• பாதுகாப்பு/ சாரதி 21-02-2016

  கொழும்பு 12 இல் இயங்கிக் கொண்டி ருக்கும் பிரபல ஹாட்வெயார் களஞ்சிய சாலைக்கு நன்கு கொழும்பு வீதிகள் அறிந்த, அனுபவமுள்ள கனரக வாகனம் ஓடக்கூடிய சாரதிகள் தேவை. கவர்ச்சிக ரமான சம்பளம். 6.00 p.m. க்கு மேல். O/T வழங்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. தொடர்புகொள்ள: 071 5324601, 071 4376166. 

  ****************************************************

  கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றிற்கு Fork lift Driver தேவை. வயது எல்லை 25 முதல் உள்ளவர்கள். தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம் 077 1888624, 077 3600556. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை.

  ****************************************************

  கொழும்பு நகரில் வாகனம் செலுத்தக்கூ டிய நன்கு பாதைகள் தெரிந்த (அனுபவம் உள்ள) 45 வயதிற்குட்பட்ட சாரதி தேவை. சம்பளம் மாதமொன்றுக்கு 30,000/= பெற லாம். தஙகுமிட வசதி செய்து தரப்படும். மேலதிக விபரங்களுக்கு: 0777 387914 இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும். 

  ****************************************************

  வாகன சாரதி தேவை. வயது 45– 65 கொழும்பை வதிவிடமாகக் கொண்ட வர்கள் விரும்பத்தக்கது. சாரதி அனுமதிப்ப த்திரம், அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழுடன் நேரில் வரவும். 65, Kadawatha Road, Kalubowila. 076 7685431, 011 2764651. 

  ****************************************************

  New Mayura Security சேவைக்கு அனுப வமுள்ள / அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயாராக. இல. 69, Hinni Appuhamy, Mawatha, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும். மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுத தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவர் உடன் தேவை. TP. 011 2392091, 071 4358545, 077 5733299, 071 8221848, Fax. 011 2424310.

  ****************************************************

  கொழும்பு – 11 பிரின்ஸ் வீதியில் உள்ள கம்பனிக்கு வயது 30 – 40. 05 வருட அனுபவமுள்ள லொறி சாரதி ஒருவர் தேவை. தங்குமிடவசதிகள் வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 0777 391609.

  ****************************************************

  கொழும்பில் உள்ள கம்பனிக்கு Heavy Vehicle Drivers தேவை. சம்பளம் Rs. 25,000/= முதல் Rs. 30,000/= + OT மற்றும் தங்குமிட வசதி உள்ளது. நேர்முகத் தேர்வுக்கு இல. 752, Prince of Wales Avenue, Colombo 14 ற்கு வரவும். தொடர்புகளுக்கு: 072 7788841, 072 7185566. 

  ****************************************************

  வெள்ளவத்தை பம்பலப்பிட்டி, தெஹி வளை போன்ற பகுதிகளில் உள்ள அப்பார்ட்மன்ட்களுக்கு 60 வயதுக்கும் குறைந்த ஆட்கள் தேவை. கிராமசேவகர் சேட்டிபிகேட், பேர்த் சேர்ட்டிபிகேட் சகிதம் வரவேண்டிய முகவரி. 3A, ஜயவர்த்தன அவன்யூ தெஹிவளை. EPF, ETF உட்பட நல்ல சம்பளம் தரப்படும். 011 2735411, 077 3360535.

  ****************************************************

  Personal Driver தேவை. கல்கிசை அருகா மையில் விரும்பத்தக்கது. 070 3030820.

  ****************************************************

  தெஹிவளையில் இயங்கி வரும் விநியோக ஸ்தாபனத்திற்கு உதவியுடன் கூடிய சாரதி தேவை. தொடர்புகளிற்கு. 0777 120507.

  ****************************************************

  கொழும்பு பாதைகளில் அனுபவமுள்ள டிரைவர் ஒருவர் தேவை. சாரதி அனுமதி ப்பத்திரம், அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழுடன் நேரில் வரவும். 235, Old Moor Street, Colombo – 12.

  ****************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள, பயிற்சி அற்ற ஆண் / பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. வயது 18 – 65 சம்­பளம் + OT 35,000/= சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தேவை ப்படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அனு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், திரு­கோ­ண­மலை, சம்­மாந்­துறை மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சியம் இல்லை. வரும் நாளி­லேயே சேர்க்­கப்­ப­டு­வீர்கள். ஞாயிற்றுக்கிழ­மை­களில் மாத்­திரம் 2.00 மணிக்கு பிறகு தொடர்­பு­கொள்­ளவும். மற்றைய நாட்களில் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம். 0777 008016.

  ****************************************************

  வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடி வீடுகளுக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. கிராம சேவையாளரின் சான்றிதழ், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வர வேண்டிய முகவரி 39, Hampden Lane, வெள்ளவத்தை. சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கலாம். EPF / ETF உண்டு. Visiting Officer Vacancy உம் உண்டு. TP. 077 3575357.

  ****************************************************

  சாரதிகள் கனரக வாகன லொறி அனுமதி பத்திரத்துடன் Saifi Trading Company இல.96, புதிய சோனகத் தெரு கொழும்பு 12.

  ****************************************************

  கொழும்பு நகரில் நன்கு பரிச்சயமுள்ள வாகன சாரதி தேவை. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருப்பது சாலவும் நன்று. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 0777 310201. 

