• மணமகள் தேவை - 02-07-2017

  கொழும்பில் மகம் நட்­சத்­திரம் 35 வயது 5’ 4” உய­ர­மு­டைய சொந்­த­மாக Electrical, Catering தொழில்­பு­ரியும் படித்த மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 7224043, 075 0108280. 

  ******************************************************

  இந்து முக்­குலம் 1985 கொழும்பில் உத்­திர நட்­சத்­தி­ரத்தில் பிறந்த Bank இல் 5 வருடம் வேலை செய்து தற்­ச­மயம் ஸ்டுடன் விசாவில் UK இல் இருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. உள்­நாடு, வெளி­நாட்டில். 076 9017377. 

  ******************************************************

  கொழும்பு வெள்­ளாளர் 1986 உத்­த­ரட்­டாதி 1 இல் செவ்வாய் உள்ள லண்­டனில் BSc, IT Engineer ஆக தொழில் புரியும் 6 அடி உயரம் உள்ள மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 2711702. 

  ******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து உயர்­குலம் வயது 29, உயரம் 5’ 6’’ கன்­னி­ராசி அத்தம் பாவ­தோசம் 9¾ ஆங்­கில பட்­ட­தாரி தனியார் துறையில் உயர்­ப­த­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு அழ­கான, கடவுள் பக்­தி­யுள்ள, படித்த, நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 077 2475702.

  ******************************************************

  யாழ்ப்­பாணம் வலி­கா­மத்தை பிறப்­பி­ட­மா­கவும் U.K. Citizen உள்ள இந்து வேளாளர், வயது 27, ரோகினி நட்­சத்­திரம், இட­ப­ராசி 12 இல் செவ்வாய் கிரக பாவம் 3 சுற்றும் 16 1/4 பாவம் உடைய U.K. இல் MBBS Doctor ஆகவும் தற்­போது General Physician Training இலும் உள்ளார். MRCP Part 1 முடித்­துள்ள மண­ம­க­னுக்கு யாழ் வலி­கா­மத்தை சேர்ந்த இலங்­கையில் உள்ள BSc (Maths or Chemistry), Management, Accountancy Qualified உள்ள வயது 23 உம் 25 இற்கு உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். தொடர்பு: 00442081506813, 00447340376002 (Viber)

  ******************************************************

  யாழ். இந்து கோவியர் 1985, உத்­தி­ரட்­டாதி, Contractor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com 

  ******************************************************

  யாழ். Christian, RC வேளாளர் 1984, Lawyer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 5, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com 

  ******************************************************

  மலை­யகம் இந்து அக­மு­டியார் 1984 அனுசம் Bank Officer, அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர், 1990, ரேவதி, MBA, Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர், 1985, திரு­வா­திரை, IT Professional, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர், 1975, திரு­வோணம், Engineer, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  ******************************************************

  யாழ். Christian RC 1986,, Accountant, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி 1989 இல் பிறந்த நல்ல தோற்­ற­மு­டைய உயரம் 5’ 7” சொந்த வியா­பாரம் செய்­கின்ற எந்­த­வித தீய பழக்க வழக்­கங்­களும் அற்ற நல்ல பண்­பு­டைய மண­ம­க­னுக்கு சிவந்த அழ­கிய மண­மகள் தேவை. ஜாதி, மதம், சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. கொழும்பில் வந்து தொழில்­பு­ரியும் மலை­யக பெண் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. மண­மகள் நேர­டி­யாக தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 077 1763145. 

  ******************************************************

  நல்லூர், இந்து வெள்­ளாளர், 1982, சுவாதி, MBBS, Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24401 thaalee திரு­மண சேவை. தொலை­பேசி: 011 2523127. Viber: 077 8297351. 

  ******************************************************

  1980 இல் பிறந்த 5’ 6” சாதா­ரண நிறம் கடை வியா­பாரம் செய்யும் றோமன் கத்­தோ­லிக்கம் (தமிழ்) மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 072 3785843, 071 3967773. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம், வயது 39, இளமைத் தோற்­றமும் நல்ல சிவந்த நிறமும், அழகும் நல்ல உயரம், சிறந்த குணம், Highly Qualified, Software Engineer மக­னுக்கு பெற்றோர் சிவந்த அழ­கான குண­மான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ராசி மகரம், நட்­சத்­திரம் திரு­வோணம் 7 இல் தோஷம் இல்­லாத செவ்வாய் உள்­ளது. ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்தை பின்­வரும் Email: முக­வ­ரிக்கு Mail பண்­ணவும். kumaranwed77@yahoo.com Tel. 071 2841973. 

