• வீடு காணி விற்­ப­னைக்­கு - 25-06-2017

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் முடிந்த வீடு மற்றும் நிர்­மா­ணிக்­கப்­பட்டு கொண்­டி­ருக்கும் 3 Bedrooms, 2 Bed. வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6602202, 0777 044501. 

  **********************************************************

  வீடு விற்­ப­னைக்கு உண்டு. 6.45 பேர்ச்சஸ் 217, Sri வஜி­ர­ஞான மாவத்தை, கொழும்பு 9, கைரியா முஸ்லிம் பெண்கள் பாட­சா­லைக்கு அருகில் தொ. இல. 072 6886692. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  **********************************************************

  வத்­த­ளையில் 8 Perches 4 Bedrooms, 4 Bathrooms புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Luxury மாடி வீடு நீர்­கொ­ழும்பு வீதிக்கும் Lyceum பாட­சா­லைக்கும் மிக அரு­கா­மையில் மற்றும் கெர­வ­லப்­பிட்டி வீதி 6 ½ Perches 3 Bedrooms, Fully Tiled புதி­தாக கட்­டிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan பெற முடியும். தர­கர்கள் வேண்டாம். Appointment only. 077 3759044. 

  **********************************************************

  வத்­தளை, வியா­பா­ரத்­தோடு கடை விற்­ப­னைக்கு. ஜா–எல, ஏக்­க­லையில் 90 பேர்ச் காணி 250,000/-= படி. ஜாஎல, ஏக்­க­லையில் 115 பேர்ச காணி 350,000/= படி. வத்­தளை பகு­தியில் வீடுகள் பெரிய, சிறிய காணிகள். லக்­சரி வீடுகள் விற்­ப­னைக்கு. 077 3203379. S. Rajamani. Wattala.

  **********************************************************

  தெமட்­ட­கொடை பிர­பல பாட­சாலை அரு­கா­மையில் புனித அந்­தோ­னியார் வீதியில் சிறிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய எண்: 011 5682038. 

  **********************************************************

  எல­கந்தை, Prime Land இல் 7.8 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்­புக்கு: 071 0509087. 

  *********************************************************

  கொழும்பு 13, கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் கோவி­லுக்கு முன்­பாக நான்கு மாடி கட்­டிடம் முழு­மை­யாக (டையில்ஸ்) பிடிக்­கப்­பட்ட ஒவ்­வொன்றும் 450 சதுர அடி கொண்­டது. தனித் தனி Toilet, Bathroom உள்­ளது. (விலை 25 Million) மாதாந்தம் 1 இலட்சம் வாடகை வரு­மானம். பெற முடியும். தொடர்­புக்கு: 077 4128228. 

  **********************************************************

  நாக­லகம், வீதி, கொழும்பு 14 (டிமோ கம்­பனி பின்­பு­ற­மாக) 5.8 பேர்ச், 4500 சதுர அடி கொண்ட காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. விலை 40 மில்­லியன். 077 7702659. 

  **********************************************************

  50 acres Property for Sale. Matale Central Province Sri Lanka Rs. 500,000/= per acre Spice Property Water Streams on Property. Surrounded by Scenic Mountains spiceplantations2017@gmail.com +9476 8692609. 

  **********************************************************

  வெல்­லம்­பிட்டி, மஹா புத்­க­மு­வையில் 6 பேர்ச் 2 பாத்ரூம், 4 பெட்ரூம் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077 3193373. 

  **********************************************************

  காணி விற்­ப­னைக்கு. கைதடி சந்­திக்கு அரு­கா­மையில் A9 வீதிக்கு 700 மீற்றர் தொலைவில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 29 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. எரி­பொருள் நிரப்பும் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் உள்ள வீதியில் வீடு. களஞ்­சிய சாலை அல்­லது வியா­பார இட­மாக பாவ­னைப்­ப­டுத்­தலாம். தொடர்­புக்கு: Suresh 077 7388927. 

  **********************************************************

  கண்டி, திகன அளுத்­மா­வத்­தையில் 10 பேர்ச்சஸ் காணித் துண்டு 12 துண்­டுகள் விற்­ப­னைக்கு. குழாய்க் கிணறு, மின்­சாரம், அகன்ற வீதி, வங்கிக் கடன், தெளி­வான உறுதி. 0777 214972, 072 7208899. 