  ****************************************************

  கொழும்பிலுள்ள சிறிய குடும்பத்திற்கு தங்கி வேலை செய்ய சாரதி தேவை. வயது 30– 45 க்கு இடையில். தங்குமிடம், உணவு வழங்கப்படும். கிராம சேவகர் சான்றிதழ் மற்றும் பொலிஸ் சான்றிதழ் கட்டாயம் தேவை. தொடர்புக்கு: 077 1628006. 

  ****************************************************

  சிறியரக லொறி (டிமோ பட்டா) சாரதி ஒருவரும் அதில் நன்கு வேலை செயய் யக்கூடிய 18– 25 வயதில் உள்ளவர்களும் உடனடியாக தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதியும் உண்டு. தொடர்புக்கு: 077 5998168. 

  ****************************************************

  Cab Service இல் வாகனம் ஓட்டுவதற்கு அனுபவமுள்ள Driver தேவை. தொடர்புக்கு: 077 3184605. 

  ****************************************************

  CSO– OIC– SO– LSO கொழும்பு, கடு வளை, மாலபே, தொட்டலங்க, ஜா–எல, நவகமுவ பாதுகாப்பு வெற்றிடம் உண்டு. குறிக்கப்பட்ட தினமன்று சம்பளம். உணவு, தங்குமிடம் சகாய விலைக்கு அனுபவமுள்ளவர்களுக்கு விசேட கொடுப்பனவு. 076 8227981, 076 8227982, 076 8227983, 011 4320053, 011 2560924. 

  ****************************************************

  076 8476000 இரத்மலானையில் அமைந்து ள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு மற்றும் Hameedia, வெள்ளவத்தை, இரத்மலானை நிறுவனத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவர். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 076 8456000.

  ****************************************************

  Wanted Drivers to work in a Company Directors Bangalow in Colombo – 05. Havelock Town. Age below 60. Contact 0777 503950.

  ****************************************************

  கொழும்பில் வசிக்கும் குடும்பத்திற்கு பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லவும் அழைத்து வரவும் நன்கு அனுபவ முள்ள Driver தேவை. கொழு ம்பை அண்மித்தவர்கள் மற்றும் நம்பிக்கை யானவர்கள் விரும்பத்தக்கது. வேலை நேரம் காலை 7 மணி முதல் பகல் 2 மணிவரை. சம்பளம் பேசித்தீர்மானி க்கலாம். தொடர்புக்கு: 077 3041701. 

  ****************************************************

  கம்பளை நகரத்திற்கு அருகாமையில் பாதையோரத்தில் அமைந்துள்ள 26 ஏக்கர் தோட்டத்திற்கு விவசாய அறிவுள்ள காவலாளி தேவை. தங்குமிட வசதி தனி நபருக்கும் (அ) குடும்பத்திற்கும் வழங்கப்படும். மேலதிக விபரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 077 4411861, 0772384554.

  ****************************************************

  முஸ்லிம் எயிட் பிரதான காரியாலயத்திற்கு தேகாரோக்கியமுள்ள மற்றும் நன்னட த்தையுடைய ஆண் சாரதி ஒருவர் தேவை ப்படுகிறார். 077 3451542.

  ****************************************************

  Light Lorry Drivers 35 வயதிற்கு குறைந்த கொழும்புப் பாதைகள் நன்கறிந்தவர்கள் உடன் தேவை. House வயறிங் அனுபவ முள்ளவர்களுக்கு விசேட கொடுப்பனவு. தொடர்புக்கு: 075 0134136. 

  ****************************************************

  தனியார் பாதுகாப்பு சேவை. சிறந்த மாதாந்த சம்பளத்திற்கு தொழில் புரிய விருப்பமா? சிறந்த சலுகைகள் இரு க்கின்றன. நேரத்திற்கு சம்பளம், மாதாந்த விடுமுறை, EPF மற்றும் நலன்புரி, மரண சகாய உதவிகள் மற்றும் மாதாந்த முற்பணம். நீங்கள் திருப்தி அடையும் வரையில் சிறந்த சலுகைகள். வேறெந்த நிறுவனத்திலும் வழங்கப்படமாட்டாது. சிறந்த முறையில் சிங்களம் பேசக்கூடிய, சிறந்த உயரம் உடையவராக இருந்தால் மிகவும் சிறந்தது. இன்றே அழைக்க: 077 0119726, 077 0119725,  077 3271371, 0773 076782, 077 3929846. 

  ****************************************************

  கிருலப்பனையில் இயங்கும் மொத்த சில்லறை வியாபார நிறுவனத்திற்கு கனரக வாகன சாரதி தேவை. சிங்களம் பேச தெரிந்திருத்தல் வேண்டும். தங்குமிட வசதி உண்டு. தொடர்புகட்கு. 011 2512682, 071 8992975.

  ****************************************************

  45 வயதுக்கு குறைந்த அனுபவமுள்ள வீட்டில் தங்கி இருந்து வேலை செய்ய சாரதி தேவை. சிறந்த உணவு மற்றும் வசதியான தங்குமிடம் வழங்கப்படும். மருத்துவ வசதி, உடற்பயிற்சி (ஜிம்) வசதிகளும் செய்து தரப்படும். ஒரு குழுவாக வேலை செய்பவர் தேவை. (ஆங் கிலம் பேசத்தெரிதல் மேலதிக தகைமை யாகும்) அழைக்க 0113188450 அல்லது 0774225462 திங்கள் முதல் சனி  காலை 8.30– மாலை 4.30.

  ****************************************************

  2016-02-22 17:03:20

  பாதுகாப்பு/ சாரதி 21-02-2016