• விற்பனையாளர் - 21-02-2016

  காலி வீதி வெள்ளவத்தையில் அமைந்து ள்ள பார்மஸிக்கு Salesmen/ Sales Girls தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 077 1629878. 

  *************************************************

  பெட்டாவில் உள்ள கம்பனிக்கு பாட சாலை பொருட்கள் மற்றும் வெசாக் டெக்க ரேசன் பொருட்கள் விற்பதற்கு நல்ல அனுபவமுள்ள 25 வயதிற்கு மேற்பட்ட ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. சம்பளம் 30,000/=. 0777 346362. 

  *************************************************

  வெள்ளவத்தையில் உள்ள பிரபல Phone கடை ஒன்றிற்கு Sales Girls தேவை. (வயது 18– 25) சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 072 2231331. 

  *************************************************

  Salesman, Sales Girls, 3 years experiences in Textiles and Ready Garments, Salesman can joint with or without Driving Licence. 077 1100001. 

  *************************************************

  எவர்சில்வர் தளபாடங்கள் மற்றும் கோயி லுக்குத் தேவையான பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு ஆண் விற்பனையாளர்கள் (Sales Men) உடனடியாகத் தேவை. 18 – 25 வயதிற்கு ட்பட்ட மலையகத்தைச் சேர்ந்தவர்கள் அடையாள அட்டையுடன் நேரில் வரவும். தங்குமிட வசதியுண்டு. சம்பளம் பேசித்தீர் மானிக்கலாம். இல. 182, செட்டியார் தெரு, கொழும்பு – 11. TP. 4345183, 4345182.

  *************************************************

  வேலைவாய்ப்பு. Abans கண்டி Sales ஆண்/ பெண் தேவை. ஓரளவு அனுபவமுள்ள A/L படித்த 20– 27 வயதுக்குட்பட்ட கண்டி வசிப்பிடம் அவசியம். Send CV E–mail: ab_ktkt2@abansgroup.com Abans Plc, No. 214, Peradeniya Road, Kandy. Tel. 081 5776096. 

  *************************************************

  தெஹிவளை, Hill Street இல் அமைந் துள்ள பிரபல ஆடை விற்பனை நிலை யத்திற்கு Sales Girls/ Sales Boys  தேவை. கொழும்பில் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை. சம்பளத்துடன் கூடிய கொடுப்ப னவுகள் உண்டு. 077 6836222, 077 7 821538.

  *************************************************

  Sales Boys, Store helpers தேவை. கடு மையாக உழைக்கக்கூடிய இளம் ஆண்கள் தொடர்பு கொள்ளவும். 076 8245877.

  *************************************************

  இல. 29, டாம் வீதி கொழும்பு – 12இல் அமைந்துள்ள மொத்த சில்லறை வியாபார ஸ்தாபனத்திற்கு Sales man வேலையாட்கள் (ஆண்கள்) தேவை. தங்குமிட வசதி உண்டு. நேரில் வரவும். 

  *************************************************

  உடனடி வேலைவாய்ப்பு 2 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள மொத்த  wholesale சில்லறை (Retail) புடைவை ஸ்தலத்துக்கு Sales men, Sales Girls  உடனடித் தேவை. அனுபவம்  அனுபவமற்றவர்கள் நேரில் வரவும். அனுபவமுள்ளவர்களுக்கு  சம்ப ளம் 25,000/= தொடக்கம்  பிறருக்கு தகை மைக்கு ஏற்ப கவர்ச்சிகரமான  சம்பளம் தரப்படும்.  ஆண்களுக்கு  தங்குமிட வசதி தரப்படும். பெண்களுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்து தரப்படும். மலைய கத்தவர்கள் விரும்பத்தக்கது.  தொடர்பு களுக்கு  No. 41, 2 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. 0112327625

  *************************************************

  உடனடி வேலைவாய்ப்பு. கொழும்பு 11, 3 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்து ள்ள மொத்த (Wholesale) புடைவை வியாபார ஸ்தலத்துக்கு Salesman, Sales Girls உடனடித் தேவை. அனுபவம், அனு பவமற்றவர்கள் நேரில் வரவும். அனுபவ முள்ளவர்களுக்கு சம்பளம் ரூ. 25,000/= தொடக்கம் பிறருக்கு தகைமைக்கு ஏற்ப கவர்ச்சிகரமான சம்பளம் தரப்படும். ஆண்களுக்கு தங்குமிட வசதி தரப்படும். பெண்களுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு செய்து தரப்படும். மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: No. 7, 3 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. 011 2391929. 

  *************************************************

  கொழும்பில் இயங்கிவரும் கடலை விற்பனை நிலையத்திற்கு ஆண், பெண் விற்பனையாளர்கள் தேவை. காலை வந்து மாலை செல்பவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் ஆண் 23,000/=, பெண் 18,000/= மூன்று மாதத்தில் ஆண் 26,000/=, பெண் 20,000/= அதிகரித்து வழங்கப்படும். ஞாயிறு விடுமுறை. வயதெல்லை 18 – 35 மற்றும் வருட இறுதியில் Bonus உண்டு. தொடர்பு. 077 4717162, 0777 101114.

  *************************************************

  கொழும்பு 6இல் அமைந்துள்ள Pharmacy ஒன்றிற்கு அனுபவமுள்ள Sales Assistant உடன் தேவை. தங்குமிட வசதி உண்டு. தகுந்த சம்பளம் தரப்படும். Contact 077 9983917.

  *************************************************

  Trainee Sales Assistants கொழும்பில் உள்ள விற்பனை நிலையத்திற்கு தேவை. தங்குமிட வசதியுண்டு. விபரங்களுக்கு: 077 3742494. 

  *************************************************

  அட்டன் நகரில் இயங்கி வரும் பிரபல ஹாட்வேயார் கடைக்கு அனுபவ மும், ஆங்கில அறிவுமுள்ள விற்பனை யாளர்கள் தேவை. ஆண், பெண் இருபா லாரும் விண்ணப்பிக்கலாம். உணவும் தங்குமிட வசதியும் கிடையாது. தொடர்பு. 051 2222452.

  *************************************************

  2016-02-22 17:03:40

  விற்பனையாளர் - 21-02-2016