• வீடு காணி விற்­ப­னைக்­கு - 02-07-2017

  கல்­கிசை, டெம்ப்ளர் வீதி, தம்­மா­னந்த மாவத்­தையில் 6 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. 1 பேர்ச் 13 இலட்சம்.... 076 3453376. தர­கர்கள் வேண்டாம். நேரடி தொடர்பு உரி­மை­யா­ள­ருடன் மட்டும். 

  ***************************************************

  மொறட்­டுவை, எகொ­ட­உ­யன புதிய காலி வீதிக்கு அருகே 12 பேர்ச் காணியில் அமைந்­துள்ள சகல வச­திகள் அடங்­கிய ஏழு அறை­களைக் கொண்ட இரண்டு  மாடி வீடுகள் இரண்டு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. வசிப்­ப­தற்கு அல்­லது வியா­பா­ரத்­துக்கு உகந்­தது. தொலை­பேசி: 077 3976976. 

  ***************************************************

  வவு­னியா, A9 Main Road மூன்று முறிப்பில் 150 Perches காணி, கிணறு உட்­பட விற்­ப­னைக்கு உண்டு. இது வியா­பார நோக்­கத்­திற்­காக, ஒரு வைத்­தி­ய­சா­லைக்­காக, வாகன விற்­பனை நிலை­ய­மாக அல்­லது ஒரு நல்ல முத­லீட்­டாக அமையும் சுற்­று­ம­தி­லு­முள்­ளது. Clear Deeds. 071 6800531. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு 63 மத்­தியஸ் வீதியில் அர­சினர் பொது வைத்­தி­ய­சா­லையின் அரு­கா­மையில் 13.75 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. உரி­மை­யா­ளரை தொடர்­பு­கொள்ள: 0777 803256. 

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பில் அமை­தி­யான சூழலில் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 9697028. 

  ***************************************************

  நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்லை சென். அந்­தனிஸ் மாவத்­தையில் 14 பேர்ச்சஸ் பெறு­ம­தி­யான காணி விற்­ப­னைக்கு. 077 7388217.

  ***************************************************

  ராஜ­கி­ரிய, ஒபே­சே­க­ர­புர 2 ஆவது “அரு­னலு உய­ன”வில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட மூன்று மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. ஒரு வர­வேற்­பறை, ஒரு சமை­ய­லறை, நான்கு அறைகள், இரண்டு குளி­ய­லறை, கார் பார்க்கிங் வசதி, மொட்டை மாடி வச­தியும் உண்டு. முற்­றிலும் Tiled பதிக்­கப்­பட்­டுள்­ளது. (15 மில்­லியன்) தொடர்­பு­க­ளுக்கு: 076 8918199, 077 2832383. 

  ***************************************************

  வத்­த­ளையில் 10 பேர்ச்சஸ் காணி­யுடன் கூடிய 2 மாடி வீடு (தனி வழிப்­பாதை, தனித் தனியே நீர், மின்­சார வச­தி­யுடன்) விற்­ப­னைக்கு உண்டு. எவ­ரி­வத்­தைக்கு தொலைவில் உயர்­வான பாது­காப்­பான சூழலில் அமைந்­துள்­ளது. விலை 17.5 மில்­லியன் மாலை 4.00 p.m. மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். Mr. Kumara 0112 933508, 070 2890741, 077 0280115. 

  ***************************************************

  ஹெந்­தளை, வத்­தளை, பல­கல வீதியில் York International Schoolக்கு அரு­கா­மையில் புதிய Luxury 2 A/C, 2 Non A/C 4 Rooms உடன் விற்­ப­னைக்கு. 18.5 மில்­லியன். 0779311889.

  ***************************************************

  மாத்­தளை, அக­ல­வத்தை வீதியில் வீடு விற்­ப­னைக்கு. 20 பேர்ச்சஸ், 3 படுக்­கை­ய­றைகள், 1 அலு­வ­லக அறை, 2 குளி­ய­ல­றைகள், (ஒன்று Tiles பதித்­துள்­ளது), வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, சமை­ய­லறை, டெராசோ பதிக்­கப்­பட்ட தரை, மா, தென்னை, பாக்கு மரங்­க­ளுடன் முற்றம். நக­ரிற்கு 10 நிமி­டங்கள், 12 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம். No Brokers. 0773819484.

