• மணமகள் தேவை - 25-06-2017

  யாழிந்து வேளாளர் 1974 ஆயி­லியம் Electrical & Electronic Engineer UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து உயர்­குலம் வயது 29, உயரம் 5’ 6’’ கன்­னி­ராசி அத்தம் பாவ­தோசம் 9¾ ஆங்­கில பட்­ட­தாரி தனியார் துறையில் உயர்­ப­த­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு அழ­கான, கடவுள் பக்­தி­யுள்ள, படித்த, நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 077 2475702

  ***************************************************

  கொழும்பு வெள்­ளாளர் 1986 உத்­த­ரட்­டாதி 1 இல் செவ்வாய் உள்ள லண்­டனில் BSc, IT Engineer ஆக தொழில் புரியும் 6 அடி உயரம் உள்ள மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 2711702. 

  ***************************************************

  யாழ் வேளாளர் இனம் தாரம் இழந்­தவர் வயது 44. ஜாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­டவர். தொடர்பு: T.P: 072 1304856. 

  ***************************************************

  யாழ் இந்து சைவக் குருக்கள் 1992 மகம் 5’ 7” 5 இல் ராகு/ 6 செவ்/ சனி/ 7சுக்/ 8 சூரி/ 11 கேது மண­மகன் சைவ குருக்கள் பூஜை செய்­ப­வ­ருக்கு சைவ குருக்கள் மண­மகள் தேவை. Sri Luxmie Marriage Centre, 289 2/1 Galle Road – Colombo 6. Email: sriluxmie2006@yahoo.com 2363054, 4527432.

  ***************************************************

  நடுத்­தர வய­துக்கு உட்­பட்ட ஒரு முஸ்லிம் மணப்­பெண்ணை கொழும்பில் வசிக்கும் எல்லா வச­தி­களும் உடைய ஒரு  முஸ்லிம் மண­மகன் திரு­மணம் செய்து கொள்ள எதிர்­பார்க்­கின்றார். G– 339 C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160 கொழும்பு.

  ***************************************************

  மலை­யகம், இந்து, நாயுடு 27 வய­து­டைய அழ­கிய, சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உயர்­கு­லத்தை சேர்ந்த படித்த அழ­கிய மணப்­பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 8490211. 

  ***************************************************

  கொழும்பு இந்து 38 வயது தனியார் நிறு­வன உத்­தி­யோ­கத்தர், திரு­ம­ண­மாகி 8 வயது பெண்­பிள்­ளை­யு­டைய மண­ம­க­னுக்கு பெண் தேவை. 35 வய­துக்கு கீழ்­பட்ட திரு­ம­ண­மா­காத, விவா­க­ரத்துப் பெற்ற, வித­வை­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்பு: 077 7660885.

  ***************************************************

  மலை­யகம் பிர­பல்­ய­மான நக­ரத்தில் இந்து உயர்­குலம் வயது 30 அரச உத்­தி­யோகம் புரியும் திரு­ம­ண­மாகி குறு­கிய காலத்தில் விவா­க­ரத்தும் பெற்ற அழ­கிய மண­ம­க­னுக்கு பெற்றோர் நற்­கு­ண­முள்ள மண­ம­களை தேடு­கின்­றனர். G– 340, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   ***************************************************

  27 வய­து­டைய தனியார் நிறு­வ­னத்தில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் 8 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­னுக்கு 23– 25 வய­திற்குள் மண­மகள் தேவை. தொழில் புரிவோர் குறிப்­பாக ஆசி­ரியர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 7611646. 

  ***************************************************

  கொழும்பு இந்து முக்­கு­லத்தோர் கௌர­வ­மான பெற்றோர் 28 வயது லண்டன் PR உடைய உயர் பதவி மண­ம­க­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மேலும் விப­ரத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். 072 2344037. 

