• சமையல் பராமரிப்பு - 21-02-2016

  தங்கி வேலை செய்யக்கூடிய வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 15,000/= – 18,000/=. அழைத்து வருபவர்க ளுக்கு 3000/= வழங்கப்படும். தோட்ட வேலைக்கு ஆண்கள். 071 3918779 ஏஜன்சி.

  ***********************************************

  வீட்டு வேலைக்கு இருவர் தேவை. கணவன் / மனைவி/ சமையல், துப்பரவு செய்தல், தோட்ட வேலைக்கு. வயதெ ல்லை 45 – 55. தங்கியிருந்து வேலை செய்ய. தொலைபேசி இல. 072 7725007 

  ***********************************************

  தற்போது நீங்கள் எங்களது நிறுவன த்தினூடாக இலகுவில் உடனே வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள், (Drivers) சாரதி, சமையற்காரர், பூந்தோட்ட பராமரிப்பா ளர், நோயாளி பராமரிப்பாளர், வீட்டு பையன்கள் (House boy) Room boy மற்றும் காலை வந்து மாலை செல்லக் கூடிய பணிப்பெண்கள் இவர்கள் அனை வருக்கும் 20,000/=– 40,000/= வரை சம்பளம் வழங்கப்படும். உடனே தொட ர்புக் கொள்ளுங்கள்: வெள்ளவத்தை. Job Bank 011 4343100, 077 4503145, 072 7622149. 

  ***********************************************

  கணவனும் மனைவியும் வைத்தியராக தொழில் புரிவதால் அவர்கள் இருவருக்கும் சமைப்பதற்கு தங்கியிருந்து வேலை செய் யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= பாமன்கடை, கொழும்பு – 06. 077 3300159, 072 1173415.

  ***********************************************

  வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் இருவர் அடங்கிய தமிழ் குடும்பத்திற்கு சமைத்து வீட்டைக் கிளீனிங் செய்வதற்கு 50 வயதிற்கு உட்பட்ட தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= மேல் தரப்படும். கொழும்பு – 05. 072 2761000.

  ***********************************************

  மூவர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு கிளீனிங் செய்வதற்கு ஒருவர் இருப்பதி னால் சமைப்பதற்கு மட்டும் பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/= விவேகானந்தா வீதி, கொழும்பு – 06. (தங்கியிருந்து வேலை செய்வதற்கு) 011 2361200, 077 3622149.

  ***********************************************

  ஆரோக்கியமாக இருக்கும் எனது அம்மா விற்கு சமைத்து, வீட்டு வேலைகளை செய்யக்கூடிய மலையக பணிப் பெண்ணை எதிர்பார்க்கின்றோம். சம்பளம் 20,000/= உடனடி தொடர்பு. கொழும்பு. 011 3288333, 072 9934621.

  ***********************************************

  கொழும்பில் முஸ்லிம் வீட்டில் தங்கி வேலை செய்வதற்கு 45 வயதிற்கு குறைவான வீட்டுப் பணிப்பெண் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 4802544. 

  ***********************************************

  வயோதிப தாயார் ஒருவரை அன்புடனும் ஆதரவுடனும் பராமரிப்பதற்கும் வீட்டு வேலைகளை கவனிப்பதற்கும் நீண்ட காலம் தங்கி நிற்கக் கூடிய சுத்த சைவ போசனம் உட்கொள்ளும் நேர்மையான இளம் சைவ பெண் தேவை. 076 7315516 

  ***********************************************

  எங்கள் குடும்பத்துக்கு எங்கள் சகோதரி போல் இருக்க 30– 40 க்கு இடையில் பெண் ஒருவர் தேவை. அனாதை அல்லது விதவையானாலும் பரவாயில்லை. விரு ம்பியோர்: 071 3350137 தொடர்பு கொள் ள வும்.

  ***********************************************

  வீட்டுப் பணிப்பெண்கள் தேவை. வெளி யிடங்களில் வேலை புரிந்து அனுபவம் இருத்தல் நன்று. வயது 26– 45 வரை. தொடர்புகளுக்கு: 075 6841382, 075 6325621. 

  ***********************************************

  நன்றாக சமைக்கத் தெரிந்த பணிப்பெண் தேவை. சம்பளம் 22000/= – 27000/=வரை வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. தொடர்பு: Colombo 06, 011 4386800, 011 4324297.

  ***********************************************

  2 வயது குழந்தையை பார்ப்பதற்கு பணிப்பெண் தேவை. சம்பளம் 25000/= தங்குமிட வசதி உண்டு. 077 8285673, 011 4324298.

