வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் மூன்று அறைகள், மூன்று குளியல் அறைகளுடன் முற்றிலுமாகத் தளபாடமிடப்பட்ட (இரு அறைகள், குளிரூட்டியுடன்) சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, Wifi வசதிகளுடன் தொடர்மாடியில் நாள், கிழமை, மாத வருட வாடகைக்கு உண்டு. தொலைபேசி: 077 8686801.
***************************************************************
வெள்ளவத்தையில் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் வார/நாள் வாடகைக்கும் ரயில்வே ஸ்டேசனுக்கு அருகில் உண்டு. தொடர்பு: 18/3, Station Road, Colombo – 06. 077 7499979, 011 2581441, 011 2556125.
***************************************************************
வெள்ளவத்தை, Galle Road இற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு. 077 3577430.
***************************************************************
வெள்ளவத்தை, Nelson Place 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும் வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063.
***************************************************************
தெஹிவளையில் மலர் Hostel லில் படிக்கும், வேலை செய்யும் ஆண்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய Room கள் நாள், கிழமை, மாத வருட அடிப்படையில் உடனடி வாடகைக்கு உண்டு. 077 7423532/ 077 7999361.
***************************************************************
வெள்ளவத்தையில் 2 Bedroom, 2 Bathroom, A/C, Washing Machine உட்பட சகல வசதிகளுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 077 8105102.
***************************************************************
வெள்ளவத்தையில் 3 அறைகள் (A/C-) 2 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு. நாள், மாத, வருட வாடகைக்கு உண்டு. 072 6391737.
***************************************************************
அறை வாடகைக்கு உண்டு. Dehiwela, Galle Road க்கு மிக அருகாமையில் தனி நபருக்கோ அல்லது சிறிய குடும்பத்திற்கு கார் பார்க், சமையல் வசதியுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 3109095.
***************************************************************
கொழும்பு, வெள்ளவத்தை, Nelson Place இல் 3 படுக்கை அறைகள் மற்றும் 2 குளியலறைகள் கொண்ட வீடு (Apartment) தளபாடங்களுடன் மாதாந்த வாடகைக்கு உண்டு. Tel. 077 2830899.
***************************************************************
கிருலப்பனை, மஹிந்த பிளேஸில் வீடு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு கொடுக்கப்படும். இரண்டு அறைகள், மூன்று அறையும் உண்டு. தொடர்புகளுக்கு: 0778 278498, 077 4516822.
***************************************************************
தெஹிவளை, களுபோவில, பாதையருகில் பாதுகாப்பான, பெண்கள் தங்குவதற்கான சகல வசதிகளுடன் கூடிய அறை ஒன்று உடனடி வாடகைக்கு உண்டு. பல்கலைக்கழக மாணவியர் விரும்பத்தக்கது. 011 2731808, 071 4399087.
***************************************************************
வீடு வாடகைக்கு உண்டு. கல்வெட்டிய வீதி, வத்தளை. Tel. 077 0738046.
***************************************************************
கடை வாடகைக்கு. கொழும்பு 10, ஜயந்த வீரசேகர மாவத்தை, ரூபி தியேட்டருக்கு அருகில். 900 சதுர அடி கொண்ட கடை வாடகைக்கு உண்டு. அலுவலகம், ஸ்டோர்ஸ் போன்றவற்றிற்கு பாவிக்கலாம். 078 5132373.
***************************************************************
ஆமர் வீதியில் ஆண்களுக்கு போர்டிங் வசதியுண்டு. மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலில் அமைந்திருக்கும் வீட்டில் போர்டிங் வசதியுண்டு. 011 4905203, 077 5330831.
***************************************************************
சகல வசதிகளுடனும் பம்பலப்பிட்டியில் 2 அறைகளுடன் தொடர்மாடி மனை நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 5981007.
***************************************************************
கல்கிசையில் Sai Abodes Apartment 1,2,3 B/R Fully Furnished Houses Daily 4000/= up, Monthly 60,000/= up, Furnished Rooms +Bath Daily 1500/= up. Monthly 30,000/= up, + Kitchen 45,000/=Capacity 20 pax 077 5072837.
***************************************************************
வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப்பெரிய Hall, வீடு நாள், கிழமை , மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.
