• பழுதுபார்த்தல் - 09-07-2017

    Computer and Laptop Repair வீடு­க­ளுக்கு வந்து திருத்திக் கொடுக்­கப்­படும். (Kotahena, Wellawatte, Wattala) Hardware, Software, Formatting, O/S, Office, Photoshop, Skype, Game Install செய்­யப்­படும். 1000/= மட்­டுமே. மேலதிக எந்தக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது. உங்கள் கணனி திருத்திக்கொடுத்தால் மட்டுமே பணம் அறவிடப்படும் கிழமையில் எல்லா நாட்களிலும் பழுதுபார்க்கப்படும் 1000/= மட்டுமே Kumar 077 2906492. 

    *******************************************************

    TV, LCD, LED, 3D, HIFI set, DVD, Washing Machine, Fridge, Micro Oven, Laptop போன்ற மின் உபகரணங்கள் நேரடியாக வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். LED, LCD Parts எம்மிடம் உண்டு. (குறைந்த கட்டணம் துரித சேவை) (அருள்) (Wellawatte) 077 6625944.

    *******************************************************

    TV, LCD, LED TV, Smart Phone, DVD, Hifi Set, Lap Top, Washing Machine, Micro Oven, Rice Cooker மற்றும் சமையலறை இலத்திரனியல், மின்னியல் உபகரணங்கள் வீட்டுக்கு வந்து பழுதுபார்த்துக் கொடுக்கப்படும். பத்மன் 0766660587,0788881691 (Wellawatte)

    *******************************************************

    Computer, Laptop, CCTV Repairing and Service உங்களுடைய காரியாலயங்க ளுக்கும் வீட்டிற்கும் வந்து திருத்திக் கொடுக்கப்படும். Hardware, Software, O/S Installation, (ADSL, Recovery) தேவை ப்படுகின்ற அனைத்து Software Installation செய்து தரப்படும். 077 6539954. (Mohan)

    *******************************************************

    A/C, Services Repair, Maintenance, Installations வீடுகளுக்கும் காரியால யங்க ளுக்கும் வந்து விரைவாகவும் துல்லிய மாகவும் திருத்திக் கொடுக்கப்படும். எங்களிடம் குறு--கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்தரவாதத்துடன் விற்பனைக்கு உண்டு. No.77G, Manning Place, Wellawatte. 077 3355088/ 071 7236741/ 011 2360559.

    *******************************************************

    சகலவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்பன உங்கள் வீடுகளுக்கு வந்து செய்து தரப்படும். (No visiting charges) Cool Air Services. No. 77G, Manning Place. Wellawatte. 077 7742329/ 071 1199229/ 011 2360559.

    *******************************************************

    LED, LCD, Smart TV, Micro Oven, Washing Machine, Bluray Hifiset உட்பட சகல வீட்டு மின் உபகரணங்களும் குறைந்த கட்டணத்தில் நேரடியாக வந்து திருத்திக் கொடுக்கப்படும். , LG, Samsung, Sony, JVC உட்பட சகல LED Parts எம்மிடமுண்டு. (ரவி Wellawatte. 077 8196095.)

    *******************************************************

    Amal Electrical & Construction வீட்டு வயரிங், மின்சார உபகரணங்கள் பெயின்ட், பிளமிங், மேசன் Welding வேலைகள் உத்தரவாதத்துடன் செய்து தரப்படும். (கொழும்பு) M.Amalan 077 8408260.

    *******************************************************

    LED, LCD, Smart TV, Bluray ஆகியன மட்டும். விஷேட பயிற்சி பெற்றவரால் குறைந்த கட்டணத்தில் நேரடியாக வந்து துரிதமாக பழுதுபார்த்து கொடுக்கப்படும். 076 5673537 Dehiwela. 

    *******************************************************

    Sun TV, KTV, Kalaignar TV, Vijay TV, Raj TV, Zee Tamil, Sun Music, Discovery, National Gepgraphic, HBO, Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 077 9969442.

    *******************************************************

    PC Friend Computer & Laptop are Repairing Service உங்கள் வீடுகளுக்கும், காரியாலயங்களுக்கும் நேரில் வந்து செய்து தரப்படும். Hardware & Software (Photoshop, Corell Draw, Flash etc) Formatting (Genuine, XP, W7, W8, W10, Virus Guard) Installation 1000/= இற்கு செய்து தரப்படும். Computer & Laptop for Sale (1 Year Warranty) ரூபன் 072 9958888. 

    *******************************************************

    மாதம் 50,000/= க்கும் மேல் உழைக்கக்கூடிய Qualified well Experienced Electronic Technician who can trouble shoot any make of LED, LED Smart Curved TV and other HIFI Equipments. Full time even part time Arranged. We are a Leading Name in the city. Call: 075 0134136. 

    *******************************************************

    எல்லாவிதமான குளிர்சாதனப் பெட்டிகள் (Fridges), சகலவிதமான தொலைக்காட்சிப் பெட்டிகள் (TV), (A/C), Washing Machine ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடுகளுக்கே வந்து துரிதமாக திருத்திக் கொடுக்கப்படும். (St. Jude Electronics) ஜுட் பர்னாந்து (டிலான் செல்வராஜா) 104/37, சங்கமித்த மாவத்தை, கொழும்பு –13. Tel: 2388247, 0722199334

    *******************************************************

    அனைத்து வகையான Automatic, Manual, Washing Machine, Water Pump, Fridge என்பன இருப்பிடத்திற்கு வந்து திருத்தித் தரப்படும். வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, வத்தளை, மாபோல உட்பட கொழும்பின் அனைத்துப் பாகங்களுக்கும் சேவை யுண்டு. Sasi: 077 9220271, 077 7472201.

    *******************************************************

    உங்களது எல்லா வகையான தையல் இயந்திரங்களும் உங்களது வீடுகள் or நிறுவனங்களுக்கு வந்து உத்தரவாத த்தோடு திருத்தித் தரப்படும். (Screen Printing) செய்து தரப்படும். A.R. Ananth 072 9508248.

    *******************************************************

    2017-07-10 17:16:48

    பழுதுபார்த்தல் - 09-07-2017