• வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-06-2017

  மன்னார் நக­ரப்­ப­கு­தியில் உள்ள மூர் வீதியில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 2216643, 077 9122707.

  ******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் முடிந்த வீடு மற்றும் நிர்­மா­ணிக்­கப்­பட்டு கொண்­டி­ருக்கும் 3 Bed Room, 2 Bed  வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 076 6602202/077 7044501.

  ******************************************************

  வத்­தளை, ஹெந்­த­ளையில் 6 Perches, 3 Bedrooms, 2 Bathrooms, Fully Tiled புதி­தாக கட்­டிய வீடும். மரு­தானை வீதியில் 8 Perches, 4 Bedrooms, 2 Bathrooms, மாடி வீடும் 12 Perches இல் காணியும் Bank Loan உடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 3759044. 

  ******************************************************

  சுன்­னாகம், பழைய பொலிஸ் நிலைய ஒழுங்­கையில் KKS Road இருந்து 3 ஆவது காணி 4 ¼ பரப்பு உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 0777 310588. 

  ******************************************************

  வவு­னியா, A—9 வீதி, மூன்று முறிப்பில் 150 perches காணி விற்­ப­னைக்­குண்டு. இது பிள்­ளையார் கோவி­லுக்கு அரு­கிலும் Army camp க்கு முன்­பா­கவும் சுற்­று­ம­தி­லுடன் அமைந்­துள்­ளது. இது ஒரு வாகன விற்­பனை நிலை­ய­மா­கவோ அல்­லது வைத்­தி­ய­சாலை நிர்­மா­ணத்­திற்கோ அல்­லது வேறு வியா­பார நோக்­கத்­திற்­காக உகந்­தது Clear Deeds. 071 6800531.

  ******************************************************

  Kotahena 6th Lane இல் விற்­ப­னைக்­குண்டு Ground floor--—Hall, kitchen, attached bathroom 1st floor — Pooja room, One bedroom with Attached bathroom One bedroom with slabs 2nd floor —Hall One bedroom, Attached bathroom with balcony and roof. தொடர்பு: 077 3659392.

  ******************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் வீடு கட்டி விற்­ப­தற்கு உகந்த 70 பேர்ச் காணி விற்­ப­னைக்கு உண்டு.1 பேர்ச் 300,000/=. Tel. 0777 932262.

  ******************************************************

  வத்­தளை, ஒலி­ய­முல்லை ஸ்கீமில் இரண்டு அறைகள், ஒரு பெரிய ஹோல், வீடு முழு­வதும் டையில்ஸ் பதிக்­கப்­பட்டு சிலப்­போ­டப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு. உண்டு. 075 0588206, 077 9043098.

  ******************************************************

  Apartment at Bloemendhal Flats Colombo 13. Ground Floor for Sale. 3.5 million 076 8498201.

  ******************************************************

  House at Talahena 9 perches (A) 3 Spacious rooms with Wall round 12 mn (B) Land 13 perch 2.5 mn/ perch in Nawala. Contact--: 077 3188375.

  ******************************************************

  இல. 65, ஞான­வி­மல வீதி, தெமட்­ட­கொட, கொழும்பு 09 இல் அமை­தி­யான சூழலில் சகல வச­தி­களும் கொண்ட 4 பேர்ச்சஸ் இல் 4 அறை­க­ளுடன் மாடி வீடு விற்­ப­னைக்கு (சர்­வ­தேச பாட­சாலை, பள்­ளி­வா­ச­லுக்கு அருகில்) மாலை 5 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். 2683686/ 077 5319919.

  ******************************************************

  கண்டி, திகன அளுத்­மா­வத்­தையில் 10 பேர்ச்சஸ் காணித் துண்டு 12 துண்­டுகள் விற்­ப­னைக்கு. குழாய்க் கிணறு, மின்­சாரம், அகன்ற வீதி, வங்­கிக்­கடன், தெளி­வான உறுதி. 0777 214972, 072 7208899. 

  ******************************************************

  Dehiwela, Kalubowila 16 Perches Land with 3 Phase Electricity & Water Connection. Wide Facing can build 3 Houses. Can buy Whole Block or Part (6, 7, 8, 9, 10 Perches) 2.5 Million P. Perch (Nego) 077 8096071. 

