• மணமகள் தேவை - 09-07-2017

  யாழிந்து வேளாளர் 1979 விசாகம் பாவம் 8, BSc MSc Teacher மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***************************************************************

  யாழிந்து வேளாளர் 1986, ரேவதி பாவம் 1, HNDA Management Assistant மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***************************************************************

  மலை­யகம், RC, வயது 32 கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். G – 343, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   ***************************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, புனர்­பூசம் Lecturer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116 B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com 

  ***************************************************************

  கொழும்பு, வத்­த­ளையைச் சேர்ந்த இந்து மதம் தேவர் குலம் 1984 ஆம் ஆண்டு பிறந்த சுவாதி நட்­சத்­திரம் துலா ராசி விவா­க­ரத்­தான சொந்தத் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த மண­மகள் தேவை. (மண­மகள் சைவ­மாக இருத்தல் விரும்­பத்­தக்­கது) விரும்­பியோர் தொடர்பு கொள்­ளவும். (076 7449729) (சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது)

  ***************************************************************

  RC வயது 32 கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட தற்­போது  குவைத் நாட்டில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரியும் மக­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 1018599, 077 8099729. 

  ***************************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர் குலம் வயது 33. இளமைத் தோற்­றமும் நல்ல சிவந்த நிறமும் அழகும் நல்ல உயரம், சிறந்த குணம் வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு பெற்றோர் சிவந்த அழ­கான குண­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ராசி விருச்­சிகம் நட்­சத்­திரம் கேட்டை ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். பொருத்­த­மற்­றவை கண்­ணி­யத்­துடன் திருப்பி அனுப்பி வைக்­கப்­படும். தொடர்­புக்கு: Tel. No: 071 5943733. G– 344, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து உயர்­குலம் 01.05.1985 உயரம் 5’ 7” சிங்க ராசி உத்­திரம் நட்­சத்­திரம் சொந்தத் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு அழ­கான கடவுள் பக்­தி­யுள்ள படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 011 2575822, 076 9017377. 

  ***************************************************************

  யாழிந்து வேளாளர் 1984, உத்­த­ரட்­டாதி, Accountant, Malaysia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  ***************************************************************

  Jaffna Hindu Vellalar parents looking for a suitable bride for their son UK Citizen, Civil Engineer. Girls Age between 26– 32. Height between 5’ 2”– 5’ 6”. Please reply with girls particulars, Family details, recent photos, horoscope and Contact details. Email: mayuranr2017@gmail.com  

  ***************************************************************

  யாழிந்து குரு­குலம் 1981, பூரட்­டாதி, Abroad, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com 

  ***************************************************************

  கேகாலை மாவட்டம், முஸ்லிம், வயது 45. விவா­க­ரத்துப் பெற்ற பிள்­ளைகள் பொறுப்­பற்ற, வியா­பா­ரத்­து­றையில் நன்கு அனு­ப­வ­முள்ள மண­ம­க­னுக்கு மார்க்­கப்­பற்­றுள்ள 40 வய­துக்குக் கீழ்­பட்ட ஆசி­ரியை ஒரு­வரை குடும்­பத்­தினர் எதிர்­பார்க்­கின்­றனர். விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொலை­பேசி: 0776 115563, 076 6428654. 

  ***************************************************************

  Non RC யாழ். வெள்­ளாளர், இனத்தைச் சேர்ந்த பெற்றோர் 32 வய­து­டைய Australia PR உள்ள தொழில்­பு­ரியும் படித்த பட்­ட­தாரி மக­னுக்கு 29 வய­துக்­குட்­பட்ட படித்த பண்­புள்ள RC அல்­லது Non RC மண­ம­களை உள்­நாட்டில் அல்­லது Australia வில் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: priyan1785@gmail.com 

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த வெளி­நாட்டில் வேலை செய்யும் Engineer மக­னுக்கு, மண­ம­களை மட்­டக்­க­ளப்­பி­லேயே எதிர்­பார்க்­கின்­றனர். 077 9207737. 

  ***************************************************************

  யாழ் இந்து குரு­குல 1974, டொக்டர் (MBBS) சித்­திரை, சூரிய, செவ்வாய் கிர­க­பாவம் 15 உடைய மண­ம­க­னுக்கு 30 தொடக்கம் 35 வய­துக்குள் மண­மகள் தேவை. தொடர்பு: 077 2536512, 021 2255697. Email: thirur368@gmail.com. 

  ***************************************************************

  அவுஸ்­தி­ரே­லியா சிட்­டிசன் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. திரு­கோ­ண­ம­லையை பிறப்­பி­ட­மாக கொண்­டவர்,  40 வயது, உத்­த­ராடம் 4 ஆம் பாதம், பாவம் 50 இந்து வேளாளர், விரைவில் வர இருக்­கிறார். படித்த, அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 077 3811161, 077 4318814.

  ***************************************************************

  மட்­டக்­க­ளப்பு முக்­கு­லத்தோர், 1977, உத்­தரம் 1 நற்­கு­ண­முள்ள, A/L படித்து வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். விவா­க­ரத்து பெற்ற, வெளி­நாட்­டா­வரும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 355428. (Email: saainathan.lk@gmail.com. )

  ***************************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பில் பிர­பல தனியார் ஸ்தாப­னத்தில் மெனே­ஜ­ரா­கவும் தொழில்­பு­ரியும், 28 வயது நிரம்­பிய, கத்­தோ­லிக்க பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 081 5670781, 072 4272217.

