• மணமகள் தேவை - 16-07-2017

  கொழும்பு, மயை­லகம் இந்து கள்ளர் 1984 மகம் 8 இல் செவ்வாய் BSc, CIMA Accountant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *********************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1974 டாக்டர் (MBBS) சித்­திரை சூரிய செவ்வாய் கிரக பாவம் 15 உடைய மண­ம­க­னுக்கு 30 தொடக்கம் 35 வய­துக்குள் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2536512, 021 2255697. Email: thirur368@gmail.com 

  *********************************************************

  Jaffna Hindu Vellalar parents looking for a suitable bride for their son UK Citizen, Civil Engineer. Girls age between 26– 32. Height between 5’ 2”– 5’ 6”. Please reply with girls particulars, Family details, recent photos, horoscope and Contact details. Email: mayuranr2017@gmail.com  

  *********************************************************

  சிலாபம் இந்து வேளாளர் புனர்­பூச நட்­சத்­திரம் 1983 இல் பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 3262405. 

  *********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து உயர்­குலம் வயது 29, உயரம் 5’ 6’’ கன்­னி­ராசி அத்தம் பாவ­தோசம் 9¾ ஆங்­கில பட்­ட­தாரி தனியார் துறையில் உயர்­ப­த­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு அழ­கான, கடவுள் பக்­தி­யுள்ள, படித்த, நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 077 2475702.

  *********************************************************

  முஸ்லிம் சோனகர் 60 வயது உயரம் 5’ 6” தொழில் வியா­பாரம் எந்­த­வித தீய பழக்­கங்­களும் அற்­றவர். இஸ்­லா­மிய மார்க்­கப்­பற்­றுள்­ளவர். மனை­வியின் முரண்­பாடு  கார­ண­மாக தனி­மையில் வாழும் விவா­க­ரத்தை எதிர்­பார்த்து நிற்கும் இவ­ருக்கு குடும்­பத்தார் இஸ்­லா­மிய பண்­புள்ள அன்­பான 50– 60 வய­துக்கு இடைப்­பட்ட வித­வையை வாழ்க்கை துணை­யாக தேடு­கிறோம். முழு விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். தொலை­பேசி: 078 7858669. 

  *********************************************************

  ஊவா மாகா­ணத்தைச் சேர்ந்த 1984 இல் பிறந்த தேவர் குல (முக்­குலம்) த்தைச் சேர்ந்த நன்கு படித்து சொந்தத் தொழில் (Business) செய்யும் அழ­கிய மண­ம­க­னுக்கு நன்கு படித்து தொழில் செய்யும் அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 075 8446373. 

  *********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் (முக்­குலம்) கொண்ட 1977.12.14 (3.55 a.m.) மகர ராசி, திரு­வோணம், B.Com/ MA Qualified working for an International Organization as Project Manager, young looking and never married due to some commitments. கொழும்பைச் சேர்ந்த 33 வய­துக்குள் பணி­பு­ரியும் மண­மகள் தேவை. சகோ­தரி Viber– 077 4132658. 

  *********************************************************

  தெல்­லிப்­பளை இந்து வெள்­ளாளர், 1979, மகம் PhD (Oxford University) UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24003. thaalee திரு­மண சேவை போன்: 011 2520619. Viber: 077 8297351. 

  *********************************************************

  யாழ்.இந்து செட்­டியார் 1986, சுவாதி, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14, 3/1G, 37th Lane, Colombo –06. 077 7111786 support@realmatrimony.com.

  *********************************************************

  யாழ். Christian RC  வேளாளர். 1990, Engineer, Australia Citizen  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo –06. 077 7111786 support@realmatrimony.com.

  *********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1987, பூரட்­டாதி, Doctor, Sri lanka  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. 14, 3/1G, 37th Lane, Colombo –06. 077 7111786 support@realmatrimony.com.

  *********************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1986, புனர்­பூசம், Bank Manager, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900 support@realmatrimony.com.

  *********************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1990, பூசம், 8 இல் செவ்வாய்,Auditor, Sri Lanka மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை.116B, டச்சு வீதி,  சாவ­கச்­சேரி. 011 4344229/0774380900. support@realmatrimony.com.

