• வீடு காணி விற்­ப­னைக்­கு - 16-07-2017

  கொழும்பு 15, அளுத்­மா­வத்தை வீதியில் அமைந்­துள்ள 4 அறைகள் கொண்ட வீடு உறு­திப்­பத்­தி­ரத்­துடன் விற்­ப­னைக்கு. 50 இலட்சம் அல்­லது கூடிய கோர­லுக்கு. 011 2524555, 0777 829189. 

  ************************************************************

  வத்­தளை, நகர மத்­தியில் 6 ½, 8, 9 Perches மற்றும் ஹெந்­த­ளையில் 9, 12 Perches காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. உடன் பதி­வு­க­ளுக்கு முந்­துங்கள். Bank Loan வச­தி­யுடன். 0777 249431. 

  ************************************************************

  கல்­முனை, நற்­பிட்­டி­மு­னையில் வைத்­தி­ய­சாலை, பாட­சாலை என்­பன சூழ அமைந்த தமிழர் பிர­தே­சத்தில் மட்­டக்­க­ளப்பு– கல்­முனை பிர­தான வீதி­யி­லி­ருந்து செல்லும் CEB வீதி­யி­லி­ருந்து 400 m தூரத்தில் 47 பேர்ச்சில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 6070743.

  ************************************************************

  பேலி­ய­கொ­டைக்கு சற்­றுத்­தொ­லைவில் கொட்­டு­வில பன்­சல வீதியில் 3 வீடுகள் கொண்ட 30 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு அல்­லது வாட­கைக்கு. பேர்ச்சஸ் 3, 6, 10, 11 படி பெற முடியும். வங்­கிக்­கடன் வச­தி­யுடன். 071 7707911. 

  ************************************************************

  வத்­த­ளையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு இது­வரை குடி­யே­றாத இரு Luxury வீடுகள் ஹெந்­தளை 6 Perches இல் 3 Bedrooms, 3 Bathrooms மற்றும்  8 Perches இல் 3 Bedrooms, 2 Bathrooms, Solar System A/C, Pantry, Roller Gate, CCTV, Garden அனைத்து வச­தி­க­ளுடன் Bank Loan பெறலாம். தரகர் வேண்டாம். 077 3759044. (Whatsapp– Viber ஊடாக Image ஐ இந்த 0777 710607 இல் பார்­வை­யி­டலாம்)

  ************************************************************

  களு­போ­விலை, தெஹி­வளை ஆஞ்­ச­நேயர் கோவி­லி­லி­ருந்து 5 நிமி­டமும் வெள்­ள­வத்தை, காலி வீதி­யி­லி­ருந்து 10 நிமி­ட­மு­மான தூரத்தில் 3 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை நேரில் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தர­கர்கள் வேண்டாம். 011 2735829, 072 9258412. 

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, உப்­போடை, வாவிக்­கரை வீதி 2 இல் வாவிக்கு முன்னால் 60 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 8193934. 

  ************************************************************

  வவு­னியா, மன்னார் றோட் வேப்­பங்­குளம் 6 ஆம் ஒழுங்­கையில் உறு­திக்­காணி 4 பரப்பு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 7440456. 

  ************************************************************

  வீடொன்றில் முதலாம் மாடி மற்றும் அதற்கு மேலுள்ள இரண்டாம் மாடி வீடு விற்­ப­னைக்கு. தூய்­மை­யான உறு­திப்­பத்­திரம், நீர், மின்­சா­ரத்­துடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 6713529, 011 2478759. 

  ************************************************************

  ராகம பேர­லன்த 10 பேர்ச்சஸ் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 077 8068016. 

  ************************************************************

  17  perch  House with Land for sale  in Aluthmawatha Road, Colombo –15. Two Halls, five Rooms, 3 Bathrooms and one Servant Toilet Two Kitchens, parking area available with ample space. Per Perch 3 Million.  Negotiable. Contact 072 3270759. 

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி உப்­போ­டையில் மலை­மகள் (மேற்கு) வீதியில் (பழைய மட்­டக்­க­ளப்பு கல்­முனை வீதி­யி­லி­ருந்து 175 மீட்டர் தூரத்தில்) 51 பேர்ச் காணி  உட­னடி விற்­ப­னைக்கு  உள்­ளது.  விலை  பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7726238.