  ***************************************************

  New Luxury Apartment for Sale. Brand new ready to occupy Luxury Apartment Lilly. Avenue, Wellawatte Duplex Unit at 6th and 6th Floors. 2150 sqft 5 Bedrooms with 2 Living Rooms, 4 Bathrooms all High Quality Fittings. P.No 077 9969965.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, கொழும்பு 6, 91/4 Hampden Lane, Roma Properties யில் 1 ஆம் மாடியில் 02 Room, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உட­ன­டி­யாக வீடு விற்­ப­னைக்கு உண்டு. 076 5700373. (No Brokers)

  ***************************************************

  கிரு­லப்­பனை, சித்­தார்த்த வீதியில் 2½ Perch 2 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தரகர் இல்லை. உரி­மை­யா­ளரைத் தொடர்­பு­கொள்ள: 075 0528729.

   ***************************************************

  கண்டி, Ballagolla (கண்­டி–­தி­கனை வீதிக்கு அரு­கா­மையில்) 11.4 Perches காணியில் 2 Bed Rooms, Hall, Dining Room, Kitchen, Tiles பதித்த வீடு விற்­ப­னைக்­குண்டு. பகல் 2 மணி – 4 மணி இடை­வெ­ளியில். 081–2422253, 071–5467620. தொடர்பு கொள்­ளவும். (No Brokers)

  ***************************************************

  தெஹி­வளை, ஹில் வீதி Passage இல் 6 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு உள்­ளது. 0712267891. தொடர்பு கொள்­ளவும். Only Sunday. No Brokers.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, W.A. சில்வா மாவத்­தையில் இரண்டு படுக்­கை­ய­றைகள், இரண்டு குளியல் அறைகள் உட்­பட உறு­தி­யுடன் மாடி வீடொன்று உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் வேண்டாம். 077 9932504, 011 2718514.

  ***************************************************

  யாழ். நகரில் வீடு விற்­ப­னைக்கு. வைத்­தி­ய­சாலை வீதி மற்றும் சிவன் பண்ணை வீதி சந்­திக்கு அரு­கா­மை­யிலும் மூன்று பரப்­பிலும் 2800 ச. அடி விஸ்­தீ­ரணம் கொண்ட வீட்­டுடன் நன்னீர் கிணற்­றுடன் கூடி­ய­து­மாகும். தொடர்­புக்கு: 071 6833629. 

  ***************************************************

  தெமட்­ட­கொட, ஆரா­மய ரோட்டில் ஆடை தொழிற்­சா­லைக்கு அரு­கா­மையில் 7 Perches 3 அறைகள், 2 குளியல் அறைகள் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 077 3474754. 

  ***************************************************

  வெல்­லம்­பிட்டி, வென்­ன­வத்­தையில் No. 225/03, மெயின் வீதிக்கு அண்­மையில் 3.95 பேர்ச்சஸ் 3 படுக்கை அறைகள், பெரிய ஹோல், Kitchen, Servant Bathroom, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வீடு  விற்­ப­னைக்கு. விலை 55 இலட்சம். (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 077 3534688, 077 2275088. 

  ***************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் 8 Perches. 4 Bedrooms, 4 Bathrooms புதி­தாக கட்­டிய Luxury மாடி வீடும், ஹெந்­த­ளையில் 8 Perches இல் 2 Bedrooms, 2 Bathrooms, Slab போடப்­பட்ட Luxury வீடும் விற்­ப­னைக்கு உண்டு. 0773 759044. 

  ***************************************************

  கண்டி, கெங்­களை, கண்டி, திகனை பிர­தான வீதியில் 19 Perches இல் 3 அறைகள் கொண்ட வீடு சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. (விலை 115,00000/=) தொடர்­புக்கு: 077 4980095. 

  ***************************************************

  கதி­ரேசன் வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6417336, 077 5176990. 

  ***************************************************

  கிராண்ட்பாஸ், தொடர்­மா­டி­ம­னையில் 1 பெரிய படுக்கை அறை, 2 அறைகள், 1 டைனிங் அறை, பெரிய ஹோல், சமை­ய­லறை பென்றி கபட்­டுடன் மற்றும் சகல வச­தி­க­ளுடன் (Ground Floor) விற்­ப­னைக்கு. (தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு: 072 1937872. தூய உறுதி. முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது.