  *********************************************************

  82 December, Jaffna, PHD Engineering (Australia) Colombo  இல்  வசிக்கும் மக­னுக்கு, உயர்­கல்­வித்­த­கை­மை­யு­டைய உயர்­கோ­வியர் குல நற்­பண்­புள்ள Non.R.C.அல்­லது  இந்து மண­மகள் தேவை.  2364344/ 071 5961911.

  *********************************************************

  இள­வா­லை–­தெல்­லிப்­பளை, Roman Catholic, வெள்­ளாளர், 1972, CIMA, Accountant, Divorce மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 21838 thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  *********************************************************

  சித்­தன்­கேணி– நல்லூர், இந்து, வெள்­ளாளர், 1983 அனுசம், ICT Masters, MA, Teacher, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 13383/ thaalee திரு­மண சேவை. போன் : 011 2523127/ Viber: 077 8297351.

  *********************************************************

  திரு­கோ­ண­மலை – பருத்­தித்­துறை, இந்து, வெள்­ளாளர், 1982, அத்தம், BA Accounting & Finance (UK), Finance Accountant, UK Citizen, Divorce மாப்­பிள்­ளைக்கு திரு­ம­ண­மா­காத பெண் தேவை. Profile: 24510, thaalee திரு­மண சேவை/ போன்: 011 2520619/ Viber : 077 8297351.

  *********************************************************

  மாவிட்­ட­பு­ரம்–­புத்தூர், இந்து, வெள்­ளாளர், 1987, பரணி, MBBS Doctor பதிவுத் திரு­மணம் மட்டும் செய்து Divorced செய்­யப்­பட்ட UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23028, thaalee திரு­மண சேவை, போன்: 011 2520619/ Viber: 077 8297351.

  *********************************************************

  சங்­கானை, இந்து, வெள்­ளாளர், 1976, மகம், BSc, Canada Citizen பதி­வுத்­தி­ரு­மணம் மட்டும் நடந்த பின்பு Divorced செய்­யப்­பட்ட சைவ போசன மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 20596, போன்: 011 2520619/ Viber: 077 8297351.

  *********************************************************

  பருத்­தித்­துறை, இந்து, வெள்­ளாளர், 1985, மகம், BSc, MSc(USA), USA Citizen, பதிவுத் திரு­மணம் மட்டும் செய்த பின்பு Divorced செய்­யப்­பட்ட மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23788, thaalee திரு­மண சேவை, போன்: 011 2520619/ Viber: 077 8297351.

  *********************************************************

  அல்வாய் இந்து வெள்­ளாளர் 1974, சுவாதி, Lawyer, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய் உள்­ளது. Profile: 23916, thaalee திரு­மண சேவை, போன்: 011 2520619/ 077 5393728/ Viber: 077 8297351.

  *********************************************************

  Christian Tamil parents seek an educated fair, pretty, well mannered daughter from a respectable family for their 37 years, 5’5’’ fair handsome son professionally qualified & presently working in UK. Prefer Pentecostal/ Born again Christian. Email: vista1743@gmail.com. Contact No: 011 2301035.

  *********************************************************

  யாழிந்து வேளாளர் 1981, அத்தம் சைவ மண­ம­க­னுக்கு நன்கு படித்த சைவ மண­மகள் தேவை. T.P. 077 7234460.

  *********************************************************

  யாழிந்து வேளாளர் லண்டன் PR (Citizenship) 1978 மகம் செவ்வாய் தோஷ­மற்ற நற்­கு­ண­முள்ள பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு 35 வய­திற்குள் படித்த பண்­பான மண­மகள் தேவை. 076 6731818.

  *********************************************************

  மலை­யகம், இந்து ஆதித்­தி­ரா­விடர், வயது 33, ஆசி­ரிய தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7152191. 

