• மணமகன் தேவை - 21-02-2016

  யாழ். இந்து வேளாளர் 1987 சுவாதி நட்­சத்­திரம் 27 பாவக் கிர­க­முள்ள 5’ 2” உய­ர­மான BSc, ACCA Accountant ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு Engineer or Accountant மண­ம­கனை Singapore/ Australia or other Foreign மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9346544, 077 4929141. raji_uom@yahoo.com 

  ****************************************************

  கொழும்பில் பிறந்து Canada வில் (Registered Nurse) ஆக தொழில் புரியும் 29 வயது, ரோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த மண­ம­க­ளுக்கு படித்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: E–mail: mohanraj–5467@yahoo.ca Call: 7809657119, 7804307188. 

  ****************************************************

  களுத்­துறை இந்து நாயுடு 1985 திரு­வா­திரை நட்­சத்­திரம். ஆசி­ரியை மண­ம­க­ளுக்கு அதே இனத்தில் அல்­லது ரெட்டி இனத்தில் தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு. 0777 105647, 077 9418236.

  ****************************************************

  இந்து மலை­யக வேளாளர் 32 வயது A/L இடை­யில்­வரை படித்த சிவந்த மெல்­லிய விவா­க­ரத்­தான பெண்­ணுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் நல்ல குண­முள்ள விவா­க­ரத்­தான தொழில் செய்யும் மண­ம­கனை தாயார் தேடு­கிறார். பவுன், நகை கொடுக்­கப்­படும். வெளி­நாட்டில் நிரந்­த­ர­மாக வசிப்­பவர் வேண்டாம். newhatton@gmail.com 075 4957481.

  ****************************************************

  எங்­க­ளிடம் 1000 ற்கும் மேற்­பட்ட மண­மக்­களின் விப­ரங்கள் உள்­ளன. நீங்கள் பார்­வை­யிட விரும்­பினால் கட்­டணம் இன்றி பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். www.thirukalyanam.lk 0777 877717, 011 4566665.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­மு­னையைச் சேர்ந்த 1973 மற்றும் 1976 களில் பிறந்த இரு அழ­கிய பெண்­க­ளுக்கு சாதா­ரண தொழில்­பு­ரியும் அழ­கிய மண­ம­கன்­களை பெற்றோர் தேடு­கின்­றனர். சுத்த சைவ போசனம் மட்டும் விரும்­பத்­தக்­கது. 077 1975514, 077 3546804, 077 4989264. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர், மட்­டக்­க­ளப்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1983 இல் பிறந்த உத்­தி­ரட்­டாதி 2 ஆம் பாதம், பாவம் 18 ½, பட்­ட­தா­ரி­யான தனியார் வங்­கியில் உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்றும் மக­ளுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். 3– 4 வயது வித்­தி­யா­சத்தில் இருப்­பது விரும்­பத்­தக்­கது. 075 4419508. 

  ****************************************************

  கொழும்பு இந்து அகம்­ப­டியர், 1982, திரு­வோணம், BSc Australia Citizen பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 23302. www.thaalee.com போன்: 2520619. 

  ****************************************************

  வட்­டுக்­கோட்டை, இந்து வெள்­ளாளர், 1985, ரோகினி, MSc, பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 21273. www.thaalee.com போன்: 2523127.  

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி, கொழும்பில் வசிக்கும் இந்து உயர்­குலம் 28 வயது, 5’ 5”  உய­ர­மான கணக்­கா­ள­ராக பணி­பு­ரியும் செவ்வாய் தோஷ­முள்ள  அழ­கிய மக­ளுக்கு படித்த தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். சாதி பார்க்­கப்­படும். 0771519609

  ****************************************************

  யாழ். இந்து கோவியர் வயது 23 உயரம் 5’2’’ கேட்டை நட்­சத்­திரம்  மண­ம­க­ளுக்கு  நல்­லொ­ழுக்­க­முள்ள  மண­மகன் தேவை. வெளி­நாட்­டவர் விரும்­பத்­தக்­கது.  தரகர் தேவை­யில்லை. தொடர்பு 0774152662

  ****************************************************

  கொழும்பு இந்து வயது 29, உயரம் 5 அடி கன்னி இராசி அத்தம் நட்­சத்­திரம் (Chartered Qualified) Accountant  ஆக தொழில் புரியும் சிவந்த நிற­மு­டைய  அழ­கிய  மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான தகை­மை­க­ளு­டைய வரன் தேவை முழு விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். Email Jenathan 2010@gmail.com 076 9871915.