  ***************************************************

  எல­கந்தை, Prime Land இல் 7.8 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 071 0509087. 

  ***************************************************

  வத்­தளை, உணுப்­பிட்­டியில் வீடுகள்/ காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 075  5030551. 

  ***************************************************

  சொய்­சா­புர, தொடர்­மாடிக் கட்­ட­டத்தில் முதலாம் மாடியில் (புதிய Block B) இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­புக்கு: 077 8861500. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள இரு வேறு தொடர்­மாடி மனை­களில் 4 மற்றும் 3 படுக்கை அறைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­ப­க­ளுக்கு: 0777 415656, 0777 441919. 

  ***************************************************

  கந்­தானை, 3 படுக்கை அறைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள், 10 பேர்ச் 1600 sqft 6.5 Million. ரொமேஸ்: 076 5659000, 011 7210210. RE/ MAX Estate, Independence Arcade, Colombo 7.

  ***************************************************

  கந்­தானை, 6 P, 2 மாடி வீடு 2600 sqft, 4 படுக்கை அறைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள், சிறந்த குடி­யி­ருப்புப் பகு­தியில் உள்­ளது. 14.5 மில்­லியன். ரொமேஸ்: 076 5659000, 011 7210210. RE/ MAX Estate, Independence Arcade, Colombo 7.

  ***************************************************

  கொழும்பு 7, Rosemead Place 12.25 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 14 Million per perch. Contact: 077 0300000.

  ***************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­தி­ருக்கும் இந்த வருட இறு­தியில் நிறைவு செய்ய இருக்கும் தொடர்­மா­டி­ம­னையில் இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கி கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 441919, 077 7415656. 

  ***************************************************

  மெகொ­ட­கொ­லன்­னாவை, வெல்­லம்­பிட்­டியில் 6.5 பேர்ச்சஸ் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. கீழ் பகு­தியில் 2 Bedrooms, 1 Bathroom, Servant Bathroom உம் மேல் மாடி வெறும் பகு­தி­யா­கவும் உள்­ளது. Entrance தனித் தனியே உண்டு. (2 Vehicle Parking) 0777 286381. 

  ***************************************************

  Colombo 15, Madampitiya, Henamulla Camp பத்­ரியா ஜும்மா பள்ளி முன்­பாக உள்ள 2 மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் அவ­சர விற்­ப­னைக்கு. விலை 45 இலட்சம். உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 7755836, 075 5555386. 

  ***************************************************

  வெல்­லம்­பிட்டி, ஊரு­கொ­ட­வத்தை பிர­தான வீதியில் 8 பேர்ச்சஸ் கொண்ட கொமர்சல் புரோ­பர்டி மாடி வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 076 8344466, 070 2582150. 

  ***************************************************

  கொழும்பு 15, டிலாசால் வீதியில் 9 பேர்ச்சஸ் கொண்ட பழ­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. தெளி­வான உறுதி. விலை: 2.5 மில்­லியன் அல்­லது அதற்கு அண்­மித்த பெறு­மதி கட்­டா­ய­மாக வாங்­கு­ப­வர்கள் மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2523298,077 5347692.

  ***************************************************

  வத்­தளை, உஸ்­வெ­ட­கெய்­யாவ புனித மரியா மாவத்­தையில் 32 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி துண்டு பேர்ச்சஸ் 3 இலட்சம். பிர­தான பஸ்  வீதிக்கு 30 மீற்றர். 077 9864220. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 

  ***************************************************

  அத்­து­ரு­கி­ரிய மிலே­னியம் சிட்டி ஒலிம்பஸ் வீட்டுத் திட்­டத்தில் புதுப்­பிக்­கப்­பட்ட (A/C/ CCTV/ Hot Water) இரண்டு மாடி வீடு வீட்டு பொருட்­க­ளுடன் அல்­லது இல்­லாமல் விற்­ப­னைக்கு. 077 5514417. 

  ***************************************************

  கொட்­டாவ, தெற்கு அதி­வேக நுழை­வா­யி­லுக்கு அருகில் 16 பேர்ச்சஸ் 3 அறைகள் அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு. 076 6229335. 

