• மணமகள் தேவை - 30-07-2017

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 39 வயது நிரம்­பிய திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­மான 36,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30/ 36 வய­து­டைய அழ­கிய அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 2809275.

  **********************************************************

  கொழும்பில்  வசிக்கும், இந்து  முக்­கு­லத்தோர், 32 வயது செவ்வாய்க் குற்­ற­முள்ள, 5’ 8” உய­ர­மு­டைய, சுய­தொழில் புரியும், சிவந்த நிற அழ­கிய மண­ம­க­னுக்கு 25–30 வய­திற்­கி­டைப்­பட்ட நற்­கு­ண­மு­டைய, இந்து மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். தொடர்பு: 076 4108626, 077 5102128.

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1987 சதயம் பாவம் 5, Textile Owner சகல வச­தி­களும் கொண்ட மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1984 திரு­வா­திரை 2 இல் செவ்வாய், பாவம் 40, BSc MSc Engineer New Zealand Citizen குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  **********************************************************

  1978 இல் பிறந்த கொழும்பில் ஆசி­ரி­ய­ராக தொழில் செய்யும் RC மதத்தைச் சேர்ந்த தீய பழக்­கங்கள் எது­வு­மற்ற மண­ம­க­னுக்கு மணப்பெண் தேவை. ஜாதி, மதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. Tel. 076 5691870, 077 5198147. 

  **********************************************************

  யாழிந்து குரு­குலம் 1977 உத்­தி­ராடம் 7 இல் செவ்வாய். 8 புள்ளி பாவம் 23, உயரம் 5’ 10”. மேல் நேர்ஸ் ஆக அரச தொழில்­பு­ரியும் கனடா PR உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile No. KR 81/ யாழிந்து வெள்­ளாளர் 1986 ரோகினி 2 இல் செவ்வாய், 2 புள்ளி, 31 பாவம் உயரம் 5’ 11” BSc, MSc அரச தொழில் புரியும் கனடா PR உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile No: H 47 தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com Tel. 077 6213832. விவாக பொருத்­துனர். பருத்­தித்­துறை. 

  **********************************************************

  யாழிந்து கோவியர், 1979, ஆயி­லியம், Engineer, Canada Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com 

   **********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983, ரோகினி, Programmer, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com 

  **********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985 பூரம், Manager, Hong Kong மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com 

  **********************************************************

  கிறிஸ்­தவ 39 இந்­தியா, கொழும்பில் வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு விவா­க­ரத்து விதவை, குழந்­தை­யுள்­ள­வர்கள், சிறிய குறை­பாடு சம்­மதம். தொடர்­பு­க­ளுக்கு: Mathew 075 4597045, 00919 884637629. 

  **********************************************************

  Christian Tamil Parents seek an educated fair, pretty, well-mannered daughter from a respectable family for their 37 years, 5’5’’ fair handsome son professionally qualified & presently working in UK. Prefer Pentecostal/ born again Christian. Email: vista1743@gmail.com. Contact No. 011 2301035.

  **********************************************************

  இந்­திய வம்­சா­வளி  1989 இல் பிறந்த  நல்ல தோற்­ற­மு­டைய, உயரம் 5’7’’  சொந்த  வியா­பாரம் செய்­கின்ற  எந்­த­வித தீய பழக்­க­வ­ழக்­கங்­களும்  அற்ற நல்ல பண்­பு­டைய  மண­ம­க­னுக்கு  சிவந்த அழ­கிய  மண­மகள் தேவை.  ஜாதி,  மதம், சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. கொழும்பில்  வந்து தொழில்  புரியும் மலை­யக பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது.  மண­மகள் நேர­டி­யாக தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு: 077 1763145.

  **********************************************************

  மனை­வியை இழந்த 50 வயது மிக்க இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான முஸ்லிம் அன்­ப­ருக்கு 35 – 40 வயது மிக்க முஸ்லிம் மண­மகள் தேவை. மண­மகள் வித­வை­யா­கவோ, விவா­க­ரத்துப் பெற்­ற­வ­ராக இருப்­பினும் பரி­சீ­லிக்­கப்­படும். G – 354, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, ரோகினி Lawyer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  **********************************************************

  யாழ் இந்து கோவியர், 1983 இல் பிறந்த உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம், வெளி­நாட்டில் பொறி­யி­ய­லா­ள­ராகப் பணி­பு­ரியும் மக­னுக்கு, பெற்றோர் அழ­கிய, படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 9152993.

  **********************************************************

  1962 இல் பிறந்த கொழும்பில் சொந்த வீட்டில் வசிக்கும் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு 47 வய­திற்கு மேற்­பட்ட மண­மகள் தேவை. (கொழும்பு மாவட்டம்) 071 0105984.

  **********************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி, ஆச்­சாரி, 33 வய­து­டைய மண­ம­க­னுக்கு குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0758462876.

  **********************************************************

  கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த 5 அடி 5 அங்­குலம் உய­ர­முள்ள மார்க்­கப்­பற்­றுள்ள  56 வய­து­டைய விவா­க­ரத்­தான சுய தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு 40 – 45 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்கள், வித­வைகள் வர­வேற்­கப்­ப­டுவர். 0770892320.

