• மணமகள் தேவை - 21-02-2016

  இந்­திய வம்­சா­வளி இந்து சோழியர் வெள்­ளாளர் வம்­சத்தைச் சேர்ந்த 42 வய­து­டைய நன்கு படித்த தனியார் நிறு­வ­னத்தில் பொறுப்­பான பத­வியில் இருக்கும் 5’ 11” கண்­ணி­ய­மான தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு 35 வய­துக்­குட்­பட்ட அழ­கிய மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். விப­ரங்­க­ளுடன் தொ டர்பு கொள்­ளவும். 077 9473221. 

  **************************************************

  இந்து விருச்­சிகம் அனுச நட்­சத்­திரம் (கள்ளர்) கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட கொட்­டாஞ்­சே­னையில் Graphics Designing அலு­வ­லகம் ஒன்றை நடத்­தி­வரும் 28 வய­து­டைய மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்கும் பெற்றோர். 075 7484872. 

  **************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொ ண்ட அங்­கி­லிக்கன் (NRC) 1989 இல் பிறந்த, Asst. Deputy Manager ஆகத் தொழில் புரியும் அழ­கிய தோற்றம் கொண்ட மண­ம­க­னுக்கு ஆங்­கிலம் பேச க்­கூ­டிய படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 7546772, 078 7742062. 

  **************************************************

  கொழும்பு, இந்து வெள்­ளாளர் 34 வயது, 5’ 3” உயரம். Saudi Arabia வில் Accountant ஆக தொழில் பார்க்கும் மண­ம­க­னுக்கு படித்த 30 வய­துக்குள் மண­மகள் தேவை. 077 4714177. 

  **************************************************

  கொழும்பு இந்து செட்­டியார் இனத்தைச் சேர்ந்த 1980 இல் பிறந்த சுய தொழில் புரியும் மக­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8314008, 011 4386291, 077 8987045. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 கேட்டை பாவம் 27 வவு­னி­யாவை வசிப்­பி­ட­மாகக் கொண்ட Operation Manager ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. 077 9346544, 077 4929141. raji_uom@yahoo.com 

  **************************************************

  மலை­யகம் முக்­குலம் வயது 33, CIMA தேர்ச்­சி­பெற்று வெளி­நாட்டில் கணக்­கா­ள­ராக பணி­பு­ரியும் மக­னுக்கு பெற்­றோர்கள் நல்ல வரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­கொள்க: 0777 219518. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 30 வயது 5’ 7” BSc (Hons) IT ரோகினி பாவம் 23 கொழும்பில் தனியார் துறையில் பதவி. ஆசி­ரியை தொழில் செய்வோர் விரும்­பத்­தக்­கது. 011 2761542. 

  **************************************************

  எங்­க­ளிடம் 1000 ற்கு மேற்­பட்ட மண­ம­கன்­களின் விப­ரங்கள் உள்­ளன. நீங்கள் பார்­வை­யிட விரும்­பினால் கட்­டணம் இன்றி பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். www.thirukalyanam.lk 0777 877717, 011 4566665.

  **************************************************

  இந்து உயர்­குலம் 1982 இல் பிறந்த உயரம் 5’ 8” வெளி­நாட்டில் உயர் பத­வியில் தொழில் பார்க்கும் நற்­கு­ண­முள்ள மண­ம­க­னுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9905754, 077 2200984. 

  **************************************************

  மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த இந்து 1983 இல் பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு அரச தொழில்­பு­ரியும் நற்­கு­ண­முள்ள 25– 30 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3534258, 065 2228540. 

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து கௌர­வ­மான குடும்பம், அரச உயர் பதவி வகிப்­பவர், தார­மி­ழந்­தவர், 34– 38 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. பொறுப்­பு­க­ளற்ற தார­மி­ழந்­த­வரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 071 1366102. 