  **********************************************************

  கிரு­லப்­ப­னையில் 3 Perch 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு 12 மில்­லியன். கொழும்பு –06, பாமன்­கடை 6 பேர்ச் வெற்­று­காணி. கல்­கிசை கட்­டு­பெத்­தையில் 27 பேர்ச் மற்றும் 4 படுக்­கை­ய­றைகள் 22 மில்­லியன். 077 1135359/ 076 7446427.

   **********************************************************

  Colombo –15, Aluthmawatha Main Road, 20 Perches land for sale. 071 2746567. For a Flat only interested Party. 

  **********************************************************

  அக்­க­ரைப்­பற்று Town அக்­க­ரைப்­பற்று, அம்­பாறை பிர­தான வீதியில் 26 Perches வீட்­டுடன் கூடிய காணி விற்­ப­னைக்­குண்டு. Hotel, கல்­யாண மண்­டபம் அமைப்­ப­தற்கு உகந்த காணி. தொடர்பு: 077 7311633.

  **********************************************************

  கொழும்பு –15, பிர­தான வீதியில் துறை­மு­கத்­திற்கு முன்­பாக அமைந்­துள்ள 28 பேர்ச் கொண்ட 3 மாடி கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 8264115/077 3245417.

  **********************************************************

  நல்ல சூழலில் 4 பேர்ச்சஸ், 8 பேர்ச்சர்ஸ் காணிகள் கல்­கிஸை ஓப் பீரிஸ் வீதியில் விற்­ப­னைக்­குண்டு. விலை 1 பேர்ச் 2,275,000/=. 075 5582269.

  **********************************************************

  கல்­கிசை, விஜய வீதி, 8 ½ பேர்ச்சஸ் 34/4 வீடு உடன் விற்­ப­னைக்கு. 6 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் 195 இலட்சம். 071 4946645. 

  **********************************************************

  அநு­ரா­த­புரம் வங்கி பிளேஸில் தூய உறு­தி­யுடன் 5 படுக்கை அறைகள் கொண்ட புதிய இரண்டு மாடி வீடு. 076 4247918, 0777 259003. 

  **********************************************************

  வெல்­லம்­பிட்­டிய, கோதமி மாவத்­தையில் 2 படுக்கை அறைகள், 1 குளி­ய­லறை, வர­வேற்­பறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 4008222. 

  **********************************************************

  வவு­னியா, A9 வீதி மூன்று முறிப்பில் 150 Perches காணி சுற்­று­ம­தி­லுடன் விற்­ப­னைக்கு உண்டு. இது ஒரு நல்ல முத­லீடு அடிப்­ப­டையில் அல்­லது வாகன விற்­பனை நிலை­ய­மா­கவோ வைத்­தி­ய­சா­லை­யா­கவோ அல்­லது வேறு வியா­பார நோக்­கத்­திற்­காக வாங்­கலாம். Clear Deeds Contact: 071 6800531. 

  **********************************************************

  கிளி­நொச்சி, வட்­டக்­கச்சி ஆறு­முகம் வீதியில் புதிய வீட்­டுடன் கூடிய 2 ஏக்கர் மேட்டுக் காணியும் 3 ஏக்கர் வயல் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. மாறாத விலை 83 இலட்சம். தயவு செய்து தேவை­யற்ற விசா­ர­ணை­களைத் தவிர்க்­கவும். 076 6604584. 

  **********************************************************

  யாழ். நகரில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வைத்­தி­ய­சாலை வீதி மற்றும் சிவன் பண்ணை வீதி சந்­திக்கு அரு­கிலும் சுமார் மூன்று பரப்­பிலும் 2800 சதுர அடி விஸ்­தீ­ர­ணமும் நன்நீர் கிணற்­றுடன் கூடி­ய­து­மாகும். 071 6833629. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தை­யில காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை 22 மில்­லியன். தொடர்­புக்கு: 077 3749489. 

  **********************************************************

  Colombo 15, Mattakkuliya Two Storied House for Sale. Bed 5 Bath., 3 Large Garage 30 Feet Road Rs. 15,000,000. Tel. 011 2524375, 071 8579677. 

  **********************************************************

  இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 134/7, பர­மா­னந்த விஹாரை மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. Tel. 0777 470723, 077 8603185. 

