• வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-07-2017

  உரி­மை­யாளர் வெளி­நாடு செல்­வதால் மூன்று அறை கொண்ட இரண்டு தொடர்­மாடி வீடுகள் வெள்­ள­வத்தை/ தெஹி­வ­ளை­யிலும் விற்­ப­னைக்கு. (உட­ன­டி­யாக வாங்­கு­வோர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும்). விலை 185 இலட்சம், 250 இலட்சம். (விலை பேசித்­தீர்க்­கலாம்) 011 4200234, 075 0369911.

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை, 6 th Lane இல் 2 P காணியும் மற்றும் 2, 3 BR Apartments உம் 7 ½ P, 9 Perch களில் Luxury வீடு­களும் Modera யில் 3 BR Apartment வும் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும், விற்­கவும். 071 2456301. 

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை வீதியில் இரண்டு மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. ஏனைய தொடர்­பு­க­ளுக்கு: 077 8492868.

  ************************************************************

  தெஹி­வளை அத்­தி­டிய பேக்­கரி சந்தி மந்­தி­ரி­முல்ல வீதியில் 550m தூரத்தில் பேர்ச்சஸ் 7,10 இடப்­ப­கு­திகள் 2 விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் 9,50,000/=. 077 2538095/ 077 8148904.

  ************************************************************

  பேர்ச்சஸ் 13 ½ முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 54/34B பாரிஸ் பெரேரா மாவத்தை, ஜாஎல. 011 2238276.

  ************************************************************

  கடு­வெல நக­ருக்கு 500m அதி­வேக நுழை­வா­யி­லுக்கு 100m 2 ஏக்கர் 21 பர்ச்சஸ் சுற்­றி­மதில் 4 வீடு­க­ளுடன் திட்டம் விற்­ப­னைக்கு. 071 3363369/ 011 2539434/ 077 2370355.

  ************************************************************

  திரு­கோ­ண­ம­லையில் 6 பேர்ச்சஸ் கெமலி ஓர்சில் லோவர் வீதி பாட­சாலை மாவத்தை பேர்ச்சஸ் 600,000/=. நகரில் மணிக்­கூட்டு கோபு­ரத்­திற்கு முன்­பாக. விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு. 071 9999411. 

  ************************************************************

  திரு­கோ­ண­ம­லையில் கர்­னிகா ரியல் ஸ்டேட், நிலா­வெளி கடற்­க­ரையில் 120 பேர்ச் காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. 3 ஆம் கட்டை அலஸ் தோட்டம், அநு­ரா­த­புரம் சந்­தியில், கன்­னியா போன்ற இடங்­களில் விற்­ப­னைக்கு. 075 2559992, 071 3352230. 

  ************************************************************

  திரு­கோ­ண­மலை தபால் நிலைய சந்­தியில் அமைந்­துள்ள அடுக்­கு­மாடி வீட்­டுடன் கூடிய கடை அவ­சர தேவைக்­காக விற்­கப்­ப­ட­வுள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8862886, 00966507367273. 

  ************************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்டி வீதியில் 8 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. T.P. 0777 563349.

  ************************************************************

  Wattala, Hekitta, Hendala, அல்விஸ் Town, Hunipitiya, எவ­ரி­வத்த வீடு/காணி மற்றும் வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம் வாங்க, விற்க A. Gracion: 077 5788656 after 8 pm. Saturday/ Sunday Full time. 

  ************************************************************

  இல 53/1 பல­கல வீதி ஹெந்­தளை, வத்­த­ளையில் 11.5 Perches காணியில் 3 அறைகள் கொண்ட வீடும், கட்­ட­டமும் விற்­ப­னைக்­குண்டு. 072 6184088.

  ************************************************************

  கொழும்பு – 15, மோதரை வீதி, (கோவில் சந்தி) இல் 15 பேர்ச்சில் இரு இணைந்த வீட்­டுடன் ஒரு தனி வீடும் உள்ள வீட்டுத் தொகுதி முழு­வதும் விற்­ப­னைக்­குண்டு. 2 Car Parking உடன் சகல வச­தி­க­ளுடன் Building Construction செய்­ப­வர்­க­ளுக்கும் பொருத்­த­மா­னது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 0317361, 011 2523918. இடை­த­ர­கர்கள் தவிர்க்­கப்­பட்­டுள்­ளது. 