  ******************************************************

  வத்­த­ளையில் எங்­கி­லிக்கன் மதத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்­கத்­தக்க தொழில் புரியும் துடிப்­பான ஒருவர் மனை­வியின் முரண்­பாடு கார­ண­மாக குடும்­பத்­தோடு எந்த உறவும் இல்­லாமல் விரக்­தி­யுடன் தனி­மையில் வாழும் இவர் அன்­பான ஒரு வாழ்க்கை துணையைத் (55– 60) தேடு­கிறார். எங்­கி­லிக்கன் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இலக்­கத்­துடன் விப­ரத்­தோடு அனுப்ப வேண்­டிய முக­வரி: P. Anthony, 145/4A, Samagi Mawatha, Hendala, Wattala. 

  ******************************************************

  மலை­யகம் இந்து நாயுடு 33 வயது அரச காவல்­துறை (Police) மகம் நட்­சத்­திரம் சிம்ம ராசி அழ­கிய தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 2322259. 

  ******************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் குரு­குலம் கிறிஸ்­தவம் கலந்த பெற்றோர் 32 வயது London Citizen Business Management (UK) முடித்த மக­னுக்கு படித்த ஓர­ளவு ஆங்­கில அறி­வுடன் லட்­ச­ண­மான மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­புக்கு: 077 8038750. 

  ******************************************************

  கொழும்பு வாழ் இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் வயது 37, பரணி/ மேடம் Factory Technician மண­ம­க­னுக்கு 35 வய­துக்குள் தகுந்த மண­மகள் தேவை. ஓர­ளவு படித்த குடும்பப் பாங்­கான பெண் விரும்­பத்­தக்­கது. 077 6982740. G – 341, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   ******************************************************

  யாழிந்து வேளாளர் 1985, ரேவதி, செவ்­வா­யுண்டு MBBS Doctor, உள்­நாட்டில் பட்­ட­தாரி அரச உத்­தி­யோக மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1974, பூரட்­டாதி/ செவ்­வா­யில்லை. BSc Engineer உள்­நாட்டில் பட்­ட­தாரி or A/L க்கு மேல் படித்த வேலை செய்­வது, செய்­யா­தது விரும்­பத்­தக்­கது. வேறு உயர்ந்த சாதி­யி­னரும் தொடர்பு கொள்­ளலாம்/ யாழிந்து வேளாளர் 1985, ஆயி­லியம் செவ்­வா­யில்லை. A/L பிரான்ஸ் Citizen உள்­நாட்டில் அழ­கான மண­மகள் தேவை/ யாழிந்து வேளாளர் 1988, அச்­சு­வினி செவ்­வா­யில்லை. Engineer, USA Citizen வெளி­நா­டு­க­ளிலோ, உள்­நா­டு­க­ளிலோ அழ­கான படித்த மண­மகள் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. 

  ******************************************************

  மலை­யகம் தேவேந்­திர பள்ளர் 1979 பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ருக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 3085510. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி தேவர் குலத்தைச் சேர்ந்த 35 வய­து­டைய கேட்டை நட்­சத்­திர மண­ம­க­னுக்கு யாழ் இந்து வேளாளர் மண­மகள் தேவை (இவர்­க­ளுக்கு யாழ்ப்­பாண சேர்­மதி உண்டு) 077 1377181.

  ******************************************************

  உடுவில் யாழ் இந்து வேளாளர் 1984  பிறந்த  Singapore ( Work Permit) Software Engineer அனுசம் நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு Australia or உள்­நாட்டில் மண­மகள் தேவை. 071 0387656/ 077 5528882.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1977 பூசம் பாவம் – 42 செவ்வாய் குற்­ற­மற்ற B.Sc (IT) Canada Software Specialist (Bank) தொழில்­பு­ரியும் ஒரு கிழ­மையில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், Canada மண­ம­களை தேடு­கின்­றனர்.  வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை 011 2364146, 077 7355428. (E—mail: saainathan.lk@gmail.com)

  ******************************************************

  40 வயது Non R/C (Divorced) கொழும்பு மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. Tel: 0768445791

  ******************************************************

  இந்து முக்­கு­லத்தைச் சேர்ந்த 1982 இல் பிறந்த சிம்­ம­ராசி  மகம் நட்­சத்­தி­ரத்­தை­யு­டைய  8 இல் செவ்­வா­யு­டைய கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும்  மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். ஆசி­ரியை தொழில்­பு­ரி­பவர் விரும்­பத்­தக்­கது. செவ்வாய் குற்றம் உள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 8231173.