  ***************************************************************

  கண்டி, கம்­பளை வயது 31, இந்து , தேவர், O/L வரை படித்த Auto Painter ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. T.P: 077 5727766, 081 5612027. 

  ***************************************************************

  மத்­திய மாகா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் வதி­வி­ட­மா­கவும் கொண்ட, தனியார் துறையில் தொழில்­பு­ரியும், 36 வய­து­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. முதல் கடி­தத்­திலே ஜாதகம், புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். பொருத்­த­மற்­றவை கண்­ணி­ய­மாக திருப்பி அனுப்­பி­வைக்­கப்­படும். G – 345, கேசரி மண­பந்தல், த. பெ. இல – 160, கொழும்பு. 

  ***************************************************************

  1987 December இல் பிறந்த, லண்­டனில் MSc முடித்து IT Analyst ஆக பணி­பு­ரிந்து, தற்­போது Business விசாவில் Business செய்து வரும் தனது கல்­வியில் Professional Job Computer Engineer வேலை செய்ய விரும்­பு­வ­துடன் பெற்றோர் இரு­மா­தங்­களில் UK செல்­ல­வுள்­ள­தாலும், மண­ம­க­னுக்கு UK PR உள்ள, சைவ சமய வெள்­ளாளர், யாழ் பரம்­ப­ரையில் மண­ம­களை UK இல் எதிர்­பார்க்­கின்­றனர். சுவிஸ், பிரான்ஸ், ஜேர்­மனி PR உள்­ள­வர்­களும் UK இல் இருப்பின் தொடர்பு கொள்­ளவும்: 076 6370868, 077 3134892, 024 2220352.  

  ***************************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, 39 வயது நிரம்­பிய, திரு­ம­ண­மா­காத, தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­த­ர­மான 36,000/= மாத வரு­மானம் பெறும் மண­ம­க­னுக்கு 30/ 36 வய­து­டைய, அழ­கிய, அரச தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 077 2809275.

  ***************************************************************

  பதுளை இந்து கள்ளர் 1979 இல் பிறந்த மீன ராசி ரேவதி நட்­சத்­திரம் வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. தொ.இல. 055 2294656. (பி.ப. 6 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும்)

  ***************************************************************

  Negombo Hindu Malayalee Parents seek Pretty Educated daughter from respectable Family only Son UK Graduated looking after Family Business having House, Vehicle and inherits substantial assets, He is 6’1’’ tall, handsome 27 years, Hindus and Buddhists  welcome. 077 7444692/ 075 7969083.

  ***************************************************************

  இந்­தி­யாவில் எஞ்­சி­னி­ய­ராகப் பணி­யாற்றும் (41 வயது) மண­ம­க­னுக்கு மெலிந்த, அழ­கிய பெண் தேவை. 075 4286442

  ***************************************************************

  புத்தூர், இந்­து­வெள்­ளாளர், 1987, பரணி, MBBS Doctor, UK Citizen, கல்­யாணம் எழுதிக் குழம்­பிய மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23028, thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728, Viber: 077 8297351.

  ***************************************************************

  பருத்­தித்­துறை, இந்து வெள்­ளாளர், 1982, மிரு­க­சீ­ரிடம், O/L, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24423, thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127, Viber: 077 8297351.

  ***************************************************************

  கர­வெட்டி, இந்து, வெள்­ளாளர், 1981, சித்­திரை, IT Engineer, Germany Citizen மண­ம­க­னுக்கு அழ­கான பெண் தேவை. Profile: 24233, போன்: 011 2523127, Viber: 077 8297351.

  ***************************************************************

  சங்­கானை இந்து வெள்­ளாளர், 1976 மகம், BSc, Canada Citizen, Divorced Vegetarian  மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 20596. thaalee திரு­ம­ண­சேவை. Phone: 011 2523127, Viber: 077 8297351. 

  ***************************************************************

  கொழும்பு இந்து. வயது 38. பிர­பல நிறு­வன உரி­மை­யாளர். மேச ராசி. அஸ்­வினி நட்­சத்­திரம். செவ்­வா­யுள்ள, தனது மக­னிற்கு A/L வரை கற்ற மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். குலம், ஜாதி கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 072 3509604. 

  ***************************************************************

  யாழ்.இந்து வேளாளர் 1984, கேட்டை, செவ்­வா­யுண்டு, Software Engineer, Singapore, உள் நாடு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ, பட்­ட­தாரி மண­மகள் தேவை/ யாழ். இந்து வேளாளர் 1992, மிரு­க­சீ­ரிடம், செவ்­வா­யுண்டு, பட்­ட­தாரி, Switzerland Citizen, உள்­நாட்டில் அழ­கான மண­மகள் தேவை. (வர­தட்­சனை எதிர்­பார்க்­க­வில்லை) யாழ். இந்து வேளாளர் 1977, விசாகம் 2 Switzerland Citizen வெளி­நா­டு­க­ளிலோ, உள்­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1985, பரணி லக்­கி­னத்தில் சூரி­யனும், செவ்­வா­யு­முண்டு. BSc, MBA Engineer, Srilanka, Doctor Engineer தேவை. (சூரியச் செவ்வாய் இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.) சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056/ Viber, IMO, Whatsapp.

  ***************************************************************

  2017-07-10 16:38:25

  மணமகள் தேவை - 09-07-2017