• மணமகன் தேவை - 23-07-2017

  கொழும்பு NRC வயது 28 (1.9.1989) உயரம் 5’ 11” சொந்த வியா­பாரம், கொழும்பில் வீடும் வாக­னமும் உடைய மண­ம­க­னுக்கு எம் மத­மா­யினும் NRC வர விரும்பும் உள்­நாட்டைச் சேர்ந்த அழகும் குணமும் கொண்ட மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். ஜாதி எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 075 4640884. 

  *****************************************************

  இத்­தாலி PR உடைய உத்­த­ரட்­டாதி மீன ராசி 36 வயது நிரம்­பிய 5’ 11” உயரம் உடைய மண­ம­க­னுக்கு இந்து பெற்றோர் நற்­பண்­பு­டைய அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 2791151. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாள London Reading University யில் B. Eng. Electronic Eng. & Com Science படித்த IT Executive ஆக Hongkong இல் பதவி வகிக்கும் Hongkong PR உடைய பூர நட்­சத்­திரம், சிம்­ம­ராசி 1985 இல் பிறந்த மண­ம­க­னுக்கு நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள Doctor, Engineer, Professionals வேளாள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். Skype Krishna 312, Viber, IMO 16717348834. 

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1981 அனுசம் Electrical Engineer Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.

  *****************************************************

  அம்­பாறை மாவட்டம், முஸ்லிம் வயது 38, உயர் தொழிற்­து­றை­யி­லுள்ள மண­ம­க­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள பொருத்­த­மான ஒரு­வரை குடும்­பத்­தினர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 7733369. 

  *****************************************************

  பட்­ட­தாரி அரச ஊழி­யரும் சட்­டத்­துறை மாண­வரும் வர்த்­த­க­ரு­மான முஸ்லிம் இளை­ஞ­ருக்கு அழ­கிய, கௌர­வ­மான அரச உத்­தி­யோகம் பார்க்கும் அல்­லது பார்க்­காத 30– 40 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை. 077 4181865. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 39 வயது கொழும்பில் சொந்த வீடு உண்டு. சிறிய அங்­கக்­குறை உண்டு. ஸ்ருடி­யோவில் வேலை­பார்க்கும் மண­ம­க­னுக்கு அவ­ருக்கு ஏற்ற ஒரு வாழ்க்கைத் துணையை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 011–2529793 Email– jegan107@hotmail.com. 

  *****************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாக கொண்ட மண­ம­க­னுக்கு நல்ல கல்­வி­ய­றி­வுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர்.மண­மகன் வயது 32 (தார­மி­ழந்­தவர். குழந்தை இல்லை.) வெளி­நாட்டில் Accountant ஆக தொழில் செய்­கின்றார் 4 இல் செவ்வாய் தொடர்­பு­க­ளுக்கு: 0711543545.

  *****************************************************

  யாழ். இந்து விஸ்­வ­குலம் 1988, உத்­தரம், Bank Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 43444229, 077 4380900. support@realmatrimony.com

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, புனர் பூசம், Lecturer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி சாவ­கச்­சேரி. 011– 4346128, 0774380900. support@realmatrimony.com

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1991, ரோகினி, Doctor, Uk Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை நல்லூர். 0214923864,0714380900 support@realmatrimony.com

  *****************************************************

  யாழ் Christian RC வேளாளர் 1985, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 –3/1G, 37th Lane, Colombo –06. 0777111786. support@realmatrimony.com

  *****************************************************

  France பிரஜா உரிமை பெற்று Norway’s ல் வசிக்கும். யாழ் இந்து வேளாள உயர்­குல நன்கு படித்து நல்ல பதவி வகிக்கும் வச­தி­யான அழ­கான பதிவுத் திரு­மணம் மட்டும் செய்து விவா­க­ரத்­துப்­பெற்ற 48 வயது ஆணுக்கு நன்கு படித்த அழ­கான சிவந்த ஆங்­கில அறிவு உடைய திரு­ம­ண­மா­காத பெண்ணை இதே குலத்தில் எதிர்­பார்க்­கிறோம். 40 வய­திற்கு குறை­வா­கவும் நல்ல உய­ர­மா­கவும் பிறப்பெண் 1,5,6 இருத்தல் அவ­சியம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. முழு­வி­ப­ரத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 0094 768936006, 004792450256 Email: rajani752016@gmail.com. 

  *****************************************************

  முஸ்லிம். மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த ஏறா­வூரை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 32 வயது. சீதனம் எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது.எவ்­வி­த­மான தீய பழக்­கமும் அற்ற சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த சொந்த ஹோட்டல் நடாத்தும் Hotel (Cashier) Conductor. மண­ம­க­னுக்கு முஸ்லிம் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 0752018595. (2.00 a.m.– 8.00 p.m.) 