  *********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட நன்கு படித்த, நற்­பண்­புள்ள Chartered Accountant ஆக தொழில் புரியும், கிறிஸ்­தவ 28 வயது மண­ம­க­னுக்கு நன்கு படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 0765787235, 0772185181

  *********************************************************

  யாழிந்து வேளாளர் 1989, பூரம் செவ்வாய் குற்­ற­மற்ற 51 பாவம் பெரும் தொழி­ல­திபர். நல்ல குடும்­பத்­தி­லுள்ள அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். ‘மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை’ 0112364533, 0776313991

  *********************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1987 சதயம் செவ்வாய் குற்­ற­மற்ற 13¾ பாவம், பெரும் தொழி­ல­திபர். நல்ல குடும்­பத்­தி­லுள்ள அழ­கான பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். ‘மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர் திரு­மண சேவை’ 0112364533, 0776313991

  *********************************************************

  கொழும்பு – 12 இல் தொழில்­பு­ரியும் உயரம் 5’ 8’’, வயது 28 +, G.C.E. O/L முடித்த, மூக்குக் கண்­ணாடி பாவிக்­கக்­கூ­டிய , இந்­திய வம்­சா­வ­ழியைச் சேர்ந்த முஸ்லிம் மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த கொழும்பில் உள்ள மண­மகள் தேவை.  தொடர்பு: 077 0497272, 071 8464593. 

  *********************************************************

  யாழ். வேளாளர் இந்து 1985இல் பிறந்த MBA முடித்த (NUS – National University Singapore) மண­ம­க­னுக்கு படித்த மிகவும் அழ­கான மண­ம­களை வெளி­நாட்டில் or  உள்­நாட்டில் எதிர்­பார்க்­கின்றோம். வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. 077 0803064. ravipriyan92@gmail.com 

  *********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து 1992 இல் பிறந்த துலா ராசி சுவாதி நட்­சத்­திரம் 5’6’’, உய­ர­முள்ள படித்த மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 0803064. ravipriyan92@gmail.com 

  *********************************************************

  அவுஸ்­தி­ரே­லியா பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயின்று B.Com பட்டம் பெற்று அங்கு தொழில் புரியும் 1984ஆம் ஆண்டு பிறந்த உத்­த­ரட்­டாதி நட்­சத்­திர மண­ம­க­னுக்கு ஆங்­கில அறி­வு­டைய பல்­க­லைக்­க­ழக பட்டம் பெற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: +61394043134. கைத்­தொ­லை­பேசி: +61425183487. திங்கள் – வெள்ளி வரை இலங்கை நேரப்­படி மாலை 5.30 மணிக்குப் பின்பும் சனி, ஞாயிறு தினங்­களில் எந்­நே­ரமும் தொடர்­பு­கொள்ள முடியும். Email: sai.thayalan@hotmail.com

  *********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல, வச­தி­யான, வியா­பார குடும்ப மண­ம­க­னுக்கு 35 வய­துக்கு மேற்­பட்ட மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்­களும் சம்­மதம். 076 8079855.

  *********************************************************

  விஸ்­வ­குலம் இந்து 1989 திரு­வோணம் 28 வய­து­டைய Electronic Engineer அமெ­ரிக்­காவில் கலா­நிதி (PhD) பட்டப் படிப்பை மேற்­கொண்­டுள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. பொறி­யி­ய­லாளர் டாக்டர் கணிதத் துறையைச் சார்ந்த பட்­ட­தாரி விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 8123485, 077 1001777. 

  *********************************************************

  1985இல் பிறந்த மலை­யக இந்து உயர்­குலம் 7இல் குற்­ற­மற்ற செவ்­வா­யுள்ள 5’ 5’’, பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் உயர் தொழில் புரியும் மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான மண­மகள் தேவை. 077 4205867, 077 5267771, 077 6316274. 

  *********************************************************

  யாழ். இந்து, வேளாளர், தீய பழக்கம் எதுவும் இல்­லாத, 54 வய­து­டைய, அரச உயர் அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. மலை­ய­கத்­தவர் உட்­பட எப்­ப­கு­தி­யி­லி­ருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். வயது, மதம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. வசதி படைத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 9466881. 

  *********************************************************

  Australia:--–30/32/33 வயது London: – 28/31/34 Singapore: – 30/32/33 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. வெளி­நா­டு­களும் விரும்­பப்­படும். மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  *********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1985 உத்­த­ராடம் Civil Engineer, Moratuwa University, Australia PR உள்ள சிங்­க­பூரில் தொழில் புரி­கின்ற மண­ம­க­னுக்கு Doctor, Dentist, Engineer, Accountant, BSc (Science) மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்­கின்­றனர். லக்­கி­னத்தில் செவ்வாய், ராகு, பாவம் 60. பொருந்­தாத ராசிகள் மிதுனம், சிம்மம், தனுசு, துலாம், விருச்­சிகம். 075 7128086.