  ****************************************************

  கொழும்பு  இந்து 1987.08.02 திகதி பிறந்த பெண்­ணுக்கு நன்கு படித்த  நல்­லொ­ழுக்­க­மு­டைய வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். இவர் தனியார் நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரியும் பட்­ட­தா­ரி­யாவார். ராசி- துலாம் நட்­சத்­திரம்  - சுவாதி பிறந்த நேரம் காலை 11.37 மணி. தொடர்­பு­க­ளுக்கு 0112763981

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­கு­லத்து பெற்றோர், 30 வய­து­டைய, கேட்டை நட்­சத்­திரம் 12 இல் செவ்வாய் கொண்ட  அழ­கிய, படித்த,  மண­ம­க­ளுக்கு  உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் 37 வய­துக்குள் படித்த,  நிரந்­தர  தொழி­லுடன்  கூடிய  மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு 0771133537 prop3903@gmail.com

  ****************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 45 வய­து­டைய இந்து மதம், பொது நிறம், தொழில் புரியும் மக­ளுக்கு தாயார் தீய பழக்­க­மற்ற வரனை தேடு­கிறார்.  மண­மகன் Field Officer அல்­லது ஆசி­ரியர் அல்­லது ஏனை­யோரும் விண்­ணப்­பிக்­கலாம். மலை­யகம் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு (Kumar) 076 8678192, 076 6524499.

  ****************************************************

  RC கொழும்பு 36 வயது 5 அடி உயரம், தனியார் கம்­ப­னியில் வர­வேற்­பா­ள­ராக பதவி வகிக்கும் திரு­ம­ண­மாகி ஒரு மாதத்தில் விவா­க­ரத்­தா­ன­வ­ருக்கு படித்த, நல்ல தொழில் புரியும், அன்­பான, குடிப்­ப­ழக்­க­மற்ற, பொறுப்­புள்ள, மண­ம­கனை எதிர்­பார்க்­கிறோம். ஜாதி தடை­யில்லை. விரும்­பினால் இந்­துக்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு. 078 5384578.

  ****************************************************

  யாழ் இந்து கோவியர் 1988, விசாகம், Quality Assurance, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989, அவிட்டம், BA, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து குரு­குலம்1976, உத்­த­ராடம், Programme Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. வேறு ஜாதி­களும் விரும்­பத்­தக்­கது. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1985, உத்­த­ரட்­டாதி Editor, சூரியன், செவ்வாய் Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவக்­கச்­சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த வேளாளர் கோவி­யர்கள் கொழும்பில் அரச பாட­சா­லையில் ஆசி­ரி­யை­யான 01/10/1978 பிறந்த அழ­கிய சிவந்த உத்­தரம் 2 ஆம் பாதம் நட்­சத்­திரம் மக­ளுக்கு மண­மகன் தேவை. 077 8125497. 

  ****************************************************

  கனடா வாழ். இந்­திய பூர்­வீக இலங்கை இந்து பெற்றோர் 1985 இல் பிறந்த 5 அடி 5 அங்­குலம், மெலிந்த அழ­கிய BSc Physics (Hons) படித்த அத்­து­றையில் வேலை செய்து கொண்டு MSc மேற்­ப­டிப்பு படித்து கொண்­டி­ருக்கும் மக­ளுக்கு மிகவும் கௌர­வ­மான குடும்­பத்­தி­லி­ருந்து பொருத்­த­மான மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 8546441. Jai.rajah@gmail.com 

  ****************************************************

  மலை­யகம் இந்து ஆதி திரா­விடர் வயது 26 பூராடம் தனுசு ராசி நன்கு படித்த ஆங்­கில அறி­வு­டைய தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில்­பு­ரியும் அழ­கிய மக­ளுக்கு நிரந்­தரத் தொழில் அல்­லது சொந்த வியா­பாரம் செய்யும் வரனை பெற்றோர் உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். 077 1925951, 081 3849711. 

  ****************************************************

  மலை­யகம் இந்து மதம் முக்­கு­லத்தார் கள்ளர் இனம் 1984 இல் பிறந்த சுவாதி நட்சத்திரம் உயர் தொழில் புரிகின்ற மணமகளுக்கு தகுந்த தகுதியான உயர் தொழில் புரிகின்ற மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொட ர்புகளுக்கு: 052 3532550, 071 4134144, 0772 919336. 

  ****************************************************

  கொழும்பு இந்து உயர்குலம், பூரட்டாதி நட்சத்திரம் லக்கினத்தில் செவ்வாய் உள்ள 24 வயது நிரம்பிய பட்டதாரி மணமகளுக்கு மணமகன் தேவை. G – 994, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  2016-02-22 17:00:54

  மணமகன் தேவை - 21-02-2016