• மணமகன் தேவை - 25-06-2017

  திரு­மலை இந்து குரு­குலம் 1980 உத்­த­ராடம் 2 ஆம் 8. இல் செவ்வாய். 32 புள்ளி பாவம் 105, உயரம் 5’ 2” BSc, IT MBA அரச தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாடு or வெளி­நாட்டு வரன் தேவை. Profile No: ME 89. தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com 077 6213832. திரு­மண சேவை. பருத்­தித்­துறை. 

  ****************************************************

  யாழிந்து வெள்­ளா­ளர்கள் 1984, பரணி உயரம் 5’ 4” பாவம் 26. BA கொழும்பில் அரச தொழில் பரியும் மண­ம­க­ளுக்கு இஞ்­சி­னியர், எக்­க­வுண்டன் லெக்­சரர் வரன் தேவை. Profile F. 167, 1992 மிருக சீரிடம் 2 இல் செவ்வாய் 6 புள்ளி 25. பாவம் Software இஞ்­சி­னியர். உயரம் 5’, வரன் தேவை. சகல தொடர்­பு­க­ளுக்கும்: thiruchelvam1964@gmail.com 077 6213832. விவாக பொருத்­துனர் புலோலி, பருத்­தித்­துறை. 

  ****************************************************

  யாழ்ப்­பாணம் இந்து வெள்­ளாளர் சிங்­கப்பூர் குடி­யு­ரி­மை­பெற்ற பெற்றோர் தமது பட்­ட­தாரி, சிவந்த, அழ­கிய தொழில்­பு­ரியும் தொழில்சார் தகை­மை­யு­டைய மகள்­மா­ருக்கு 25 ------– 33 வய­திற்­கி­டைப்­பட்ட தொழில்சார் தகை­மை­யு­டைய மண­ம­கன்­மார்­களை தேடு­கின்­றனர். ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். Email :gktulasi5@gmail.com தொ.பே : 92714190

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1992 புனர்­பூசம் 2 இல் செவ்வாய் பாவம 10 CIMA Qualified Senior Finance Officer மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ****************************************************

  R.C. கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட வயது 20 உயரம் 5’ 4” நாடார் இனத்தை சேர்ந்த மண­ம­க­ளுக்கு நல்ல தொழில் புரியும் சொந்த தொழில் புரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். நாடார் இனம் விரும்­பத்­தக்­கது. Tel. 076 8022700.

  ****************************************************

  கொழும்பு RC வயது 27, உயரம் 5’2” தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில் புரியும் A/L படித்த நல்­லொ­ழுக்­க­மு­டைய மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 0920306/011 2943500.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு இந்து 1986.04.29 ஆம் திகதி தனுசு மூல நட்­சத்­திரம், (12 இல் செவ்வாய் தனுசில்) A/L and Advanced Dip IT and SCM தனியார் நிறு­வ­னத்தில் Sourcing and Costing Analyst இல் நிரந்­தர தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு நிரந்­தர தொழில் புரியும் மண­மகன் தேவை. சீத­ன­மாக வீடு வழங்­கப்­படும். (திரு­ம­ண­சேவை) தொடர்பு: 077 7145659.

  ****************************************************

  கொழும்பு (விஷ்­வ­கர்மா) 1978 ஆம் ஆண்டு பிறந்த, மகம் நட்­சத்­திரம் சிங்­கப்­பூரில் Bank இல் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு சிங்­கப்­பூரில் / மலே­சி­யாவில் தொழில் பார்க்கும் படித்த மண­மகன் தேவை. E–mail:anjalinagaratnam@yahoo.com. Tel: 077 3436262.

  ****************************************************

  1988–06–19, 7.00 a.m. கடகம் ஆயி­லியம் அரச தொழில் புரியும் பெண்­ணுக்கு படித்த, கொழும்பில் நிரந்­தர தொழில் புரியும் 35 வய­திற்­குட்­பட்ட மண­மகன் தேவை. சீத­ன­மாக வீடு தரப்­படும். Tel. 076 3654704.

  ****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட முஸ்லிம் ஆசி­ரியை ஒரு­வ­ருக்கு மண­மகன் தேவை. வயது 31 தொடர்பு: 011 4981102.

  ****************************************************

  RC வெள்­ளாளர் 1984 பிறந்த 5’ 2’’ உயரம் Fair லோயர் Student Visa Consultant ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த Graduate தகை­மை­யு­டைய வரன் கொழும்பில் எதிர்­பார்க்­கப்­படும். 077 6447014.

  ****************************************************

  A Professionally qualified bridegroom age 30–35 from a Hindu, Mukulathar family is sought by parents for their daughter born in 1988. Presenting studying/ working in USA. Email: ranjanirama@gmail.com 

  ****************************************************

  IT இஞ்­சி­னியர் படித்த 32 வய­து­டைய இந்­தி­யாவில் வசிக்கும் இலங்கை மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் மண­மகன் தேவை. T.P : 0091 9941409479.