  ************************************************************

  148 Srimath Bandaranayake Mawatha Clombo–12. மேல் தட்டில் இரண்டு அறை­க­ளுடன்   பேன்றி  வசதி கொண்ட சொகுசு வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 077 1535024/076 7773484.

  ************************************************************

  ஹுணு­பிட்­டிய முருகன்  கோவில் அருகில் சகல  வச­தி­க­ளையும் கொண்ட  2 மாடி வீடு  விற்­ப­னைக்­குண்டு. விலை 2 கோடியே 25 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு : 011 2930260.

  ************************************************************

  மரு­தானை டெக்­னிகல் சந்­திக்கு அரு­கா­மையில் 10x60 அடி பரப்­ப­ளவைக் கொண்ட இரண்டு  மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு 075 7393693/071 7361033.

  ************************************************************

  ஓந்­தாச்­சி­மடம் காளி கோயி­லுக்கு பின்­பு­ற­மாக பயன் தரக்­கூ­டிய தென்னை மரங்­க­ளு­ட­னான இரண்டு ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 075 2019918/0763578527.

  ************************************************************

  வத்­தளை, ஹுணு­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 075 5030551.

  ************************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பிடம் கொண்ட தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. No Brokers. 076 9051222. 

  ************************************************************

  தெல்­லிப்­ப­ளையில் 6 பரப்­புக்­காணி வீடு, கிணறு, சுற்றி மதில் உள்­ளது. 071 5961911. பிர­தான வீதி­யி­லி­ருந்து 200 M உள்ளே, குரு­நாதர் கோயில் அண்­மையில். 

  ************************************************************

  கண்டி, Ballagalla (கண்டி – திகன வீதிக்கு அண்­மையில்) 11.3 Perches காணியில் 2 Bed rooms, Hall, Dining room, Kitchen Tiles பதித்த 1000 சதுர அடியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. பகல் 2 – 6 மணி இடையில். 031 2422253, 071 5467620. தொடர்பு கொள்­ளவும். (No Brokers). 

  ************************************************************

  கேகாலை மாவட்டம் கொட்­டி­யாக்­கும்­பு­ரையில் பள்­ளி­வாசல் மற்றும் முஸ்லிம் பாட­சா­லைக்கு அருகில் 95 வீத கட்­ட­டப்­ப­ணிகள் பூர்த்­தி­ய­டைந்த நிலையில் புதிய மாடி வீடு 14 பேர்ச் காணி­யுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 8019325.

  ************************************************************

  பேலி­யா­கொ­டையில் 7000 Sqft Store, Office விற்­ப­னைக்கு அல்­லது நீண்ட கால குத்­த­கைக்கு. No Brokers. தொடர்­பு­க­ளுக்கு: 011 2347796, 011 2330256.

  ************************************************************

  15 Perches, சுற்றி மதில் கட்­டப்­பட்ட, 02 அறை கொண்ட வீடு விற்­ப­னைக்கு, குத்­த­கைக்கு or வாட­கைக்கு. 14, மான­வே­ரிய, கொச்­சிக்­கடை. 077 7287507.

  ************************************************************

  மொறட்­டுவ எகொ­ட­உ­யன புதிய காலி வீதிக்கு அருகே 12 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்ள சகல வச­திகள் அடங்­கிய ஏழு அறை­களைக் கொண்ட இரண்டு வீடுகள் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. வசிப்­ப­தற்கு அல்­லது வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. தொலை­பேசி 0773976976

  ************************************************************

  வவு­னியா A9 Main Road  மூன்று முறிப்பில் 150 Perches  காணி Clear Deeds உடன் விற்­ப­னைக்­குண்டு. கூடிய விலை­கோ­ர­லுக்கு 0716800531

  ************************************************************

  கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் கோவி­லுக்கு முன்­பாக 5 மாடி கட்­டட தொகுதி விற்­ப­னைக்­குண்டு. ஒவ்­வொன்றும் 450 சதுர அடி கொண்­டது. இதை வீடா­கவோ, கடைத் தொகு­தி­யா­கவோ உப­யோ­கிக்­கலாம். மாதாந்தம் (100000/-= to 120000/=) வரு­மா­ன­மாக ஈட்­டக்­கூ­டி­யது. தொடர்­பு­க­ளுக்கு 0774128228

  ************************************************************

  தெஹி­வளை, டி அல்விஸ் பிளேஸில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் தர­மான Blue Ocean Apartment இல் 2 படுக்கை அறைகள், 1100 sqft 1 st Floor, Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. நிர்­மாண வேலைகள் November/ 2017 இல் முடி­வ­டை­ய­வுள்­ளது. விலை 18.5 Million. 077 0255559.