  ***********************************************

  வெள்ளவத்தையில் 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. 25000/= – 30000/= வழங்கப்படும். சித்தி ரைக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்க ப்படும். தொடர்பு: 011 5923523, 072 3090413.

  ***********************************************

  கிருலப்பனையில் 3 பேர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. 23000/= – 28000/= வழங்கப்படும். சித்திரை விடுமுறை வழங்கப்படும். தொடர்பு: 011 5926690, 071 4773607. 

  ***********************************************

  பணிப்பெண் தேவை. சிறு அளவிலான வீடொன்றில் தங்கியிருந்து சமையல் மற்றும் வீட்டை சுத்திகரிக்கும் வேலைக ளுக்காக மாத்திரம் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் தேவைப்படுகிறார். கிராம சேவகரின் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளுங்கள். 071 9515287. 

  ***********************************************

  வீட்டு வேலைக்கு பெண் வேலையாள் தேவை. காலையில் வந்து மாலையில் வீடு திரும்பலாம். வத்தளையில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு. 076 7274804.

  ***********************************************

  சிறிய குடும்பத்துக்கு சமையல் தெரிந்த, தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்த பணி ப்பெண் தேவை. வயதெல்லை 40. சகல வசதிகளுடன் தனியறை வழங்கப்படும். சம்பளம் 30,000/= வரை. ராஜசேகர் 077 2259171, 071 4850074.

  ***********************************************

  கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 இல் மூவர் கொண்ட சிறிய குடும்பத்திற்கு வீட்டு வேலைக்கு 45 வயதிற்கு மேற்பட்ட பெண்ணொருவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். உடனடியாக தொடர்பு கொள்ளவும். 077 1117657. 

  ***********************************************

  கொழும்பில் இயங்கிவரும் நிறுவனம் ஒன்றிற்கு சமையற்காரர் சைவம், அசைவம் சமைக்க நன்கு அனுபவமுள்ளவர் உடன டியாக தேவை. சம்பளம் பேசித்தீர்மானி க்கலாம். தொடர்புகொள்ள: 077 1100001. 

  ***********************************************

  ஆண் /பெண் இருபாலாருக்கும் ஏராள மான வேலை வாய்ப்புக்கள் – வீட்டுப்ப ணிப்பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட Drivers, தோட்டப் பணியாட்கள், காவலாளிகள், நோயாளர்களைப் பராம ரிப்பவர்கள், Room Boys, கப்பல்ஸ், House Boys Company பணியாட்கள், கொழு ம்பை அண்மித்த பிரதேசத்தைச் சேர்ந்த, காலை வந்து மாலை செல்லக்கூடிய, வீட்டுப்பணிப்பெண்கள். இவ்வனை வருக்கும் உணவு தங்குமிடம் இலவசம். மாதசம்பளம் 30,000/= – 40,000/=. கண்டி, கொழும்பு, நீர்கொழும்பு. 011 5933001, 0777 215502.

  ***********************************************

  கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்போது கொழும்பில் வசிக்கும் எங்கள் வீட்டிற்கு வட கிழக்கு முறையில் சமையல் செய்வதற்கு பணிப்பெண் தேவை. வயதெல்லை (25 – 55). 25க்கு மேல் சம்பளம். மேலதிக சலுகைகளுமுண்டு. 011 5299148, 077 0132997.

  ***********************************************

  வத்தளையில் வசிக்கும் எங்கள் வீட்டிற்கு தங்கியிருந்து சமையல், கிளீனிங் வேலை செய்வதற்கு நம்பிக்கையான பணி ப்பெண் இருவர் தேவை. சம்பளம் 20 – 25. வயதெல்லை 20 – 55. தொடர்பு கொள்ளவும். 077 9801216, 031 5677914.

  ***********************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் அம்மாவும் இரண்டு பிள்ளைகளும் (12, 16 வயது) உள்ள குடும்பத்திற்கு பணிப்பெண் தேவை. 20 – 23 சம்பளத்துடனும், தனி யறை வசதியுண்டு. 20 – 55 வயதிற்கு ட்பட்டவர்கள். 075 9600233, 031 5676004.

  ***********************************************

  கட்டுநாயக்காவில் வசிக்கும் நன்கு ஆரோக்கியமாகவுள்ள எமது அம்மாவுடன் தங்கி, வேலை செய்யக்கூடிய பணிப் பெண் தேவை. வயதெல்லை 25க்கு மேல். சம்பளம் 20 – 22. தனியறை வசதிகளு ண்டு. 076 9111354, 031 5678052.

