• திருமண சேவை - 25- 06 -2017

  சக்தி திரு­மண சேவை. யாழ், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130 / 077 7043138 / 031 5674603

  **************************************************************

  “மீனாட்சி சுந்­த­ரேஸ்வர் திரு­மண சேவை” யாழ், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாடு, வெளி­நாட்டு வரன்­களை பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பை தலை­மை­ய­க­மா­கவும், வெளி­நா­டு­களில் கிளை­க­ளையும் ஆயி­ரக்­க­ணக்­கான ஜாத­கங்­க­ளையும் கொண்டு அனு­பவம் வாய்ந்த இயக்­கு­னரால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533 / 077 6313991. இல. 57 ஸ்ரீ போதி­ருக்­கா­ராம றோட் (விகாரை லேன்), கொழும்பு – 06.

  **************************************************************

  திரு­ம­ண­மா­காத உங்கள் பிள்­ளை­க­ளுக்கு உரிய துணை­தேடி, உங்கள் மனம்போல் மாங்­கல்யம் அமைய எங்­களை நாடுங்கள். கே.ஜி – சர்­வ­தேச திரு­மண சேவை. கிருஸ்ணா: +16472730910 (viber) / வாணி: 077 3314313 / Email: kgcanada13@gmail.com.

  **************************************************************

  சிவ­னருள் திரு­மண சேவையில் அரச உய­ர­தி­கா­ரி­க­ளுட்­பட Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட மண­மக்கள் உள்­நா­டு­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் பதி­வு­களை மேற்­கொள்­ளலாம். தலைமைச் செய­லகம் இல. 65, சிவன் வீதி,  திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056 (whats app, viber) / யாழ்ப்­பாணம்: 076 3281110 / சுவிஸ்: 0041 762153303 / மட்­டக்­க­ளப்பு: 065 4929927. Email: sivanarul.lk@gmail.com / முல்­லைத்­தீவு: 076 7077582.

  **************************************************************

  மலை­ய­கத்தின் முன்­னணி திரு­மண சேவை­யா­ளர்­க­ளான SN Real Estate ஸ்தாப­னத்­தா­ருடன் இணைந்து உங்­க­ளுக்­கு­ரிய வரன்­களை நம்­பிக்­கை­யா­கவும் துரி­த­மா­கவும் பெற்­றுக்­கொள்­ளவும் எங்­க­ளிடம் இந்­திய வம்­சா­வளி எல்லா குல மண­மக்­களும் RC, Non RC, இஸ்லாம் பௌத்த விவா­க­ரத்­தான வரன்­களின் படங்கள் ஜாத­கத்­துடன் ஏரா­ள­மா­னவை கைவசம் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: S.N. Real Estate 1/4, Cargills Complex Nuwareliya. 075 5361986/ 075 2095795. கிளை: 07, Private bus Stand, Hatton. 077 3993478/ 075 8870431. Kandy: 075 5361986.

  **************************************************************

  வெளி­நா­டு­க­ளிலும் உள்­நாட்­டிலும் Qualified மற்றும் சாதா­ரண மண­மக்கள் எங்­க­ளிடம் உண்டு. யாழ்/ மலை­யகம்/ Colombo உட்­பட மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road வெள்­ள­வத்தை. 011 2363870.

  **************************************************************

  “சந்­தோஷ திரு­ம­ண­சேவை” சகல இன கல்வி கற்ற மண­மக்கள் முழு­வி­ப­ரங்­க­ளுக்கு எங்கள் நேர்­மை­யான சேவையை நாடுங்கள் நேர­டி­யாக வந்­து­த­வுவோம். இருக்கும் வரன்­களை தருவோம். இனி­வரும் வரன்­களை உட­னுக்­குடன் அறி­விப்போம். ஜாதகம்– படம் முக்­கியம். “Shankar” 235 Seduwatha Road – (பள்­ளிக்கு முன்னால்) Office C G5 Central Road– Colombo 12. 077 6776630. Viber 076 4264135.

  **************************************************************

  சாயி மங்­கள திரு­மண சேவையில் உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தாயின் யாழ். இந்­துக்கள் மட்டும். பதிவுக் கட்­டணம் அற­வி­டப்­பட மாட்­டாது. T.P. 077 8404135. 

  **************************************************************

  உண்­மை­யான தேவ­ப­ய­முள்ள (சாதி, சீதனம் பார்க்­காத) இரட்­சிக்­கப்­பட்ட மண­மக்கள் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் தேவை. பெண் டாக்டர், (30) இரட்­சிக்­கப்­பட்ட மண­மகன் தேவை. கிறிஸ்­தவ திரு­மண சேவை. Bro. Raj:  077 9948413.

  **************************************************************

  ‘சொர்க்கம் திரு­மண சேவை’ கன­டாவில் வங்­கியில் பணி­பு­ரியும் றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த 27 வய­து­டைய யாழ். வேளாளர் குலத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு படித்த, அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். கன­டாவில் வசிக்கும் 30 வய­து­டைய யாழ். இந்து வேளாளர் குலத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு படித்த, அழ­கான மண­ம­களை தேடு­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: T.P.& Viber 0014166661855, 0016475043336. 

  **************************************************************

  2017-06-26 16:45:30

  திருமண சேவை - 25- 06 -2017