  ************************************************************

  எல­கந்தை, Prime Land இல் 7.8 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 0772727677

  ************************************************************

  வவு­னியா கோவில் புதுக்­கு­ளத்தில் 2 பரப்பு காணியும் சகல வச­தி­களும் கொண்ட வீடும், கிளி­நொச்­சியில் விவே­கா­னந்தா நகரில் புகை­யி­ரத பாதைக்கு அரு­கா­மையில் ½ ஏக்கர் காணியும் வீடும் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு 0770884391

  ************************************************************

  கொழும்பு–13 கொட்­டாஞ்­சே­னையில் 6P, 7½P இல் அமைந்த வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு 0777168772  தரகர் வேண்டாம்.

  ************************************************************

  கிரி­பத்­கொட, திப்­பிட்­டி­கொட பிர­தே­சத்தில் 9.5 Perches Tiles பதித்த சுற்­றி­வர மதில் கட்­டப்­பட்ட காராஜ் வசதி கொண்ட வீடு 80 இலட்சம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7787789.

  ************************************************************

  வத்­தளை Alwis Town இல் 20P யில் வீடு விற்­ப­னைக்கு. வாகன தரிப்­பிடம் மற்றும் சகல வச­தி­க­ளுடன் Negombo Road Lyceum School மிக அரு­கா­மையில் உண்டு. 0777 273019, 0777 243819.

    ************************************************************

  வத்­தளை ஹேகித்தை 6.85 பேர்ச்சஸ் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு. 011 2949294, 077 5404036.

  ************************************************************

  எண்­டே­ர­முல்ல 5 வது ஒழுங்­கையில் 23 ½ பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி துண்டு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 011 2931754, 077 6769669.

  ************************************************************

  வத்­தளை, கண்டி, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் 14 பேர்ச்சஸ் தென்னை மரத்­துடன் காணி விற்­ப­னைக்கு. அழைக்­கவும்: 076 7002370.

  ************************************************************

  அட்டன், கொட்­ட­கலை ஹொரிங்டன் 40 பேர்ச்சஸ் காணி­யுடன் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 27 இலட்சம். 077 8218809.

  ************************************************************

  காணி விற்­ப­னைக்கு, வத்­தளை Mabola யில் 3 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. விலை 13 லட்சம். தொடர்பு: 071 5277386.

  ************************************************************

  மோதர சென்.ஜேம்ஸ் வீதியில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை உள்ள தொடர்­மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4821946.

  ************************************************************

  Mount Lavinia 02, 03, 04 Bed Rooms Apartment Available for Sale. Ready to occupy by Sept 2017. 077 1486666/ 011 2362672.

  ************************************************************

  Wellawatte 1,2,3,4 Bed rooms Apartments available for Sale. Ready to occupy by Dec 2018. 077 1486666/ 011 2362672.

  ************************************************************

  Jaffna Town 60 Perches Land Available for Sale. 072 7576616/ 021 2224735.

  ************************************************************

  யாழ்ப்­பாணம் நல்லூர் கோவி­லிற்கு 3 நிமிடம் வாகன தூரத்தில் 90 பேர்ச்சில் அமைந்­துள்ள இரு வீடு­களும், கராஜும் கொண்ட காணி­யொன்று உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. வியா­பார ஸ்தல­மா­கவும் பாவ­னைப்­ப­டுத்­தலாம். விலாசம் 235/2 பருத்­தித்­துறை வீதி, ஆனைப்­பந்தி, யாழ்ப்­பாணம். 077 6724477.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் 15P வீடு விற்­ப­னைக்கு. இந்த காணி 2 ஆக பிரிக்­கக்­கூ­டிய காணி. 350 லட்சம், 6P வீடு 2 மாடி 220 இலட்சம், 8½ P வீடு 190 இலட்சம் விப­ரங்­க­ளுக்கு. 077 7328165.  

