• தையல் / அழ­குக்­கலை - 21-02-2016

  பம்பலப்பிட்டியிலுள்ள Nail Art Saloonக்கு அனுபவமுள்ள / அனுபவமற்ற சிங்க ளம் கதைக்கக்கூடிய 18 – 30 வயது க்கிடைப்பட்ட பெண்கள் தேவை. தொடர்புகளுக்கு இல. 6A, வஜிரா ரோட், பம்பலப்பிட்டி. 071 9966000.

  ***************************************************

  Ladies Saloon வேலைக்கு அனுபவம் உள்ள பெண்கள் தேவை. 35,000/= சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 011 4386780, 0777 987729. 

  ***************************************************

  சாதாரண கணனி அனுபவமுள்ள ஆண்/ பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானி க்கலாம். தொடர்புகொள்ள: 0777 482047, 077 5211015. Rayman Costom Tailors. No. 184, High Level Road, Nugegoda. 

  ***************************************************

  சல்வார் / அபாயா தைக்கக்கூடிய பெண் கள் வேலைக்கு தேவை. தெஹிவளை கல்கிசையில் உள்ளவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்பு 077 1839960.

  ***************************************************

  தைக்கக்கூடிய பெண்கள் தேவை. தொடர்புகளுக்கு – 011 2764435.

  ***************************************************

  தையல் கடைக்கு தைக்கத் தெரிந்த ஆண்கள்/ பெண்கள் தேவை. நல்ல சம்பளம் தரப்படும். கை உதவிக்கு பெண்கள் தேவை. வெள்ளவத்தை Sreenivas Indian Tailors. T.P: 075 6873897.

  ***************************************************

  வெள்ளவத்தையில் சாரி Blouse, Shalwar தைக்கக்கூடிய பெண் பிள்ளைகள் தேவை. தொடர்பு 0776199386.

  ***************************************************

  ஜா–எல சலூனுக்கு (AC) திறமையான இளைஞர் தேவை. சம்பளம் 50%, தங்கு மிடம் இலவசம். சிங்களத்தில் அழைக் கவும். 075 4431639.

  ***************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள சிறிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்கு நன்கு அனுபவமுள்ள துணி வெட்டுவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் சிங்களம் பேசத் தெரிந்த ஒருவர் உடனடியாகத் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்குமிட வசதியும் தரப்படும். 077 7258385 / 077 8328384.

  ***************************************************

  Juki மெசினில் தைக்க தெரிந்த பெண்கள் மற்றும் ஓலக் ஒபரேட்டர்கள் அனுபவமு ள்ளவர்கள் தேவை, தங்குமிடமுண்டு, OT வழங்கப்படும். தகுந்த சம்பளம் தரப்படும். Jumbo Tech, Dehiwela. 077 8954631.

  ***************************************************

  ஹேகித்தை, வத்தளையில் அமைந்துள்ள தையல் கடைக்கு ஜுகி மெசின் தைக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலாருக்கும் உடனடி வேலை. உதவியாட்களும் தேவை. தொடர்புக்கு 076 9166960.

  ***************************************************

  2016-02-22 17:03:06

  தையல் / அழ­குக்­கலை - 21-02-2016