***************************************************************
0777 649610, 071 5978675. கொழும்பு 15, அளுத்மாவத்தை, பிரதான வீதியில் Peoples, NSB வங்கிகளுக்கு அருகில். வங்கி, அலுவலகம், காட்சியறை, கட்டடம் 3500 sqft. வாகன தரிப்பிட வசதி. 1500 sqft.
***************************************************************
Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartments and One Bedroom, Annex (on 5 th Floor) அனைத்து வசதிகளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.
***************************************************************
வெள்ளவத்தை Arpico சுப்பர் மார்க்கெட்டுக்கு அண்மையில் சகல தளபாடம் A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.
***************************************************************
வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 1,2,3,6 அறைக-ளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், (Car Park)) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாகப் பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்-மையில் உள்ளது. 077 7667511/ 011 2503552. (சத்தியா)
***************************************************************
ரஹட்ட Take away ஹோட்டல் வாடகைக்கு விடப்படும். 838/1, கொத்தட்டுவ, I.D.H. T.P: 072 0740306.
***************************************************************
சகல வசதிகளும் கொண்ட தளபாடங்களுடன் வீடு நாள் வாடகைக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உகந்தது. தொடர்பு: 077 7388860. கொழும்பு 6.
***************************************************************
வெள்ளவத்தையில் பகிர்ந்து தங்குவதற்கு அறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும். மேலதிக விபரங்களுக்கு Tel: 075 4953561, 076 9017568.
***************************************************************
6/4 Fernando Road, Wellawatte இல் அமைந்துள்ள 1 ஆம் மாடியில் 1 Room, attached Kitchen, Bathroom and Common Hall வாடகைக்கு உண்டு. பெண்கள் விரும்பத்தக்கது. நேரில் வரவும்.
***************************************************************
இல.59/4, வோல்ஸ் லேன், கொழும்பு –15 இல் 2 வீடுகள் குத்தகைக்கு உள்ளது. தொடர்பு கொள்வதற்கு: 071 2087140. தமிழர் விரும்பத்தக்கது. (2 வீடுகளும் தனித்தனியாக குத்தகைக்கு கொடுக்கப்படும்)
***************************************************************
வெள்ளவத்தை, பெரேரா லேனில் சகல தளபாட, சமயலறை, மின்னுபகரண, குளிரூட்டி வசதிகளுடன் 03 அறை, ஆடம்பர வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு, வைபவங்களின் பொருட்டு வருவோர்க்கு உகந்தது. 077 7769533.
***************************************************************
இல. 686 2/1, அளுத்மாவத்தை வீதி, மோதரை, கொழும்பு 15 விலாசத்திலுள்ள 2 அறைகளுடைய வீடு வாடகைக்கு உண்டு. மாதவாடகை 30,000/= ஒரு வருட முற்பணம் T.P.011 2527846.
***************************************************************
இரத்மலானை “சொய்சாபுர” அருகாமையில் அமைதியான சூழலில் விசாலமான தனிவீடு 3 Bedrooms, 3 Bathrooms தோட்டத்துடன், கராஜ், டெலிபோன் வசதியுடன், மாத வாடகை 30,000/=. 06 மாத முற்பணம். முஸ்லிம்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 078 4570745, 072 4758690.
***************************************************************
கொழும்பு–13 இல் Mayfield Lane, பரமானந்த சந்தியில் வாகனத் தரிப்பிடத்துடன் கூடிய ஒரு பெரிய வீடு வாடகைக்கு உண்டு. 077 2071939.
***************************************************************
ராஜகிரிய, நாணயக்கார மாவத்தையில் 3 Bedrooms, 2 Barthrooms, Parking, Fully Tiled, House வாடகைக்குண்டு. மாத வாடகை 45,000/=. தொடர்புகளுக்கு 077 3710991, 077 9217211.
***************************************************************
மோதரையில் படிக்கும்/ தொழில் புரியும் பெண்களுக்கான (Annex) அறையொன்று வாடகைக்கும் மற்றும் 2 அறைகள் Fully Tile வாகன தரிப்பிட வசதியுடனான வீடொன்றும் மாதம் 30,000/= வாடகைக்கு. ஒரு வருட முற்பணம். தொடர்புகளுக்கு. 071 2269442, 076 7840016.
***************************************************************
புறக்கோட்டையில் இரண்டு கடைகள் வாடகைக்கு உண்டு. அலுமினியம் Fittings உடன். குணசிங்கபுரவுக்கு முன்பாக அமைந்துள்ளது. உடன் தொடர்புகளுக்கு : 077 5256786.
