• மணமகள் தேவை - 18-06-2017

  இந்து, சுவிஸ் நாட்டில் குடும்­பத்­துடன் இருக்கும் PR (சிட்­டிசன்) 1992.04. 27 இல் சதயம் நட்­சத்­திரம் கும்ப ராசி மக­னுக்கு சிவந்த அழ­கான ஆங்­கில அறி­வு­டைய மண­மகள் தேவை. (திரு­மண சேவை) தொடர்­புக்கு: 0777 145659. 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1968 இல் பிறந்த சுவாதி நட்­சத்­திரம் BSc (Maths) கொழும்பில் வேலை செய்யும் ஆசி­ரி­ய­ருக்கு படித்த கொழும்பில் வேலை செய்யும் திரு­ம­ண­மா­காத மணப் பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: 077 5834486, 077 6177128. 

  ****************************************************

  அள­வெட்டி, இந்து வெள்­ளாளர் 1983, பூரட்­டாதி, Quantity Surveyor, Australia Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23985. Thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ****************************************************

  மலை­ய­கத்தைச் சேர்ந்த 33 வய­து­டைய கிறிஸ்­தவ மதத்தைச் சேர்ந்த பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ருக்கு 25– 28 வய­திற்­குட்­பட்ட ஆசி­ரி­யை­யாக தொழில்­பு­ரியும் மண­மகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 3807617. 

  ****************************************************

  Roman Catholic Mother seeks a suitable Partner for her son 40 years 5’ 5” working as a Quantity Surveyor and Draftsman in a Private Company. Migrate Possible. Contact: 011 2231993. 

  ****************************************************

  இந்து திரா­விடர் உத்­தி­யோகம் கொழும்பில் தாரம் இழந்­தவர் பொறுப்­பற்ற இவ­ருக்கு ஆசி­ரியை அல்­லது தையல் கலையில் திறமை உள்­ள­வர்கள் வயது 60 கடித தொடர்­புக்கு: G – 333, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  பிறப்­பிடம் யாழ்ப்­பாணம் நிரந்­தர வசிப்­பிடம் Australia (Bris Bane) Electronic Engineer 5’ 7” 1972. இவ­ருக்கு CIMA, Computer படித்த பெண்ணை தாயார் தேடு­கிறார். விரைவில் Sri Lanka வில் இருப்பார். எல்லா சம­யமும் ஏற்றுக் கொள்­ளப்­படும். திரு­மண சேவைகள். தொடர்பு கொள்­ளலாம். 077 8012279. 

  ****************************************************

  கொழும்பு இந்து 33 வயது தனியார் நிறு­வன உத்­தி­யோ­கத்தர் மண­ம­க­னுக்கு படித்த தொழில் பார்க்கும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 0265623. 

  ****************************************************

  கொழும்பு இந்து முக்­கு­லத்தோர் (1975/12/16) இல் பிறந்த ரிஷப ராசி கார்த்­திகை நட்­சத்­திரம் விவா­க­ரத்­தான (பிள்­ளைகள் இல்லை) தனியார் நிறு­வ­னத்தில் முகா­மை­யா­ள­ராக உயர் வரு­மானம் பெறும் அழ­கிய, நற்­குணம், தீய பழக்­க­மற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. விரும்­பியோர் தொடர்பு கொள்­ளவும். (சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது.) Tel. 077 2543625. (muttiahmanoharan@gmail.com) 

  ****************************************************

  சுது­மலை, அள­வெட்டி, இந்து வெள்­ளாளர் 1972, அவிட்டம், MBBS, MBBCH, Doctor, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. மெலி­வான, அழ­கான 30 வய­திற்கும் 40 வய­திற்கும் இடைப்­பட்ட குறைந்­தது A/L வரை படித்­துள்ள பெண் தேவை. சீதனம் தேவை இல்லை. Profile: 23453. Thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ****************************************************

  வேலணை இந்து வெள்­ளாளர், 1982, அனுஷம், Software Engineer, Germany, Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23664. Thaalee திரு­மண சேவை. போன்: 077 5393728. Viber: 077 8297351. 

  ****************************************************

  நல்லூர், இந்து, வெள்­ளாளர், 1974, சுவாதி, Double Degree, Project Manager, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 1 இல் செவ்வாய். Profile: 24263. Thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

   ****************************************************

  மல்­லாகம், அள­வெட்டி, Roman Catholic வெள்­ளாளர், 1984, MBBS, Doctor மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 24384. Thaalee திரு­மண சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

   ****************************************************

  சங்­கானை, இந்து, கோவியர், 1988, ரோகினி, A/L Business Management UK, reputed Businessman, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 21448. Thaalee திரு­மண சேவை போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1986 செவ். – 2 MBA, BSc படித்து சொந்­த­மாக வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களை தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை. சாயி­நாதன், திரு­மண சேவை. 011 2364146, 077 7355428.