  ******************************************************

  Wattala– Elakanda 20 Perches Land with House for Sale. 3 Bedrooms, 2 Bathrooms, Dining, Living and Pantry. Floor area. 1500 sqft. Contact: 0772 966439. 

  ******************************************************

  பாணந்­துறை  ஹொரணை வீதியில் குருச சந்­தியில் சுற்றி மதில் கட்­டப்­பட்ட 20 பேர்ச்சஸ் காணியில் 3 அறைகள் முழு­மை­யான வீடு விற்­ப­னைக்கு உண்டு. 0757236782.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats  விற்­ப­னைக்கு உண்டு. விலை 22 மில்­லியன். தொடர்­புக்கு. 077 3749489.

  ******************************************************

  கொழும்பு 13, சென்.பெனடிக் மாவத்­தையில்  2.75 Perches  இல் 3 Bedrooms,3 Bathrooms, Car Park, Kitchen, Living Rooms, Balcony உட­னான இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. (Fully Tiled) விலை 190 இலட்சம். (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 8882768.

  ******************************************************

  ஆடம்­ப­ர­மான வில்லா (Luxuary Villa)  விற்­ப­னைக்கு நுவ­ரெ­லியா 7 படுக்­கை­ய­றைகள், இணைந்த  குளி­ய­லறை  மற்றும் 9 பேர்ச்  காணி­யுடன்  விற்­ப­னைக்கு உண்டு. 0750169316. 

  ******************************************************

  சம்­மாந்­துறை மளி­கைத்­தீவில்  6 ½  ஏக்கர் இரு­போக வயல் காணி விற்­ப­னைக்­குண்டு. 077 7573924/077 231 7934.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள 13.7 பேர்ச் காணி விற்­ப­னைக்­குண்டு.  பேர்ச் விலை 65 இலட்சம். 077 3550841.

  ******************************************************

  வத்­தளை, மாபோல சந்­திக்கு சமீ­ப­மாக 30 பேர்ச் காணியில் அமைந்த 2 மாடி உயர்­தர வீடு விற்­ப­னைக்கு உண்டு. 077 3550841.

  ******************************************************

  கல்­முனை  அம்­மன்­கோவில் வீதியில் 19 ½ பேர்ச்சஸ்  காணியில் 6 படுக்கை அறை­க­ளுடன்  கூடிய  இரண்டு  மாடி  வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 3815228/0777 559368.

  ******************************************************

  வியா­பார இடத்­திற்கு மிக உகந்த 60 பேர்ச்சஸ்  காணி பாணந்­துறை பள்­ளி­முல்லை சந்­தியில் இருந்து 50 மீற்றர் தொலைவில் விற்­ப­னைக்­குண்டு. பகு­தி­யா­கவும் பெற முடியும். 077 1888392.

  ******************************************************

  Wellawatte, Aruthusa/ Perera Lane களில் 2, 3, 4 Room புதிய Apartments சிறந்த முறையில் கட்­டு­மானப் பணி நடை­பெ­று­கி­றது. விலை 17,000/ ft2. தொடர்­புக்கு: Kentower. 076 5900004.

  ******************************************************

  Wellawatte, 40 th Lane னில் Semi Luxury 2 Bedroom apartment (930 ft2) December இல் குடி­புகும் நிலையில் விற்­ப­னைக்­குள்­ளது. Galle Road மற்றும் Marine drive க்கு அரு­கா­மையில். தொடர்­புக்கு: Kentower. 076 5900004.

  ******************************************************

  கொழும்பு - 8, 3 மாடி வீடு விற்­ப­னைக்கு. 11 படுக்­கை­ய­றைகள், 6 குளி­ய­ல­றைகள், 8.9 பேர்ச், 7500 Sqft, 70 Million. ரொமேஸ்: 076 5659000/ 011 7210210. RE/ Max Estate, Independence Arcade, Colombo - 07.

  ******************************************************

  அட்டன், 50 ஏக்கர் நிலம். விவ­சாயம் மற்றும் ஹோட்டல் திட்­டத்­துக்கு உகந்­தது. 95 Million. Suraj: 076 3819000/ 011 7210210. RE/ Max Estate, Independence Arcade, Colombo-07.