***************************************************************
Colombo 12, High Courts அருகில் இருவர் தங்கக்கூடிய அறை வாடகைக்கு. 076 6546522.
***************************************************************
அளுத்மாவத்தை பிரதான வீதியில் வீடு குத்தகைக்கு உள்ளது. 2 million. வீடாகவோ/ அலுவலகங்களுக்காகவோ பயன்படுத்தலாம். 077 8092392.
***************************************************************
வெள்ளவத்தை கொலிங்வுட் பிளேஸ் இல.E.F. 3/3 யில் 02 Room, சமையலறை, ஹோலுடன் வீடு வாடகைக்கு. (கிறிஸ்தவர்கள் விரும்பத்தக்கது) 077 6271475.
***************************************************************
பொரலஸ்கமுவ, அபேரட்ன மாவத்தையில் அறை/ Annex இணைந்த குளியலறையுடன் நல்ல தொழில்புரியும் ஆண் ஒருவருக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். வாடகை 15000/= முற்பணம் 3 மாதம். 077 3603928.
***************************************************************
யாழ்/திருநெல்வேலி இராச வீதியில் உள்ள (அலுமினிய பக்டறி) 3150 ச.அடி விஸ்தீரண களஞ்சியசாலை (Store) வாடகைக்குண்டு. தொடர்பு: 077 1918213.
***************************************************************
தெஹிவளையில் ஒரு அறை, சிறிய சமையல் அறை மற்றும் இரண்டு சிறிய Hall உடன் கூடிய Annex வாடகைக்கு. தொடர்பு: 077 3290909.
***************************************************************
கிராண்ட்பாஸில் தமிழ் குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்பு: 072 3017357.
***************************************************************
கல்கிசையில் 3 அறைகளுடன் புதிய வீடு வாடகைக்கு. 076 7529052
***************************************************************
கொட்டாஞ்சேனை 59/28, 5 ஆம் ஒழுங்கை, புனித பெனடிக் மாவத்தை, கொழும்பு–13 என்ற வீட்டின் 3 ஆம் மாடி, 2 அறைகள், ஹோல் ஒன்று, சமையலறை, பெல்கனி, தனியான நீர் மீற்றர், தனிமின்சார மீற்றர், தனியான நுழைவாயில். 2 வருட குத்தகைக்கு. முற்பணம் 15 இலட்சம். 070 3322004, 076 7445979.
***************************************************************
அட்டன் முருகன் கோயில் முன்னால் உள்ள கடை (ஹோட்டல்) வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு : 071 1601608/071 8286661.
***************************************************************
கொட்டகலை, கொமர்ஷல், சமாதானபுரம், அட்டன் பிரதான வீதிக்கருகில் (150M) புத்தம் புதிதாக சகல வசதிகளுடனும் கட்டப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. வியாபார களஞ்சிய அறைக்கு உகந்தது. தொடர்புகளுக்கு 071 6074511, 051 3505188.
***************************************************************
வத்தளை, ஹுணுப்பிட்டி புகையிரத நிலைய வீதிக்கருகாமையில் இரண்டு அறைகளுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. தொடர்பு: 071 5919668.
***************************************************************
பம்பலப்பிட்டியில் நாள், கிழமை, மாத வாடகைக்கு. Fully Furnished கொண்ட வீடு வாடகைக்குண்டு. Hot water with Cable TV வசதியுடன் உள்ளது. 0777672427
***************************************************************
வெள்ளவத்தையில் இருக்கும் Apartment இல் 3 படுக்கையறைகள், 2 Bathrooms, மற்றும் Lift வசதியுடன் மாத, வருட வாடகைக்குண்டு. 077 7672427.
***************************************************************
வெள்ளவத்தை மல்லிகா ஒழுங்கையில் பெண்களுக்கு அறை வாடகைக்குண்டு. தொடர்பு: 075 2466683.
***************************************************************
வெள்ளவத்தையில் Room வாடகைக்கு உண்டு. பெண் பிள்ளைகளுக்கு மட்டும். சமையல் வசதி இல்லை. தொடர்பு: 011 2500341, 0722975391
***************************************************************
வீடு வாடகைக்கு 17,000/= 1 year Advance. 1 Hall, 1 Room, 1 Kitchen, 1 Bathroom மேல்மாடி Slab உடன் No.27/14 K, Sirisangabo Road, Kawdana, Dehiwela. Contact: 077 6108163, 077 4080803.
