• அலு­வ­லக வேலை­வாய்ப்பு -21-02-2016

  கொழும்பிலுள்ள பிரபல்யமான Hardware நிறுவனம் ஒன்றிற்கு Bike Staff, Office Clerk, Accounts Clerk & அலுவலக உதவி யாளர் (Office Peon) உடன் தேவை. உங்க ளது சுய விபரக்கோவையை 011 2339978 என்ற இலக்கத்திற்கு Fax மூலமாகவோ அல்லது janathamohan@gmail.com என் னும் முகவரிக்கு Email மூலமாகவோ அனு ப்பி வைக்கவும். மேலதிக விபரங்களுக்கு அலுவலக நாட்களில் (09.00 am – 5.00 pm) 071 3867834 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

  **************************************************

  Female Clerk அனுபவம் தேவையில்லை. சமீபமாக குடியிருப்போருக்கு முன்னு ரிமை வழங்கப்படும். அசீஸ் ரீலிப் இமெஜஸ் (பிவிடி) லிமிட்டெட். இல. 60, கிரீன் ஒழுங்கை, கொழும்பு 13க்கு விண்ணப்பிக்கவும். Tel. 011 4377000.

  **************************************************

  077 6000507. O/L– A/L தோற்றிய 18– 40 வயது பெண் எழுதுவினைஞர் கொழும்பு– கந்தானை காரியாலயத்தில் உடன் தேவை. சிங்களம் பேசுபவருக்கு முன் உரிமை. 15,000/= வரை சம்பளம். கந்தானை, வத்தளை, பேலியகொடை, களனி, மட்டக்குளியில் உள்ளவர்கள் விண்ண ப்பிக்கலாம். அழைப்புக்கு முந்து ங்கள். 35, புதிய நகர சபை கந்தானை. 0777 999159. 

  **************************************************

  தெஹிவளையில் டுவரிசம் நிறுவனம் ஒன்றுக்கு 25 வயதுக்குட்பட்ட பெண் வேலைக்கு தேவை. பாடசாலை கல்வி முடித்தவர்கள், ஆங்கிலம் பேசக்கூடிய மைக்ரோசொப்ட் ஒப்பிஸ் பெக்கேஜும், இன்டர்நெட் அறிவு உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஹார்ட் வேக்கிங் என்ட் செல்ப் மோர்ட்டிவேட்டிங் உடன் இருப்பவர்கள். 077 6122388. 

  **************************************************

  கொழும்பு 01இல் அமைந்துள்ள பிரபல கணக்காய்வாளர் நிறுவனத்தில் Audit Assistant, Audit Trainee போன்ற பதவிகள் வெற்றிடமாக உள்ளது. GCE A/L க்கு மேல் படித்தவர்கள் AAT, CIMA, CA & ACCA படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ண ப்பிக்கலாம். தொடர்புகளுக்கு. M/s,  Rajan & Renganathan, N.D.H. Abdul Caffoor Building, 40 1/3, Church Street, Colombo – 01. TP. 011 2327226, 011 2436869.

  **************************************************

  Female – Receptionist, Computer Operator, come with Documents (10.00 to 3.00) CBC – Building Construction – 322, Avissawella Road, Wellampitiy. 011 4282747 / 0777 582595 Emial: lankacbc@gmail.com

  **************************************************

  தற்போதைய காப்புறுதி துறையில் அதி கூடிய வருமானத்தை ஈட்டக்கூடிய சந்தர் ப்பத்தை வழங்கியுள்ள இலங்கையில் முன்னோடி காப்புறுதி நிறுவனத்திற்கு  விற்பனை ஆலோசகர்கள் மற்றும் முகாமை யாளர்கள் தேவை. அனுபவம் உள்ளவர்க ளுக்கு மேலதிக சலுகை வழங்கப்படும். நேர்முக பரீட்சைக்காக தொடர்புகொள்ள வும். 071 9601219.

  **************************************************

  கொழும்பு 11 இல் அமைந்துள்ள காரியாலய த்திற்கு Graphic Designer தேவை. ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கவும். தொடர்புகளுக்கு: 072 7923991

  **************************************************

  அனுபவமுள்ள/ அனுபவமற்ற Accounts Clerk, Accounts Trainee உடன் தேவை. தகைமை A/L வர்த்தக பிரிவில் சித்தி மற்றும் கணனி அறிவும். விண்ணப்பிக்கவும்: jarajadurai@gmail.com. Tel: 0777 714341.

