• மணமகன் தேவை - 16-07-2017

  1978ஆம் ஆண்டு அனுசம் நட்­சத்­திரம், விருச்­சிக ராசி, விவா­க­ரத்­தான மக­ளுக்கு விஷ்­வ­குலம், நற்­பண்­புள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். Photo, Jathagam, Contact No, Email இற்கு அனுப்­பவும். vasanthnewmail@gmail.com 077 8942551. 

  ***********************************************************

  1993 இல் பிறந்த கொழும்பு RC இனத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு தகுந்த படித்த நல்ல தொழிலில் இருக்கும் மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 071 5220676. 

  ***********************************************************

  28 வயது இந்து உத்­த­ரட்­டாதி 1, மீன­ராசி சகல வச­தி­யுடன் கொழும்பில் வசிக்கும் அழ­கிய பெண்­ணுக்கு (5’ 5”) கொழும்பில் தொழில்­பு­ரியும் நற்­கு­ண­முள்ள மண­மகன் 28– 35 வரை தேவை. மக­னில்­லாத எங்கள் குடும்­பத்­திற்கு வீட்­டுக்கு மண­ம­க­னாக எதிர்­பார்க்­கிறோம். ஆனால் தம்­ப­திகள் தனி வீடு. பெற்றோர் இல்­லா­த­வரும் தொடர்பு கொள்­ளலாம். மது, புகை, பாவிப்போர் தவிர்ப்பு. 076 8491013. 

  ***********************************************************

  RC கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 28, உயரம் 5’ 3” தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மக­ளுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் தகுந்த மகனைத் தேடு­கின்றோம். தொடர்­புக்கு: 077 2275005. 

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1985 கார்த்­திகை 8 இல் செவ்வாய், Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கொழும்பு வீடு கொடுக்­கப்­படும். அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர் 1983 உத்­த­ரட்­டாதி 8 இல் சூரி, செவ். பாவம் 36, பட்­ட­தாரி IT Teacher மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062.

  ***********************************************************

  தகப்பன், கோவியர்– கரம்பன், தாய், வெள்­ளாளர்– பண்­டத்­த­ரிப்பு, Roman Catholic, 1992, Graduate, Accountant, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 24024. thaalee திரு­மண சேவை போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ***********************************************************

  கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1989, கேட்டை, Graduate, UK Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. 1 இல் செவ்வாய் உள்­ளது. Profile: 23866. thaalee திரு­மண சேவை போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989, புனர்­பூசம், Admin Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com  

  ***********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1979, மகம், Management Consultant, UK PR மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.14 – 3/1G, 37th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1991, ரேவதி, LLB Finished Assistant Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை நல்லூர். 0214923738, 0714380900 support@realmatrimony.com

  ***********************************************************

  யாழ். Christian RC குரு­குலம் 1983, Dental Surgent, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர் 0214923739, 0714380900 support@realmatrimony.com

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் 1992, பூரம், Admin Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900.

  support@realmatrimony.com

  ***********************************************************

  யாழ். இந்து குரு­குலம், 1988, சித்­திரை, Assistant Manager, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com

  ***********************************************************

  RC வெள்­ளாளர், 1984 இல் பிறந்த 5’2’’ உயரம் fair L.L.B. Graduate Lawyer, Student Visa Consulting Office நடாத்தும் மக­ளுக்கு தகுந்த Graduate வரனை எதிர்­பார்க்­கிறோம். Contact Ph. 077 6447014. 

  ***********************************************************

  யாழ். RC வேளாளர் 1989, 1992, Australia Citizen, 1992, Sri Lanka, படித்த மண­ம­கள்­மா­ருக்கு அதே இனத்தைச் சேர்ந்த படித்த மண­ம­கன்­மாரை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Sponser. தொடர்பு: 077 3411067. 