  ******************************************************

  இந்து, இந்­திய வம்­சா­வளி, விஸ்­வ­குலம் 33 வய­து­டைய மண­ம­க­னுக்கு குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 077 8848369.

  ******************************************************

  லண்­டனில் உள்ள 35 வய­து­டைய,  அத்தம்–1, கி.பா- 50, செவ்வாய் –9 உடைய மண­ம­க­னுக்கு P.R. உள்ள  மண­மகள்  தேவை.  தொடர்பு: 077 8503590.

  ******************************************************

  மலை­யகம், இந்து 1983 ஆம் ஆண்டு பிறந்த ரிஷ­ப­ராசி, ரோகினி நட்­சத்­திரம், தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. முக்­குலம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு :071 9217108.

  ******************************************************

  மலை­யகம் இந்து ஆதித் திரா­வி­டர்கள் வயது 38 சுய­தொழில் செய்­கின்ற  மண­ம­க­னுக்கு  தகுந்த  வரனை  எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 2629445.

  ******************************************************

  இரத்­தி­ன­புரி, காவத்தை இந்து மறவர் 1981, சித்­திரை, நட்­சத்­திரம் துலா  ராசியில்  பிறந்த, பொது நிறம், 5’ 5” உயரம், நகைக் கடையில் தொழில் புரியும் தனது மக­னுக்கு  படித்த, தொழில் புரியும், நல்ல குடும்பப் பின்­ன­ணி­யுடன் கூடிய மண­ம­களை பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு இலக்கம்: 077 7172353.

  ******************************************************

  37 வயது இந்து கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட Chartered Accountant தற்­போது Managing Director ஆக சொந்த கொம்­பனி வைத்­தி­ருக்கும் மக­னுக்கு 30 வய­துக்குள் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் தேவை­யில்லை. Tel. 071 4726220, 077 1600054. 

  ******************************************************

  மலை­யகம் நகர்­புரம். கள்ளர் இனம். 33 வய­து­டைய, நிரந்­தர சொத்­துகள் உள்ள, அமெ­ரிக்கா PR உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. முக்­கு­லத்தோர் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். வெளி­நாட்­ட­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 076 3800478. 

  ******************************************************

  கொழும்பு 15 பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மாக கொண்ட (1992.12.11) ஆண்டு பிறந்த தனியார் நிறு­வ­ன­மொன்றில் உயர் பத­வியில் இருக்கும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கான மர­கு­டும்­பத்தை சேர்ந்த மண­மகள் தேவை. வயது (22–23) வய­துக்­குட்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். தொடர்பு: 072 4855699.

  ******************************************************

  1990.04.15 மிது­ன­ராசி புனர்­பூச நட்­சத்­தி­ரத்தில் பிறந்த தனியார் நிறு­வ­னத்தில் கிளார்க் தொழில் செய்யும் ஆணுக்கு படித்த தொழில் புரியும் பெண்­ணொ­ருவர் தேவை. தொடர்பு இல: 077 1361261.

  ******************************************************

  இந்து முக்­குலம், 1984இல் பிறந்த சொந்த வீடு மற்றும் காணி உள்ள கண்டி உயர்­தர பாட­சா­லையில் படித்து தற்­பொ­ழுது கௌர­வ­மான அரச பதவி வகிக்கும் அழ­கிய மண­ம­க­னுக்கு 28 வய­திற்­குட்­பட்ட செவ்வாய் தோச­மற்ற அழ­கிய ஆசி­ரியை அல்­லது அரச பணி­பு­ரியும் மண­மகள் தேவை. (மகம், மூலம், சுவாதி, அத்தம் மற்றும் திரு­வோணம் தவிர்க்­கப்­பட வேண்­டி­யது). 075 8267820. 

  ******************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் உயர்­கல்வி கற்ற 1976 சுவாதி, சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. 0777 937771.

  ******************************************************

  2017-07-03 16:31:17

  மணமகள் தேவை - 02-07-2017