  **************************************************

  சிங்களம், கம்பியூட்டர் தெரிந்த பெண் மரு தானை காரியாலயத்துக்கு தேவை. உடன் தொடர்புக்கு: 0777 570639.

  **************************************************

  Colombo 1 இல் (Fort) அமைந்துள்ள Accounting Firm ஒன்றிற்கு Book Keeper/ Accounts Assistant (Computerised Accounting Knowledge), Accounts Trainee உடன் தேவை. சுயவிபரக்கேவையுடன் (Hand written application) விண்ணப்பிக்கவும். V – 506, C/o கேசரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  Air Kings Group of Company க்கு பெண் கணக்கியலாளர் தேவை. School Leavers விண்ணப்பிக்கலாம். 0777 131012. 

  **************************************************

  Assistant Accountant 3 years experience in Accounting Full the Final Accounts should have good knowledge of Computer Accounts, Quick book/ Tally experienced in Textiles and Readymade Garments with be an Added advantage. Please forward your CV to maayuimpex@gmail.com Contact: 077 1100001. 

  **************************************************

  Accounts Assistant தேவை. க.பொ.த. (உ/த) இல் கணக்கியல், வணிகத்தில் திறமைச் சித்தியும் “C” 19– 25 வயதுக்கு இடைப்பட்ட ஆங்கிலம் எழுத வாசிக்கக் கூடியவர்களாகவும் கணனியில் Excel/ Word/ Quick book செய்யத் தெரிந்த கொழும்பை வசிப்பிடமாகவும் உள்ள வர்கள் விண்ணப்பிக்கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Granpass Road, Colombo 14. Tel. 077 1087965, 011 2437775, 0777 306562. E–mail: goodvalue@eswaran.com 

  **************************************************

  Office Assistant Trainee தேவை. ஆங்கிலம், தமிழ், சிங்களம் பேசத் தெரிந்த 19– 25 வயதுக்குட்பட்ட கொழும்பை வசிப்பிட மாகக் கொண்டவர்கள் தமது சுய விபரக் கோவையைக் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அல்லது E–mail மூலம் அனுப்பி வைக்கவும். School Leavers விரும்ப த்தக்கது. Good value Eswaran (Pvt) Ltd. No. 104/11, Granpass Road, Colombo 14. Tel. 077 3826990, 011 2435842, 011 2437775. E–mail: goodvalue@eswaran.com 

  **************************************************

  077 6000507. தமிழ், சிங்களம் ஓரளவு பேசக்கூடிய பெண் எழுதுவினைஞர் (Clerk) உடனடியாக தேவை. வயது 18– 40. சம்பளம் 15,000/=. பயிற்சிகள் வழங்கப்படும். தேவைப்படும் பிரதேசம்: (மட்டக்களப்பு, பதுளை, ஹட்டன், வவுனியா, யாழ்ப்பாணம்) No. 68, கண்டி வீதி, கட்டுகஸ்தோட்டை.

  **************************************************

  Data Entry Operator Wanted with good Computer Knowledge and Experience in Accounting + Banking. 50, 4th Cross Lane, Borupana Road, Ratmalana. Mobile 0777 736054.

  **************************************************

  நவகம்புரவில் அமைந்துள்ள காரியால யத்திற்கு கணனி அறிவுள்ள மற்றும் சிங்கள typing ஓரளவுக்கு தெரிந்த பெண் தேவை. தொடர்புகளுக்கு 075 7973273.

  **************************************************

  Computer Operators தேவை Excel நன்றாகத் தெரிந்த ஆண்கள் மின்னஞ்சலில் CV அனுப்பவும் sorubantgp@gmail.com

  **************************************************

  கொழும்பில் பிரபல்யமான Video Produ ction Companyக்கு Video Editor & Photo album designers தேவை. அத்துறையில் அனுபவம் மற்றும் ஆர்வமிக்க துடிப்புமிக்க Male / Female வேண்டப்படுகிறார்கள். தொடர்புகளுக்கு 077 0364037.