  ************************************************************

  தெஹி­வளை பகு­தியில் 6000 sqft Building வாட­கைக்கு. Full A/C, 10 Vehicle Parking, 100 K.V Electricity Supply, Monthly Rent 700000/=. 1 year Advance, 5 years Agreement. 077 7328165.

  ************************************************************

  இரத்­ம­லா­னையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள 8 பேர்ச்­சுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 7265721 தரகர் வேண்டாம். 

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறை தொடர்­மாடி 215 இலட்சம், 2 அறை 900sqft 150 இலட்சம், 5P மாடி­வீடு 390 இலட்சம், 3P 2 மாடி­வீடு 350 லட்சம், கல்­கிசை தெஹி­வ­ளை­யிலும் 8P, 15P வெறுங்­கா­ணி­களும் விற்­ப­னைக்கு. 077 1717405.

  ************************************************************

  Badulla, Hali – ele Town பிள்­ளையார் கோயி­லுக்கு முன்­பாக Hali – ele புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அருகில் 9.7 பேர்ச் காணித் துண்டு விற்­ப­னைக்கு உண்டு. 1 Perch 2,00000/=. 077 2441587 / 077 2076900, 077 4828321.

  ************************************************************

  கிரு­லப்­பனை, Balapokuna Road இல் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தொடர்­மாடிக் கட்­ட­டத்தில் வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 4 Bedrooms, 4 Bathrooms, Servantroom 1800,1900 Sqft. 32 Million இல் இருந்து விலை கொடுப்­ப­ன­வுகள் வச­திப்­படி பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 1100134.

  ************************************************************

  கொழும்பு – 09 பேஸ்லைன் வீதி, அஸ்கொன் ரெசி­டென்சில் குளி­ரூட்­டப்­பட்ட 3 படுக்­கை­ய­றைகள், இணைந்த குளி­ய­லறை, பொது குளி­யறை, சுடுநீர் வசதி கொண்ட தள­பா­டங்­க­ளு­ட­னான அபார்ட்மென்ட் விற்­ப­னைக்­குண்டு. உடன் குடி­யே­றலாம். பார்க்கிங், ஆடம்­ப­ர­மான வச­தி­களும் உண்டு. (Gym, Pool, Minimart, Laundry Etc). 077 7306207. mhhsiddique@hotmail.com.

  ************************************************************

  வத்­தளை நாயக்­க­கந்­தையில் 28.75 பேர்ச் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. பிர­தான வீதி­யி­லி­ருந்து 50 yds நாயக்­க­கந்த Church க்கு 20 yds. தொடர்­பு­க­ளுக்கு: 0776274433.

  ************************************************************

  கொழும்பு – 1 இல் இருந்து 15 வரை­யுள்ள காலி­யான காணி நிலங்கள், வீடு மனைகள், வியா­பார ஸ்தலங்கள், தொடர் மாடிக் கட்­டி­டங்கள், விற்­கவும் வாங்­கவும். Real Estate Solution. தொடர்பு: 077 2261365 / 071 8464593.

  ************************************************************

  Karawapittiya வில் விற்­ப­னைக்கு காணி 6 பேர்ச்சஸ் 275,000/=. தொடர்பு: 077 6986871.

  ************************************************************

  புதுச்­செட்டித் தெரு / விவே­கா­னந்தா மேடு / ஜெம்­பட்டா வீதி போன்ற பிர­தே­சங்­களில் 10 – 15 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி வர்த்­தக நோக்­கத்­திற்­காக தேவை. உடன் காசுக்கு வாங்­கப்­படும். விற்­ப­னை­யாளர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். விப­ரங்­களை சுருக்­க­மாக 0777350110 என்ற இலக்­கத்­திற்கு SMS செய்­யவும் அல்­லது ஈமெயில் பண்­ணவும். Emai: maybrook90@gmail.com

  ************************************************************

  கொழும்பு – 02, Vauxhall Street இல் Beira Lake உடன் இணைந்த 2000 சது­ர­அடி கொண்ட கட்­ட­டத்­துடன் 8 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. Nelum Kuluna மற்றும் Beira walk way பார்­வை­யிலும் உள்­ளது. வீடாக அல்­லது அலு­வ­ல­க­மாக பாவிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 5252499.

  ************************************************************

  கொழும்பு – 02, Vauxhall Street இல் 3200 சது­ர­அடி கொண்ட கட்­ட­டத்­துடன் 14 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. Vauxhall Street மற்றும் Beira Lake இற்கு முகப்­பா­கவும் Nelum Kuluna மற்றும் Beira Walk Way பார்­வை­யிலும் உள்­ளது. 076 5252499.

