• வாடகைக்கு - 09-07-2017

  காலி வீதி, வெள்­ள­வத்தை. மூன்றாம் மாடியில் (Room) ஒன்று வாட­கைக்­குண்டு. 077 3234876, 072 7555951. 

  **********************************************************

  சகல வச­தி­களும் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் வீடு நாள் வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. தொடர்பு: 077 7388860. கொழும்பு – 06.

  **********************************************************

  களு­போ­வி­லையில் அறை நீண்­ட­கால அல்­லது குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. வைத்­தி­ய­சா­லைக்கு 5 நிமிட தூரம். பம்­ப­லப்­பிட்­டியில் சத்­தி­ர­சி­கிச்சை அல்­லது தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெறும் நோயா­ளிக்கு அறைகள் வாட­கைக்­குண்டு. மருத்­துவ வச­தியும் உண்டு. 076 3514888, 077 0699066. 

  **********************************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை Manning Place Apartment இல் அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். Tel No: 076 8960165. 

  **********************************************************

  பம்­ப­ல­பிட்­டியில் சகல வச­தி­க­ளு­டனும் 2 அறை­களை கொண்ட தொடர்­மா­டி­மனை நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 5981007.

  **********************************************************

  கொழும்பு 06, ஹெவ்லொக் வீதியில் 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட கீழ்­வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 65,000/=. 077 6798090.

  **********************************************************

  வத்­தளை ஒலி­ய­முல்­லையில் 3 அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. T.P: 077 5712561, 077 9801441.

  **********************************************************

  சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு 2 வருட வாட­கைக்கோ அல்­லது 4 வருட குத்­த­கைக்கோ உண்டு. 2 படுக்­கை­ய­றைகள் உண்டு. 077 0611580. 78/14, மேபீல்ட் லேன், கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13.

  **********************************************************

  இரா­ஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­பு­ரயில் முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட இரண்டு Bed rooms, Hall, சமை­ய­லறை, Attache Bath room உடைய வீடு உடன் வாட­கைக்கு உண்டு. 071 4664346.

  **********************************************************

  வத்­தளை உணுப்­பிட்­டியில் இரண்டு அறைகள், விசா­ல­மான வர­வேற்பு  அறை மற்றும் வாகன தரிப்­பிட வச­தி­க­ளையும் கொண்ட தனி வீடு வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு இல: 077 7120715.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் படிக்கும்/ வேலை செய்யும் பெண் பிள்­ளைக்கு வாட­கைக்கு Room உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம் 075 5429153.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் அறை, சமை­ய­லறை வச­தி­க­ளுடன் 18,000/= வாட­கைக்கு தரப்­படும். இரு­பெண்கள்/ கணவன் , மனைவி விரும்­பப்­படும். 6 மாத வாடகை முற்­பணம். தொடர்பு: 077 0767057.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு அறை, Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட Annex  இரண்டாம் மாடியில் வாட­கைக்­குண்டு. மாத வாடகை 20,000/=. T.P: 075 5000919.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் அல்­லது வேலைக்கு செல்லும் பெண்­பிள்­ளை­க­ளுக்கு போர்டிங் (Boarding)/ சிறிய Annex உண்டு. 076 9657115, 076 9446074.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆம் ஒழுங்­கை­யில அமைந்­துள்ள தொடர்­மாடி மனையில் சகல தள­பா­டங்­க­ளுடன் நவீன வச­தி­க­ளு­டனும் கூடிய வீடுகள் நாள், வார, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096. 

  **********************************************************

  இல. 61, காலி வீதி, வடக்கு தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் வீடு வாட­கைக்கு உண்டு. 2 அறைகள், ஹோல், சமை­ய­லறை இரண்டு வீடுகள் வாட­கைக்கு உண்டு. Rs. 25, 30. Tel. 071 3505791. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளு­ட­னு­னான அறை இணைந்த குளி­ய­லறை, தனி வழிப் பாதை, பாது­காப்­பான சூழலில் படிக்கும்/ வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. Tel. 077 2807242. 