  ****************************************************

  இந்து வேளாளர் 32 வயது பட்­ட­தாரி 12 இல் சூரியன், செவ்வாய், புதன் உண்டு. பிறந்த திகதி 17. கூட்டெண் 1. நட்­சத்­திரம் ரோகிணி. தொழில் செய்வோர் விரும்­பத்­தக்­கது. 071 4778058. 

  ****************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம்/ விஸ்­வ­கர்மா/ (வேளாளர் கலப்பு) 1987, மிதுனம், புனர்­பூசம் 5’ 8” B.Eng (Hons) MBA, Manager in Colombo மண­ம­க­னுக்கு தகுந்த உள்­நாடு/ வெளி­நாடு மண­மகள் தேவை. Email: raveenthra51@gmail.com Contact No: 021 3002756, 077 9933422.

  ****************************************************

  இந்து உயர்­குலம் வயது 39. படித்து முடித்து தற்­போது சொந்த தொழில் புரியும் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு ஏற்ற மண­மகள் தேவை. தொடர்பு: 075 5896276. 

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 38 வயது சதயம் கும்­ப­ராசி BA, PGDE, MEd படித்து கொழும்பில் பிர­பல பாட­சா­லையில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு உள்­நாடு, வெளி­நாட்டு மண­மகள் தேவை. Taali.com – Pro No: 23899. தொடர்­பு­க­ளுக்கு: 076 3427505.

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987 சித்­திரை நட்­சத்­திரம் கன்­னி­ராசி மூன்­று­சுற்று பாவம் 38 கொழும்பில் பிர­பல கொம்­ப­னியில் சொப்ற்­வெயார் என்­ஜி­னியர் (Software Engineer) தொழில் புரியும் எனது மக­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 071 8618213, 077 6184649. 

  ****************************************************

  மலை­யகம் இந்து ஆதி­ரா­விடர் கலப்பு மிரு­க­சீ­ரிட நட்­சத்­திரம். ஆசி­ரி­ய­ராக தொழில்­பு­ரியும் 35 வய­து­டைய அழ­கிய தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 3.00 மணிக்கு பின்: 075 5502314, 077 2418206.

  ****************************************************

  யாழ். கத்­தோ­லிக்க குரு­குலம் Oslo Norway இல் Mechanical Engineer. வயது 35. உயரம் 6 அடி உள்ள மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்பு: 077 8038750.

  ****************************************************

  முஸ்லிம் மண­மகன். வயது 41. மண­மகள் தேவை. தொழில் – சாரதி, விவா­க­ரத்து பெற்­றவர். விரும்­பி­ய­வர்கள் அழைக்­கவும். T.P: 076 4278228. 6.00 p.m. 

  ****************************************************

  மலை­யகம் இந்து ஆசி­ரியர் மற்றும் அதி­ப­ராக இருக்கும் பூரட்­டாதி நட்­சத்­திரம். 35 வய­து­டைய அழ­கிய தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு, மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 7820401. 

  ****************************************************

  கொக்­குவில் இந்து வெள்­ளாளர். 1986. மிருக சீரிடம். Double Graduate Having own Company மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. நிறைந்த பண வச­திகள் உள்ள இவ­ருக்கு ஓர­ளவு படித்­துள்ள, அழ­கான பெண் தேவை.  Profile – 24394. Thaalee திரு­ம­ண­சேவை. போன்: 011 2523127. Viber: 077 8297351. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1985, உத்­த­ராடம் 4, செவ்­வா­யில்லை, BSc Engineer USA citizen, வெளி­நா­டு­க­ளிலோ, உள்­நா­டு­க­ளிலோ, பட்­ட­தாரி மண­மகள் தேவை./ யாழிந்து வேளாளர் 1990, மிரு­க­சீ­ரிடம்1, செவ்­வா­யுண்டு, பட்­ட­தாரி, Manager Switzerland Citizen உள்­நா­டு­க­ளிலோ,  வெளி­நா­டு­க­ளிலோ அழ­கான மண­மகள் தேவை./ யாழிந்து குரு­கு­லக்­க­ரையார், 1983, திரு­வோணம் லக்­கி­னத்தில் சூரி­யனும் செவ்­வா­யுண்டு, BA, Teacher உள்­நாட்டில் வேலை செய்­வது, செய்­யா­தது விரும்­பத்­தக்­கது./ திரு­கோ­ண­மலை இந்து குரு­கு­லக்­க­ரையார் 1985, உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை BSc Teacher உள்­நாட்டில் வேலை செய்­வது, செய்­யா­தது விரும்­ப­தக்­கது./சிவ­னருள் திரு­மண சேவை 0766368056 (Viber, What’s app)