  **********************************************************

  Near Kurunegala Station. குரு­நாகல்– கண்டி வீதி, தெலி­யா­கொன்ன 19.1 பேர்ச்சர்ஸ் நிலம், வீட்­டுடன் விற்­ப­னைக்கு உள்­ளது. பேர்ச்சர்ஸ் ஒன்று ரூபா 8 இலட்சம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொ. இலக்­கங்கள்: 037 2224573, 011 2952590, 071 8253725.

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை 6th Lane இல் 2P Land 6.5M, 2.9P வீடு 9M, 2 BR apartment 11M, மட்­டக்­குளி Crow Island 3 BR வீடு 12.5M, Farm Road 7½ P வீடு 28M வாங்­கவும் விற்­கவும் வாட­கைக்கும் 071 2456301.

  **********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் பிர­பல்­ய­மான வீதி­களில் முடிந்த வீடு மற்றும் நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் தொடர் மாடி (3 Bed Rooms) வீடுகள் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3458258

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு, முகத்­து­வாரம் பால­மீன்­மடு வைத்­தி­ய­சாலை அரு­கா­மையில் 85 பேர்ச்சஸ் காணி (65 லட்சம்) விற்­ப­னைக்கு உண்டு. Hotel, முதியோர் இல்லம் கட்ட உகந்த இடம். தொடர்பு: 077 8304847.

  **********************************************************

  பேலி­ய­கொ­டயில் 7000 சதுர அடி கொண்ட காணி கராஜ் உடன் விற்­ப­னைக்கு அல்­லது நீண்­ட­கால குத்­த­கைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு: 011 2347796, 077 6567902.

  **********************************************************

  கொழும்பு–15 மட்­டக்­கு­ளியில் 3 மாடிக்­கட்­டிடம், 3½ பேர்ச் வெறும் காணி, அளுத்­மா­வத்­தையில் தனி வீடு 2 Bed Rooms 4½ பேர்ச் விற்­ப­னைக்­குண்டு. மற்றும்  கொழும்பு–13 இல் பார் (License உடன்) விற்­ப­னைக்கு. No Brokers. 078 5503592, 072 2736487.

  **********************************************************

  கொழும்பு மாந­கர எல்­லைக்கு 1½ Km. வெல்­லம்­பி­டிய, கொடுவில் புதி­தாக கட்டி முடிக்­கப்­பட்ட தனி­மாடி வீடு விற்­ப­னைக்கு. 072 4794225.

  **********************************************************

  அட்டன் நகரில் புதி­தாக நிர்­மா­ணித்த திரு­மண மண்­ட­பமும் அத­ன­ருகில் வீடும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 1601608, 071 8286661.

  **********************************************************

  மஸ்­கெ­லியா அப்கட் ரோட் இல.78 இல் புதி­தாக கட்­டப்­பட்ட இரண்டு மாடி கட்­டி­டமும் காணியும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 1363934, 077 6672494

  **********************************************************

  தெற்கு மானிப்­பாயில் 6 பரப்புக் காணி வியா­பார ஸ்தலத்­துக்கோ, வீடு கட்­டவோ, சுற்­று­மதில், கிணறு, மின்­சார வச­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 076 8045556.

  **********************************************************

  யாழ். நல்லூர் வைமன் வீதி, அத்­தி­யடி, பிறவுண் வீதி, திரு­நெல்­வேலி, கொக்­குவில் மற்றும் இதர பகு­தி­களில் காணியும், யாழ். நகர்ப் பகுதி, கொக்­குவில் கோண்­டாவில் உரும்­பி­ராயில் வீடு­களும் விற்­ப­னைக்­குண்டு. கிளி­நொச்சி, வவு­னியா மாவட்­டங்­களில் பெரி­ய­ள­வி­லான காணிகள் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் தேவைக்கு ஓய்­வு­பெற்ற உத்­தி­யோ­கத்­தரை நம்­பிக்­கை­யுடன் தொடர்­பு­கொள்க. தொடர்பு: 077 2174038. 

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு, பூம்­புகார் இல் 25 பேர்ச் உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உள்­ளது. 12.5, 12.5 பேர்ச் ஆக பிரிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு துண்டு காணி­களும் ஒன்­றா­கத்தான் விற்­கப்­படும். தொடர்பு: 077 6160571. 

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர சபைக்கு உட்­பட்ட நாவ­லடி (கடல்­நாச்சி அம்மன்) கோவி­லுக்கு அரு­கா­மையில் உறுதி காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 6069776, 077 8045793. 