  ************************************************************

  5 Perch இல் கட்­டப்­பட்ட பாதிக்கு மேல் பூர்த்­தி­யாக்­கப்­பட்ட வீடு 2 அறைகள், 2 கழி­வ­றைகள் மற்றும் வாகன நிறுத்தும் வச­தி­யுடன் அமை­தி­யான சுற்­றுப்­புற வச­தி­க­ளுடன். 076 3719744.

  ************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட 1.75 பேர்ச் நிலப்­ப­ரப்­பு­டைய மாடி வீடு விற்­ப­னைக்கு. தரகர் வேண்டாம். T.P. 0755611158.

  ************************************************************

  வெல்­லம்­பிட்டி, Ambagaha சந்­தியில் 9.5 Perch 5 Rooms, 3 Bathrooms, 2 Stores, 2 Big Hall, வாகன தரிப்­பி­டத்­துடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். (விலை 18 மில்­லியன்) 072 1773531.

  ************************************************************

  Katugasthota Akurana பிர­தான வீதியில் Katugasthota நக­ருக்கு மிக அருகில் 20 அடி தார்­ரோடு இரு­பக்கம் கொண்­டதும் சது­ர­வ­டி­வான சம­த­ரை­யான 11 பேர்ச் காணி சகல வச­தி­க­ளுடன் நல்ல குடி­யி­ருப்­புக்கு மத்­தியில் Kingston Grow வில் விற்­ப­னைக்­குண்டு. 077 7663897.

  ************************************************************

  குரு­நாகல் கண்டி ரோட் தெலியா கொன்னை நகர எல்­லைக்குள் 10 பேர்ச்சஸ் மூன்று அறைகள் கொண்ட மதில் அமைக்­கப்­பட்ட Royal International College அரு­கா­மையில் நகர நீர், கிணறு, மின்­சாரம், தொலை­பேசி, வாகன பார்க்கிங் வச­தி­க­ளுடன் கூடிய வீடு. 8  மில்­லியன் (80 லட்சம்) விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். T.P. 077 6512478.

  ************************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம் கொண்ட தொடர்­மாடி வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. No Brokers. 076 9051222.

  ************************************************************

  களு­போ­வி­லையில் 6 அறை புதிய 6P பூர்த்தி செய்­யப்­ப­டாத வீடு, வெள்­ள­வத்­தையில் 6¼ P பழைய வீட்­டுடன், கல்­கி­சையில் 7P பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு.  வாங்­கு­பவர் மட்டும் வியா­ழக்­கி­ழமை 2 மணிக்குப் பின். தொடர்பு: 077 1586423.

  ************************************************************

  Wattala, St.Anthony’s Road 22 Perches 2 மாடி வீடும் (1 Perch 15 இலட்சம்) Mattakkuliya Furgusson Road 6 Perches காணி விற்­ப­னைக்­குண்டு. 1 Perch 25 இலட்சம். தொடர்பு: 071 2986317/ 011 2937666. 

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 17.5P காணியில் மூன்று மாடி வீடும், வெள்­ள­வத்தை. அலெக்சான் டிரா வீதியில் 24P காணியும், ஹாமர்ஸ் அவ­னி­யூவில் 15.1P காணியில் பழைய வீடும், வத்­த­ளையில் 12P காணியில் பழைய வீடும், வெலி­அ­முன வீதியில் 15P காணியும் விற்­ப­னைக்கு உண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை சங்­க­மித்த மாவத்­தையில் 9.5 P காணியும், வத்­த­ளையில் 12P காணியில் பழைய வீடும் கெர­வ­லப்­பிட்­டி­யவில் 50L, 55L, 85L, இற்கு புதிய வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ************************************************************

  வத்­த­ளை–­மா­பாகே நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் அதி­வேக நெடுஞ்­சாலை சுற்­று­வட்­டார நுழை­வாயில் தெரியும் தூரத்தில் (மாபோல முஸ்லிம் பள்­ளிக்கு 1½Km) Mcdonalds ற்கு முன்­பாக 40 Perches காணியில் 4 அறைகள் மற்றும் சகல வச­தி­க­ளுடன் 2 மாடி வீட்­டுடன் 2 Annex விற்­ப­னைக்­குண்டு. 077 7540339.