  ***************************************************

  ஹீருஸ்­ஸ­கல போவ­ல­வத்தை பன்­ச­லைக்கு அருகில் சிறந்த சுற்­றா­டலில் அமைந்­துள்ள 22.6 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 295,000/= PP. Tel. 071 6869216. 

  ***************************************************

  வத்­தளை, கொழும்­புக்கு அரு­கா­மையில் புதிய இரண்டு மாடி வீடு 3 Bed, 2 Bath, Full Tiled, AC, Sola, Hot Water, Pantry Cupboard, Car Porch, Servant Toilet and Pantry, Remote Roller Gate, Prapet Wall, Garden, very Safety Environment, Clears Deeds விற்­ப­னைக்கு. 076 5910844, 076 7868267. 

  ***************************************************

  ஜா–எல நகர் மத்­தியில் மெரில் பொன்­சேகா மாவத்­தையில் புதிய வீட்­டுடன் 14 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு உண்டு. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 011 3104645, 071 7652768. 

  ***************************************************

  ரத்­தொ­ழு­கமை வீட்டு திட்­டத்தில் 4 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 40 இலட்சம். 072 8905536, 011 3476763, 072 3607108. 

  ***************************************************

  தெஹி­வளை மெரையின் சிற்­றியில் அமைந்­துள்ள Sea View 3 படுக்­கை­யறை, Attached Bathroom (Wooden floor) சகல தள­பா­டங்­க­ளு­டனும் 1450 சதுர அடி Full AC யுடன் விசா­ல­மான Hall, Swimming Pool, Gym மற்றும் கீழ்த்­த­ளத்தில் Supermarket ஆகி­ய­வற்­றுடன் கூடிய வீடு விற்­ப­னைக்­குண்டு. Rs. 31 Million. விலை பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும் தரகர் வேண்டாம். 071 0554455.  

  ***************************************************

  Dehiwela Duty free வீடு கட்ட ஒரு பேர்ச் 7 இலட்சம் படி காணி வாங்கி Durty Free மாடி வீடு கட்ட ரூபா 63 இலட்சம். குறைந்த விலையில் (இலட்சக் கணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty Free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை பார்­வை­யிடம் கொம்­பனி வாக­னத்தில் கூட்டி செல்­லப்­படும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ***************************************************

  இரத்­ம­லானை Duty free வீடு கட்ட ஒரு பேர்ச் 6 இலட்சம் படி காணி வாங்கி Durty Free மாடி வீடு கட்ட ரூபா 49 இலட்சம். குறைந்த விலையில் (இலட்சக் கணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty Free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை பார்­வை­யி­டவும் கொம்­பனி வாக­னத்தில் கூட்டி செல்­லப்­படும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ***************************************************

  கொழும்பு 6 Duty free வீடு­கட்ட ஒரு பேர்ச் ரூபா 35 இலட்­சம்­படி காணியை வாங்கி Duty free மாடி வீடு கட்ட ரூபா 67 இலட்சம். குறைந்த விலையில். (இலட்­சக்­க-­ணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை எமது வாக­னத்தில் கூட்டி சென்று காட்­டப்­படும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ***************************************************

  கல்­கிசை - Duty free வீடு கட்ட ஒரு பேர்ச் 7 இலட்­சம்­படி காணி வாங்கி  Duty free மாடி வீடு கட்ட ரூபா 49 இலட்சம். குறைந்த விலையில். (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்-­கலாம்) வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல-­யத்­துக்கு வந்து  Duty free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை எமது வாக­னத்தில் கூட்டிச் சென்று காட்­டப்­படும்.  வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ***************************************************

  கொழும்பு -15 பிர­தான வீதியில் துறை­மு­கத்­திற்கு முன்­பாக அமைந்­துள்ள 28 பேர்ச் கொண்ட 3 மாடி கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8264115.

  ***************************************************

  Mount Lavinia  04 Bedrooms Sea View Brand New Apartment for Sale. 2140 Sqft with Deed. 077 1486666, 011 2362672.

  ***************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bedrooms Apartment for Sale. Ready to occupy by August 2018. 077 1486666, 011 2362672.

  ***************************************************

  Mount Lavinia 01, 02, 03, 04 Bedrooms Apartment for Sale. Ready to occupy by August 2017.  Call: 077 1486666, 011 2362672.