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு, கல்­லடி மாந­கர சபைக்கு உட்­பட்ட குடி­யி­ருப்பு பகு­தியில் எனக்குச் சொந்­த­மான தென்னை, மா, பலா பிர­யோ­ச­னங்கள் உள்ள 3 துண்டு, 3 உறுதி இணைந்த காணிகள். இரண்டு துண்டு கைமா­றப்­பட்­டுள்­ளது. ஒரு துண்டு உள்­ளது. நேரில் பார்­வை­யிட்டு பெறு­மதி மற்றும் விப­ரங்­களை அறி­யலாம். தொடர்பு: 077 3081100. 

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு, சத்­து­ருக்­கொண்டான் கண்­ணகி அம்மன் கோயில் வீதியில் ----‘ஓசான நிலை­யத்­திற்கு’ அரு­கா­மையில் 120 பேர்ச் உறு­திக்­காணி. மூன்று பக்­கங்­களும் 6 M பாதையை கொண்­டுள்­ளது. விற்­ப­னைக்­குண்டு. 077 6519187, 075 6752201. 

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு, ஞான­சூ­ரியம் சதுக்கம் முதலாம் குறுக்கில் 26 பேர்ச்சில் அமைந்த சகல வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0462104. 

  **********************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை – 13 இல் ஆறா­வது ஒழுங்­கையில் அமைந்­துள்ள மாடி வீடொன்று விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 0777054. 

  **********************************************************

  6.4 Perch வளவு. கொழும்பு – 06 வெள்­ள­வத்­தையில் விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்பு: 076 6239888, 077 2181494, 075 7894271. 

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு, 63, மத்­தியஸ் வீதியில் அர­சினர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 13.75 Perches காணி விற்­ப­னைக்கு உண்டு. உரி­மை­யா­ளரை தொடர்­பு­கொள்ள: 0777 803256. 

  **********************************************************

  Wellawatte 01, 02, 03, 04 Bedrooms Apartment for Sale. Ready to occupy by September 2018 Call: 077 1486666, 011 2362672. 

  **********************************************************

  Soysapura Flats C Block 3 rd Floor available for Sale. fully tiled, roof top Ceiling Very good appearance Price. LKR 4.8 m Negotiable. Call: 072 7576616, 011 2632916. 

  **********************************************************

  மோதரை, சென். ஜேம்ஸ் வீதியில் நல்ல சூழலில் அமைந்­துள்ள தொடர்­மாடி வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 4821946. 

  **********************************************************

  கந்­தான, நாகொட Church Road இல் 11 Perches யுடன் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 5 Rooms, 3 Bathrooms, கார்டன், மூன்று வாகனம் தரிப்­பி­டத்­துடன் நீர்­கொ­ழும்பு Road இல் இருந்து 500 m தூரத்தில். 071 9758873. 

  **********************************************************

  Mount Lavinia 02, 03, 04 Bedrooms Apartment for Sale. Ready to occupy by September 2017 Call: 077 1486666.  

  **********************************************************

  கொழும்பு - 06 Duty free வீடு­கட்ட ஒரு பேர்ச் ரூபா 35 இலட்­சம்­படி காணியை வாங்கி Duty free மாடி வீடு கட்ட ரூபா 63 இலட்சம். குறைந்த விலையில். (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை எமது வாக­னத்தில் கூட்டி சென்று காட்­டப்­படும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  **********************************************************

  கல்­கிசை - Duty free வீடு கட்ட ஒரு பேர்ச் 7 இலட்­சம்­படி காணி வாங்கி  Duty free மாடி வீடு கட்ட ரூபா 39 இலட்சம். குறைந்த விலையில். (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து  Duty free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை எமது வாக­னத்தில் கூட்டிச் சென்று காட்­டப்­படும்.  வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

   **********************************************************

  Dehiwela - Duty free வீடு கட்ட ஒரு பேர்ச் 7 இலட்­சம்­படி காணி வாங்கி  Duty free மாடி வீடு கட்ட ரூபா 39 இலட்சம். குறைந்த விலையில் (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து  Duty free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை பார்­வை­யிட கொம்­பனி  வாக­னத்தில் கூட்டி செல்­லப்­படும்.  வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  **********************************************************

  இரத்­ம­லானை  – Duty Free வீடு கட்ட, ஒரு பேர்ச் 6 இலட்­சம்­படி காணி வாங்கி Duty Free மாடி வீடு கட்ட ரூபா 39 இலட்சம். குறைந்த விலையில் (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty Free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை பார்­வை­யிட கம்­பனி வாக­னத்தில் கூட்டிச் செல்­லப்­படும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A , கொள்­ளுப்­பிட்டி. 0714555387

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில்  13 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் கிரு­லப்­ப­னையில் பழைய வீடு 25 இலட்­சத்­திற்கு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4203461, 075  7716338.