***************************************************************
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் வீடு ஒன்றில் 2 Rooms with attached Bathroom வெளிநாட்டிலுள்ளவர்களுக்கும் இங்குள்ளவர்களுக்கும் நாள், கிழமை, மாத, வருட அடிப்படையில் சகல வசதியுடன் வாடகைக்கு உண்டு. 076 6737895.
***************************************************************
வெள்ளவத்தை 296, காலி வீதியில் அமைந்துள்ள தொடர்மாடியில் இரண்டு ரூம் அபார்ட்மண்ட் வாடகைக்குள்ளது. கார் பார்க், 24 மணி நேர பாதுகாப்பு சேவை, சுடு நீர் ஆகிய சகல வசதிகளுடன் சௌகரியமான சூழலில் இத் தொடர்மாடி அமைந்துள்ளது. 50,000/= மாத வாடகை. தரகர் தொடர்பு வேண்டாம். தொடர்பு: 077 3960808.
***************************************************************
கல்கிசை, காலி வீதிக்கு அருகில் 539/6A இரண்டு மாடி வீட்டின் மேல் மாடி படுக்கையறையுடன் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு. 077 5085274/ 077 3066346.
***************************************************************
தெஹிவளை Galle Road இல் கொன்கோட் தியேட்டரருகில் வீடு வாடகைக்குண்டு. Luxury / Normal Houses. Reasonable Rate. விபரம் 077 6962969.
***************************************************************
Wellawatte W.A. Silva Mawatta யில் சகல வசதிகளும் உள்ள இரு படுக்கை அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தமிழ் குடும்பத்திற்கு மட்டும். தொடர்பு Tel 011 2583739. திங்கள் (24.07.2017) தொடக்கம் தொடர்பு கொள்ளவும்.
***************************************************************
தெஹிவளை Arpico முன்பாக படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் Rooms வாடகைக்கு (மாதம் 6000/=) 077 5864356, 076 7484818, 071 3292555
***************************************************************
வெள்ளவத்தை Manning Place இல் 3 அறை, 3 B.R, பெரியசாலை, சமையல் அறையுடன் வருட வாடகைக்கு உண்டு. 077 4652647.
***************************************************************
வெள்ளவத்தையிலும் தெஹிவளையிலும் காலி வீதிக்கு அருகாமையில் 3 Bedrooms, 2 Bedrooms Fully Furnished Apartments with A/C Weekly, Monthly வாடகைக்கு. திருமணம் மற்றும் விசேட வைபவங்களுக்கு உகந்தது. Contact: 077 7365572.
***************************************************************
தெஹிவளை காலிவீதிக்கருகில் 3 Bedrooms with Furnitures, Washing Machine, Fridge வசதிகளுடன் 24 மணித்தியால பாதுகாப்பு வசதிகொண்ட தொடர்மாடி நாள், வார, மாத நீண்டகால வாடகைக்கு. 075 6764811.
***************************************************************
வெள்ளவத்தையில் 2 அறை வீடு வாடகைக்கு உண்டு 35,000/=. 3 Bedroom 50,000/= உடனடி வாடகைக்கு உண்டு. உங்கள் வீடுகளும் வாடகைக்கு கொடுத்து தரப்படும். தொடர்பு: 077 4129395.
***************************************************************
வெள்ளவத்தையில் Delmen Hospital இற்கு அருகில் பிரானாந்து வீதியில் வேலை பார்க்கும் இரு பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. 0777 528702.
***************************************************************
வெள்ளவத்தை Manning Place தொடர்மாடியில் 3 Room, 2 Toilet, சமையலறை, Hall உடன் வாடகைக்கு. தொடர்பு: 0777 341522.
***************************************************************
Dehiwela யில் Attached Bathrooms கொண்ட அறைகள் மற்றும் Annex வீடும் மாத/ கிழமை அடிப்படையில் குறுகிய காலத்துக்கு மட்டும் வாடகைக்கு உண்டு. (தளபாடமற்றது) 077 9730202.
***************************************************************
Dehiwela காலி வீதிக்கு மிக மிக அருகாமையில் வேலை செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலில் அறை உண்டு. TP: 0766298246.