  ************************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60L, 75L, 170L, 90L, 185L, 225L வீடு­களும் 10P, 12P காணிகள் விற்­ப­னைக்கும் 20000/= இற்கு வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்பு : 077 7588983/ 072 9153234.

  ************************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்லை நகர்­க­ளுக்கு மத்­தியில் அனைத்து வச­தி­க­ளு­ட­னான வசிப்­பிட காணி விற்­ப­னைக்கு. பேர்ச்சஸ் ரூ. 250,000 முதல். இலகு கொடுப்­ப­னவு முறை மற்றும் வங்கி கடன் வச­தி­யுடன். 077 7647800, 077 2783000.

  ************************************************************

  வோல்ஸ் லேன், கொழும்பு -15 இல் இரண்டு மாடி வீடு, 3 அறைகள், நீர்,மின்­சாரம் வச­தி­க­ளுடன் தனி வழிப்­பா­தை­யுடன்  விற்­ப­னைக்­குண்டு.  விலை 45 இலட்சம். Tel: 076 6314127, 072 8360109.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள தொடர்­மா­டி­ம­னையில் மிகவும் நேர்த்­தி­யான கட்­ட­மைப்­புடன் கூடிய 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய  வீடு விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு :077 7415662, 077 7415656.

  ************************************************************

  கொழும்பு 6, ஹவ்லொக் வீதியில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மா­டி­ம­னையில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்­கி­கடன் வச­தி­களும் செய்­து­த­ரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662, 077 7415656.

  ************************************************************

  கொஹு­வல, வுட்லேன்ட்ஸ் அவுன்­யுவில் சந்­திக்கு அரு­கா­மையில் 2000 சதுர அடி 7.5 P கொண்ட  3 படுக்­கை­ய­றைகள் உடன் இணைந்த குளி­ய­ல­றைகள் உடைய  முற்­றாக  டைல்ஸ் பதிக்­கப்­பட்ட மேல்­மாடி வீடு  விற்­ப­னைக்கு உண்டு. தூய உறுதி உண்டு. விலை 35 மில்­லியன். தொடர்பு: 077 2585878 vijay@realtorlanka.com

  ************************************************************

  Dehiwela, Kalubowila அமை­தி­யான சூழலில் பள்­ளி­வாசல், விஷ்ணு கோவி­லுக்கு  அரு­கா­மையில் Kalubowila Hospital, International Schools, Super Markets, Banks walking  Distance– Architect Designed அழ­கிய  மூன்­று­மாடி மனை, 12 Perches 2016 இல்  நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. 11 Bedrooms, 6 Bathrooms, Garage 4 Vehicles– Roller gate– 9000sqft– Roof Top 3200sqft–3 Phase Electricity, 3 Water  Meters, Clear Title  Deed with Bank  Loan, Price negotiable.  After inspection. Call 075 0134136.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் 15P வீடு விற்­ப­னைக்கு. இந்த காணி 2 ஆக பிரிக்­கக்­கூ­டிய காணி. 350 லட்சம், 6P வீடு 2 மாடி 220 இலட்சம், 8½ P வீடு 190 இலட்சம் விப­ரங்­க­ளுக்கு. 077 7328165.

  ************************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 8 ½P, 8P, 7P 3 காணி துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. 1P 35/= இலட்சம். Contact: 077 7328165.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் 10 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. இரு மாடிகள் கொண்­டது. மேல் மாடிக்கு தனி வழி. கீழ் தட்டு 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள், விசா­ல­மான வர­வேற்­பறை, சமை­ய­லறை உண்டு. மேல் மாடியில் 4 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள், விசா­ல­மான வர­வேற்­பறை, சமை­ய­ல­றையும் 2 கார் பார்க்கிங் கொண்­டது. எதிர்­பார்க்கும் விலை 105 மில்­லியன்.  விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். (No. Broker) 077 0226867, 075 0613950. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் காலி வீதிக்கு அரு­கா­மையில் தொடர்­மா­டியில் மூன்று அறை­க­ளு­ட­னான முதல் மாடி வீடு உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9739773. 

  ************************************************************

  தெஹி­வ­ளையில் ராம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 786440. 