  **********************************************************

  கல்­கி­சையில் Ground floor Apartment (650 Sq.feet) விற்­ப­னைக்கு. 2 B.R, 1 Bathroom, Pantry, வாகனத் தரிப்­பிட வசதி, தூய உறு­தி­யுடன், பாட­சாலை, வங்­கிகள். Galle Road இற்கு அரு­கா­மையில். 077 2944683, 0777 572732. 

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பு, உப்­போடை , வாவிக்­கரை வீதி – 02 இல் 110 பேர்ச் காணி வாவிக்கு முன்னால் விற்­ப­னைக்­குண்டு. உறு­திக்­காணி. தொடர்­பு­க­ளுக்கு: 071 8193934.

  **********************************************************

  கண்டி, குரு­நாகல் வீதிக்கு முகப்­பாக யட்­டி­வா­வல, கட்­டு­கஸ்­தோட்­டையில் அமைந்­துள்ள இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. 3 அறைகள், 3 கழி­வ­றைகள், கராஜ், காணி 13 பேர்ச்சஸ். 3 வீட்டு வரி­சையில் மத்­திய வீடு. (தய­வு­செய்து ஆங்­கிலம்/சிங்­க­ளத்தில் அழைக்­கவும்) 077 6237043. 

  **********************************************************

  ஜா–எல நகர் மத்­தியில் 40 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. வசிப்­ப­தற்கு, வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. தேவை­யான அளவு பகு­தி­யாக்கி தரப்­படும். 077 7319852, 077 7320852. 

  **********************************************************

  ஜா–எல, கபு­வத்த, நீர்­கொ­ழும்பு வீதிக்கு 250 m. 16 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள காணி உடன் விற்­ப­னைக்கு. 077 6653883, 072 5617044. 

  **********************************************************

  கொழும்பு நக­ருக்கு 7 km முழு­மை­யான இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 14 பேர்ச்சஸ். வியா­பார இடத்­துடன். 077 4128488, 077 2710492. 

  **********************************************************

  வத்­த­ளைக்கு 200m தொலைவில் புதிய அனைத்து வச­தி­களும் கொண்ட வீடு விற்­ப­னைக்கு. 8 பேர்ச்சஸ். 4 அறைகள், 4 பாத்ரூம். 21.5 மில்­லியன். 077 1599498/076 3115384. 

  **********************************************************

  வத்­தளை, எல­கந்த12.2 பேர்ச்சஸ் பெறு­ம­தி­மிக்க காணி விற்­ப­னைக்கு உண்டு. எல­கந்த நக­ருக்கு 100m. 077 5223066. 

  **********************************************************

  பாணந்­துறை, ஹொரணை வீதியில் அலு­போ­முல்­லையில் 20 பேர்ச்சஸ் காணியில் 3 அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு பாணந்­துறை/ கெல­னி­கமை அதி­வேக வீதி நுழை­வா­யி­லுக்கு 05 கி.மீ. 075 7236782. 

  **********************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு இடையில் சகல வச­தி­க­ளுடன் வசிப்­ப­தற்கு உகந்த காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு. 10% வரை கழிவு. 0777 647800, 077 0193111. 

  **********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் கல்­பொத்த வீதியில் உள்ள தொடர்­மாடி கட்­ட­டத்தின் கீழப்­ப­குதி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9024149. 

  **********************************************************

  அதி சொகுசு தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்கு. பிரான்சிஸ் வீதி, கொழும்பு 6, மொட்டை மாடி சகிதம் உடற்­ப­யிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளம். தொலை­பேசி: 076 5900002. 