  ***********************************************

  கண்டி தர்மராஜ மாவத்தையிலுள்ள எமது இல்லத்தில் ஆரோக்கியமாகவுள்ள எங்கள் அம்மாவுடன் தங்கி, வேலை செய்ய க்கூடிய பணிப்பெண் உடனடியாகத் தேவை. வீட்டில் ஒருவரைப்போல் தொ ழில் புரியமுடியும். வயதெல்லை (25 – 55) சம்பளம் (20,000/= – 30,000/=). தனியறை யுண்டு. 081 5635228, 077 2138364.

  ***********************************************

  கண்டி பிரதேசத்திலுள்ள இருவர் அட ங்கிய எமது வீட்டில் கிராமத்து முறையில் நன்கு சமைக்கக்கூடிய மலையகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் தேவை. குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனி க்கப்படும். வயதெல்லை (25 – 55) சம்ப ளம் (20,000/= – 30,000/=), மாதத்தில் 3 நாள் விடுமுறையுண்டு, தனியறை வசதியு ண்டு. (081 5707078, 077 2141010.

  ***********************************************

  கண்டி பிரதேசத்தில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க தொழில்புரிய செல்வ தால் எங்கள் 4 வயதுடைய குழந்தையை அன்பாக கவனித்துக் கொள்ள (25 – 50) பணிப்பெண்ணொருவர் தேவை. சம்பளம் 20க்கு மேல், மாத இறுதியில் 3 நாள் விடுமுறையுடன் தனியறை வசதியுண்டு. 081 5634881, 077 2140994.

  ***********************************************

  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாங்கள் தற்போது நீர்கொழும்பிற்கு இடம்பெ யர்ந்துள்ள எங்கள் வீட்டிற்கு 6 வயது டைய குழந்தையை பராமரித்துக் கொ ண்டு வீட்டைச் சுத்தம் செய்வதற்கு நம்பி க்கையான பணிப்பெண் தேவை. தனி யறை வசதிகளுடன், குடும்பத்தில் ஒருவ ரைப்போல் கவனிக்கப்படும் தகுதிக்கேற்ப நல்ல சம்பளம். 077 3652861, 031 5676004.

  ***********************************************

  ராகமையில் புதிதாக திருமணம் முடித்த இளம் தம்பதியினர் வேலைக்கு செல்வ தினால் அவர்களுக்கு சமைத்துக் கொடுத்து கிளீனிங் செய்வதற்கு பணிப்பெண் தேவை. சம்பளம் 20 – 22 (சாதாரணமாக சிங்களம் பேசுபவர் விரும்பத்தக்கது) 072 7944587, 031 4938025.

  ***********************************************

  பம்பலப்பிட்டியில் வீட்டில் வசிக்கும் சுகதேகியாகவுள்ள எங்கள் அம்மாவை பணிவுடன் கவனித்துக்கொண்டு தங்கி வேலை செய்யக்கூடிய 25 – 55 வயதுடைய பணிப்பெண் தேவை. 25 – 30 சம்பளம் குடும்பத்தில் ஒருவரைப்போல் கவனி க்கப்படும். தனியறை வசதிகளுண்டு. 011 5288915, 075 9600277.

  ***********************************************

  கொழும்பிலிருக்கும் இருவர் அடங்கிய எங்கள் வீட்டிற்கு கிராமத்து முறையில் சமைக்கத் தெரிந்த, வீட்டை சுத்தம் செய்யக்கூடிய நம்பகரமான பணிப் பெண்ணொருவர் தேவை. வயதெல்லை. 25ற்கு மேல். சம்பளம் 25 – 28 தனியறை வசதிகளுடன் சகல வதிகளுமுண்டு. மாதத்திற்கு 3 நாள் விடுமுறையுண்டு. 011 588 2001, 077 2142917.

  ***********************************************

  களுபோவிலையில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க தொழில் புரிவதால் எங்களுடைய 4 வயதுடைய குழந்தையை அன்பாக கவனித்துக் கொள்ள 25 – 50 வயதுடைய பணிப்பெண்ணொருவர் உடனடியாகத் தேவை. சம்பளம் 23 – 28 மாதத்திற்கு 3 நாள் விடுமுறையுடன் தனியறை வசதியுமுண்டு. 011 5299407, 072 7944586.

  ***********************************************

  பணிப்பெண் தேவை. கொழும்பு வீட்டில் தங்கியிருந்து வேலைசெய்ய பாதுகாப்பான இடம். 077 0387799. சம்பளம் 22, 000/=

  ***********************************************

  தொழில் அதிபரின் வீட்டில் வேலை செய்ய House Maid ஒருவர் தேவை. வெளிநாட்டில் வேலை செய்த அனுபவம் விரும்பப்படும். 45 வயதிற்குட்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ளவும். வேலை இடம் கொழும்பு 05. Mob 0777 668039.