  *****************************************************

  இந்து நாயுடு.1982 இல் பிறந்த தனு­சு­ராசி மூலம் நட்­சத்­திரம் கொண்ட கொழும்பில் வசிக்கும் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு 30 வய­திற்குள் மெலிந்த அழ­கான நல்ல குடும்ப பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0767469252 rshaggi@gmail.com 

  *****************************************************

  1978 இல் பிறந்த 5’9” உய­ர­மு­டைய கொழும்பு, தமிழ், நிறு­வ­னத்தில் Showroom Sales Executive ஆக பணி­பு­ரியும் RC நடுத்­தர மண­ம­க­னுக்கு சகோ­தரி தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். Viber – 16473001682, Email–aaroncalistus@yahoo.com.

  *****************************************************

  Christian Tamil Parents seek an educated fair, pretty, well-mannered daughter from a respectable family for their 37 years, 5’5’’ fair handsome son professionally qualified & presently working in UK. Prefer Pentecostal/ born again Christian. Email: vista1743@gmail.com. Contact No. 011 2301035.

  *****************************************************

  கொழும்பைச் சொந்த இட­மா­கவும்,கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்­த­வ­ரு­மான எவ்­வித  தீய பழக்­கங்­களும் அற்ற இத்­தா­லியில் வசிக்கும் விரைவில் இலங்கை வர­வுள்ள 39 வயது மண­ம­க­னுக்கு மெல்­லிய தோற்­ற­மு­டைய வயது 33 க்குள் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 8761576.

  *****************************************************

  யாழ்.இந்து வெள்­ளாளர், வயது 33 (பிறந்த வருடம் 1984) இளமைத் தோற்­றமும், நல்ல உயரம், சிறந்த குணம், ரோகிணி நட்­சத்­திரம் உத­யத்தில் செவ்வாய் (1 இல் செவ்வாய்)  லண்­டனில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு பெற்றோர் 7,8,12 இல் செவ்வாய் உள்ள அழ­கான, குண­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: Tel. No.: 076 6563049 மின்­னஞ்சல் மூலம் தொடர்­பு­கொள்ள (Email) விரும்­பு­கின்­ற­வர்கள்: thaven85@gmail.com . 

  *****************************************************

  கிழக்கு மாகாணம் அரச உத்­தி­யோகம் இந்து வயது 41 திரு­ம­ண­மாகி பல­வ­ரு­ட­மாக  பிரிந்து தனி­மையில் வாழ்­ப­வ­ருக்கு துணைவி ஒருவர் தேவை. தொ.பே.இல.077 5654608.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர், 5’ 9’’ உய­ர­முள்ள, 1988 இல் பிறந்த, UK சிட்­டிசன், பெற்­றோ­ருடன் வசிக்கும் மெடிகல் இஞ்­சி­னியர், புனர்­பூசம் 4 கட­க­ராசி லக்­க­னத்தில் செவ்­வா­யுள்ள மண­ம­க­னுக்கு தகுந்த நிற­மான, அழ­கான மண­மகள் தேவை. UK இல் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 011 2732654. 

  *****************************************************

  மலை­யகம் இந்து, ஆதித்­தி­ரா­விடர், அர­சாங்க உயர்­ப­தவி வகிக்கும் மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் or நல்­ல­கு­ண­முள்ள, 40 – 45 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. சொந்­த­வீடு, நிலம், வாகனம் உண்டு. பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்­பு­கொள்­ளலாம். 076 3862016.

  *****************************************************

  இலங்கை தமிழ் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த, 5’3’’ உய­ர­மு­டைய, 36 வயது தோட்டத் தொழி­லாளர். நல்ல குண­முள்ள மக­னுக்கு பொருத்­த­மான துணையை தேடு­கின்றோம். பேதம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 071 9154414.

  *****************************************************

  1984 பிறந்த மண­ம­க­னுக்கு பெற்றோர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் சிட்­னியில் தொழில் புரியும் மக­னுக்கு லக்­க­னத்தில் 2 இல் செவ்வாய். வெள்­ளாளர் குடும்பம் படித்து பட்டம் பெற்ற இந்து சமயப் பெண் அவுஸ்­தி­ரே­லி­யாவில் சிட்­னியில் தேடு­கின்­றனர். தொடர்பு: 076 3808463.

  *****************************************************

  63 ஆம் ஆண்டு பிறந்த விவா­க­ரத்துப் பெற்ற, குடிப்­ப­ழக்கம் இல்­லாத யாழ், இந்து வேளாள அரச வங்கி அதி­கா­ரிக்கு தொழில் செய்யும் மண­மகள் தேவை. வித­வைகள், விவா­க­ரத்துப் பெற்­றோரும் மலை­யகம் உட்­பட முழு விபரம், தொடர்பு டெலிபோன் நம்­ப­ருடன் விண்­ணப்­பிக்­கவும். G– 350, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  *****************************************************

  வங்கி ஒன்றில் பணி­யாற்றும் 1984 ஆம் ஆண்டு பிறந்த ஹட்­டனை வதி­வி­ட­மாகக் கொண்ட நல்ல தோற்­ற­முள்ள நற்­கு­ணங்கள் கொண்ட மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. பிறந்த குறிப்பு, புகைப்­பட பிர­தி­யுடன் தொடர்பு கொள்­ளவும். தேவை­யற்­றவை கண்­ணி­ய­மான முறையில் திருப்பி அனுப்­பப்­படும். G–351, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூரம், செவ்வாய், குற்­ற­மற்ற 51 பாவம் பெரும் தொழி­ல­திபர் நல்ல குடும்­பத்­தி­லுள்ள அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை. 011 2364533, 077 6313991. 