   **********************************************************

  பொரளை வார்ட்  பிளேசில், ஸ்டோர்ஸ் அல்­லது  அலு­வ­லகப்  பாவ­னைக்­காக உகந்த இடம் குத்­த­கைக்கு. வாகன தரிப்­பிட வசதி உண்டு. இல:187,வார்ட் பிளேஸ், பொரளை. 075 6212217.

  **********************************************************

  புறக்­கோட்­டையில் பஸ்­த­ரிப்­பிடம், புகை­யி­ரத நிலை­யத்­துக்கு  அரு­கா­மையில்  கட­லைக்­கடை Cool Spot, Multi Shop   செய்­யக்­கூ­டிய கடை  வாட­கைக்கு உண்டு. Fittings அடித்­துள்­ளது. தொடர்பு. 077 2342222. 

  **********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 அறைகள் கொண்ட (Ground Floor) Fully Furnished வீடா­னது நாள், கிழமை (குறு­கிய கால) வாட­கைக்கு கொடுக்­கப்­படும். வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு மண­மகன், மண­மகள் வீடா­கவும் உப­யோ­கிக்­கலாம். Tel. 075 5611158. 

  **********************************************************

  வத்­தளை நீதி­மன்றம் அருகில், மேல் மாடி வீடு வாட­கைக்கு  உண்டு.  3 படுக்­கை­யறை, 1 இணைக்­கப்­பட்ட குளி­ய­லறை, பெரிய பால்­கனி தொடர்பு கொள்ள 077 3559822.

  **********************************************************

  Luxury Apartment in 55th Lane, Wellawatte, 3 Bedrooms, 2 Bathrooms, Fully A/C & Furnished. Additional Servant  Room, Bathroom with separate  Entrance. Short & Long  term rents   are  considerable. Contact. 077 0471575/ 071 1037762.

  **********************************************************

  கிளி­நொச்சி A9 வீதி­யி­லி­ருந்து 1Km தூரத்­திற்குள் Guest House  (விடுதி)  நடாத்தக் கூடிய  வீடு சகல வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு  உள்­ளது. தொடர்பு : 077 0775546/ 076 6370868.

  **********************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் சலூன்  ஒன்று  வாட­கைக்கும் மற்­றொரு  சலூன் ஒன்றில்   வேலை­வாய்ப்பும் காணப்­ப­டு­கி­றது. முதலில் தொடர்பு  கொள்­வோ­ருக்கு  முன்­னு­ரிமை.  தொடர்பு : பர்­ணாந்து 072 5618141.

  **********************************************************

  தெஹி­வளை, காலி வீதியில் படிக்கும், வேலைக்கு செல்லும்  முஸ்லிம் பெண்­க­ளுக்கு  Sharing  Room  கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 077 5864356/071 3292555/076 3292555.

  **********************************************************

  077 3120085  நீர்­கொ­ழும்பு கட்­டுவே (11,000 Sqft) புதிய  களஞ்­சி­ய­சாலை  வாட­கைக்கு / குத்­த­கைக்கு  20’ x 40’  கன்­டெ­யினர் யார்ட் இணைந்த குளி­ய­ல­றை­யுடன். அலு­வ­லக ஊழியர்  தங்­கு­மிட  வசதி, டூபேஸ் மின்­சாரம்  மற்றும்  குழாய்  நீர் வச­தி­யுடன் 2017/10/01 ஆம் திக­திக்கு  பின் பெற முடியும். 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலை செய்யும்  பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 077 9188839.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் 3 படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை முற்­றிலும்  Tiles இடப்­பட்ட புத்தம் புதிய 3 வீடுகள்  வாட­கைக்கு உள்­ளன.  கர­கம்­பிட்டி (Zoo ரோடு), ஹில் வீதி மிக குறைந்த  நடை  தூரத்தில் (40k, 42k,44) தொடர்­பு­க­ளுக்கு: 077 2637509/ 077 8983866.

  **********************************************************

  220/ ½  வாசல வீதி வீடு ஒன்று  வாட­கைக்கு  உண்டு. 25,00000/= வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. லொறி  ஒன்று (Fuly Body)   வாட­கைக்­குண்டு. (சுப்பர் AC). 077 7302112/077 2516022.