  ***********************************************************

  RC 26 வயது A/L வரை கல்வி கற்ற பொது நிறம் மெலிந்த 5’2’’ அழ­கிய மண­ம­க­ளுக்கு பெற்றோர் இறை­பக்­தியும் நல்­லொ­ழுக்­க­முடன் நிரந்­தர வரு­மா­னங்­கொண்ட படித்த அழ­கிய RC மண­ம­கனை கௌர­வ­மான குடும்­பத்­தி­லி­ருந்து எதிர்­பார்க்­கின்­றனர். பிறந்த திகதி, புகைப்­படம் விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். தெரிவு செய்­யப்­ப­டா­தவை பாது­காப்­பாக மீண்டும் அனுப்பி வைக்­கவும். G– 346. C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  ***********************************************************

  கல்­கிசை RC மதம், 5’ உயரம், 43 வயது மண­ம­க­ளுக்கு நல்ல குண­மு­டைய மண­மகன் தேவை. கணவன் கால­மானார். விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும், இந்து மதத்­த­வர்­களும் விரும்­பப்­படும். 076 3973940/ 072 1143651.

  ***********************************************************

  யாழிந்து வேளாளர், 1975, திரு­வா­திரை, BSc (Maths) Teacher ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மண­ம­கனை தேடு­கின்­றனர். விவா­க­ரத்து செய்து பிள்­ளைகள் அற்­றவர் மற்றும்  அரச தொழில், சொந்த வியா­பாரம் செய்­வோரும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை 077 7355428 (Email: saainathan.lk@gmail.com)

  ***********************************************************

  யாழிந்து வேளாளர், 1980, விசாகம் –1, உயரம் 5’3’’, MBBS MD Sri Lanka Doctor சொற்ப காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­ளுக்கு Doctor, Engineer, Accountant, BSc, மண­ம­கனை UK or Sri Lanka வில் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­மண சேவை. 011 2364146/ 077 7355428. (Email: saainathan.lk@gmail.com)

  ***********************************************************

  யாழ்.இந்து வேளாளர், 1989, உத்­தரம் 1 ஆம் பாதம், கி.பா.95 Assist.Accountant Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8694582.

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து 1982 இல் பிறந்த புரட்­டாதி 5’ 4’’ உய­ர­மு­டைய அழ­கான மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Divorced ஆன­வர்­களும், வெளி­நாட்­ட­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 077 0803064. ravipriyan92@gmail.com 

  ***********************************************************

  மலை­யக றோ.க. 1971ஆம் ஆண்டு பிறந்த திரு­ம­ண­மா­காத பயிற்­றப்­பட்ட அரச பாட­சாலை ஆசி­ரி­யைக்கு மண­மகன் தேவை. 071 2055123, 077 763289.

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் குடும்­பத்தில் 1970ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­ளுக்கு அரச தனியார் துறை­களில் இருந்து மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 2635534, 077 9687602. 

  ***********************************************************

  1983ஆம், 1993ஆம் ஆண்­டு­களில் பிறந்த உயர்­குலம் R.C. அவுஸ்­தி­ரே­லிய குடி­யு­ரிமை உள்ள பல் வைத்­தி­ய­ருக்கும், வைத்­திய துறை பயிலும் மகள்­மா­ருக்கு பெற்றோர் தகுந்த வரன்­களை தேடு­கி­றார்கள். உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ உள்ள ஆங்­கிலம் சர­ள­மாக பேசக்­கூ­டிய பட்­ட­தா­ரிகள் விண்­ணப்­பிக்­கலாம். இந்து மதத்­த­வரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 071 4058740. 

  ***********************************************************

  குரு­ணாகல் இந்து Assistant, Accountant தொழில்­பு­ரியும் 1981 பிறந்த பெண்­ணுக்கு படித்து தொழில்­பு­ரியும் மண­மகன் Doctor சகோ­தரர் எதிர்­பார்க்­கிறார். இரவு 7 மணிக்கு பிறகு பேசவும். T.P: 077 6540079. 