  *****************************************************

  யாழ்.இந்து வெள்­ளாளர் 1987, சதயம் செவ்­வாய்க்­குற்ற 13 ¾ பாவம், பெரும் தொழி­ல­திபர் நல்ல குடும்­பத்­தி­லுள்ள அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­ம­ண­சேவை. 011 2364533, 077 6313991. 

  *****************************************************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1988, அவிட்டம் 4, செவ்­வா­யுண்டு. MBBS, Doctor, Singapore Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ தகு­தி­யா­னவர் தேவை/யாழிந்து வேளாளர் 1978 விசாகம் 2, செவ்­வா­யுண்டு. Switzerland Citizen வெளி­நா­டு­க­ளிலோ உள்­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1988, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, France Citizen உள்­நாட்டில் அழ­கான மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1978 ஆயி­லியம் செவ்­வா­யுண்டு. அமெ­ரிக்கா Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ சாதா­ரண மண­மகள் தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1977 உத்­த­ராடம் 4, செவ்­வா­யுண்டு. அவுஸ்­தி­ரே­லியா Citizen, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056. 

   *****************************************************

  இந்து மலை­யக கௌர­வ­மான குடும்பம் 1973 மக நட்­சத்­திரம் பாதிப்­பில்­லாத 8இல் செவ்­வா­யுள்ள பாட­சாலை அதி­ப­ருக்கு படித்த குடும்­பத்­தி­லி­ருந்து 37 வய­திற்குள் அழ­கிய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 6432352. 

  *****************************************************

  Colombo இந்து வேளாளர் 1985 விசாகம் IT கனடா மண­ம­க­னுக்கு கன­டாவில் உள்ள Citizen மண­மகள் தேவை. 072 6530726, 076 6657155 தொடர்­பு­கொள்­ளவும். 

  *****************************************************

  கொழும்பு, இந்து, மொட்டை வெள்­ளாளர் 1978 உத்­தரம் MBBS, Doctor, மண­ம­க­னுக்கு அழ­கான மண­மகள் தேவை. Profile – 12977. Thaalee திரு­ம­ண­சேவை. போன்: 011 2523127, 077 5393728. Viber: 077 8297351. 

  *****************************************************

  கச்­சே­ரி­யடி, இந்து, வெள்­ளாளர், 1980, விசாகம், MBBS Doctor, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – 21897. Thaalee திரு­ம­ண­சேவை. போன்: 011 2520619, Viber: 077 8297351.

  *****************************************************

  நெல்­லி­யடி, இந்து, கோவியர் – வெள்­ளாளர் கலப்பு, 1986, பூரம்  BSc Engineering அழ­கான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile – 24373. Thaalee திரு­ம­ண­சேவை. தொலை­பேசி: 011 2523127. Viber: 077 8297351.

  *****************************************************

  மூளாய், இந்து வெள்­ளாளர், 1975, அத்தம், A/L, Canada Citizen, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. கிர­க­பாவம் 6, செவ்­வாய்க்­குற்றம் இல்லை. Profile – 6682. Thaalee திரு­ம­ண­சேவை. போன்: 011 2520619. Viber: 077 8297351.

  *****************************************************

  இணுவில் இந்து வெள்­ளாளர், 1977, மூலம், BSc, Teacher, Divorced மாப்­பிள்­ளைக்கு

  *****************************************************

  பெண் தேவை. Profile: 23047. thalaee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351.

  *****************************************************

  பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்தில் Audit Manager ஆக பணி­பு­ரியும் Chartered Accountant இந்­திய வம்­சா­வளி 1984.10.18 பூசம் 12.58 p.m. பூச நட்­சத்­திரம் கடக ராசியும் உயரம் 5’ 3” உடைய மண­ம­க­னுக்கு 22 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட ஆங்­கில அறி­வு­டைய அழ­கிய குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 070 3665153. E–mail: kandylogi@gmail.com.  

  *****************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 76 சுவாதி உயர் கல்வி தகை­மை­யுள்ள மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய 6 வயது வித்­தி­யா­ச­முள்ள மண­மகள் தேவை. மண­மகன் U.K சிட்­டிசன் உள்­ளவர். தற்­போது இலங்­கையில் இருக்­கிறார். 077 7937771.

  *****************************************************

  வத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி மலை­யகப் பெற்றோர் வளிகள் 34 வய­துள்ள டாக்டர் மக­னுக்கு 28 – 30 வய­துக்­குட்­பட்ட உயர் தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். ஏனைய விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 3143940.

  ********************************************************

  2017-07-24 16:39:51

  மணமகன் தேவை - 23-07-2017