• மணமகன் தேவை - 30-07-2017

  யாழ். இந்து விஷ்­வ­குலம், ரிஷ­ப­ராசி கார்த்­திகை நட்­சத்­திரம் 1982 ஆம் ஆண்டு மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். போட்டோ, ஜாத­கத்­தையும் தொலை­பேசி எண்­ணையும் Email இற்கு அனுப்­பவும். newweddingads@gmail.com. 076 7393131.

  ****************************************************************

  யாழிந்து குரு­குலம் 1984 உத்­த­ராடம் 8 இல் செவ்வாய் பாவம் 48, BDS, MDS UK இல் முடித்து UK Regd No. கிடைத்து UK யில் Dentist வேலை செய்யும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ****************************************************************

  யாழிந்து குரு­குலம் 1983 பூசம் பாவம் 5, BSc IT Development Officer மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ****************************************************************

  யாழ் உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த 83 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்த அழகும் நற்­கு­ணமும் கொண்ட பிரான்சில் வசிக்கும் French Citizen உள்ள Aeronautical Aerospace Engineering (B.Eng, M.Eng., PhD) படித்து பிரான்சில் உயர் கம்­ப­னியில் Engineer ஆக பணி­பு­ரியும் கௌரவ குடும்ப மண­ம­க­ளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த நற்­பண்­புள்ள மண­ம­கனை  பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். குடும்ப விபரம், புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். கத்­தோ­லிக்கர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: srknathan11@gmail.com.  

  ****************************************************************

  1987.12. 06 ஆம் திகதி பிறந்த Dr. மண­ம­க­ளுக்கு Dr. மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். வெள்­ளாளர் 35 வய­திற்கு உட்­பட்­ட­வரை எதிர்­பார்க்­கிறோம் சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். பாவம் 18– ½, இட­ப­ராசி, மிருக சீரிட நட்­சத்­திரம். 011 2731817. 

  ****************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978, உத்­த­ரட்­டாதி, Doctor, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com 

   ****************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1993, அனுசம், Doctor, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com

  ****************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, கேட்டை Assistant UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com 

  ****************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, சித்­திரை, Engineer, USA PR மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com 

  ****************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, அனுசம், MSc Student Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

  ****************************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1995, சுவாதி, Diploma Sri Lanka  மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை. 116B,டச்­சு­வீதி,  சாவ­கச்­சேரி. 011 4344229/077 4380900 support@realmatrimony.com. 

  ****************************************************************

  யாழ். இந்து பள்ளர் 1985, அஸ்­வினி,  Web Designer, Singapore Citizen  மண­ம­க­ளுக்கு  மண­மகன்  தேவை. 05, நல்லூர். 021 4923739, 071 4380900 support@realmatrimony.com.

  ****************************************************************

  கௌர­வ­மான  முஸ்லிம் பெற்றோர்  தமது 31 வயது 5’4’’ உயரம், ஆங்­கிலப்  பிரிவு ஆசி­ரி­யை­யான  அழ­கிய  மக­ளுக்கு பொருத்­த­மான ஒரு மண­ம­கனை  எதிர்­பார்க்­கின்­றனர். E.mail:proprahmath@yahoo.com. 077 6227113/011 3144228/0778502288.

  ****************************************************************

  யாழிந்து வேளாளர் 1988, கேட்டை,  செவ்­வா­யில்லை. Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, தகு­தி­யா­னவர் தேவை. யாழ். வேளாளர் விஸ்­வ­குலம் கலவன் 1989, திரு­வோணம், லக்­கி­ணத்தில், சூரி­யனும், செவ்­வா­யு­முண்டு, Assistant Manager. Bank Sri Lanka மண­ம­க­ளுக்கு  உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, பட்­ட­தாரி மண­மகன் தேவை. திரு­கோ­ண­மலை, வேளாளர். 1993 அனுசம், செவ்­வா­யில்லை, Doctor, London citizen வெளி­நா­டு­க­ளிலோ, உள்­நா­டு­க­ளிலோ Doctor தேவை.  யாழிந்து வேளாளர் விஸ்­வ­குலம் கலவன் 1992, உத்­த­ராடம் 4, ஏழில் சூரி­யனும் செவ்­வா­யு­முண்டு. கலைத்­துறைப் பட்­ட­தாரி, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, தகு­தி­யான மண­மகன் தேவை. சிவ­னருள்  திரு­மண சேவை. 076 6368056.