  ******************************************************

  கொழும்பு - 06 Duty free வீடு­கட்ட ஒரு பேர்ச் ரூபா 35 இலட்­சம்­படி காணியை வாங்கி Duty free மாடி வீடு கட்ட ரூபா 63 இலட்சம். குறைந்த விலையில். (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணி எமது வாக­னத்தில் கூட்டி சென்று காட்­டப்­படும். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  கல்­கிசை - Duty free வீடு கட்ட ஒரு பேர்ச் 7 இலட்­சம்­படி காணி வாங்கி  Duty free மாடி வீடு கட்ட ரூபா 39 இலட்சம். குறைந்த விலையில். (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து  Duty free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை எமது வாக­னத்தில் கூட்டி சென்று காட்­டப்­படும்.  வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  வத்­தளை வீடு விற்­ப­னைக்கு.  அண்­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. 03 படுக்­கை­ய­றைகள், மற்றும் குளி­ய­ல­றைகள், 18 பேர்ச், 3500 Sqft, 45.5 Million. ரொமேஸ்: 076 5659000/ 011 7210210. RE/ Max Estate, Independence Arcade, Colombo - 07.

  ******************************************************

  களனி, 2 மாடி சொகுசு வீடு .  05 படுக்­கை­ய­றைகள், 06 குளி­ய­ல­றைகள், 18 பேர்ச், 4500 Sqft, 40 Million. ரொமேஸ்: 076 5659000/ 011 7210210. RE/ Max Estate, Independence Arcade, Colombo - 07.

  ******************************************************

  வத்­தளை Cherry Land 7.63 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. Lyceum, All Supermarkets, வைத்­தி­ய­சாலை அருகில். தொடர்­பு­க­ளுக்கு: 0777 805396.

  ******************************************************

  Dehiwela - Duty free வீடு கட்ட ஒரு பேர்ச் 7 இலட்­சம்­படி காணி வாங்கி  Duty free மாடி வீடு கட்ட ரூபா 39 இலட்சம். குறைந்த விலையில் (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து  Duty free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை பார்­வை­யிட கொம்­பனி  வாக­னத்தில் கூட்டி செல்­லப்­படும்.  வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  ******************************************************

  இரத்­ம­லானை  – Duty Free வீடு கட்ட, ஒரு பேர்ச் 6 இலட்சம் படி காணி வாங்கி Duty Free மாடி வீடு கட்ட ரூபா 39 இலட்சம். குறைந்த விலையில் (இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்லா தவ­ணை­முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty Free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை பார்­வை­யிட கம்­பனி வாக­னத்தில் கூட்டிச் செல்­லப்­படும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A , கொள்­ளுப்­பிட்டி. 0714555387

  ******************************************************

  கொக்­குவில் பிரவுண் வீதியில் கிணறு, மரங்­க­ளுடன் மதில் கட்­டிய 2¾  பரப்புக் காணி புகை­யி­ரத நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் விற்­ப­னைக்­குள்­ளது. தொடர்பு: 077 5022651, 071 3146537

  ******************************************************

  யாழ்ப்­பாணம் Town இற்கு அரு­கா­மையில் இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் Restaurant & Bar உடன் கூடிய இரண்டு மாடிக் கட்­டடம் மது­பான அனு­மதிப் பத்­தி­ரத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு.  (2 ¼ பரப்பு) T.P. 077 7262355.

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் 6P,  6P, 7P, 28P. பம்­ப­லப்­பிட்­டிய 17P, 26P. தெஹி­வளை 12P, 25P 40P, 48P காணிகள் விற்­ப­னைக்கு. 1100 Sqft, 1400 Sqft தொடர் மாடிகள் விற்­ப­னைக்கு. 077 0803902. 