  ***************************************************

  Soysapura 'C' Block 02 Bedroom Apartment, Fully Tiled for Sale. LKR 4.7 Mn.Negotiable. 072 7576616, 011 2632916.

  ***************************************************

  யாழ். நெல்­லி­ய­டியில் 3 பரப்புக் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2033126.

  ***************************************************

  வெள்­ள­வத்தை தயா வீதியில் 6 ஆம் மாடியில் 1600 சதுர அடியில் நான்கு படுக்­கை­யறை, மூன்று நவீன குளி­ய­லறை கொண்ட புத்தம் புதிய நவீன வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777722164.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, தெஹி­வ­ளையில் காணிகள், Flats வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. 40,000/= –100,000/= வரை வீடுகள் வாட­கைக்கும் உண்டு T.P: 077 7273231 (Deen) 

  ***************************************************

  களுத்­து­றையில் வெட்­டு­ம­கடை சந்­தியில் உள்­ளுக்கு 11 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 3878834.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 6th Lane இல் 3 படுக்­கை­ய­றைகள், 1Hall, சமை­ய­ல­றை­யுடன் வீடு விற்­ப­னைக்­குண்டு. No Parking. Perches 3.5. 077 3104294.

  ***************************************************

  Kalubowila யில் 4P வீடு 6 Bedroom, 2 Units புதிய வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 0636166, 011 2763514.

  ***************************************************

  தல­வாக்­கலை, லிந்­துலை, நாக­சேனை வலஹா பசாரில், டய­கம வீதியில் 24 பேர்ச்சஸ் காணி­யுடன் கடை விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1001519, 052 2258376

  ***************************************************

  அட்­டனில் பிரின்ஸ் மண்­டப பின்­புற வழி­யாக புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட அதி நவீன வச­திகள் கொண்ட 2 மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. Perch 11, Sqfeet 4100. விலை 30 Million. தொடர்பு: 077 1541858, 051 2224545.

  ***************************************************

  அட்டன் நகர எல்­லைக்குள் சகல வச­தி­க­ளுடன் கூடிய மிகவும் அழ­கான இயற்கை சூழ­லுடன் கூடிய 15 பேர்ச் காணி­யுடன் அழ­கான வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9253503.

  ***************************************************

  7 Perch Land for Sale in Sri Gunanada Mawatha Colombo - 13. With 30 Feet Road per perch 4.5 Million Contact 0777 354054.

  ***************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் புத்தூர் சுண்­ணாகம் வீதியில் நிலா­வ­ரையில் இருந்து சுண்­ணாகம் நோக்­கிய திசையில் 1km தூரத்தில் வீதியின் தெற்குப் பக்­க­மாக இரண்­டா­வ­தா­க­வுள்ள காணி 16 பரப்பும், அண்­மையில் கட்­டிய வீடும் விற்­ப­னைக்­குண்டு. 077 8449701.

  ***************************************************

  தெஹி­வளை அத்­தி­டிய பத்­த­ர­முல்ல, வீதியில் 550 மீற்றர் தொலைவில் 6 பர்ச்சஸ்  காணி துண்டு 4 விற்­ப­னைக்­குண்டு. ஒரு பர்ச்சஸ் 9 இலட்சம். 077 8148904/ 077 2538095.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு களு­தா­வ­ளையில் பிர­தான வீதி­யி­லி­ருந்து 200 மீற்றர் தூரத்தில் அமை­தி­யான சூழலில் வீடு வளவு ஒன்று உட­ன­டி­யாக விற்­கப்­பட உள்­ளது. உறுதிக் காணி. தொடர்பு 076 6142200.

  ***************************************************

  அளுத்­மா­வத்தை கொழும்பு 15 சுதந்­திர ஒழுங்­கையில் 360/9D இரு­மாடி வீடு விற்­ப­னைக்கு. 45 இலட்சம். 2 பேர்ச்சஸ். 077 8807960/ 071 3724233.

  ***************************************************

  தெஹி­வளை பிரஞ்­ஞா­லோக்க வீதி 1.56 பேர்ச்சஸ் வெற்றுக் காணி நீர், மின்­சா­ரத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. 011 2798476/ 077 8538094/ 071 9015192.