  ************************************************************

  கொட்­டாஞ்­சேனை, வாசல ரோட்டில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் Luxury Apartment தொகு­தியில் வீடுகள் விற்­ப­னைக்கு. 3 Bedrooms Apartment. 0777 961691, 0777 786440, 0777 363607. 

  ************************************************************

  யாழ்ப்­பாணம், நல்லூர் கோவி­லிற்கு 3 நிமிடம் வாகன தூரத்தில் 90 பேர்ச்சில் அமைந்­துள்ள இரு வீடு­களும், கராஜும் கொண்ட காணி­யொன்று உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. வியா­பார ஸ்தல­மா­கவும் பாவ­னைப்­ப­டுத்­தலாம். விலாசம் 235/2 பருத்­தித்­துறை வீதி, ஆனைப்­பந்தி, யாழ்ப்­பாணம். 077 6724477. 58 Million Negotiable.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கிசை பகு­தி­களில் Apartment வீடுகள் விற்­ப­னைக்கு. 2, 3, 4 Bedrooms. Ongoing Project. தொடர்­பு­க­ளுக்கு: 0777 322168, 071 9999902. 

  ************************************************************

  Mount Lavinia 02, 03, 04 Bed Rooms Apartment available for Sale. Ready to occupy by Sept 2017. 077 1486666/ 011 2362672.

  ************************************************************

  Mount Lavinia 4 Bedrooms Sea View Brand New apartment for Sale. 2140 Sqft with Deed. 077 1486666, 011 2362672.

  ************************************************************

  Wellawatte 1, 2, 3 & 4 Bedrooms Apartments for Sale. Ready to occupy by Sept. 2018. 077 1486666, 011 2362672. 

  ************************************************************

  House for Sale in Abeysekara Road, Kawdana, Dehiwela in 4 Perches 2 Rooms, 2 Minute walk to Bilal Masjid for 18.5 Million. 077 7536441. 

  ************************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மா­டி­ம­னையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்­கிக்­கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415662, 077 7415656. 

  ************************************************************

  குரு­நா­க­லையில் காணி விற்­ப­னைக்கு உண்டு.வர்த்­தகம்/குடி­யி­ருப்­புக்கு பொருத்­த­மா­னது. புத்­தளம் வீதியை முகப்­பாக கொண்ட 43 பேர்ச்சஸ் நீள் சதுர பகுதி. மணிக்­கூட்டு கோபு­ரத்­திற்கு 2km தூரம் தெளி­வான உறுதி. அழைக்க: 077 2585878 or vijay@realtorlanka.com 

  ************************************************************

  4 படுக்கை அறைகள், 3 கழி­வ­றை­க­ளுடன் 6000 சதுர அடி, 300.0 p பரப்பு கொண்ட பங்­களா. நுவ­ரெ­லி­யாவில் வாகன சார­திகள் விடுதி, வேலையாள் விடு­தி­யுடன். 230 மில்­லி­ய­னுக்கு விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க Romesh: 076 5659000/011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07. 

  ************************************************************

  எதுல்­கோட்­டேயில் 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. உயர் குடி­யி­ருப்பு பகுதி. கோட்டை பிர­தான வீதிக்கு 200 m. ஒரு பேர்ச்சஸ் 20 மில்­லியன். அழைக்க: Saditha: 076 3839000/011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07.

  ************************************************************

  4 படுக்கை அறைகள், 3 கழி­வ­றைகள், 2600 சதுர அடி 6.0 P காணி கொண்ட வீடு. கந்­தா­னையில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 14 மில்­லியன். அழைக்க Romesh: 076 5659000/011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07.

  ************************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பழைய டிஸ்­பென்­சரி வீதியில் இல. 125/21, 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு 8 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. 88 இலட்சம். 076 7345798. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை, வத்­தளை, மோதரை ஆகிய இடங்­களில் வீடுகள் விற்­ப­னைக்கு  உண்டு. வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டியில்  20m க்கும் 18m க்கும்  நல்ல வச­தி­யான  வீடுகள் உண்டு. மற்றும் வத்­த­ளையில் 9 Perches 14m க்கும், மோத­ரையில் கடை­யுடன் 3 வீடுகள் 25 mக்கும் உண்டு. கடையும் வீடும் தனித் தனி­யாக விற்­கப்­படும். T.P: 077 9875959.