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­க­ர­ச­பைக்­குட்­பட்ட பகு­தியில் புதிய எல்லை வீதியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 6069776/ 071 2069641.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு தாழங்­கு­டாவில் பிர­தான வீதி­யி­லி­ருந்து இரண்­டா­வ­தா­க­வுள்ள நான்கு பக்­கங்­களும் கொங்­கிரீட் தூண், முட்­கம்­பியால் அடைக்­கப்­பட்ட 63 பேர்ச்சஸ் உறு­திக்­கா­ணியும், தாழங்­குடா றோமன் கத்­தோ­லிக்கப் பாட­சா­லைக்கு முன்­பாக 40 பேர்ச்சஸ் வீதி­யோர உறு­திக்­காணி பலன் தரும் தென்னை மரங்­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு . 63 பேர்ச்சஸ் காணி பிரித்தும் கொடுக்­கப்­படும். 075 6592134.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு பிள்­ளை­யா­ரடி சர்­வோ­தய வீதியில் சகல வச­தி­களும் கொண்ட 15 பேர்ச்சில் அமைந்த 6 அறை வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 3014865.

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு பிர­தான மினிபஸ் நிலை­யத்­திற்கு முன்­பாக ஸ் ரீபன் வீதியில் 3.5 பேர்ச்சில் அமைந்­துள்ள வீடு விற்­ப­னைக்கு உண்டு. வியா­பார நிலை­ய­மாக / களஞ்­சிய சாலை­யாக / வீடாகப் பயன்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு 071 8302967.    

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பு கல்­ல­டியில் புதி­தாக கட்­டப்­பட்ட 3 படுக்­கை­யறை கொண்ட வீடு 17 பேர்ச் நிலத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 85 இலட்சம்.(உறுதி நிலம்) நாங்கள் விரைவில் வெளி­நாடு செல்ல இருப்­ப­தனால் மலி­வாக பெற்­றுக்­கொள்ள முடியும். 076 9796213.

  ******************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய பேக்­கரி சந்தி மந்­தி­ரி­முல்ல வீதியில் (பேக்­கரி சந்­தி­யி­லி­ருந்து 5.50m தூரத்தில்) 6 மற்றும் 7 பேர்ச்சஸ் காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்கு. ஒரு பேர்ச்சஸ் 10 இலட்சம். 077 2538095, 077 8148904. 

  ******************************************************

  கந்­தானை, நாகொடை 11 பேர்ச்சஸ் சகல வச­தி­க­ளை­யு­மு­டைய இரு­மாடி வீடு ரூ(f)ப் டொப் உடன் 5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள். 150 இலட்சம். கூடிய விலைக் கோர­லுக்கு. 077 7637682. 

  ******************************************************

  கொழும்பு – 06, வெள்­ள­வத்­தையில் 6.4 Perch வளவு விற்­ப­னைக்கு உள்­ளது. தொடர்பு: 077 2181494, 076 6239888, 075 7894271. 

  ******************************************************

  கொட்­டாஞ்­சேனை 6th Lane இல் 2 P காணி விற்­ப­னைக்­குண்டு. மேலும் 2 BR Apartment 11 Million அத்­துடன், 7 ½ P, 9 P வீடு­களும், 20 P காணியும் விற்­ப­னைக்­குண்டு. வாங்க, விற்க, வாட­கைக்கு. 071 2456301. 

  ******************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 5 Room, வீடு இரு மின்­சார, நீர் இணைப்­புக்கள் இருப்­பதால் இரு பகு­தி­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தலாம். விலை 13 m. தொடர்பு: 076 6302534, 071 4438000. ஞாயிறு தினத்தில்: 8.30 a.m. இருந்து 2.30 p.m. வரை. பார்­வை­யி­டலாம். 

  ******************************************************

  நுகே­கொடை, தெல்­கந்த சந்­தி­யுடன் அருகில் புதிய வீடு 10 பேர்ச்சஸ், உட­க­முல்ல வீதி. 3 அறை, வறன்டா உடன் அழ­கிய மொட்டை மாடி, சுற்­றி­வர மதில், அமை­தி­யான சூழல் வெள்ள நீர் அற்ற, நேர்த்­தி­யான உறு­திப்­பத்­திரம், எல்லா வச­தி­க­ளுடன் 30 மில்­லி­ய­னுக்கு பேசித் தீர்க்க முடியும். முன்­னேற்­பாடு செய்து பார்க்க முடியும்.  தர­கர்கள் விரும்­பத்­தக்­கது. தொ.பே.: 070 3970567. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிகவும் அருகில் அமைந்­துள்ள இரு வேறு தொடர்­மாடி மனை­களில் 4 மற்றும் 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய புதிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. நேரில் வந்து பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7415656, 077 7441919. 