  ****************************************************************

  குரு­குலம் ரோமன் கத்­தோ­லிக்க 1986 இல் பிறந்த MBBS மண­ம­க­ளுக்கு  மண­மகன்  தேவை. பட்­ட­தா­ரிகள், டொக்டர், இஞ்­சி­னியர், உள்­நாடு, வெளி­நாடு உள்­ளது தொடர்­பு­க­ளுக்கு: ராணி திரு­மண சேவை. இல 131/01, Green Road,  திரு­கோ­ண­மலை. T.P.077 5252601, 026 2226877.

  ****************************************************************

  கொழும்பில் வசிக்கும் திரு­மணம் முடிக்­காத நல்­லொ­ழுக்­க­மான 38 வய­து­டைய தங்­கைக்கு 50 வய­துக்கு கீழ்­பட்ட மண­மகன் தேவை. (கிழக்கு மாகாணம் தவிர விவா­க­ரத்து ஆன­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) கொழும்பில் சொந்த வீடு கொடுக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள: 075 6390401.

  ****************************************************************

  இலங்­கையை சேர்ந்த இங்­கி­லாந்தில் வசிக்கும் பெற்றோர் இங்­கி­லாந்தில் பிறந்து, வேலை­பார்க்கும் (Post Graduate Qualification) 34 வய­தான, 5’2’’ உய­ர­மு­டைய, Fair, ஒரே மக­ளுக்கு படித்து பட்டம் பெற்ற, இலங்கை கலா­சார பண்­பு­க­ளு­டைய மண­ம­கனை தேடு­கின்­றனர். மதம் முக்­கி­ய­மில்லை. பிறந்த திகதி மற்றும் விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். marian.vettivelv@hotmail.co.uk or Phone/ Txt: 0044775822765.

  ****************************************************************

  MBBS Doctors: 27, 28, 29, 31/ Dental: 27, 31/ CIMA Accountants 25, 26, 28 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­ம­ண­சேவை, 18/2/1/1 Fernado Road, வெள்­ள­வத்தை. 2363870.

  ****************************************************************

  அவுஸ்­தி­ரே­லி­யாவில் உயர் கல்வி கற்­று­கொண்டு (வயது 30) தொழில்­பு­ரியும்,  5 அடி உயரம் உடைய, யாழ், மன்னார், RC, வேளாளர் குலம், வியா­பார அரச உயர் தொழில் பின்­ன­ணி­யு­டைய, அழ­கிய மண­ம­க­ளுக்கு பெற்றோர் குடி­ப­ழக்­க­மற்ற, படித்த மண­ம­கனை தேடு­கின்­றார்கள். 077 5122467.

  ****************************************************************

  யாழிந்து வேளாளர் , 1981 ரோகினி, செவ் – 8 நட்பு பாவம் – 11 குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான MBBS (Jaffna Campus) Doctor மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் தகு­தி­யான மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777355428. E – Mail: saainathan.lk@gmail.com. 

  ****************************************************************

  யாழிந்து வேளாளர், 1980 விசாகம் – 1, உயரம் 5’3’’, MBBS, MD Srilanka Doctot சொற்ப காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு Doctor, Engineer, Accountant, B.Sc மண­ம­கனை U.K. or Srilanka இல் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com. 

  ****************************************************************

  யாழ் இந்து பள்ளர் இன 26.05.1979, ரோகினி 2 ஆம் பாதம், அரச அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் பிர­தேச செய­லகம், கிரக பாவம் 67, செவ்வாய் குற்றம் இல்லை. 021 5618040, 077 4029447. எதிர்­பார்ப்பு அரச உத்­தி­யோகம், நிரந்த தனியார் தொழில். 

  ****************************************************************

  1983 இல் பிறந்த அவுஸ்­தி­ரே­லி­யாவை நிரந்­தர வதி­வி­ட­மாக கொண்ட R.C குரு­குல, பல்­வைத்­திய மக­ளிற்கு தகுந்த வரனை தந்­தையார் உள்­நாட்­டிலும், வெளி­நாட்­டிலும் தேடு­கிறார். மண­மகன் பட்­ட­தா­ரி­யா­கவும், ஆங்­கிலம் சர­ள­மாக பேசக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருக்க வேண்டும். தொடர்பு: 071 4058740, 0061421544878.