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 13P பழைய வீடு, அபார்ட்­மென்­டு­க­ளுக்­கான காணிகள், வெள்­ள­வத்­தையில் 6P பழைய வீடு, 3 P புதிய மாடி வீடு 340 இலட்சம். வில்­லியம் சந்­தியில் 1 அறை, அபார்ட்மென்ட் தள­பா­டங்­க­ளுடன் 115 இலட்­சம, 1400 sqft. 3 அறைகள் 240 இலட்சம், 2 அறைகள் 850 Sq. 170 இலட்சம். கல்­கி­சையில் 7P வீடு 170 இலட்சம், இரத்­ம­லா­னையில் 10 P வீடு 125 இலட்சம். 077 1717405.

  **********************************************************

  மாத்­தளை றோயல் பாட­சா­லைக்கு (Royal English School) அருகில் 10 பேர்ச்சஸ் 2 காணி துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. வாக­னத்­திற்கு மாற்­றவும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 0777 450611. 

  **********************************************************

  மாத்­தளை மாந­கர சபைக்கு உட்­ப­டட அலு­வி­கார பகு­தியில் காணியும் வீடும் விற்­ப­னைக்கு உண்டு. பகு­தி­யா­கவும் பிரித்து தரப்­படும். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 4205867. 

  **********************************************************

  Wellawatte யில் இரண்டு படுக்கை அறை­க­ளுடன் Apartment தொடர்­மா­டியில் விற்­ப­னைக்கு. சகல வச­தி­க­ளுடன் கூடி­யது. Negotiable தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 046661, 071 4398031. 

  **********************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60 L, 75 L, 90 L 165 L, 225 L வீடு­களும், 10 P, 12 P காணி­களும், 20000/= வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 0777588983/ 0729153234. 

  **********************************************************

  வத்­தளை, அவ­ரி­வத்தை வீதியில் 9 பேர்ச்சஸ்,14 பேர்ச்சர்ஸ், அல்விஸ் டவுன் சொகுசு வீடு 4 அறை வீடு விற்­ப­னைக்கு. கெர­வ­லப்­பிட்­டியில் 8 பேர்ச்சஸ் வீடு 3 அறை­க­ளுடன் விற்­ப­னைக்கு. 4 பேர்ச்சஸ் வீடு விற்­ப­னைக்கு. 60 இலட்சம். ஹெந்­த­ளையில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. பங்­க­ளா­வத்தை 10 பேர்ச்சஸ் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 6163728.

  **********************************************************

  வத்­த­ளையில் 9P, 10P, 6P வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. 16P இரண்­டாக பிரிக்­கலாம். லக்­சரி வீடு விற்­ப­னைக்கு உண்டு. 32P Wedding Hall விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 072 6657159.

  **********************************************************

  ஜா–எல (நான்கு ஏக்கர் காணி விற்­ப­னைக்கு) களஞ்­சிய, தொழில்­பேட்டை அல்­லது வேறெந்த வர்த்­தக நோக்­கங்­க­ளுக்கு மிகவும் பொருத்­த­மா­னது. மேட்டுப் பகு­தியில் நிலம் அமைந்­துள்­ளது. வெள்ள அச்­சு­றுத்தல் அற்­றதும் ஜா–எல நக­ரி­லி­ருந்து 2 கி.மீ தூரத்தில் உள்­ளது. 40 கொள்­க­லன்கள் கொண்­டதும் பார்­வை­யி­டு­த­லுக்கு நிய­மனம் பெற்­றுக்­கொள்­ளலாம். முக­வர்கள் கிடை­யாது நிய­மனம் பெற்­றுக்­கொள்ள தொடர்­பு­கொள்ள: 071 4106578/ 0777 317915. (தமிழ்) 

  **********************************************************

  வெள்­ள­வத்தை, அலெக்­சான்­டிரா வீதியில் 24P காணியும் வத்­த­ளையில் 12P காணியில் வீடும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள்: 077 2205739.

  **********************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/ காணி வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்­படும். 077 3636772, 077 3458725.  V.மணி. 

  **********************************************************

  எல­கந்த சந்­தியில் (மெயின் ரோட்­டியில் இருந்து 2nd Block யில்) 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு.  தார­கர்கள் இல்லை. (15 லட்சம் 1 பேர்ச்) தொடர்­பு­க­ளுக்கு: 077 3619312, 011 2936125.

  **********************************************************

  கொழும்பு 15, பேர்­குஸன் வீதியில் களனி ஆற்­றுக்கு முகப்­பாக உள்ள 18 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­மாடி அமைப்­ப­தற்கு உகந்­தது. Email: landsolutions.lk@gmail.com: Call: 071 2986317, 0112 937666.