  ***************************************************

  தெஹி­வளை – களு­போ­வில, 16.4 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. தண்ணீர், மின்­சார வச­தி­யுண்டு. அகன்ற முகப்பு. முழு­மை­யாக அல்­லது துண்­டு­க­ளா­கவும் விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 2.5 மில்­லியன் (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்பு 077 8096071.

  ***************************************************

  மாத்­தளை ஆமினா தேசியக் கல்­லூ­ரிக்கு அருகில் சகல வச­தி­க­ளையும் கொண்ட இரண்­டு­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 2216037/ 076 5904059.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2BR Apartment, 2P Land, 2.9P, 3 1/2P, 7 1/2P, 9P, 17P வீடு­களும் உடன் விற்­ப­னைக்­குண்டு. வாங்­கவும் விற்­கவும். 071 2456301.

  ***************************************************

  கொழும்பு – 13 கொட்­டாஞ்­சே­னையில் Alwis Place இல் 3 அறைகள் மற்றும் டைல்ஸ் பதித்த பென்­றி­யுடன் வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் 7.65 பேர்ச்­சஸில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு No broker. 072 7929291.

  ***************************************************

  A9 வீதியில் வடக்கு மிரு­சுவில் நிக்­கலஸ் தேவா­ல­யத்­துக்கு 100  மீற்றர் அண்­மையில் 34 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 075 9314700.

  ***************************************************

  வத்­தளை, மாபோல, சிங்க வீதியில் 5 பேர்ச்சஸ் கொண்ட 4 அறை­க­ளு­டைய இரு மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்­குண்டு 69 இலட்சம். 075 9909051.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பு தாகொன்ன 246 பஸ் வீதிக்கு இணைந்­தாற்போல் நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருக்கும் 3 அறைகள் கொண்ட வீட்­டுடன் 85 பேர்ச்சஸ் வயல் காணியின் எல்­லை­யாக காணி விலைக்கு 42/= வாக­னமும் மாற்றிக் கொள்­ளலாம். 071 4246390/ 070 2951175.

  ***************************************************

  புதிய களனி பாலத்­துக்கு அருகில் வாக­ன­மொன்றை நிறுத்தும் இட­வ­ச­தி­யுடன் 2 அறைகள் கொண்ட சகல வச­தி­க­ளை­யு­மு­டைய தனி மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை ரூபா 55 இலட்சம். தர­கர்கள் வேண்டாம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P: 076 4152277.

  ***************************************************

  யாழ்ப்­பாணம், உடுப்­பிட்டி வடக்கு கம்பர் மலையில் 240 பேர்ச் காணியில் அமைந்த சுற்­று­ம­தி­லுடன் கூடிய வீடு உட­னடி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1130922.

  ***************************************************

  கல்­முனை, நற்­பிட்­டி­மு­னையில் வைத்­தி­ய­சாலை, பாட­சாலை என்­பன சூழ அமைந்த தமிழர் பிர­தே­சத்தில் மட்­டக்­க­ளப்பு– கல்­முனை பிர­தான வீதி­யி­லி­ருந்து செல்லும் CEB வீதி­யி­லி­ருந்து 400 m தூரத்தில் 47 பேர்ச்சில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 6070743.

  ***************************************************

  குடி­யே­று­வ­தற்கு ஏற்ற காணி, கொழும்பு பிர­தான கல்­லூரி சக­லத்­துக்கும் அண்­மையில் புஞ்சி பொரல்லை பழைய 4 அறைகள், வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, சமை­ய­லறை சகல வச­தி­க­ளையும் செய்து கொள்ள முடியும். 6 பேர்ச்சஸ் கொண்­டது. கூடிய விலைக் கோர­லுக்கு பார்­வை­யிட சனி, ஞாயிறு மாலை 2 மணி­வரை. 078 3003221.

  ***************************************************

  வத்­தளை– நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் காணி, வீடு வாங்க விற்க Gracion 077 5788656. Time after 8 p.m. Saturday and Sunday Full Time.

  ***************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60 L, 75 L, 1.70L, 90 L, 165 L, 225 L வீடு­களும், 10 P, 12 P, காணி­களும், 20,000 /=. வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983/ 072 9153234.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 17.5 P காணியில் 3 மாடி சொகுசு வீடும், வெள்­ள­வத்தை, அலெக்­சான்­டிரா வீதியில் 24P காணியும் வத்­த­ளையில் 12P காணியில் வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739. 

