• பழுதுபார்த்தல் - 16-07-2017

    Computer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியாலய ங்களுக்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவை ப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954. (Mohan)

    **********************************************************

    A/C, Services Repair, Maintenance, Installations வீடுகளுக்கும் காரியாலயங் களுக்கும் வந்து விரைவாகவும் துல்லிய மாகவும் திருத்திக் கொடுக்கப்படும். எங் களிடம் குறு--கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 077 3355088/ 071 7236741/ 011 2360559.

    **********************************************************

    சகலவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்பன உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து தரப்படும். (No visiting charges) Cool Air Services. No. 77G, Manning Place. Wellawatte. 077 7742329/ 071 1199229/ 011 2360559.

    **********************************************************

    TV, LCD, LED, 3D, HIFI set, DVD, Washing Machine, Fridge, Micro Oven, Laptop போன்ற மின் உபகரணங்கள் நேரடியாக வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். LED, LCD Parts எம்மிடம் உண்டு. (குறைந்த கட்டணம் துரித சேவை) (அருள்) (Wellawatte) 077 6625944.

    **********************************************************

    TV, LCD, LED TV, Smart Phone, DVD, Hifi Set, Lap Top, Washing Machine, Micro Oven, Rice Cooker மற்றும் சமையலறை இலத்திரனியல், மின்னியல் உபகரணங்கள் வீட்டுக்கு வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். பத்மன் 0766660587,0788881691 (Wellawatte).

    **********************************************************

    PC  Friend Computer & Laptops are repairing Service உங்கள் வீடுகளுக்கும் காரியாலயங்களுக்கும் நேரில் வந்து செய்து தரப்படும். Hardware & Software (Photoshop, Coreldraw, Flash etc) Formatting (Genuine, XP, W7, W8, W10, Virus Guard) Installation 1000/= இற்கு செய்து தரப்படும். Computer & Laptops for Sale. (1 year warranty) ரூபன்: 072 9958888.

    **********************************************************

    எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), Washing Machine ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St.Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு 13. Tel: 2388247/ 072 2199334. 

    **********************************************************

    Any brand of Automatic, Manual, Topload Washing Machine, Watermotor, Fridge என்பன உங்கள் வீட்டில் வைத்தே திருத்தித்தரப்படும். மட்டக்குளி, Wattala, கொட்டாஞ்சேனை 0777472201. வெள்ள வத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி. Sasi 0779220271.

    **********************************************************

    Computer and Laptop Repair வீடுகளுக்கு வந்து திருத்திக்கொடுக்கப்படும் (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software formatting O/S, Office, Photoshop, Skype, Game Install செய்யப்படும். 1000/= மட்டுமே. மேலதிக எந்தக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது. உங்கள் கணனி திருத்திக் கொடுத்தால் மட்டுமே பணம் அறவிடப்படும். கிழமையில் எல்லா நாட்களும் பழுதுபார்க்கப்படும். 1000/= மட்டுமே Kumar– 077 2906492.

    **********************************************************

    உங்களது எல்லா வகையான தையல் இயந்திரங்களும் உங்கள் வீடுகள் or நிறு வனங்களுக்கு வந்து உத்தரவா தத்தோடு திருத்தித் தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். (12 வருட அனுபவம்) AR. Ananth. 072 9508248.

    **********************************************************

    Plumbing Service சகலவிதமான Plumbing வேலைகளை குறைந்த விலையில் சிறந்த முறையில் கொழும்பில் செய்து கொடுக்கப்படும். தொடர்பு: Mr.Rashad. 077 5197550, 075 8794343 

    **********************************************************

    TV, LED, LCD, HIFI set, DVD, Bluray, Micro Oven, Washing Machine ஆகிய மின் உபகரணங்கள் கொழும்பில் எப்பாக ங்களுக்கும்  நேரடியாக வந்து  திருத்தி கொடுக்கப்படும்.  (LG, SAMSUNG, SONY) உட்பட  சகல  Original Parts எம்மிடமுண்டு)  (ரவி.077 8196095  Wellawatte).

    **********************************************************

    Amal Electrical & Construction வீட்டு வயரிங், மின்சார உபகரணங்கள், பெயின்ட், பிளமிங், மேசன், Welding வேலைகள் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும். (கொழும்பு) M. Amalan 077 8408260.

    **********************************************************

    LED, LCD, Micro Oven, Washing Machine, DVD உட்பட சகல வீட்டு மின் உபகரணங்களும் நேரடியாக வந்து பழுதுபார்த்து கொடுக்கப்படும். (ஆறு மாத உத்தரவாதம்) (சயந்தன் 076 5673537) Dehiwela.

    **********************************************************

    2017-07-17 17:38:35

    பழுதுபார்த்தல் - 16-07-2017