  **********************************************************

  No 24/231, 1st Lane Gothami Road, Borella, Collombo–08 உள்ள  வீடு  வாட­கைக்கு  கொடுக்­கப்­படும். தொடர்பு 077 5383151/ 077 6943341. 

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை  சகல தள­பாட  வச­தி­க­ளுடன் கூடிய 3,6 அறைகள்  கொண்ட   Luxury House  வெளி­நாட்­டி­லி­ருந்து  வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும்  நாள், கிழமை, மாதம்  வாட­கைக்கு. 077 7322991.

  **********************************************************

  W.A.Silva Mawatha யிலுள்ள சமை­ய­ல­றையும் இதர வச­தி­க­ளுடன்  கூடிய 3 அறை­களில் ஒரு அறை  தவிர்ந்த  1St Floor Apartment இந்துக் குடும்­பத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 8075566.

  **********************************************************

  கல்­கிசை  Templers Road இல் Galle Road இற்கு அண்­மையில் 4P இல் அமைந்த புதிய  2 மாடி வீடு  தனித்­த­னி­யாக  வாட­கைக்கு  விடப்­படும். ஞாயிறு  பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு 077 8171390/ 077 2210368.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Bedrooms, Kitchen, Hall, தனி வழி­யுடன் Annex 3 பேர் உள்ள சிறிய தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. Rent 35,000/=. 1 Year Advance. 071 6141399. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் or வேலைக்கு செல்­வோ­ருக்கு பாது­காப்­பான சூழலில் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4543452. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Sriya Road இல் வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 071 4539723. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு, கடை, வகுப்­ப­றைகள் வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 077 8730707, 075 2826272. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி Bank க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு, நீண்­ட­கா­லத்­திற்கும் குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 9938141. 

  **********************************************************

  பெண்­க­ளுக்கு ஒரு அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது தொழில்­பு­ரியும் பெண்­க­ளுக்கு கொடுக்­கப்­படும். 077 4129395. 

  **********************************************************

  தெஹி­வ­ளையில் இல. 38, தர்­ம­பால வீதியில் இண்­டா­வது மாடியில் தண்ணீர், மின்­சார வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 10 மாத முற்­பணம். 071 5380266, 077 6389894. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road, Arpico க்கு அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. 077 5959067. 

  **********************************************************

  Stations Road, Wattala யில் 5 படுக்கை அறை­களும் 4 குளி­ய­ல­றை­களும் 3 வாகனத் தரிப்­பி­டமும் நீர்­கொ­ழும்பு வீதிக்கு 100 m க்கு தொலைவில் Hendala Junction, Hemas Hospital, Lyceum, OKI பாட­சா­லை­க­ளுக்கு அரு­கா­மையில். சனி, ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் பார்­வை­யி­டலாம். 071 4039089. 

  **********************************************************

  Dehiwela யில் Attached Bathrooms கொண்ட அறைகள் மற்றும் Annex வீடும் மாத/ கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­துக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. (தள­பா­ட­மற்­றது) 077 9730202. 

  **********************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன் சமையல் வச­தி­யுடன் தனி வழிப் பாதை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 0777 606060. 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் 1, 2, 3, 4 அறைகள் கொண்ட வீடு­களும் தனி அறை­களும் தள­பாட வச­தி­யுடன் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் நாள், கிழமை, மாத, வருட வாட­கைக்கும் தள­பா­ட­மற்ற வீடு­களும் வாட­கைக்கு உண்டு. மற்றும் காணிகள், வீடுகள், தொடர்­மா­டிகள் விற்­ப­னைக்கும் உண்டு. 076 5675795.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, W.A. சில்வா மாவத்தை, 108– ½, றசிகா கோர்ட் தொடர்­மா­டியில் பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 8895337, 077 5671733. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலை செய்யும்  பெண்­க­ளுக்கு தனி­யறை  வாட­கைக்­குண்டு.  விருப்­பப்­படின் பக­லி­ரவு உணவும் வழங்­கப்­படும். தொடர்பு:076 6793260/077 3392695.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும்,  வேலை­பார்க்கும்  பெண்­க­ளுக்கு  அறை வாட­கைக்கு உண்டு. 077 9593911.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு  உண்டு. வேலைக்கு போகும் பெண்கள் 077 9141188.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி வீட்டில் 3 ஆம் மாடியில் 1 Bedroom, Kitchen, Toilet, A/C  வச­தி­யுடன் வீடு  வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 35/= முற்­பணம் 3 மாதம். தனி­நபர் அல்­லது இருவர் (இந்­துக்கள் மட்டும்) விரும்­பத்­தக்­கது. 077 4640231.