  ***************************************************

  மோதரை, பிர­தான வீதியில் உட­ன­டி­யாக இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு.தொடர்பு: Tel: 0777 327118, 071 6062135.

  ***************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 5 Room வீடு இரு மின்­சார, நீர் இணைப்­புகள் இருப்­பதால் இரு பகு­தி­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தலாம். விலை 13 M. தொடர்பு: 076 6302534, 071 4449326. ஞாயிறு தினத்தில் 8.30 am இருந்து 2.30 pm வரை பார்­வை­யி­டலாம்.

  ***************************************************

  வீட்­டுடன் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. 38 இலட்சம் இல. 201/A, முது­ரா­ஜ­வெல வீதி, துடெல்ல, ஜா–எல 077 9222046. துடெல்ல பள்­ளிக்கு பின்­புற வீதி.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 1.32 பேர்ச்சஸ் வீதியை முகப்­பாக கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கடை அல்­லது சிறிய களஞ்­சி­ய­சா­லைக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. விலை 42 இலட்சம். தொலை­பேசி: 011 2452755, 0778404030.

  ***************************************************

  தெஹி­வளை டி அல்விஸ் பிளேஸ் இல் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் தர­மான Blue Ocean Apartment இல் 2 படுக்­கை­யறை 1100 Sqft, 1 St floor Luxury Apartment  விற்­ப­னைக்­குண்டு. நிர்­மாண வேலைகள் November/ 2017 இல் முடி­வ­டை­ய­வுள்­ளது. விலை Rs. 19 Million. 077 0255559.

  ***************************************************

  கொலன்­னாவ இல் முற்­றாக டைல் பதிக்­கப்­பட்ட ஒரு அறை, இரு குளி­ய­லறை கொண்ட 1.5 பேர்ச்சஸ் வீடு 2 ஆம் மாடியில் விற்­ப­னைக்கு உண்டு. விலை 3 மில்­லியன். 0777 341569.

  ***************************************************

  நார­ஹேன்­பிட்டி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 4½  பேர்ச்சஸ் டைல் பதிக்­கப்­பட்­டுள்­ளது. 3 அறைகள் உண்டு. வர­வேற்­பறை, சமை­ய­லறை. 072 8262565, 072 4115152.

  ***************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நகர்­க­ளுக்கு இடையில் அனைத்து வச­தி­களும் கொண்ட வசிப்­பிட காணி துண்­டுகள் 10 விற்­ப­னைக்கு. 40% செலுத்தி குடி­யேறி செல்­வ­தற்கு. 10% வரை கழிவு. 077 7647800, 0770193111.

  ***************************************************

  கிளி­நொச்சி வட்­டக்­கச்­சியில் ஆறு­முகம் வீதியில் புதிய வீட்­டுடன் 2 ஏக்கர் மேட்­டுக்­கா­ணியும் 3 ஏக்கர் வயல் காணியும் விற்­ப­னைக்­குண்டு. 071 5315500.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் 40 பேர்ச், 23 பேர்ச், பம்­ப­லப்­பிட்­டியில் 10 பேர்ச், வெள்­ள­வத்­தையில் 7.2 பேர்ச் With Building for Sale. Contact: 077 2221849. No Brokers.  

  ***************************************************

  தெஹி­வளை, ராம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 0777 786440.

  ***************************************************

  கொழும்பு 5, திம்­பி­ரி­கஸ்­யாய வீதியில் Keells Super Market க்கு முன்னால் அமைந்­தி­ருக்கும் தொடர்­மாடி குடி­யி­ருப்பில் உள்ள கீழ் மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. விலை 87 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 6030750, 077 4016912.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு நகரில் Commercial Property for Sale. Ideal for Banks, Shopping Complex, Super Market and Hotels. 077 2405109.

  ***************************************************

  Nugegoda பகு­தியில் ஒரு கடை விற்­ப­னைக்கு உண்டு. இன்னும் Dehiwela பகு­தியில் Building கள் வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. Contact: 0777 328165.

  ***************************************************

  கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13 இல் பர­மா­னந்த மாவத்தை 1 1/4 பேர்ச் 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. சிங்­க­ளத்தில் பிற்­பகல் 6 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். தரகர் வேண்டாம். 077 0735528.