  **************************************************

  Photoshop Web Designing English Knowledge தெரிந்தவர்கள் வேலைக்கு தேவை. உங்கள் வீட்டிலிருந்தவாறே வேலை செய்யலாம். சம்பளம் பேசித் தீர்மானி க்கலாம். சுயவிபரக் கோவையினை (CV) கீழ்வரும் Email முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தொடர்புகளுக்கு info@chitramtv.ch/ chitramtv@hotmail.com.

  **************************************************

  உடனடி வேலைவாய்ப்பு. டேட்டா என்ரி ஒப்பரேட்டர் MS Word மற்றும் Emailing அறிவுடன் (ஆண்/பெண்), சந்தைப்ப டுத்தல் நிறைவேற்றுனர் மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதி பத்திரத்துடன் நேரில் வரவும். சுயவிபரக்கோவையுடன் Skill Testing & Vacational Training Center, 38, Innev Fairline Road (off Fairline Road) Dehiwala. T.P : 011 4939780.

  **************************************************

  Are you Looking for a Job? A Multinational Company ready to offer you over 100,000/= Monthly income, No age Limit Colombo and Suburbs Preferred. 071 9575921.

  **************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள Digital Printing நிறுவனத்திற்கு Marketing & Designer அனுபவமுள்ள / அனுபவமற்ற இருபாலாரும் தேவை. தொடர்பு. 077 1576655.

  **************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers. பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva 077 3595969, msquickrecruitments@gmail.com

  **************************************************

  Accounts Clerk, Receptionist பெண் ஒருவரும் (Tourism தெரிந்திருந்தால் நல்லது) Chinese Cook, Tour guide ஆணொ ருவரும் உடன் தேவை. 077 9328895, 2431494. Email: mscjothy@gmail.com

  **************************************************

  மருதானையில் இயங்கும் Millennium Visa க்கு Receptionist, Telephone Operators பெண்கள் உடனடியாக தேவை. தொடர்பு களுக்கு: shaanmvc@yahoo.com 076 6125351. 

  **************************************************

  Sky Advertising நிறுவனத்தின் உடனடி நிரந்தர வேலைவாய்ப்பு. மாத வருமானம் 12,000/= + Bonus வழங்கப்படும். தகை மைக்கேற்ப வருமானம் உயர்த்தப்ப டும். தங்குமிடம், உணவு வசதி செய்து தரப்படும். உடன் தொடர்புக்கு முன்னு ரிமை. தொடர்புக்கு. கொழும்பு, வத்தளை. 077 5995114, மட்டக்களப்பு 077 9698326.

  **************************************************

  Computer Graphic Designers with type setting experienced Male / Female. Salary 25,000/= to 40,000/=. specially in Wattala area. walking interview with original certificates. T/P. 071 6856724, Methuli Holding (Pvt) Ltd. No. 06, Gala Junction, Hekitta Road, Wattala.

  **************************************************

  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், கொழும்பு, மட்டக்களப்பு கண்டி ஆகிய மாவட்டங்களில் திருமண சேவை. அலுவலகத்திற்கு 25 வயது தொடக்கம் 40 வயதுக்கு மேற்படாமல் கணனி அறிவு தெரிந்த பெண்கள் தேவை. தொடர்புக்கு: 075 0446144. 

  **************************************************

  நன்கு ஆங்கில மற்றும் சிங்கள அறிவும் கணனி அறிவும் கொண்டவர் உடனடியாக தேவை. சுய விபரத்துடன் அணுக வேண்டிய முகவரி: இல. 361, டாம் வீதி, கொழும்பு 12. தொலைபேசி: 2431935, 2473051, 2433900, 011 3144544. 

  **************************************************

  Kotahena, புளுமெண்டால் LP Gas கம்பனிக்கு Computer Accounts அறிவுள்ள அனுபவமுள்ள இருபாலாரும் தேவை. உயிலங்குளம், மன்னாரிலுள்ள நவீன அரிசி Mill க்கு ஆண்கள் தேவை. 0777 316601. 