***************************************************************
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, வீதிக்கு முகப்பான, வியாபார நிலையம் வாடகைக்கு/ குத்தகைக்கு. டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை, கொழும்பு – 06. கீழ் தளம்/ மேல் தளம் இரண்டும் அல்லது தனித்தனியாக. கீழ் தளம் 624 Sq.ft, மேல் தளம் 706 Sq.ft, 3 பேஸ் மின்சார வசதி மற்றும் சூரிய சக்தியில் மின்சாரம், முழுமையாக டைல் இடப்பட்டுள்ளதுடன், கண்ணாடி முகப்பு. 077 4409270.
***************************************************************
வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் Room வாடகைக்கு உண்டு. தனியாகவோ அல்லது Sharing முறையிலோ கொடுக்கப்படும். தொடர்பு: 075 4458583.
***************************************************************
பம்பலப்பிட்டியில் இரண்டு அறைகள், குளியலறையுடன் வீடு வாடகைக்கு உண்டு. வாகனத் தரிப்பிடம் உண்டு. தொடர்புகொள்ளவும். 071 5139243.
***************************************************************
கண்டியில் சகல வசதிகளுடன் மூன்று மாடி வீடு, கார் குறுகிய கால (நாள், மாத) வாடகைக்கு உண்டு. 077 3949485, 0777 266667.
***************************************************************
வத்தளை, பிரதான வீதியிலிருந்து 800 m தூரத்தில் வீடு வாடகைக்கு உண்டு. 4 அறைகள், 1 விசாலமானசாலை, 2 குளியலறைகள், வாகனத் தரிப்பிட வசதி, முழுமையாக மாபல் பதித்த வீடு, மாத வாடகை 40,000/=. ஒருவருட முற்பணம். Tel. 075 0758791.
***************************************************************
மவுன்ட் லவனியா ஹோட்டலுக்கு முன்பாக 98/1, ஹோட்டல் ரோட் கல்கிசையில் ரெஸ்டூரண்ட் ஒன்றுடன் ஹோட்டல் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 5085274, 077 3066346.
***************************************************************
வத்தளை, ஒலியமுல்லையில் 3 அறைகளுடன் சகல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. Tel. 077 5712561, 077 9801441.
***************************************************************
வெள்ளவத்தை காலி வீதிக்கு முகப்பாக 2 ஆம் மாடியில் 650 சதுர அடி உள்ள இடம் வாடகைக்கு உண்டு. 076 5493830.
***************************************************************
கிளிநொச்சி நகர்ப் பகுதியிலிருந்து 800m தொலைவில் சகல வசதிகளுடனும் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 076 5448664.
***************************************************************
வெள்ளவத்தையில் ஒரு தனி அறை, இணைந்த குளியல் அறை சிறிய சமையலறையுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 5817137.
***************************************************************
வத்தளை, மாபோலை, நீர்கொழும்பு வீதியில் ஜும்ஆ பள்ளிக்கு அருகில் விசாலமான நான்கு படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகள், பெரிய ஹோல், முற்றிலும் டைல்ஸ் (Tiles) பதிக்கப்பட்ட தனி வீடு வாகனத் தரிப்பிட வசதியுடன் வாடகைக்கு. 077 0542828.
***************************************************************
இராஜகிரியவில் Hall, 2 Bedrooms, Kitchen and Bathroom உடன் சகல வசதிகளுடனும் வீடு வாடகைக்கு உண்டு. Tel. No: 070 2580359, 075 6266779.
***************************************************************
Kotahena வில் (Sharing Room) Working (Boys) வாடகைக்கு உண்டு. Fully Tiled, attached Bathroom with Current & Water மாதம் 6000/=. Call: 075 5744674.
***************************************************************
134/7 பரமானந்த மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13 இல் வீடு குத்தகைக்கு உள்ளது. தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்: 077 6327386, 0777 470723.
***************************************************************
வத்தளையில் இரண்டு அறைகள், ஹோல், குளியலறை, சமையலறை, பார்க்கிங் வசதி. (மோட்டார் வாகனம்/ Auto மட்டும்) உடனான வீடு வாடகைக்கு. தொடர்புகளுக்கு: 072 5675870, 077 7404781.
***************************************************************
நெடுங்கேணி– புளியங்குளம் பிரதான வீதி வைத்தியசாலைக்கு முன்பாக BOC இயங்கும் கடைத் தொகுதியில் ஏனைய கடைகள் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 7007319, 077 9643533.
***************************************************************
Wellawatte இல் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Fully Furnished, Sea View Apartment நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. Day 4,000/=. Ladies Rooms available. 072 1340226.