  **************************************************

  பிரா­மண குலத்தைச் சேர்ந்த பாரத்து வாஜ கோத்­திரம் திரு­வோணம் நட்­ச­திரம் வயது 40, 6 அடி உய­ர­மான விவா­க­ரத்து செய்து பொறுப்­புகள் அற்ற கொழும்பில் சொந்­த­மாக வீடும், வாக­னமும் உள்ள தனியார் நிறு­வ­னத்தில் போதிய வரு­மானம் பெறும் ஆண் மக­னுக்கு பொறுப்­புகள் அற்ற, திரு­மணம் ஆகாத/ விவா­க­ரத்து செய்த/ விதவை இதே குலத்தைச் சேர்ந்த அழ­கான மண­மகள் தேவை. தகுதி உள்­ள­வர்கள் அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: Hemachandra No. 12, வித்­தி­யா­லயம் வீதி, திரு­கோ­ண­மலை. 0777 485713. 

  **************************************************

  கைதடி, இந்து வெள்­ளாளர், 1985, உத்­தி­ரட்­டாதி, B Eng, Engineer, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய். Profile: 21394. www.thaalee.com போன்: 2520619. 

  **************************************************

  வண்­ணார்­பண்ணை, இந்து வெள்­ளாளர், 1984, அத்தம், System Engineer, Graduate, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. www.thaalee.com போன்: 2523127. 

  **************************************************

  நல்லூர், இந்து வெள்­ளாளர், 1978, சித்­திரை, BEng & MPhil, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய். Profile: 23484. www.thaalee.com போன்: 2523127. 

   **************************************************

  Jaffna, Roman Catholic வெள்­ளாளர் 1979, Company work, Canada Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23482. www.thaalee.com போன்: 2523127. 

  **************************************************

  வட்­டுக்­கோட்டை இந்து வெள்­ளாளர், 1981, கேட்டை B.Eng, Engineer, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய். Profile: 12423. www.thaalee.com போன்: 2520619. 

  **************************************************
  முக்­கு­லத்தைச் சேர்ந்த BSc படித்து துபாயில் பணி­பு­ரியும் மக­னுக்கு ரோகினி நட்­சத்­திரம் வெளி­நாடு செல்ல விருப்­ப­மு­டைய படித்த பெண் வர­னாக தேடு­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 011 2444727 (இந்­திய வம்­சா­வளி விரும்­பத்­தக்­கது) G – 993, C/o  கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  **************************************************

  1984 இல் பிறந்த இந்து உடையார் இனத்­தையும் கௌர­வ­மான குடும்­பத்­தையும் சேர்ந்த Computer Engineer படித்து கட்­டாரில் பணி­பு­ரியும் அழ­கிய மண­ம­க­னுக்கு அதே இனத்தில் or அதற்கு ஈடான இனத்தைச் சேர்ந்த படித்த அழ­கிய குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. ஜாதகம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 3041701. 

  **************************************************

  1973இல் பிறந்த கண்­டியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து மலை­யாள இனத்தைச் சேர்ந்த சுய­தொழில் புரியும் (சொந்த கடை, வாகனம் உண்டு) அழ­கிய மண­ம­க­னுக்கு பெற்றோர் மலை­யாள மற்றும் தமிழில் நல்ல குடும்­பத்­தி­லி­ருந்து அழ­கிய குடும்பப் பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். ஜாதகம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு. 077 3041701.

  **************************************************

  யாழ் வேளாளர் 1986 புனர்­பூசம் 3, 4 இல் செவ்வாய் கி.பா. 51, 5’ 4” Chartered Accountant. திரு­ம­ண­மாகி 1 வரு­டத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னிற்கு படித்த மண­மகள் தேவை. B.Jeyakannan. நேரு நட­மாடும் திரு­ம­ண­சேவை 078 5642636.

  **************************************************

  யாழ் இந்து உயர்­வே­ளாளர் 1968 சுவாதி BSc (Maths) பட்­ட­தாரி கொழும்பில் ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரி­ப­வ­ருக்கு படித்த கொழும்பில் வேலை­பார்க்கும் யாழ் மண­ம­க­ளையும், 1974 சித்­திரை நட்­சத்­திரம் Londonஇல் MSc (Engineering) முடித்து Student Visaஇல் இருப்­ப­வ­ருக்கு U.K PR முக்­கி­ய­மாக அல்­லது வேறு நாடு­களில் கல்­வித்­த­கை­மை­யுடன் PR உள்ள மண­ம­க­ளையும் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். திரு­ம­ண­மான, விவா­க­ரத்­தா­ன­வர்கள் வேண்டாம். தொடர்பு 011 2505853, 077 5834486.