  **************************************************

  எமது அலுவலகத்திற்கு (Office) பெண் (Staff) ஒருவர் தேவை. மற்றும் Communication ற்கும் பெண் இருவர் தேவை. (இவ்விரண்டுக்கும் தங்கியிருந்து வேலை செய்பவர்கள் தேவை. தங்குமிடம், உணவு இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். வயதெல்லை 20– 45. No. 480/56A, 47 th Lane, Wellawatte. 011 2361200, 0777 717787. 

  **************************************************

  Admin, Accounts, HR, Receptionist, Sales & Marketing, Driver, IT, Stores, Electronic, Computer Operators, Medical, Internship, Steward, Butcher & More Submit www.lobjobs.lk 

  **************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள நிறு வனம் ஒன்றுக்கு திறமையாக பேசக்கூடிய Office Assistant (பெண்) ஒருவர் தேவை. Tel. 011 4540949, 077 0553231. 

  **************************************************

  கொழும்பில் பிரபல கம்பனியொன்றில் வேலைக்கு பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட எக்கவுண்ட்ஸில் தேர்ச்சி பெற்ற ஆண்/ பெண் இருபாலாரும் விண்ண ப்பிக்கவும். விபரம் நேரில் தொடர்புக்கு: Tel. 076 7542803. 

  **************************************************

  தெஹிவளையில் இயங்கும் Computer விற்பனையுடன் பழுதுபார்க்கும் நிறுவன த்திற்கு அனுபவமுள்ள Computer Hardware Technician (Male) மற்றும் Marketing Executive (Part or Full Time) Contact: 0777 779074.

  **************************************************

  DMI International (Pvt) Ltd. நிறு­வ­னத்தில் கீழ்க்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்கள் இணைக்­கப்­ப­டுவர்: Manager, Assistant Manager, Supervisor, IT, HR, Reception) இலங்­கையின் எப்­பா­கத்­திலும் 29 வய­துக்குக் குறைந்த O/L– A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­பவம் அவ­சி­ய­மற்­றது. 25,000/=– 60,000/= வரை­யி­லான நிரந்­தர வரு­மா­னத்­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். 077 1768900, 075 6873213, 071 0950750.

  **************************************************

  Part Time Accounts கணக்கு எழுதுவதற்கு மற்றும் வங்கி அனுபவம் கொழும்பு மத்தி நகர்புற பகுதிகளில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தொலைபேசி இல க்கம். Trident Manufacturer. இல. 545, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10. SMS 072 7981204.

  **************************************************

  Accounts Assistant உடனடித் தேவை. கொழும்பில் உள்ள பிரபல தனியார் நிறு வனமான Emerging Media (Pvt) Ltdற்கு தகுந்த தகைமையும் அனுபவமும் உடைய Accounts Assistant தேவை. A/Level Commerce சித்தியடைந்தவர்கள் விண்ண ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி. Emerging Media (Pvt) Ltd., 28, 6th Floor, East Lower Block, World Trade Center, Colombo – 01. Email: emaccounts@outlook.com. Tel. 011 2447662.

  **************************************************

  Electronic Technicians கொழும்பில் உள்ள பிரபல தனியார் நிறுவனமான Bus TV (Pvt) Ltdற்கு Electronic and Electrocal Technicians (இலத்திரனியல் தொழில் நுட்பவியலாளர்கள்) தேவை அனுபவம் வாய்ந்தவர்கள் உடனடியாக விண்ண ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Bus TV (Pvt) Ltd., 28, 6th Floor, East Lower Block, World Trade Center, Colombo – 01. Tel. 077 3504464, 011 2447662.

  **************************************************

  Vacancies available for below mentioned posts, Ticketing Executive: With minimum 2 to 3 years experience forward the CV: universal@universalucgucl.com Contact: 011 2437427, Fax: 011 2470672. Address: Universal City (Pvt) Ltd. F41–42, Peoples Park Complex, Gaswork Street, Colombo – 11  

  **************************************************

  தலவாக்கலை பகவான் சத்திய சாயி சேவா நிலையத்தினரால் நடத்தப்ப டுகின்ற ஆங்கில மொழி ஆரம்ப பாடசா லைக்கு தகுதியான ஆங்கில மொழி யில் கற்பிக்கும் ஆற்றல் உடைய கணனி அறிவுடைய ஆசிரியர்கள் தேவை. இஸ்லாமிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாதாந்த சம்பளம் (10,000/-=)  பத்தாயிரம் ரூபா வழங்கப்படும். தகுதியுடையவர்கள் சுய விபரக்கோவைகளுடன் விண்ண ப்பங்களை எதிர்வரும மார்ச் 6 ஆம் திகதி க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். The President, Bagawan Sathya Sai Seva Center, Wanigasegara Place, Talawakele. Tel. 077 5731506. 