  ***********************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2பேர் தங்கி வேலை செய்ய உடனடியாக தேவை. வயது 22 – 45. சம்பளம் 30,000/= – 48,000/= Agency அல்ல நேரடி வீடு 075 2856335.

  ***********************************************

  AAA தங்கி வேலை செய்யக்கூடிய 45 வயதுக்கு குறைந்த சமையல் வேலைக்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. 0773062062.

  ***********************************************

  வீட்டு பணிப் பெண்கள் தேவை. வத்தளை பிரதேசத்தில் வீட்டில் தங்கி வேலை செய்வதற்கு. 0773209896/0717717525.

  ***********************************************

  பொரலஸ்கமுவயில் வீட்டில் தங்கி வேலை செய்வதற்கு வயது 40க்கு குறைந்த வீட்டு பணிப் பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 0778304860/0112150693.

  ***********************************************

  முஸ்லிம் குடும்பத்திற்கு சமையல் மற்றும் கிளீனிங் தெரிந்த பணிப்பெண் தேவை. மாதம் 18,000/= முதல் 20,000/= வரை. சம்பளம் வழங்கப்படும். 077 6684144. 

  ***********************************************

  கல்கிசையில் சிறிய குடும்பம் ஒன்றுக்கு தங்கியிருந்து துப்பரவு (கிளீனிங்) மற்றும் சமையல் செய்வதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. 072 7702280. 

  ***********************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றிற்கு உணவு சமைப்பதற்கு மற்றும் வீட்டு வேலைகளை செய்வதற்கும் வயது 20– 40 இற்கு இடைப்பட்ட பெண் வங்கி நிறைவேற்று அதிகாரி தேவை. சம்பளம் 15,000/= உடன் வேறு கொடுப்பனவுகள். அழையுங்கள். Tel. 0777 127187. 

  ***********************************************

  கொழும்பு வீடான்றில் சுத்திகரிப்பு வேலைக்கு 40 வயதிற்குட்பட்ட சிங்களம் பேசக்கூடிய தங்கி வேலை செய்வதற்கு பணிப்பெண் தேவை. (வெளிநாட்டில் வேலை செய்த அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை) சம்பளம் 25,000/= 077 5934071, 077 5934041.

  ***********************************************

  கொழும்பில் இரண்டு வீடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண் மற்றும் குழந்தை பராமரிப்பாளர்கள் தேவை. 20,000/= – 25,000/= க்கு இடையில் சம்பளம். 076 9897410, 011 4344872.

  ***********************************************

  கொழும்பு வீடொன்றில் 4,3 வயதுடைய இரு பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு விருப்பமுள்ள எதிர்பார்ப்புடன் இருக்கும் 30 வயதிற்குட்பட்ட சிங்களம் பேசக்கூடிய தங்கி வேலை செய்வதற்கு பணிப்பெண் தேவை. விடுமுறை 2 மாதங்களுக்கு ஒருமுறை. சம்பளம். 25,000/= 077 5934071, 077 5934041.

  ***********************************************

  கொழும்பு, வத்தளையில் 4 பேர் உள்ள ஒரு சிறிய தமிழ் குடும்பத்திற்கு பெண் வேலையாள் தேவை. மாதச் சம்பளம் 20,000/= க்கு மேல் கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 3850080. 

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள புடைவைக் கடைக்கு சமையற்காரர் தேவை. 160, Main Street, Colombo – 11. தொடர்பு: 077 4160114.

  ***********************************************

  வீட்டு பணிப்பெண் தேவை. தங்குமிட வசதி தரலாம். ஆண் / பெண் இருபாலாரும் தேவை. 237/55, Vijaya Kumaratunga Mawatha, Kirulapone, Colombo – 5.

  ***********************************************

  சேதவத்த பகுதியில் உணவுப் பொருட்கள் பெக்கற் பண்ண 35 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் தேவை. முன் அனுபவமுள்ளவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படும். 072 8101949.

  ***********************************************

  கொழும்பில் வயதான தம்பதியினருடன் தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்வ தற்கு திருமணமான பொறுப்புகள் அற்ற பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றேன். எதிர்பார்க்கும் சம்பளம் மற்றும் விபரங்க ளுடன். 0777 301669.

  ***********************************************

  நாரஹேன்பிட்டியில் உள்ள நல்ல குடும்பத்தில் உள்ள 4 வயது பெண் பிள்ளையை  பராமரிப்பதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. O/L வரை படித்த அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 011 2872538, 071 8012151, 071 4811928.

  ***********************************************

  2016-02-22 17:02:49

  சமையல் பராமரிப்பு - 21-02-2016