  ******************************************************

  கொழும்பு – 06 ஹெவ்லொக் வீதியில் அமைந்­துள்ள இந்த வருட இறு­தியில் நிறைவு செய்ய இருக்கும் தொடர்­மாடி மனையில் மூன்று படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. இலகு தவணைக் கொடுப்­ப­ன­வுகள் மற்றும் வங்கிக் கடன் வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7441919, 077 7415656. 

  ******************************************************

  பத்­த­னையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் C கொல­னியில் 10 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு 04 பெட்ரூம், இரண்டு பாத்ரூம், முன் பூந்­தோட்­டத்­துடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. விரும்­புவோர் அழைக்­கவும். 28 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 6225340, T.P. 077 3866859, 077 9715939. 

  ******************************************************

  வத்­த­ளையில் விற்­ப­னைக்கு. வீடு, காணி விற்­ப­னைக்கு P.10, 20,8,6 காணி P 3 ½ வீடு விற்­ப­னைக்கு. வத்­தளை மாபோல, வத்­தளை, எவ­ரி­வத்த வீதி P 17 விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7770763. ரோஹன.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் முழு­வதும் கட்­டி­மு­டிக்­கப்­பட்ட 5 படுக்கை அறைகள் கொண்ட மேல் மாடி வீடு, லிவிங் டைனிங், 3 குளி­ய­லறை, 2 வாகன தரிப்­பி­டங்கள், 2 பகு­தி­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தலாம். 6.73 பேர்ச்சஸ் Clear Title உயர் குடி­யி­ருப்புப் பகுதி காலி வீதி மெரின் டிரைவை 3 நிமி­டத்தில் அடை­யலாம். கொழும்பு 6 க்கு மிக அருகில். பார்­வை­யிட விரும்­புவோர் முன்­ப­திவு செய்­யவும். உண்மை கொள்­வ­ன­வா­ளர்கள் மட்டும். தரகர் வேண்டாம். உட­னடி விற்­ப­னைக்­குண்டு. அழைக்க 078 5224117.

  ******************************************************

  ஹெந்­தளை வத்­த­ளையில் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு 5 படுக்கை அறைகள் 10 பேர்ச்சஸ் காணி­யுடன் 6 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வசதி. ஹெந்­தளை/ எல­கந்த வீதிக்கு 50 மீட்டர் தூரம். நீர்­கொ­ழும்பு மற்றும் கெர­வ­லப்­பிட்டி அதி­வேக வீதிக்கு (highway) 1 மீட்டர் தூரம். உயர் குடி­யி­ருப்புப் பகுதி. 12 மில்­லி­ய­னுக்கு மேலான சிறந்த விலை கோரல். தொடர்­புக்கு: 077 7763181. maxconsult141@gmail.com senevi44@aol.com 

  ******************************************************

  கொட்­ட­க­லையில் காணி, வீடு வாங்­கவோ, விற்­கவோ எம்­மிடம் தொடர்­பு­கொள்­ளவும். கல்­பனாஸ் 077 2813558, 051 2244267.

  ******************************************************

  A9 வீதியில் யாழ்ப்­பாணம் உசன் சந்­திக்கு அண்­மையில் 8 ஏக்கர் (128 பரப்பு) காணி விற்­ப­னைக்­குண்டு. 3 பக்கம் பாதை கொண்­டது. தென்னந் தோட்டம், எரி­பொருள் நிரப்பு நிலையம், வாகன காட்­சி­யகம் போன்ற பல்­வேறு வர்த்­தக தேவை­க­ளுக்கு உகந்­தது. 077 7682734/ 077 7393980.