***************************************************************
பம்பலப்பிட்டியில் படிக்கும் வேலைசெய்யும் பெண்களுக்கு அறைகள் வாடகைக்குண்டு. தொடர்பு: 0112503080.
***************************************************************
தெஹிவளை காலிவீதியிலிருந்து 10– 50 மீற்றர் தூரத்தில் 1B/R, Hall, Kitchen, Parking (20,000/=) 1 வருட முற்பணம். மற்றும் 1B/R இரண்டாவது மாடி (25,000/=) 2B/R 35,000/= 6 மாத முற்பணம். மொஹம்மட் 0758072170.
***************************************************************
42 Sri Vijaya Road, Wellawatte இல் room வாடகைக்கு உண்டு. தொடர் இல: 0752128938.
***************************************************************
தெஹிவளை கவுடான றோட் சிறிய குடும்பத்திற்கு அனெக்ஸ் வாடகைக்கு 15000/= தொடர்பு: 0112719936.
***************************************************************
கடுகஸ்தோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் 5 அறைகள் கொண்ட எனெக்ஸி குத்தகைக்கு உண்டு. வியாபாரத்திற்கு உகந்தது. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும்: 0772060220, 0712060220
***************************************************************
Wattala Hunupitiya, Parakrama Mawatha இல் 2 அறைகள் Attached Bathroom உடன் வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 15000/= 1 வருட முற்பணம். 20000/= இற்கு வீடும் வாடகைக்குண்டு. 0776328387. Ranjith
***************************************************************
வத்தளை கெரவலபிட்டிய முதித்த மாவத்தையில் பிரதான வீதிக்கு 50 மீட்டர் தூரத்தில், தனி வழியுடன் முதலாம் மாடியில் முற்றிலும் டைல்ஸ், Balcony, தனி மின்சாரம், தண்ணீர் இணைப்புடன், இரு பெட்ரூம் வீடு பார்க்கிங் வசதியுடன் வாடகைக்குண்டு. சிறிய இந்து குடும்பம் விரும்பத்தக்கது. 0714008567.
***************************************************************
வத்தளை, கல்வெட்டிய, ஸ்ரீவிக்கிரம, மாவத்தையில் 2 Rooms, Hall, kitchen, Attached Bathroom மற்றும் சகல வசதிகளும் உள்ள 2 வீடுகள் வாடகைக்குண்டு. T.P: 0777602089
***************************************************************
வத்தளை எலகந்த 100 மீற்றர் தூரத்தில் Prime Land, Hope Residence. முழுமையாக டைல் பதித்த மூன்று அறை கொண்ட வீடு வாடகைக்கு. இரண்டு வருடம் முற்பணம் தேவை. தொடர்புகளுக்கு: 075 9632135, 071 6632138. (முகத்துவாரம், கொட்டாஞ்சேனை வீடுகள் மாற்றிகொள்ளப்படும்.)
***************************************************************
வத்தளை வீட்டில் அறையொன்று வாடகைக்கு கொடுக்கப்படும். பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 0778112405.
***************************************************************
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடுகளும் தனி அறைகளும் தளபாட வசதியுடன் ஆண், பெண் இருபாலாருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கும் தளபாடமற்ற வீடுகளும் வாடகைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்மாடிகள் விற்பனைக்கும் உண்டு. 076 5675795.
***************************************************************
இரத்மலானையில் அமைந்துள்ள வீட்டில் வாடகைக்கு. தனி அறைகள் உண்டு. (பெண்கள் மட்டும்) தொடர்புக்கு: 077 1877281.
***************************************************************
2 Rooms, Kitchen and Bathroom உள்ளடங்கலாக தனியான பாதையுடன் Annex வீடு தெஹிவளையில் உண்டு. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. வாடகை 25k தொடர்புக்கு: 077 9007095.
***************************************************************
வெள்ளவத்தை, பசல்ஸ் வீதியில் பகிர்ந்து தங்க பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 076 3566166, 0777 110610.
***************************************************************
காலி வீதி, தெஹிவளை சந்திக்கு அருகாமையில் Sharing room சமையல் வசதியுடன் வாடகைக்கு படிக்கும் வேலை செய்யும் பெண்கள் விரும்பத்தக்கது. 072 1405406.