  ****************************************************************

  சிவந்த, அழ­கிய தோற்­ற­மு­டைய G.C.E. A/L படித்த, திரு­மணம் முடிக்­காத மண­ம­க­ளுக்கு 47 – 50 வயதில் அரச தொழில்­பு­ரியும் அல்­லது சொந்த தொழில்­பு­ரியும் மண­மகன் தேவை. 071 7224750, 077 4250307.

  ****************************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாக கொண்ட கத்­தோ­லிக்க, 28 வய­து­டைய, 5’4’’ உய­ர­மு­டைய கொழும்பில் Chartered Accountant ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். matrimony536@gmail.com 

  ****************************************************************

  யாழிந்து வேளாளர் 1975, திரு­வா­திரை B.Sc (Maths) Teacher ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். விவா­க­ரத்து செய்து பிள்­ளைகள் அற்­ற­வரும் ஏற்றுக் கொள்­ளப்­ப­டுவர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146/ 077 7355428.

  ****************************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட தமிழ், கிறிஸ்­தவம் (Non–R/C) ஆசி­ரி­யையும் அரச அங்­கீ­காரம் பெற்ற மொழி பெயர்ப்­பா­ளரும் வயது 30 மண­ம­க­ளுக்கு 35 வய­துக்­குட்­பட்ட மண­மகன் தேவை. தொடர்பு: 077 1540951/ 071 4321714.

  ****************************************************************

  நீர்­வேலி, இந்து வெள்­ளாளர், 1977, விசாகம், MBBS Doctor, Australia Citizen Divorced பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile – 21154 thalee திரு­ம­ண­சேவை. போன் – 0112523127, Viber–0778297351.

  ****************************************************************

  யாழிந்து 1987 உத்­த­ராடம் 2 ஆம் பாதம் Engineer அரச தொழில்­பு­ரியும் Srilanka மண­ம­க­ளுக்கு கொழும்பில் வசிக்கும் பெற்றோர் பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். G – 355, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   ****************************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குலம், 33 வயது, படித்த, பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும், சிவந்த, அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த, தொழில்­பு­ரியும் மண­ம­கனை கௌர­வ­மான குடும்­பத்தில்  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5737145.

  ****************************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1991, சதயம் செவ்வாய் இல்லை. 32 ¾ , BSc Interial Designer மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை உள்­நாடு/ வெளி­நா­டு­களில் எதிர்­பார்க்­கின்றோம். தகுந்த சீதனம் வழங்­கப்­படும். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை. 011 2364533, 077 6313991.

  ****************************************************************

  கொக்­குவில் இந்து வெள்ளார், 1990, அனுசம், Australia Citizen, MBBS Doctor, Fair, Slim, அழ­கான பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24235. thaalee திரு­மண சேவை. போன்: 011 2520619, Viber: 077 8297351.  

  ****************************************************************

  நெல்­லி­யடி,  இந்து வெள்ளார், 1986 , ஆயில்யம், A/L, UK Citizen, Divorced, Fair, Slim, பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 1 இல் செவ்வாய். Profile: 24169. thaalee திரு­மண சேவை. போன்: 011 2520619, Viber: 077 8297351.  

  ****************************************************************

  கர­வெட்டி,  இந்து வெள்ளார், 1987, திரு­வோணம், MBBS Doctor, பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 8 இல் செவ்வாய். Profile: 24072. thaalee திரு­மண சேவை. போன்: 011 2520619, Viber: 077 8297351.  

  ****************************************************************

  கர­வெட்டி,  இந்து, வெள்ளார், 1982,  அனுசம்,  Accountant, Australia Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24522. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, Viber: 077 8297351.  

  ****************************************************************

  வேலணை,  இந்து, வெள்ளார், 1974, திரு­வா­திரை, M Com, சிவந்த, அழ­கான பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 1 இல் செவ்வாய். Profile: 21553. thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728, Viber: 077 8297351.

  ****************************************************************

  புன்­னா­லைக்­கட்­டுவன், இந்து, வெள்ளார், 1984, கார்த்­திகை, BA, Divorce பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 1 இல் செவ்வாய். Profile: 24580. thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, Viber: 077 8297351.  

    ****************************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1975 இல் பிறந்த பட்­ட­தா­ரி­யான அரச சேவையில் பணி­பு­ரியும் மக­ளிற்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். G – 356, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.  

  ****************************************************************

  2017-07-31 16:42:13

  மணமகன் தேவை - 30-07-2017