் இயங்கிவரும் Apartment Construction கம்பனிக்கு Electrical Contractors தேவை. தொடர்புகளுக்கு: 072 7788907, 072 7788841. 

  ***************************************************

  கட்டட நிர்மாண வேலைத் தளத்திற்கு Tiles Bass கண்ட்ரக்டர்கள் தேவை. தொடர்பு களுக்கு: 072 7788907, 072 7788841. 

  ***************************************************

  கொழும்பில் Food Item தயாரித்து விநியோகிக்கும் தாபனத்திற்கு சாரதி தேவை. அத்துடன் Accountant ஒருவரும் தேவை. சகல வேலைகளும் செய்ய க்கூடிய 18 – 21 வயதுள்ள ஆண்/ பெண் இருபாலாரும் உடன் தேவை. ஆண்க ளுக்கு தேவையாயின் உணவு, தங்குமிடம் ஒழுங்கு செய்து தரப்படும். தொடர்புக ளுக்கு: A6/F6, Bloemendhal Flats, கொழும்பு 13. Tel. 011 2331340, 076 7257306. 

  ***************************************************

  திருகோணமலையில் அமைந்துள்ள திருமண அழைப்பிதழ்களின் காட்சியறை ஒன்றுக்கு தகைமையுள்ள பெண் பணியாளர் தேவை. திருகோணமலை நகரில் வசிப்பவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு: 077 4169026. 

  ***************************************************

  மட்டக்களப்பில் பிரபல அச்சகம் ஒன்றில் கொம்பியூட்டர் வேலை செய்வதற்கு ஆள் தேவை. முன்பு அச்சகத்தில் வேலை செய்த அனுபவம் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 077 9168484. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள ஸ்பொஞ் கேக் கப் தயாரிக்கும் நிறுவனத்திற்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. நாள் கூலி வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு ரூ. 500/= ஆண்களுக்கு பேசித் தீர்மானி க்கலாம். தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்புக்கு: 0777 889775. 

  ***************************************************

  தேவை: கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள பெண்கள் பாதணிகள் தொழிற்சாலைக்கு தையல் மற்றும் இதர வேலைகளுக்கு பெண்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தொட ர்புக்கு: 0777 660696. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையிலுள்ள Bench Mark Clothing Garments ற்கு விற்பனையாளர்கள் மற்றும் சகல வேலைகளும் தெரிந்த ஆண் (வயது 20– 30), பெண் (வயது 20– 35) இருபாலாரும் தேவைப்படுகின்றனர். அனு பவமுள்ளவர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளம் அனுபவமற்றவர்களுக்கு 3 மாத Training கொடுத்து, பின்னர் Permanent செய்யப்படும். February 18 ஆம் திகதியிலிருந்து 21 ஆம் திகதிவரை நேர்முகப் பரீட்சைக்கு கீழ்காணும் முகவரிக்கு நேரில் வரவும். 43, Alwis Place, Colombo 13. 011 4927333. 

  ***************************************************

  தல்கஹப்பிட்டிய முட்டை கோழிப் பண்ணைக்கு குடும்பங்கள் தேவை. ஆண் 1000/=, பெண் 700/= பாணவெவ கோழிக்குஞ்சு பண்ணைக்கு வேலைக்கு குடும்பங்கள் தேவை. ஆண் 850/=, பெண் 600/= தங்குமிடவசதி. மின்சார வசதி, தேங்காய், விறகு இலவசமாக தரப்படும். 06 மாதங்களின் பின் விசேட சலுகை. 071 8499175, 077 3043162.

  ***************************************************

  தொழிற்சாலைகளுக்கான வேலைவாய்ப் புக்கள் உள்ளன. ஆண்கள்/ பெண்கள் தேவை. வயது (18– 35) சம்பளம் (30,000/=– 40,000/=) தொடர்புகளுக்கு: 077 0711212, 071 5222967, 076 6535474. 

  ***************************************************

  077 9196611. அனுபவமுள்ள/ அனுபவமற்ற பெயின்டர்ஸ், கையுதவியாளர்கள் தேவை. வார இறுதியில் சம்பளம் தங்குமிட வசதி வழங்கப்படும். 

  ***************************************************

  வெள்ளவத்தையிலுள்ள Juice Shop ற்கு வேலைக்கு பெண்ணொருவர் தேவை. ஓரளவு ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேச க்கூடியவர்கள் மட்டும். தொடர்புக்கு: 077 0514151. 

  ***************************************************

  We are looking for Graphic Designers (minimum 4 years experience) Digital Printing Machine Operator, Photographers and Receptionist. Call: 011 2081117. (GLO Digital Studio– Wellawatte) for more information. Send in your CV to careers@sitpy.com Salary from Rs. 25,000/=. 

  ***************************************************

  2016-02-22 17:03:54

  பொதுவான வேலைவாய்ப்பு - I -21-02-2016