  ****************************************************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1990, உத்­த­ராடம் 3, செவ்­வா­யுண்டு BSc Teacher, உள்­நாட்டில் பட்­ட­தாரி அரச உத்­தி­யோக மண­மகன் தேவை/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர் 1989, திரு­வா­திரை, செவ்­வா­யுண்டு, Engineer, USA Citizen உள்­நா­டு­க­ளிலே, வெளி­நா­டு­க­ளிலோ Engineer, Doctor தேவை/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 1985, கார்த்­திகை 4, செவ்­வா­யுண்டு MBBS, Doctor, உள்­நாட்டில், Doctor, Engineer, Accountant தேவை/ மட்­டக்­க­ளப்பு, இந்து வேளாளர் 1988, அனுசம், செவ்­வா­யில்லை, MBBS, Doctor, உள்­நாட்டில் Doctor, Engineer, Accountant தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber, Whatsapp)

  ****************************************************

  கண்டி மாவட்டம் 42 வய­து­டைய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மண­மகன் திரு­மணம் ஆகா­தவர் ‘இந்து’. Phone No: 076 6350323. 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1993, பரணி Engineer, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து கள்ளர் 1983, அவிட்டம், Student, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, உத்­தரம், Consultant, USA மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து செட்­டியார் 1976, சதயம், Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 0777 111786. support@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978 இல் பிறந்த துலாம் ராசி சித்­திரை நட்­சத்­திரம் 3 ஆம் பாதம், பாவம் 4 ¼ உடைய மண­ம­க­ளிற்கு மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 2619470. 

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1978, சித்­திரை, Doctor, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7111786 / support@realmatrimony.com 

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1992, கார்த்­திகை, Bank Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738 / 071 4380900 / customercare@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து கள்ளர் 1992, மூலம், Human Resource Management, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7111786 / support@realmatrimony.com 

  ****************************************************

  யாழ் RC வேளாளர் 1984, Account Manager மண­ம­க­ளுக்கு தகுந்த தகை­மை­யு­டைய மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். 078 8252777 / 075 4914428

  ****************************************************

  லண்­டனில் சைவ வேளாளர் பெற்­றோ­ருடன் நிரந்­தர வதி­விட உரி­மை­யுள்ள படித்த 26 வய­து­டைய வேலை­பார்க்கும் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. கன்­னி­ராசி, உத்­தர நட்­சத்­திரம், Student Visa உள்­ளவர் or லண்­டனில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. TP: 077 3326653

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1987, பூரம், BA (Eco) Teacher ஆக கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் தகுந்த மண­ம­கனை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146 / 077 7355428/ Email: saainathan.lk@gmail.com.

  ****************************************************

  1992 கொழும்பில் பிறந்து வளர்ந்த யாழ் வெள்­ளாளர், 03 ஆம் இலக்கம், உத்­த­ரட்­டாதி, மீன ராசி, லக்­கி­னத்தில் செவ்வாய் உள்ள, A/L படித்த மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. வேறு பிர­தே­சத்தில் உள்ள நல்ல குலத்­த­வரும் தொடர்பு கொள்­ளலாம். 076 9167175

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1973 இல் பிறந்த பெண்­ணுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Contact No: 077 3696414 / 077 9863529.

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1992, உத்­த­ரட்­டாதி, Human Resource Management, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229 / 077 4380900 / chava@realmatrimony.com 

  ****************************************************

  யாழ்.இந்து கோவிய பெற்றோர் 1982 இல் பிறந்த BSc, (Eng) & CIMA UK இல் படித்த தற்­போது CIMA Trainee யாக வேலை செய்யும் U.K. இல் PR இல் உள்ள அழ­கிய மக­ளுக்கு நல்ல படித்த குண­மு­டைய மண­ம­கனைத் தேடு­கின்­றனர். T.P: 0094 112363647.

  ****************************************************

  மலை­யகம், வயது 43, கிறிஸ்­தவம், இந்­திய வம்­சா­வளி உயரம் 5’ 4½” தனியார் வைத்­தி­ய­சா­லையில் Nurse ஆக தொழில் புரியும் மக­ளுக்கு உள்­நாட்டு/ வெளி­நாட்டில் நிரந்­தர தொழில் புரியும் 48 வய­திற்­குட்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 6451959. (காலை வேளையில் தொடர்பு கொள்­ளவும்) 

  ****************************************************

  கல­ஹாவை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 35 வய­தி­னை­யு­டைய மண­ம­க­ளுக்கு நற்­குணம் படைத்த மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 2640152, 077 4080186. 

  ****************************************************

  நடுத்­தர வய­துள்ள மதி­நுட்பம் மிக்க. இலங்கை பெண்­மணி ஒருவர் வாழ்க்கை துணையைத் தேடு­கின்றார். பரோ­ப­கா­ரியும் மனித உணர்­வு­களை மதிக்கக் கூடி­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். பொருத்­த­மான 40– 45 வய­துக்­கி­டைப்­பட்ட கன­வான்­க­ளிடம் இருந்து விண்­ணப்­பங்கள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றன. anitagrace2009@gmail.com.

  ****************************************************

  றோமன் கத்­தோ­லிக்க 1980 இல் பிறந்த A/L படித்த இத்­தா­லியில் தொழில் செய்யும் அழ­கான மக­ளுக்கு இத்­தா­லியில் தொழில் செய்யும் படித்த அழ­கான 40 வய­துக்குள் மண­மகன் தேவை T.P. 076 3631123, 0771677900.

  ****************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­டமாக் கொண்ட இந்து முக்­கு­லத்­தோரைச் சார்ந்த கொழும்பில் தொழில் புரியும் 29 வயது அழ­கிய பட்­ட­தாரி மக­ளுக்கு 34 வய­திற்கு உட்­பட்ட உள்­நாட்டு பட்­ட­தா­ரியை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9096499.

  ****************************************************

  2017-06-26 16:44:02

  மணமகன் தேவை - 25-06-2017