  ************************************************************

  தெஹி­வளை கௌடான வீதியில் 8 அறைகள் கொண்ட (7 ½ பேர்ச்சஸ்) இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 9845410.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு எல்லை வீதியில் 25 பேர்ச் காணியில் அமைந்த நான்கு அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் போன்­ற­வற்­றுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 076 7883565 / 077 3337646.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­லடி பாட­சாலை வீதி இல 16/11 (கல்­லடி விநா­யகர் வித்­தி­யா­ல­யத்­திற்கு பின்­பு­ற­மாக) நான்கு படுக்­கை­ய­றைகள் (ஒன்று குளி­ரூட்­டப்­பட்­டது) குளியல் அறை, சமையல் அறை, பிர­தான மண்­டபம், களஞ்­சிய அறை, வாகனத் தரிப்­பிடம், தொலை­பேசி இணைப்­புடன் கூடிய வீட்­டுடன் 50 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. பார்­வை­யிட்­டபின் விலை­யினை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4242358.

  ************************************************************

  குரு­ணாகல் நகர எல்­லைக்குள் 10 பேர்ச்சஸ் மூன்று அறைகள் கொண்ட மதில் அமைக்­கப்­பட்ட Royal International School இற்கு அரு­கா­மையில் நகர நீர், கிணறு, மின்­சாரம், தொலை­பேசி வச­தி­க­ளுடன் கூடிய வீடு 8 மில்­லியன். விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். T.P: 077 6512478 Mr.குமா­ர­சு­வாமி.   

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு முகத்­து­வாரம் வாவிக்­கரை வீதியில் 8 பேர்ச்சில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777 933149.

  ************************************************************

  மட்­டக்­க­ளப்பு, பூம்­புகார் கண்­ணகி அம்மன் ஆல­யத்­திற்கு முன்­பாக 10 பேர்ச் உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்­குண்டு. விலை பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 6333929.

  ************************************************************

  கொட்­ட­கலை ரொசிட்டா வீட­மைப்பில் 10 பேர்ச்சஸ் காணியில் 4 படுக்­கை­ய­றை­க­ளையும், வாகன தரிப்­பிட வச­தியும் கொண்ட வீடும் CLF கார்பட் பாதை­ய­ருகில் 10 பேர்ச்சஸ் காணியும் ISUZU லொறி முற்­றிலும் மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட (43 – 799) விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2813558, 051 2244267.

  ************************************************************

  வத்­த­ளையில் 21P இல் 4 A/C Room, attached Bathroom, 2 Non A/C Room, 1 சாமி Room, 1 Office Room, 2 Big Hall and Sun Shade, சுற்று மதி­லுடன் கூடிய Luxury மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 45 மில்­லியன். தொடர்பு: 0777 932262.

  ************************************************************

  மாவ­னல்லை நகரில் அழ­கிய வடிவில் வடி­வ­மைக்­கப்­பட்ட இரண்டு மாடி வீடு Roof Top, Architect டிசைன் In Door Garden, out Garden 5 Room, 3 Bathroom, CCTV Camera வுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2516626. 

  ************************************************************

  வெள்­ள­வத்தை எம்டன் லேன் வேலு­வ­னா­ராம வீட்­டுத்­தொ­கு­தியில் சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P: 2365457 / 077 5950527.

  ************************************************************

  வத்­தளை, மாபோல சிங்க வீதியில் இல.67/16 மிட்லன்ட் சிட்­டியில் 5 பேர்ச்சஸ் 4 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 69 இலட்சம் விலை பேசித் தீமா­னிக்­கலாம். 0712861895 

  ************************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்தை வீட்­டுடன் காணி 100, 150, 200 இலட்சம் வரை, வீடு மற்றும் காணி பேர்ச்சஸ் 10, 20, 7, 9 மது­ரங்­கு­ளியில் ஏக்கர் 30, 40. உரித்து உறு­தி­யுடன் காணி,  வோர்ட் பிளேஸ் 5½ பேர்ச்சஸ் வீதிக்கு முகப்­பாக 0777770763.

  ************************************************************

  2017-07-17 17:30:30

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 16-07-2017