  **********************************************************

  கந்­தா­னையில் 3 படுக்கை அறைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள், 10 பேர்ச், 1600 sqft, 6.5 Million ரொமேஸ்: 0765659000/ 0117210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  **********************************************************

  கல்­கி­சையில் இந்த வருட இறு­தியில் நிறைவு செய்ய இருக்கும் தொடர்­மாடி மனையில் இரண்டு மற்றும் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : 077 7441919, 077 7415656. 

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள இரு வேறு தொடர்­மாடி மனை­களில் 4 மற்றும் 3 படுக்­கை­ய­றை கள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய  புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உ ண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொ டர்­பு­க­ளுக்கு: 077 7415656, 077 744 1919.

  **********************************************************

  கந்­தானை, 6 P, 2 மாடி வீடு, 2600 Sqft, 4 படுக்­கை­ய­றைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள், சிறந்த குடி­யி­ருப்பு பகு­தியில் உள்­ளது. 14.5 மில்­லியன். ரொமேஸ்: 076 5659000/ 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07. 

  **********************************************************

  கொட்­ட­கலை, ஜெய­ராஜன் மாவத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய இடத்தில் 8.1 பேர்ச் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 071 2500150, 072 9993799. 

  **********************************************************

  கொழும்பு 03, 04, 05, 06, 07, நாவல, ராஜ­கி­ரிய, நுகே­கொடை, கொஹு­வல, களு­போ­வில, தெஹி­வளை, கல்­கிஸ்ஸ போன்ற இடங்­களில் நிலம், வீடுகள், தொடர்­மா­டிகள், அறைகள், காரி­யா­ல­யங்கள். வாங்க/விற்க/வாட­கைக்கு/குத்­த­கைக்கு. (விசே­ட­மாக வெளி­நாட்­ட­வ­ருக்கு) தேவை. மரி­யா­தை­யான, நம்­ப­க­ர­மான, வெளி­நாட்டு அனு­ப­வத்­துடன் கூடிய சேவை. 077 5433901. demuniabey@hotmail.com

  **********************************************************

  கொட்­டாஞ்­சேனை 7th Lane இல் 31 ஆம் இலக்க வீடு விற்­ப­னைக்கு உண்டு. No Brokers. Phone: 011 2331432/ 072 8519166.

  **********************************************************

  வவு­னி­யாவில் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6057324. 

   **********************************************************

  ராஜ­கி­ரிய, குரே மாவத்­தையில் தனி­யான வீடு. 02 பெரிய படுக்­கை­ய­றை­யுடன் கூடிய 2 இணைந்த குளி­ய­லறை, வேறு 02 படுக்­கை­யறை, பொது குளி­ய­லறை, விசா­ல­மான வர­வேற்பு மண்­டபம், விசா­ல­மான உணவு அறை, வேலையாள் அறை, பென்றி கபட்­டுடன் கூடிய விசா­ல­மான சமை­ய­லறை, கீழ் தட்டில் கராஜ், உயர் குடி­யி­ருப்புப் பகுதி. மாதம் 80,000/=. தர­கர்கள் வேண்டாம். அழைக்க: 077 5433901. demuniabey@hotmail.com

  **********************************************************

  கொழும்பு – 03,04,05,06,07,08, நாவல, ராஜ­கி­ரிய, நுகே­கொடை, கொஹு­வெல, களு­போ­வில, தெஹி­வளை, கல்­கிஸ்ஸை, ரத்­ம­லான ஆகிய பிர­தே­சங்­களில் 02 – 04 படுக்கை அறை­களைக் கொண்ட வீடு, அப்­பார்ட்மன்ட், அனெக்ஸ். மரி­யா­தை­யான குடும்­பத்­திற்கு உட­ன­டி­யாக குத்­த­கைக்கு/வாட­கைக்கு தேவை. தொடர்­புக்கு: 077 5433901. demuniabey@hotmail.com

  **********************************************************

  காப்­பெண்டர்ஸ், ஸ்பிரே பெயின்டர்ஸ், ஹெல்ப்பர்ஸ் தேவை. தொடர்­புக்கு கஸ்பர்: 071 4051635, 077 2207285. 