  ****************************************************

  கொழும்பு R.C 1987 சொந்­த­மாக காமன்ஸ் வைத்து இருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Shakthi Marriage Service, # 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0315674603, 0777 043138.

  ****************************************************

  கண்­டியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து ஆதி­தி­ரா­விடர் 1983 ல் பிறந்­தவர் HND In International Business Management Edexcl (UK) முடித்து விட்டு பிர­பல கம்­ப­னியில் முகா­மை­யா­ள­ராக உயர் பதவி வகிக்கும் மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 0774070405.

  ****************************************************

  கண்டி, இந்து, வயது 25, தனியார் நிறு­வ­ன­மொன்றில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அழ­கான, படித்த மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 0769432428

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி கண்டி இந்து அக­மு­டியர் 1986, 7ல் செவ்வாய் MSc IT தனியார் துறையில் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு நல்ல மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 0769687217

  ****************************************************

  தந்தை குருக்கள் தாய் சைவ வேளாளர் 1986ஆம் ஆண்டு பிறந்த பூச­க­ராக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு சைவ வேளாள குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். G—336, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ. 160 கொழும்பு.

  ****************************************************

  Fair, Pretty, Well mannered daughter age below 40 is sought by Tamil Christian Mother for her smart good looking handsome elder son 46 years old living in U.S.A who is not married before willing to settle down in U.S.A 081 2224573,  0766714416

  ****************************************************

  லண்­டனில் P.R உள்ள கௌரவ மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நட்­சத்­திரம் பூரம்,  1ம் பாதம், வயது 38, 7ல் செவ்வாய் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு 0768357955

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர், 33 வயது (MSc. UK) 12ல் செவ்வாய் / மட்­டக்­க­ளப்பு வேளாளர் 30 வயது 7 செவ்வாய் Engineer/ இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் வச­தி­யான வியா­பார குடும்பம் 30 வயது. 45 வயது/ வங்­கியில் உயர்­ப­தவி 36 வயது/ Divorced 40 வயது ஆறு­நாட்டு வேளாளர் No Kids திரு­ம­ண­சேவை கண்டி. Viber 0778489476

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1979 மகம், Engineer, Sri lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com  

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, பூசம், Businessman Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.116B,டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com  

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 கார்த்­திகை Executive Officer, Sri lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.14– 3/1G, 37th Lane, Colombo -06. 0777 111786. support@realmatrimony.com  

  ****************************************************

  யாழ். இந்து கள்ளர் 1986, பூரம், Assistant Manager Sri lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo -06. 0777 111786. support@realmatrimony.com  

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985,பூரட்­டாதி Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1G, 37th Lane, Colombo -06. 0777111786. support@realmatrimony.com  

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989 கேட்டை Quantity Surveyor Sri lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை 116B டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900.support@realmatrimony.com  

  ****************************************************

  கொழும்பில் முன்­னணி நிறு­வனம் நடத்தும் விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு (வயது 45) குடும்­பப்­பாங்­கான, ஓர­ளவு படித்த, 35 வய­திற்கு மேற்­பட்ட மண­மகள் தேவை. வர­தட்­சணை எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: அம்மன் 075 4124937.

  ****************************************************

  26.02.1975 ஆண்டு காலை 10.45 மணிக்கு பிறந்த QA/QC படித்த மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தற்­போது வெளி­நாட்டில் வேலை செய்­து­விட்டு சுய தொழில் செய்­கின்றார். ராசி சிங்கம், நட்­சத்­திரம் பூரம், தேவர் இனம். G. 337, கேசரி மணப்­பந்தல், த.பெ. இல . 160, கொழும்பு.