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்டி வீட்­டுடன் 22 Ph வெள்­ள­வத்­தையில் 18Ph, 3 யுனிட் வீடும், தெஹி­வ­ளையில் 54 Ph வீடும், காணியும், இன்னும் 6P, 7 1/2P, 8P, 11 1/2P வீடு, காணியும், கல்­கி­சையில் 4P, 7P வீடு­களும், தெஹி­வளை காலி வீதியில் 22P, 36 P காணியும் விற்­ப­னைக்­குண்டு. தரகர், ஏஜென்ட் தேவை­யில்லை. தொடர்­புகள்: ஸவாஹிர். 0777788621.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 அறை­களைக் கொண்ட தொடர்­மா­டி­மனை விற்­ப­னைக்கு உண்டு. அழை­யுங்கள்:  077 6662028.

  ***************************************************

  தெஹி­வளை, கௌடான ஒப­சே­க­ர­பு­ரத்தில் 13P வீட்­டுடன் விற்­ப­னைக்கு உண்டு. 98 இலட்சம். 077 2275597.

  ***************************************************

  வத்­தளை, கொழும்பு, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் எவ­ரி­வத்தை வீதிக்கு முகப்­பாக 20 பேர்ச் மற்றும் 11 பேர்ச் காணிகள் விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச் 18 இலட்சம் ரூபா. தொடர்பு: 072 6127259. 

  ***************************************************

  கொழும்பு – 10, கோவில் வீதி, மரு­தா­னையில் 13.20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். அழைக்க: 071 4171743. 

  ***************************************************

  2 Storey House for Sale in Moratuwa. 6 Bedroom, 10 Perches. 20 years old. near Kurusa Junction. Price upon Request. Contact – 077 4423800. 

  ***************************************************

  Ratmalana இல் காலி வீதி, வங்கி, Mosque மிக அரு­கா­மையில் (Maliban Junction) 3 அறை, Hall, குளி­ய­ல­றைகள், Kitchen உடன் ஒரு பழைய வீடு. 2 அறை, Annex உடன் 12.2 Perches நிலம் விற்­ப­னைக்கு. விலை 18.3 Million, Medial Cross Road, Off Raja Mawathe, Ratmalana. 077 9808087. 

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் (Land Side) 1260 Sq.ft. தொடர்­மாடி. 285 இலட்சம். தெஹி­வளை எப­னேஷர் பிளேஸ் 1400 Sq.ft. 240 இலட்சம். பீற்றர்ஸ் லேன். 3 அறை, தள­பா­டங்­க­ளுடன் 200 இலட்சம். கல்­கி­சையில் 7P வீடு 175 இலட்சம். வெள்­ள­வத்­தையில் 10.5 P வீடு மற்றும் பம்­ப­லப்­பிட்­டியில் காணி­களும். 077 1717405.

  ***************************************************

  வத்­த­ளையில் நீர்­கொ­ழும்பு பாதை அரு­கா­மை­யிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் 6P, 9–1/2P, 10P, 15P, 20P, 30P, 300P வரை நிலத்தின் விலை அடிப்­ப­டையில் பேசித்­த­ரப்­படும். தரகர் அவ­சி­யப்­ப­டாது. ஆனந்­த­ராஜா: 077 3866859 / 077 6225340. 

  ***************************************************

  எல­கந்த, வத்­த­ளை­யி­லுள்ள சதுர அடி 19.5 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. வைத்­தி­ய­சா­லைகள், Super Market, Bus Stand அனைத்தும் அரு­கி­லுள்­ளது. ஒரு பேர்ச்சஸ் 450,000/=. 076 5353239. 

  ***************************************************

  வத்­தளை அல்விஸ் டவுனில் 70 பேர்ச் காணி விற்­ப­னைக்கு, பகுதி பகு­தி­யாக பிரித்தும் விற்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7932262.

  ***************************************************

  வத்­தளை எல­கந்­தையில் 9 Perch வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. 6 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 2 சமை­ய­ல­றைகள், 2 வர­வேற்­பறை, வாகன தரிப்­பிட வச­தி­க­ளுடன் கூடிய 2 மாடி வீடு உடன் விற்­ப­னைக்கு உண்டு. Fully Tiled.  077 5774222/ 077 8524053.

  ****************************************************

  2017-07-03 16:55:06

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 02-07-2017