  ***************************************************

  1981ஆம் ஆண்டு பிறந்த கத்­தோ­லிக்க, தனியார் நிறு­வ­னத்தில் உயர் பத­வி­யி­லி­ருக்கும் கொழும்பில் வீடு, வாகன வச­தி­யுடன், நல்ல வரு­மா­னத்தைப் பெறும் மக­னுக்கு உயர்­த­ரம்­வரை கற்ற, மெலிந்த, 32 வய­துக்கு குறைந்த மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். தொடர்­பு­ளுக்கு: 076 6618486, 011 2452974. dilannivan@yahoo.com

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர், 1976, பூரட்­டாதி, 8இல் செவ்வாய் தோச­மற்­றது, மொ. கிர­க­பாவம், 13 ½, German PR உள்ள Computer Analysis ஆக தொழில் புரியும், சிவந்த, அழ­கிய மண­ம­க­னுக்கு தகுந்த, படித்த, அழ­கிய மண­மகள் தேவை. ஜேர்மன் மற்றும் ஐரோப்­பிய நாட்­டி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7884758 (வவு­னியா) 

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1991, ரோகினி, 12 செவ்வாய், 18 பாவம், Doctor UK PR 1985 உத்­த­ரட்­டாதி. Engineer, 10 பாவம்/ 1986, பூரம், 12 செவ்வாய் Business Management, 20 பாவம்/ 1981, 2 செவ்., விசாகம் UK PR. மண­ம­கள்மார் தேவை. 077 0783832. 

  ***************************************************

  இலண்­டனில் PR உள்ள 29 வயது, இந்து மண­ம­க­னுக்கு பெற்றோர் நற்­பண்­பு­மிக்க மண­ம­களை தேடு­கின்­றனர். இலங்­கையில் வீடு அவ­சியம். கிழக்கு மாகாணம் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 6142200. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர். 1990, மிரு­க­சீ­ரிடம் 1, செவ்­வா­யுண்டு, பட்­ட­தாரி, கம்­பனி Manager, Switzerland Citizen உள்­நாட்டில் படித்த, அழ­கான மண­மகள் தேவை.  (வர­தட்­சனை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்) / வவு­னியா இந்து வேளாளர், 1985, புனர்­பூசம் 4, செவ்­வா­யுண்டு, A/L, கம்­பனி Manager, London Citizen, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை/ யாழிந்து, குரு­குலக் கரையார், 1986, அத்தம், செவ்­வா­யில்லை. Software Engineer, சிங்­கப்பூர் Citizen, உள்­நா­டு­க­ளிலோ, வெளி­நா­டு­க­ளிலோ மண­மகள் தேவை. (வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்) சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber, What’s app). 

  ***************************************************

  R.C. வயது 38, உயரம் 5’ 6’’. ஹட்டன். தற்­பொ­ழுது நீர்­கொ­ழும்பில் வசிக்கும் வெளி­நாட்டில் தொழில் செய்து விடு­மு­றைக்­காக இலங்கை வந்­துள்ள மண­மகன் அழ­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு: 077 5589334. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர். 1986, திரு­வா­திரை, Quantity Surveyor, New Zealand Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து குரு­குலம். 1985, அவிட்டம், Doctor, USA PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  அநு­ரா­த­பு­ரத்தில் 65 வய­து­டைய தனியார் கம்­ப­னியில் தொழில் புரியும், சொந்த வீடு, வயல் உள்ள ஆண் ஒரு­வ­ருக்கு அதே வய­து­டைய முஸ்லிம்/தமிழ் மண­மகள் தேவை. 071 7451539. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர், 1976 சுவாதி, இன்­ஜி­னியர் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. 077 7937771, 2366009. 

  ***************************************************

  குரு­நா­க­லையைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 29 வயது மண­ம­க­னுக்கு O/L, A/L படித்த, அழ­கான, நற்­கு­ண­முள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். முக்­கு­லத்தோர், மலை­ய­கத்­திற்கு முத­லிடம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6362418. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1986, மகம், பாவம் – 3, செவ்வாய் குற்­ற­மற்ற Dip in Computer Engineer படித்து கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு USA, Canada மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1980.12.19, கார்த்­திகை – 3, குற்­ற­மற்ற சூரி, செவ், CIMA (Management Level) U.K. இல் செய்து கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு  உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை வெள்­ள­வத்தை. 011 2364146, 077 7355428. (காரை­ந­க­ருக்கு முன்­னு­ரிமை) 