  ******************************************************

  Mount Lavinia 11 ½ Perch  வீடு 105 இலட்சம், “Peris Road” 10 perch Land 200 இலட்சம், 8 Perch (33’x75’) Land 160 இலட்சம், 2 ¼ Perch வீடு 55 இலட்சம், “Cross Road” 20 Perch காணி 330 இலட்சம், Rajagiriya 2 Perch 3 மாடி வீடு 60 இலட்சம், Grandpass 2 ½ Perch கடை 60 இலட்சம், Maradana, Dematagoda 2 Perch மாடி வீடு 75 இலட்சம், Kawdana 22 Perch மாடி வீடு 560 இலட்சம், Wellawatte, 4 Perch 4 மாடி வீடு 300 இலட்சம். தூய்­மை­யான உறுதி உண்டு. Kattankudy Rahim Naana 077 7771925/ 077 8888025.

  ******************************************************

  தெஹி­வளை பகு­தியில் 2 கோடி, 2 ½ கோடி, 3 கோடி புது வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு மற்றும் வாட­கைக்கு வீடுகள் கைவசம் உண்டு. இன்னும் Commercial Buildings வாட­கைக்கும் விற்­ப­னைக்கும் உண்டு. Contact: 077 7328165/ 011 2721144.

  ******************************************************

  கிரு­லப்­ப­னையில் 2 ½ பேர்ச்சஸ் கொண்ட வீடு ஒன்று விற்­ப­னைக்­குள்­ளது. விலை 25 இலட்சம். 075 4203461/ 075 7716338.

  ******************************************************

  ஜா–எல, ஏக்­கல ஜூசே வாஸ் மாவத்தை வீட்­டுடன் காணி (8.4 பேர்ச்சஸ்) விற்­ப­னைக்கு. அதி­வேக வீதிக்கு 1 ½ km. Tel. 071 1205888, 077 5264499. 

  ******************************************************

  ஜா–எல, இதி­பி­டிய 1500 சதுர அடி கட்­ட­டத்­துடன் 22 பேர்ச்சஸ் காணி நீர், மின்­சா­ரத்­துடன் வியா­பா­ரத்­திற்கு அல்­லது வசிப்­ப­தற்கு மிக உகந்­தது. 077 3161474.

  ******************************************************

  ஜா–எல நகர் மத்­தியில் 40 பேர்ச்சஸ்  காணி விற்­ப­னைக்கு. தங்­கு­மிட வியா­பா­ரத்­திற்கு உகந்­தது. 0777 319852. 

  ******************************************************

  வத்­தளை, திக்­ஓ­விட்ட பிர­தே­சத்தில் வீட்­டுடன் 15 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு. (தூய உறுதி) தொடர்­பு­க­ளுக்கு: 071 2734725, 071 2734723. 

  ******************************************************

  ஏக்­கல, மெதிவ் மாவத்­தையில் 17 பேர்ச்சஸ் காணி உடன் விற்­ப­னைக்கு. மணிக்­கூட்டு கோபுரம் அருகில் இருந்து 500 m. Tel. 071 3353721, 071 6587259. 

  ******************************************************

  Akbar Town இல் 2 ½ பேர்ச்­சஸில் இரண்டு அறை­களைக் கொண்ட தனி வீடு விற்­ப­னைக்கு உண்டு. Bike Parking உண்டு. விலை 32 இலட்சம். தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 075 8406927. 

  ******************************************************

  கொழும்பு 15, மோத­ரையில் 8 Perches கடை­யுடன் 3 வீடு உட­னடி விற்­ப­னைக்கு. விலை 250 இலட்சம். தனித் தனி மின்­சாரம், நீர் வச­திகள் விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel. 077 9875959. 

  ******************************************************

  கொழும்பு 15, மோதரை அளுத்­மா­வத்­தையில் 6.5 Perches வீட்­டுடன் நிலம் 120 இலட்­சத்­திற்கு உட­னடி விற்­ப­னைக்கு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். Tel. 077 9875959. 

  ******************************************************

  FL 22 B Restaurant Beer (liquor) Licence with Building in Grandpass for Sale or Lease. Contact Sisira 077 3540580

  ******************************************************

  வெள்­ள­வத்தை அலெக்­சாண்­டிரா வீதியில் 24 P காணி விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.

  ******************************************************

  2017-06-19 16:42:19

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-06-2017