  **********************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை இல.19 முதலாம் மாடி, காலி வீதி முகப்­பாக 250 சதுர அடியில் Office Space  அல்­லது வேறு வியா­பா­ரத்­துக்கும் உகந்த இடம் வாட­கைக்கு தொடர்பு: 077 7424716.

  **********************************************************

  Dhehiwela Galle Road  இல் 2 படுக்­கை­யறை வீடுகள் வாட­கைக்­குண்டு. AC/Non Ac  நாள், கிழமை அடிப்­ப­டையில். விபரம் : 077 6962969.

  **********************************************************

  தெஹி­வளை Galle Roadல் Luxury House   வாட­கைக்­குண்டு. Reasonable Rate. நாள், கிழமை, மாதத்­திற்­குண்டு.  விபரம் 077 6962969.

  **********************************************************

  Luxury fully furnished 3 Bedroom Apartment with A/C Parking  for monthly Rent in wellawatte. Contact 077 7444692/ 075 7969083.

  **********************************************************

  Room  வீடு வாட­கைக்கு எடுத்துக் கொடுக்­கப்­படும். தெஹி­வ­ளையில்  இரு­வ­ருக்­கான அனெக்ஸ் ஒன்றும் உண்டு. மீன் தொட்டி விற்­ப­னைக்கு உண்டு. க.லோக­நாதன் 076 9199665.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் Boys இற்கு Sharing room  வாட­கைக்­குண்டு. Just after A/L. No Brokers. தொடர்பு: 077 3056146.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்­க­ருகில் சகல வச­தி­க­ளுடன் சிறிய எனெக்ஸ், வேலைக்குப் போகும் அல்­லது படிக்கும் பெண்கள் மட்டும். தொடர்பு கொள்­ளவும் பகிர்ந்தும் தங்­கலாம். 077 6192155.

  **********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அறைகள் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொழில் புரிவோர்/ மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஒருவர், இருவர் பகிர்ந்தும் தங்­கலாம். 077 3939305.

  **********************************************************

  ஹெந்­தளை பன்­ச­லைக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய எனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 2 அல்­லது 3 பேர். வாடகை பேசித் தீர்­மா­னிக்­கவும். தொடர்பு: 077 7309771/ 077 4134315.

  **********************************************************

  வத்­த­ளையில் கல்­வெட்­டிய ஸ்ரீ விக்­கிர மாவத்­தையில் 2 அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. வத்­தளை சந்­திக்கு நடை தூரம். 077 7602089.

  **********************************************************

  வெள்­ள­வத்தைப் பகு­தியில் வேலை பார்க்கும் பெண்கள் இருவர் தங்­கக்­கூ­டிய பெரிய அறை வாட­கைக்­குண்டு. தனி குளி­ய­ல­றையும் உண்டு. (உணவு வச­தி­யில்லை) 076 6604584.

  **********************************************************

  கொழும்பு 06 Havelock ரோட்டில் ஒரு அறை கொண்ட Annex வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8627273.

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை பிகரின்ஸ் வீதி 77 அடி 150 சொப் ஒன்று வியா­பா­ரத்­திற்கு அல்­லது அலு­வ­ல­கத்­திற்கு குத்­த­கைக்கு உண்டு. துறை­மு­கத்­திற்கு அருகில் திங்கள் முதல் பார்க்க முடியும். 077 6725546.

  **********************************************************

  2017-07-10 17:04:07

  வாடகைக்கு - 09-07-2017