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1976,  ஆயி­லியம், பாவம் – 65, செவ்வாய் அற்ற உயரம் – 5’ 5’’,  BSc. Network Engineer ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த  உள்­நாட்டு வெளி­நாட்டு மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 077 7355428. (E–mail: saainathan.lk@gmail.com) 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர். 1986, அனுசம், Researcher, SriLanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர் 05, வைமன் வீதி நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  Australia 29,31,32 வயது, UK 27, 31 (4)/ 32, Singapore 29,31,32 வயது வரன்­க­ளுக்கு உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நா­டு­க­ளிலோ மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1 Fernando Road, Colombo – 06. 011 2363870

  ***************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 35 வய­து­டைய திரு­வா­திரை நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, மேல­திக வகுப்­புகள் செய்யும் ஆசி­ரி­ய­ருக்கு 22– 30 வய­துக்­குட்­பட்ட படித்த தொழி­லற்ற மண­மகள் தேவை.  077 8875964, 076 9740754. 

  ***************************************************

  இந்து இந்­திய வம்­சா­வளி முக்­குலம் வயது 30. பொறி­யி­ய­லாளர் (Chartered) ரோகிணி நட்­சத்­திரம் தனியார்/ அரச திணைக்­களம்/ வங்­கியில் தொழில்­பு­ரியும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். 071 5465612. 

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் மலை­யகம் வச­தி­யான வியா­பார குடும்பம் வயது 29– 45. குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை/ வங்­கியில் உயர்­ப­தவி 35 வயது படித்த தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை/ லண்­டனில் வசிக்கும் பட்­ட­தாரி 33 வயது மண­ம­க­னுக்கு லண்­டனில் வசிக்கும் மண­மகள் தேவை/ யாழ். இந்து வேளாளர் 33 வயது 12 இல் செவ்வாய் பட்­ட­தாரி மக­னுக்கும்/ மட்­டக்­க­ளப்பு 30 வயது செவ்வாய் 7 இல் பட்­ட­தாரி மக­னுக்கும் மண­ம­கள்மார் தேவை. 077 8489476. 

  ***************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட யாழ். இந்து குரு­குலம், 1975, அவிட்டம் (Technical Office) சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 2590628. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர். 28 வயது. MBBS Doctor. 30 வயது. MSc Engineer. 31 வயது. BSc MBA Lecturer Working Colombo. இவர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. Multytop Matrimony. 077 9879249. E–mail: multytop1234@gmail.com 

  ***************************************************

  1976 December மாலை 5 மணிக்கு பிறந்த யாழ். இந்து வேளாளர். 6 அடி உயரம், மூல நட்­சத்­திரம். 7இல் செவ்வாய். பாவம் – 41. பொறி­யி­ய­லாளர். தற்­போது அமெ­ரிக்கப் பிரஜை. மண­ம­க­னுக்கு தகு­தி­யான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். K.P.M. திரு­ம­ண­சேவை. T.P. 011 2361090. 

  ***************************************************

  வயது 30, கார்த்­திகை, கனடா பாவம் 11, வேளாளர்/வயது 30, France, ஆயி­லியம் 42/ வயது  28 France பாவம் 48 செவ்வாய் 7 இல் வேளாளர்/ வயது 30 கனடா Dip in Accounting செவ்வாய் 7 இல் பாவம் 52/ வயது 34 குரு­குலம் திரு­வா­திரை பாவம் 33 Technician அனை­வ­ருக்கும் இலங்கை மண­ம­கள்மார் தேவை. வேண்­டிய வெளி­நாட்டு மண­மக்கள் எம்­மி­ட­முண்டு. விமலம் திரு­மண சேவை. Email: rvimalam48@gmail.com Viber & Mobile: +6477181542 (Canada) 

  ***************************************************

  வயது 26 அவிட்டம், கிர­க­பாவம் 27 ½ B.Sc Computer Science, வயது 32, அவிட்டம், கிர­க­பாவம் 33, IT Computer Science வயது 26, பூராடம், கிர­க­பாவம் 24 Engineer மேற்­கு­றிப்­பிட்ட இலங்கை வேளாள மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. விமலம் திரு­மண சேவை. Email: rvimalam48@gmail.com Viber & Mobile: +6477181542 (Canada) 

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர் 1988, சுவாதி, கிர­க­பாவம் 6, கொழும்பில் கணக்­கா­ள­ராக தொழில்­பு­ரியும் உயரம் 6’ மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7640155.

  ***************************************************

  2017-06-26 16:43:50

  மணமகள் தேவை - 25-06-2017