  **************************************************

  மலை­யகம் Australia 27 / UK 29 – SL Bank 32 / Business 33 / Doctor 31 / CIMA 32 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 18/2/1/1, Fernando Road, Colombo 6. 2363870.

  **************************************************

  யாழ்­வே­ளாளர் – Australia 27 / 29 / 32 / 33 / 37 – UK 28 / 30 / 36 – Holland 45 / Canada 38 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1 Fernando Road, Wellawatte 2363870.

  **************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட யாழ் இந்து வேளாளர் 1983 திரு­வா­திரை நட்­சத்­தி­ரத்தில் பிறந்த கொழும்பில் தனியார் துறையில் கணக்­கா­ள­ராக பணி­பு­ரியும் உயர்­கல்வி கற்ற நற்­பண்­புள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (சூரியன், செவ்வாய் ஒரே வீட்டில் உள்­ளது.) தொடர்­புக்கு 077 0858647.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1982, உத்­த­ராடம், Company Manager, SriLanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05  வைமன் வீதி, நல்லூர். 0214923864, 071 4380900. customercare@realmatrimony.com.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, அனுசம், Operator, பாவம்/ 47, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 0774380900. chava@realmatrimony.com.

  **************************************************

  டுபா­யி­லி­ருந்து வந்­தி­ருக்கும் 42 வய­து­டைய விவா­க­ரத்துப் பெற்ற சகோ­த­ர­னுக்கு மண­மகள் தேவை. மண­மகள் டுபா­யிற்கு அழைத்துச் செல்­லப்­ப­டுவார். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் / வித­வை­களும் தொடர்பு கொள்­ளலாம். இந்து/ கிறிஸ்­டியன் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 033 2260277 / 077 4018433.

  **************************************************

  வயது 30 உயரம் 5’ 7”, இந்து சமயம். தனுசி லக்னம். அச்­சு­வினி நட்­சத்­திரம், மேட இராசி ஓமானில் வேலை பார்க்கும், தனது மூத்த மக­னுக்கு நல்ல குண­முள்ள மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­புக்கு. 0777 619311, 075 6954128.

  **************************************************

  யாழ் குரு­குலம் R/C 5' 10'' 1971 Chartered Acct, Australian Citizen மக­னுக்கு 35 வய­துக்­குட்­பட்ட தகு­தி­யான அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். ஜாதகம் முக்­கியம். இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 8175335. Email: shanroshan97@gmail.com. 

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­குலம் UK PR 34 வயது பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு குடும்பப் பாங்­கான அழ­கிய மண­மகள் தேவை. திரு­ம­ணத்­திற்கு பிறகு இரு­வரும் UK செல்வர். Student Visa வில் UK செல்ல விரும்பும் மண­ம­கள்­களும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 071 0387656. 

  **************************************************

  இந்திய வம்சாவளி கண்டி வயது 31 செவ்வாய் IT Engineer மற்றும் குருநகர் 3 வயது டுபாய் Accountant படித்த மணமகன்களுக்கு வெளிநாடு செல்ல விரும்பும் குடும்பப் பாங்கான மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 5528882. 

   **************************************************

  இந்து, இந்திய வம்சாவளி விஸ்வ குலம் 32 வயது வங்கியில் உதவி முகாமை யாளராக கடமை புரியும் கொழும்பில் நிரந்தரமாக வசிப்பவருக்கு அழகிய படித்த பெண் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ உயர்குலத்தினர் தொட ர்புகொள்ளவும். தொடர்பு இலக்கம்: 077 2004786, 077 3695786.

  **************************************************

  2016-02-22 17:01:18

  மணமகள் தேவை - 21-02-2016