***************************************************************
வெள்ளவத்தை, Fussels Lane இல் பெண் பிள்ளைகளுக்கு முழு நேரச் சாப்பாட்டுடன் தங்குமிட வசதியுண்டு. காரியாலயங்களில் வேலை செய்பவர்கள் விரும்பத்தக்கது. 077 0194440, 0777 242411.
***************************************************************
Wellawatte, Kalubowila யில் 2 அறைகள்/ 4 அறைகள் கொண்ட வீடுகள் வாடகைக்கு உண்டு. கார் பார்க்கிங் உண்டு. 0777 977197.
***************************************************************
தெஹிவளை, இனிசியம் வீதி காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடமிப்பட்ட 2 Bedrooms House குறுகியகால அடிப்படையில் கிழமை/ மாத வாடகைக்கு. 072 1405406.
***************************************************************
அறை வாடகைக்கு. Wellawatte, Manning Place, Apartment இல் அறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும். Tel. No: 076 8960165.
***************************************************************
தெஹிவளை, கல்வி கற்கும் அல்லது வேலை பார்க்கும் ஆண்களுக்கு Room அறை வாடகைக்கு. சமையலறையும் உண்டு. 071 5933099.
***************************************************************
தெஹிவளை காலி வீதிக்கு அருகாமையில் தளபாட வசதியுடன், சமையல் வசதியுடன், தனிவழிப்பாதையுடன், Tiles பதிக்கப்பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 0777 606060
***************************************************************
கொழும்பு 4 பம்பலப்பிட்டி Unity Plaza முன்னால் மூன்று மாடி கடை 850sqft Office/ Shop ற்கு உகந்தது. வாடகைக்கு உண்டு. தொடர்பு: 072 5057398.
***************************************************************
வெள்ளவத்தை Moor வீதியில் தனி அறை வாடகைக்குண்டு. 076 3014497.
***************************************************************
களுபோவில Hospital முன்பாக படிக்கும், வேலைபார்க்கும் ஆண்களுக்கு தங்குமிட வசதி உண்டு. மாத வாடகை 6000/=. முற்பணம் 3000/=. அத்துடன் இரண்டு மூன்று பேர் சேர்ந்து தங்கி படிப்பதற்கும் அறை வாடகைக்கு உண்டு. தனியே சிறிய, பெரிய அறைகளும் உண்டு. 077 8800742.
***************************************************************
வெள்ளவத்தை காலி வீதிக்கு அண்மையில் பாதுகாப்பான சூழலில் படிக்கும், வேலைசெய்யும் பெண்களுக்கு தனியாகவும் சேர்ந்தும் இருக்க அறைகள் தளபாடங்களுடன் வாடகைக்குண்டு. 071 1215806/ 076 7462182.
***************************************************************
Luxury 3 அறைகள் தொடர்மாடி சகல தளபாடங்களுடன் A/C, வாகன நிறுத்தும் வசதி மாத வாடகைக்கு. வெள்ளவத்தை காலி வீதிக்கும் மெரைன் டிரைவுக்கு இடையில். தரகர் வேண்டாம். 075 7969083.
***************************************************************
Fully Furnished Two Bedrooms Apartment at Dematagoda, Baseline Road, available for short term or long term lease for details. Contact 071 4421511/ 071 5311545.
***************************************************************
வெள்ளவத்தையில் Luxury வீடு ஒன்றின் மேல்மாடி வாடகைக்கு உண்டு. வாடகை 20000/=. முற்பணம் 2 மாதம். தொடர்பு: 077 7151818.
***************************************************************
வெள்ளவத்தை காலி வீதியில் போக்குவரத்துக்கு வசதியான இடத்தில் வகுப்புக்கள் (Class) நடத்துவதற்கு உகந்த அறை உண்டு. தொடர்புகளுக்கு: 077 6978926.
***************************************************************
மோதர பொலிஸ் சந்தியில் வீடு வாடகைக்கு உண்டு. T.P: 0777–281802
***************************************************************
வெள்ளவத்தையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சகல வசதியுடன் தனிவீடு நாள்/மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு – 0755557129.
***************************************************************
யாழ். உரும்பிராயில் பலாலி வீதிக்கு அண்மையில் 5 படுக்கை அறை, 5 குளியறையுடனான, விசால மாடி வீடு உடன் வாடகைக்குண்டு. காரியாலயமாகவும் பாவிக்கலாம். தொடர்பு – 0773658485.