  ***********************************************************

  மத்­திய மாகாணம் இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 5’3’’ உய­ர­மு­டைய 30 வயது அரச உத்­தி­யோ­கத்தர் பரணி நட்­சத்­திரம். 12இல் செவ்­வா­யுள்ள அழ­கிய பெண்­ணுக்கு தேவர், வெள்­ளாளர் வரனை தேவை. மண­மகன் Bank அல்­லது தனியார் கம்­ப­னியில் உயர் தொழில் செய்­வது நலம். G– 347, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ. இல. 160, கொழும்பு 14. 

  ***********************************************************

  யாழ். இந்து வேளாளர் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட Q.S தொழில்­பு­ரியும் (கொழும்பு) பூர நட்­சத்­திரம் சிங்க ராசி பாவம் 59, செவ்வாய் இல்லை. தனியார் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாடு or வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. வயது (28) சீதனம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேலும் விலா­சத்­திற்கு கடிதம் மூலம் தொடர்­பு­கொள்­ளவும். N: இரா­ச­லிங்கம் அத்­த­பத்து மாவத்தை, தெஹி­வளை. G– 348, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ. இல. 160, கொழும்பு 14. 

  ***********************************************************

  கொழும்பு இந்து மறவர் 1980 மூலம் (5’6’’) தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் பொது நிற­மு­டைய மண­ம­க­ளுக்கு 40 வய­திற்­குட்­பட்ட மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 6323683. 

  ***********************************************************

  நடுத்­தர வய­து­டைய கருணை உள்ளம் படைத்த இலங்கை பெண்­ம­ணிக்கு  மனி­தா­பி­மானம் கொண்ட, புரிந்­து­ணர்­வுள்ள வாழ்க்கைத் துணை தேவை. 40 –47 வய­துக்­கி­டைப்­பட்ட பொருத்­த­மான கண­வான்­க­ளிடம் இருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. விண்­ணப்­பிக்க anitagrace2009@gmail.com. 

  ***********************************************************

  இந்து வேளாளர், 27, 5' 4", கிரக பாவம் 42 கன­டாவை வசிப்­பி­ட­மாக கொண்ட மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. தொடர்பு: 077 2597276, 011 7221950.  

  ***********************************************************

  மலை­யகம் இந்து ஆதித் திரா­விடர், 31 வய­து­டைய மக­ளுக்கு அரச அல்­லது தனியார் துறை­களில் தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 076 3136576.

  ***********************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 1986, கார்த்­திகை 4, செவ்­வா­யுண்டு, MBBS Doctor, Sri Lanka உள்­நா­டு­களில் தகு­தி­யா­னவர் தேவை/ யாழிந்து வேளாளர் 1988, கேட்டை, செவ்­வா­யில்லை MBBS Doctor Sri Lanka உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ  தகு­தி­யா­னவர் தேவை/ கொழும்பு இந்து வேளாளர் 1989 மிரு­க­சீ­ரீடம் 4. செவ்­வா­யுண்டு MBBS Doctor, Sri Lanka உள்­நா­டு­களில் தகு­தி­யா­னவர் தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1988, திரு­வா­திரை 3, செவ்­வா­யுண்டு Engineer USA Citizen வெளி­நா­டு­களில் Citizen மண­மகன் தேவை/ யாழிந்து வேளாளர் 1990, ரேவதி, செவ்­வா­யுண்டு, BSC, Landon Citizen உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. 

  ***********************************************************

  வயது 28 கார்த்­திகை 3, கிர­க­பாவம் 66 செவ்வாய் இல்லை/ France PR, வயது 30, ஆயி­லியம், கிர­க­பாவம் 31, France PR/ வயது 28 உத்­த­ராடம் 3, கிர­க­பாவம் 15 Canada/ வயது 31, கேட்டை, கிர­க­பாவம் 56 Canada அனை­வ­ருக்கும் வெளி­நாட்டில் அல்­லது இலங்­கையில் மண­ம­கன்மார் (வேளாளர்) தேவை. விமலம் திரு­ம­ண­சேவை, rvimalam48@gmail.com 6477181542 (கனடா)

  ***********************************************************

  2017-07-17 16:46:42

  மணமகன் தேவை - 16-07-2017