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1991, மிரு­க­சீ­ரிடம் 1, எட்டில் செவ்வாய் பட்­ட­தாரி, Swiss Citizen உள்­நாட்டில் அழ­கான மண­மகள் தேவை, வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்/ திரு­கோ­ண­மலை யாழ் குரு­குலக் கரையார் 1988, மகம், செவ்­வா­யுண்டு, Engineer, Australia Citizen, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, பட்­ட­தாரி மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1984, உத்­தரம், செவ்­வா­யுண்டு, own Business மண­ம­க­னுக்கு அழ­கான மண­மகள் தேவை. வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்/ யாழிந்து வேளாளர், 1985, ரேவதி, செவ்­வா­யுண்டு Doctor Srilanka உள்­நாட்டில்,  A/L க்கு மேல் படித்த வேலை செய்யும் மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056.

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1989 அவிட்டம் 4, உயரம் 5’7’’ பாவம் 13 Civil Engineering படித்து கிளி­நொச்­சியில் Technical Officer ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் தகுந்த மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146.

  **********************************************************

  Roman Catholic யாழ் வேளாளர் IT Graduate UK PR 1982 இல் பிறந்த வர­னுக்கு UK இல் வசிக்க விரும்பும் படித்த மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: மஞ்சு திரு­மண சேவை 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  **********************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூரம் செவ்வாய் குற்­ற­மற்ற 51 பாவம் பெரும் தொழி­ல­திபர் நல்ல குடும்­பத்­தி­லுள்ள அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை. 011 2364533/ 077 6313991.

  **********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1987 சதயம் செவ்வாய் குற்­ற­மற்ற 13¾ பாவம், பெரும் தொழி­ல­திபர் நல்ல குடும்­பத்­தி­லுள்ள அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை. 011 2364533/ 077 6313991.

  **********************************************************

  யாழ்ப்­பாணம், இந்து வெள்­ளாளர், 1985, கேட்டை Supper Market Leader, UK Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 23598. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  **********************************************************

  கர­வெட்டி– சுழி­புரம், இந்து வெள்­ளாளர், 1978, மிரு­க­சீ­ரிடம் BSc, Accountant, UK Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 23648. thaalee திரு­மண சேவை. போன்: 011 2520619. Viber: 077 8297351. 

   **********************************************************

  அள­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1983, பூரட்­டாதி, MSc, Quantity Surveyor, Australia Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 23985. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  **********************************************************

  பருத்­தித்­துறை, இந்து வெள்­ளாளர், 1982, மிருக சீரிடம், O/L படித்­துள்ள Divorced UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 24423. thaalee திரு­மண சேவை. போன்: 011 2520619. Viber: 077 8297351. 

  **********************************************************

  கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1985, அனுசம், Machine Operator, Canada Citizen Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 7 இல் செவ்வாய். Profile: 24160. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  **********************************************************

  இந்து வேளாளர் வயது 41. கனடா சிற்­றிசன் விவா­க­ரத்­தா­ன­வர்கள் பிள்­ளை­க­ளு­டனும் ஏற்றுக் கொள்­ளப்­படும். தொடர்­புக்கு: 076 8662687. 

  **********************************************************

  கர­வெட்டி இந்து கோவியர், 1989, மிரு­க­சீ­ரிடம், BSc, Surveyor, Oman இல் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 24566. thaalee திரு­மண சேவை. போன்: 011 2520619, 077 5393728. Viber: 077 8297351. 

  **********************************************************

  அள­வெட்டி Roman Catholic வெள்­ளாளர், 1980, MBA, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 9171. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728, 011 2523127, 011 2520619. Viber: 077 8297351. 

  **********************************************************

  திரு­நெல்­வேலி, இந்து வெள்­ளாளர், 1981, சித்­திரை, MSc Engineering, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 7 இல் செவ்வாய். Profile: 22228. thaalee திரு­மண சேவை. போன்:, 011 2523127. Viber: 077 8297351. 

  **********************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாக கொண்ட மண­ம­க­னுக்கு நல்ல கல்வி அறி­வுள்ள  மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன், வயது 35, I.T. Company யில்  Manager ஆக கடமை புரி­கிறார். 7 இல் செவ்வாய். தொடர்பு கொள்­ளவும். 071 5246255.

  1981ஆம் ஆண்டு விசாக நட்­சத்­திரம் வெள்­ளாளர், இந்து சமயம், கனடா மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 1336680. 

  **********************************************************

  யாழ். இந்து வேளாளர் கொழும்பில் பொலித்தீன் நிறு­வ­னத்தில் Machine Operator ஆக கட­மை­யாற்றும், 1987 இல் பிறந்த, 5’4’’ உயரம், திரு­வோணம், சிவந்த, அழ­கிய மண­ம­க­னுக்கு சிறந்த குண­மு­டைய, அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: 076 7662875.

  ***********************************************************

  2017-07-31 16:44:10

  மணமகள் தேவை - 30-07-2017