***************************************************************
வெள்ளவத்தை மெனிங் பிளேஸில் அமைந்துள்ள மாடிமனை வீடொன்றில் 5 வது மாடியில் 3 படுக்கையறைகள் A/C, 3 குளியலறைகளுடன் வீடொன்று உடனடியாக வாடகைக்குண்டு. தொடர்பு: 0777–563525
***************************************************************
Galle Road க்கு அருகாமையில் Dehiwela, Wellawatte யில் rooms வாடகைக்கு, தேவையுள்ளவர்கள், booking மூலம் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள், Working Girls, சிரேஸ்ட பிரஜைகள் (elders) 2 பேர் உள்ள அங்கத்தவர்கள். தொடர்புகொள்ள 0773638511.
***************************************************************
வெள்ளவத்தை Aruthasa Lane ல் 3 படுக்கை அறைகள் , 2 Bathroom உடன் புதிய தளபாடங்களுடனும் வருட வாடகைக்குண்டு. மாதம் 85000/= 1 வருட முற்பணம். தரகர் வேண்டாம். 0768625314
***************************************************************
தெஹிவளை, Off Quarry Road, Bandaranayaka Mawatha நோமல் தனி வீடு 2 Room, Hall, Bathroom, Small Parking மாதம் 25000/= 6 மாத அட்வான்ஸ், கௌடானயில் 3 Room மேல்மாடியில் 35000/= வாடகை. 0769986663.
***************************************************************
தெஹிவளை சரணங்கர வீதியில் 3 அறைகள், 2 Bathroom, மற்றும் சகல வசதிகளுடனான மாடி வீடு வாடகைக்கு உண்டு. T.P: 0718019123.
***************************************************************
அறை வாடகைக்கு. பகிர்ந்து தங்கலாம். 11,000/=. பகிர்ந்துகொள்ள முடியுமானால் இல.43A, 37 வது ஒழுங்கை, வெள்ளவத்தை. மாணவர்கள் அல்லது வேலை செய்பவர்கள்.
***************************************************************
வெள்ளவத்தை தொடர்மாடியில் தனி வழிப்பாதையுடன் கூடிய அறை, இருவர் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையில் ஆண்களுக்கு மட்டும் வாடகைக்கு உள்ளது. 077 7667663.
***************************************************************
தெஹிவளை குவாரி வீதியில் அனைத்து வசதிகளுடன் முதலாம் மாடியில் 2 அறைகளுடன் முழுதாக மாபிள் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு. மாத வாடகை 35,000/=. பத்து மாத முற்பணம். தொடர்புகளுக்கு: 071 8670743.
***************************************************************
வெள்ளவத்தை, 37ஆவது ஒழுங்கையில் தொடர்மாடியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு நீண்டகால வாடகைக்கு உண்டு. (மாத வாடகை 55,000/=) வாகனத் தரிப்பிடம் இல்லை. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 7076955.
***************************************************************
வத்தளை எலகந்த பிரதேசத்தில் 2 அறைகள் கொண்ட முழுமையான வீடு வாடகைக்கு விடப்படும். யோக் சர்வதேச பாடசாலை அருகில். 071 5321679.
***************************************************************
வத்தளை வனவாசல வீட்டினுள் 3 பகுதியுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. மாதவாடகை 11,000/=. ஒரு வருட முற்பணம். தொடர்பு: சிசிர, 076 7054808.
***************************************************************
புறக்கோட்டை, பீப்பல்ஸ் பார்க்கில் 500 சதுர அடியில் சகல வசதியுடன் ஆபிஸ் அறை வாடகைக்கு. தொடர்பு கொள்ளவும். 077 7341569.
***************************************************************
தெஹிவளை No– 15 இனிசியம் றோட்டில் 2 ஆம் மாடியில் 2 அறைகள், 2 Bathrooms மற்றும் சகல தளபாடங்களுடன் வீடு வருட வாடகைக்கு உண்டு. No brokers. Tel. 077 4626511.
***************************************************************
வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் கீழ் வீட்டில் Room வாடகைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் அல்லது பல்கலைக்கழக மாணவர் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 3946183.
***************************************************************
கடை வாடகைக்கு. வெள்ளவத்தையில் நல்ல வியாபாரம் நடக்கும் Phone Shop ஒன்று அதற்கு உரிய உபகரணங்களுடன் Commission அடிப்படையில் வாடகைக்கு விடப்படும். 077 7078577/ 071 6190652.
*****************************************************************
2017-07-24 17:04:12
வாடகைக்கு - 23-07-2017