  **********************************************************

  தெஹி­வ­ளையில் புத்தம் புதிய லக்­சறி அப்­பாட்மன்ட் 3 படுக்­கை­அ­றைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. இவ் வீட்­டுத்­திட்டம் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ளது. காலி வீதிக்கும் மெரின் டிரை­வுக்கும் இடையில், பீட்டர்ஸ் லேனில் அமைந்­துள்­ளது. Alethes International School க்கு நடை­தூ­ரத்தில்) இரண்டு கார்கள் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வசதி. 24 மணித்­தி­யால பாது­காப்பு வசதி, ஜென­ரெட்டர், ரூஃப் ரொப், ஜிம், 1120 சதுர அடி விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 077 7633615.

  **********************************************************

  வத்­தளை ஹெந்­தலை சந்தி குடா­ஏ­தன்­டையில் 7 P, 7.5 P, 2 மேடான காணிகள் ஒன்­றாக விற்­ப­னைக்கு. 150 இலட்சம். தொடர்­பு­க­ளுக்கு: 071 4942750.

  **********************************************************

  House and land for Sale in Colombo Suburb 21 Perch Land with Parking Space, 5 Bedrooms, 2 Bathrooms, one Servent Toilet. Walking Distance to Hemas Hospitals. ODEL Rs 42 Million (Negotiable) 118 / 20 off Old Negombo Road, Wattala. 077 8424113 / 011 2932581.

  **********************************************************

  பேலி­ய­கொட பொலிஸ் இற்கு முன்னால் 3.5 பேர்ச்சஸ் சது­ரக்­காணி (வீட்டின் வரை­படம் அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது. 27 இலட்சம். 072 2333970.

  **********************************************************

  திரு­கோ­ண­மலை சாம்பல் தீவு கருக்­கு­ளம்­பட்டு சீனித்­தம்பி சேனையில் 300 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 8724553/ 075 5991981.

  **********************************************************

  திரு­கோ­ண­மலை Karnica Real Estate இல் துவ­ரங்­காடு நக­ரிலும், 3 ஆம் கட்டை கப்பல் துறை­யிலும், ORR’S hill நிலா வெளி­யிலும் காணிகள் உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 2559992/ 071 3352230. 

  **********************************************************

  கொழும்பு 5 நாரா­ஹென்­பிட்டி தாபரே மாவத்தை வீட்டுத் தொகு­தியில் 3 பேர்ச்சஸ் இற்கு கூடிய காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. வாக­ன­மொன்று நிறுத்­தக்­கூ­டிய வசதி தூய காணி 65/= இலட்சம். கூடிய விலைக் கோர­லுக்கு. 078 8794253, 071 4397077.

  **********************************************************

  சாவ­கச்­சேரி டச்சு ரோட்டில் 4 பரப்­ப­ளவு காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 7384205.

  **********************************************************

  Battaramulla Fabulous 3 storey House with  Roof Top Garden for immediate sale (Owner Migrating) 12.5 Perches/ 5250 sqft 6 Bedrooms/4 Bathrooms 11 years old/ well maintained/ CCTV Surveillance 36 million, Close proximity to New Kandy Road, and Koswatte Junction. Call 077 4423800.

  **********************************************************

  Colombo 6. Brand new Apartment for sale in Wellawatte. Close to Galle Road 3 Bedroom, 2 Bathroom Servant quarters with separate Entrance 1470 Sqft/ 6th  floor/ 28 million Call: 077 8997477.

  **********************************************************

  Apartment விற்­ப­னைக்கு. 2 படுக்­கை­ய­றைகள், முழு­மை­யான தள­பாடம், சுத்­த­மான உறுதி, குளிர்­சா­தனப் பெட்டி, சலவை இயந்­திரம், தொலை­பேசி இணைப்பு, தேக்கு பல­கை­யி­லான வேலைப்­பா­டுகள், கடற்­கரைக் காட்சி 6 வது மாடி, கீழ் தளம் வாகன தரிப்­பிடம், 24 மணித்­தி­யால பாது­காப்பு. 16.5 மில்­லியன். 011 2500077, 0777778806.

  **********************************************************

  கோப்பாய் தெற்கு பருத்­தித்­துறை வீதியில் 04 அறைகள் வீடு, ஒன்­பது பரப்பில் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. வியா­பாரம் மற்றும் வசிப்­பி­டத்­திற்­கேற்ப சிறந்த சூழல். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3404101

  **********************************************************

  2017-06-26 17:19:52

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 25-06-2017