  **************************************************

  Vacancies available for below mentioned posts, Tour Manager – Inbound & out Bound: With minimum 2 to 3 years experience forward the CV: universal@universalucgucl.com Contact: 011 2437427, Fax: 011 2470672. Address: Universal City (Pvt) Ltd. F41–42, Peoples Park Complex, Gaswork Street, Colombo – 11  

  **************************************************

  அலுவலக எழுதுவினைஞர் தேவை. (பெண், கணனி இயக்கக்கூடிய இய லுமை மற்றும் இன்டர்நெற் அறிவுடன் CCTV, டிஸ் TV பொருத்துதல் தொழில்நு ட்பவியலாளர்கள் (Trainee) வயதெல்லை 20– 40 வரை சம்பளம் பேசித்தீர்மானி க்கலாம். உங்கள் விண்ணப்பங்களை மின்னஞ்சல் முகவரிக்கு மூலம் அனுப்பவும். airmaxdth@gmail.com

  **************************************************

  கொழும்பு – 5 இல் உள்ள முன்னணி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு கோவைப்படுத்தல் எழுதுவினைஞர் மற்றும் வரவேற்பாளர் (பெண்) உடனடியாகத் தேவை. நேர் முகப் பரீட்சை காலை 9.00 a.m. தொட க்கம் 5.00 p.m க்கு இடையில் விண்ண ப்பதாரிகள் கொழும்பு  – 5 பிரதேச த்துக்கு அண்மையில் இருத்தல் விரும்ப த்தக்கது. விலாசம் 29/19A, இடம மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழு ம்பு  – 5 (1 Pm கட்டடத்துக்கு அடுத்த தாக)

  **************************************************

  கொழும்பு 1 இல் அமைந்துள்ள கணக்கா ய்வாளர் நிறுவனத்தில் Office Peon or Office Assistants பதவிகளுக்கு உடன் ஒருவர் தேவை. G.C.E. O/L அல்லது அதற்கு மேல் படித்தவர்கள், ஆங்கிலம் ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்கள் விண்ண ப்பிக்கலாம். கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு. தொடர்புகளுக்கு: M/S Rajan & Renganathan N.D.H. Abdul Cafoor Building, 40– 3/1, Church Street, Colombo 1. Tel. 011 2327226, 0777 793284.

  **************************************************

  Wanted Factory Production Supervisor & Part Qualified Assistant, Accountant for a Manufacturing Company. Tel. 2424850, Fax: 2438243. Email: akshayam@sltnet.lk

  **************************************************

  Retired Pharmacist தேவை. Wellawatte, Colombo 6. Contact No: 0777 859898. 

  **************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் கல்வி நிறுவனத்திற்கு Spoken English, Graphic Designing கற்பிக்கக் கூடியவர்கள் உடன டியாகத் தேவை. 077 0581591, 0112 580603. collegeoficmstudy@gmail.com 

  **************************************************

  45000/= மேல் சம்பாதிக்கக்கூடிய பிரபல முன்னணி வாகன காப்புறுதி நிறுவன த்திற்கு (கொழும்பு கிளை) வேலை வாய்ப்புக்கள் உண்டு. (Assistant Sale Manager, Marketing Executive) தகைமை G.C.E. சாதாரண தரம் (O/L) சித்தி. முன் அனுபவம் விரும்பத்தக்கது. Salary (Nego tiable)+ Allowance+ Vehicle Maintenance அத்துடன் Car or Bike வழங்கப்படும். தொடர்புகளுக்கு R.Ganesh : 0775181343.

  **************************************************

  2016-02-22 17:02:15

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு -21-02-2016