  *********************************************************

  யாழ்.இந்து  வேளா­ளர்கள் 1979 Engineer, 1979 Accountant, 1983 Engineer  London, 1988 Accountant, 1988 Engineer, 1984 Engineer Australia, 1980 Accountant, 1990 Engineer, 1988 MSc Lecturer Canada இவர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Multytop Matrimony. 077 9879249/ 076 3304841.

  *********************************************************

  R.C கொழும்பில் வசிக்கும் தனியார் நிறு­வ­னத்தில் தொழில் செய்யும் 1983.11.04 பிறந்த மக­னுக்கு நல்ல பொருத்­த­மான துணையை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 077 9130938.

  *********************************************************

  அம்­பாறை மாவட்டம், முஸ்லிம் வயது 38, உயர் தொழிற்­து­றை­யி­லுள்ள மண­ம­க­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள பொருத்­த­மான ஒரு­வரை குடும்­பத்­தினர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 7733369. 

  *********************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் தனியார் துறையில் பணி­பு­ரியும் 27 வயது மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 075 9412623. 

  *********************************************************

  இந்து வேளாளர் 34, 5’ 11” கன­டாவை வசிப்­பி­ட­மாகக் கொண்ட மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2597276, 011 7221950. 

  *********************************************************

  கொழும்பு ,RC, வயது 35, தொழில் புரியும் மக­னுக்கு, கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த தொழில் புரியும் மண மகளை தாயார் தேடு­கிறார். தொடர்­புக்கு: 0769791367

  *********************************************************

  மெல்­லிய அழ­கிய தோற்­ற­மு­டைய காலி பொது­கொவி அரச உத்­தி­யோ­கத்தர் குடும்­பத்தின் இளைய மக­னுக்கு பல்­வேறு கற்­கை­நெ­றி­க­ளுடன் நீச்சல் விளை­யாட்டை கற்­பிக்கும் வெளி­நாட்டில்  5 வருட சேவை செய்த வெளி­நாட்டு சுற்­றுலா நிறு­வ­ன­மொன்றில் நிரந்­தர நீச்சல் தடாக உயிர்­காப்­பா­ள­ராக கட­மை­பு­ரியும் ராகு 7 வெஜி­டே­ரியன் 25 வய­திற்கு குறைந்த அல்­லது கூடிய தெளி­வான சிந்­தனை உள்ள கவர்ச்­சி­க­ர­மான தோற்றம் கொண்ட இலங்­கையில் எப்­ப­கு­தியில் இருந்தும் ஆரோக்­கி­ய­மான மண­ம­களை தாயார் தேடு­கிறார். செப்­டெம்பர் 1982 , 5அடி 9 அங்கும். ஜாத­கத்தின் பிர­தி­யுடன் சகல விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்க.  Email: sanjayaw930@gmail.com

  *********************************************************

  திரு­கோ­ண­மலை இந்து வெள்­ளாளர் 1984–11–25 பூராடம் 8 இல் தோஷம் இல்­லாத செவ்வாய் பாவம் 37¾, கட்­டாரில் Quantity Surveyor தொழில் புரியும் மக­னுக்கு  பெற்றோர் பொருத்­த­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 0771028099

  *********************************************************

  யாழிந்து வேளாளர் 1987, அச்­சு­வினி செவ்­வா­யில்லை BSc, Engineer Sri Lanka உள்­நாட்­டிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை/யாழிந்து வேளாளர் 1983 ரேவதி செவ்­வா­யில்லை MBBS Doctor, Sri Lanka உள்­நா­டு­களில் பட்­ட­தாரி மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1987, பூசம், செவ்­வா­யுண்டு, MBBS Doctor, Sri Lanka உள்­நாட்டில் பட்­ட­தாரி மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1986 ஆயி­லியம் செவ்­வா­யில்லை France Citizen செவ்­வா­யில்லை. உள்­நாட்டில் A/L க்கு மேல் படித்­தவர் தேவை/ யாழிந்து வேளாளர் 1987 பூரட்­டாதி 4, செவ்­வா­யில்லை Canada Citizen, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056. 

  *********************************************************

  2017-07-17 16:48:08

  மணமகள் தேவை - 16-07-2017