  ****************************************************

  R.C. மற்றும் Non R.C 23 - 35 வய­துக்­குட்­பட்ட நன்கு படிப்­பு­டைய மற்றும் சாதா­ரண படிப்­பு­டைய, உள்­நாட்டு, வெளி­நாட்டு மணப்­பெண்மார் தேவை. மேல­திக தக­வல்­களை அறிய www.thirukalyanam.lk என்ற வலை­யத்­த­ளத்தை பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 877717, 011 4566665 என்ற எண்­ணிற்கு அழைக்­கவும். 

  ****************************************************

  யாழ். இந்து டோபி 1982 பூரம் Quantity Surveyor Sri lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர் 021 4923864, 071 4380900. support@realmatrimony.com  

  ****************************************************

  முக்­குலம், வெள்­ளாளர் மற்றும் ஆசா­ரியார் 23 -  40 வய­திற்­குட்­பட்ட மண­ம­கன்மார் உள்­ளனர். மேல­திக தக­வல்­களை அறிய www.thirukalyanam.lk  என்ற வலை­யத்­த­ளத்தில் பதிவு செய்த பின் பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777 877717, 011 4566665 என்ற எண்­ணிற்கு அழைக்­கவும். 

  ****************************************************

  கொழும்பு RC , 33 வயது, 5'4'' உயரம், படித்த, தனியார் துறையில் Assistant Manager ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு படித்த, தொழில் புரியும், அழ­கிய, மெலிந்த மண­மகள் தேவை. 077 9306186. 

  ****************************************************

  இந்து வெள்­ளாளர், 1984 இல் பிறந்த, BBA + IT செய்த, எந்த தீய பழக்­கமும் அற்ற, சிவந்த , அழ­கிய 5'7'' உய­ர­மான எல்லா வச­தி­களும் உள்ள மக­னுக்கு 27 வய­திற்­குட்­பட்ட, நற்­பண்­புள்ள, சிவந்த, அழ­கிய, பட்­ட­தாரி மண­ம­களை கௌர­வ­மான குடும்­பத்தில் எதிர்­பார்க்­கிறோம். அவர் சொந்த தொழில் செய்­பவர். 011 2236383.

  ****************************************************

  யாழ்ப்­பாணம் வலி­கா­மத்தை பிறப்­பி­ட­மா­கவும் U.K. Citizen உள்ள இந்து வேளாளர், வயது 27, ரோகினி நட்­சத்­திரம், இட­ப­ராசி 12 இல் செவ்வாய் கிரக பாவம் 3 சுற்றும்  16 1/4 பாவம் உடைய U.K. இல் MBBS Doctor ஆகவும் தற்­போது General Physician Training இலும் உள்ளார். MRCP Part முடித்­துள்ள மண­ம­க­னுக்கு யாழ் வலி­கா­மத்தை சேர்ந்த இலங்­கையில் உள்ள BSc (maths or Chemistry), Management, Accountance  Qualified உள்ள வயது 23 உம் 25 இற்கு உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். தொடர்பு: 00442081506813, 00447340376002 (Viber)

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1985, திரு­வா­திரை, 2 செவ்வாய், 19 பாவம், அவுஸ்­தி­ரே­லியா PR/ 1986 2 செவ்வாய், மிரு­க­சீ­ரிடம், IT, 40 பாவம்/ 1983 உத்­தி­ராடம்,4 செவ்வாய், அவுஸ்­தி­ரே­லியா PR 20 பாவம், 1984 ஆயி­லியம் Doctor 18 பாவம். மண­ம­கள்மார் தேவை. 077 0783832.

  ****************************************************

  இலங்­கையில் சொந்த வீடு­டைய,  லண்­டனில் வாழும் தனது மக­னுக்கு தாயார் இஸ்­லா­மிய மார்க்­கப்­பற்­றுள்ள, 32 வய­திற்­குட்­பட்ட, படித்த பெண் தேடு­கிறார். மணப்பெண் லண்டன் போய் வாழக்­கூ­டி­ய­வ­ரா­கவும் எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு: 076 6085484.

  ****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 37 வயது இந்து  Qualified Chatered Accountant  தற்­போது  சொந்த Company  வைத்­தி­ருக்கும் மக­னுக்கு  30 வய­துக்குள் மண­மகள் தேவை.  சீதனம்  தேவை­யில்லை.Tel: 0771600054/071 4726220.

  ****************************************************

  இந்து வேளாளர். வயது 36, உயரம் 5’ 8”, கன­டாவை வசிப்­பி­ட­மாகக் கொண்ட மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: 077 2597276, 011 7221950. 

  ****************************************************

  2017-06-19 16:00:31

  மணமகள் தேவை - 18-06-2017