  ************************************************************

  வத்­த­ளையில் நவீன சொகுசு வீடு (3,500 சதுர அடி) 12.5 பேர்ச்­சசில் 4 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பேன்றி, படிக்கும் அறை, வாகனத் தரிப்­பிடம், பணி­யாளர் அறை, களஞ்­சிய அறை கொழும்பு, நீர் கொழும்பு வீதிக்கு 20 மீற்றர் தூரத்தில் பல சர்­வ­தேச, அரச பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லைகள், சுப்பர் மார்கட் மற்றும் வங்­கிகள் அருகில். விலை 40 Million அல்­லது அதற்கு கூடிய விலை கோரல். தொடர்பு: 077 6778207. 

  ************************************************************

  வத்­தளை, அவ­ரி­வத்தை வீதியில் ஆத்தர் ஜெய­சே­கர மாவத்­தையில் 6.49 பேர்ச்­சசில் இரண்டு மாடி வீடும் கந்­தானை, மொர­வத்தை வீதி நாகொ­டையில் 12.50 பேர்ச் காணியும் விற்­ப­னைக்­குண்டு. (தரகர் தேவை­யில்லை) தொடர்பு: 077 0474648.

  ************************************************************

  கந்­தானை வல்­பொல வீதியில் வீடு 11.5 பேர்ச்சஸ் முழு­மை­ய­டைந்த வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 59 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7721396.

  ************************************************************

  தெஹி­வளை, கல்­கிசை, இரத்­ம­லானை, பத்­த­ர­முல்லை, நுகே­கொடை, கொழும்பு –6,  ஆகிய இடங்­களில் வஜிர காணி வங்கி மூலம் உங்­க­ளுக்கு ஏற்ற காணியை வாங்கி, குறைந்த விலையில் அதி­சொ­குசு நவீன (Duty Free)  வீட்டைக் கட்டிக் கொள்­ளலாம்.  (வாழ்நாள் உத்­த­ர­வாதம்,  இலட்­சக்­க­ணக்கில்  சேமிக்­கலாம்)  காணி­களை  பார்­வை­யிட எமது காரி­யா­ல­யத்­திற்கு வரவும். இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணி­களை பார்க்­கலாம். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ், A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  ************************************************************

  கொலன்­னாவை, 55 வத்­தையில் சிறிய மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு. தொடர்பு கொள்­ளவும். 077 7341569.

  ************************************************************

  கெர­வ­லப்­பிட்­டி­யவில் 6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. 275,000/= காணி, தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 6986871.

  ************************************************************

  அது­ரு­கி­ரி­யவில் உள்ள லக்­சரி வீடு 4 படுக்கை அறைகள், 3 குளியல் அறைகள், 16 பேர்ச்சஸ் காணி, 2900 சதுர அடி வேலையாள் அறை வெளி குளி­ய­லறை (Outside)  மூன்று வாக­னங்கள் நிறுத்தக் கூடிய வாகன தரிப்­பிட வசதி. 20 அடி பாதை­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 28.5 மில்­லியன் அழைக்க Romesh 076 5659000, 011 7210210 Re/Max Estate, Independence  Arcade, Colombo–07.

  ************************************************************

  தெஹி­வளை No– 14 இனி­சியம் றோட்டில் 5 ஆம் மாடியில் 3 அறைகள், 2 Bathrooms மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 17 மில்­லியன். No brokers. Tel. 077 4626511.

  ************************************************************

  Aponso Avenue, Dehiwela (Sea side) 15P காணி உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு:– 077 1272196. உரி­மை­யாளர்.

  ************************************************************

  அன்­டர்சன் Flats கொழும்பு–05 கீழ் வீடு முழு­தாக மாபிள் பதிக்­கப்­பட்ட பன்றி கபட் உடன் விற்­ப­னைக்கு. 1 கோடி 50,000 லட்சம் அல்­லது அதே­வீடு வாட­கைக்கு. வாடகை 50000/= ஒரு வருட முற்­பணம். தொடர்பு: 0722782723.

  ************************************************************

  வெள்­ள­வத்தை பெனிக்­குவிக் வீதியில் 1185 சது­ர­அடி தொடர்­மாடி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. உறுதி உள்­ளது. தொடர்பு: 077 1272196. உரி­மை­யாளர்.

  ************************************************************

  2017-07-24 17:09:06

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 23-07-2017