• பயிற்சி வகுப்பு -14-02-2016

  Salon நடத்தக்கூடிய வகையில் Beauty Dip Course 20,000/= மணப்பெண் அலங் காரம் பயிற்சி 15,000/=, தையல் Full Course 12,000/=, Dip in Cake making 25,000/= ஒரு நாள் பயிற்சி வகுப்புகளும் உண்டு. பொருட்கள் இலவசம். அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் தரப்படும். கொட்டாஞ்சேனை. 072 1900594. 

  ******************************************

  நடிப்புத்துறையில் ஆர்வமுள்ள இளை ஞர், யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பை நட்சத்திரக் கலைக்கூடம் வழங்குகிறது. இலங்கையின் சிரேஷ்ட முன்னணி கலைஞர்கள் மற்றும் தென்னிந்தியக் கலைஞர்களின் வழி நடத்தலின் கீழ் மூன்று மாத பயிற்சி பட்டறை, Pronounci ation, Voice Modulations, Body Language, Expressions, Acting, Mono acting கெமரா முன் எப்படி நடிப்பது என்பன துறைசார் வல்லுனர்களினால் பயிற்சி வழங்கப்படும். கொழும்பு, கொட்டாஞ் சேனையில் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 3 மணி முதல் வகுப்புக்கள் நடை பெறும். சான்றிதழ் வழங்கப்படும். 12,000/= மட்டுமே. கட்டணம் தவணை முறையில் செலுத்தலாம். 0766 750900.

  ******************************************

  Nirozana Academy யினால் Beauty Culture Full Diploma Course (New Method Makeup) Saree Blouse 12, Shalwar 12, Easy Method இல் Classes நடைபெறுகின்றன. Certificate வழங்கப்படும். 0777 353763, Negombo Road, Wattala.

  ******************************************

  Indian cutting முறையிலான saree blouse, Shalwar, Beauty Clture, Bridel dressing, Birthday cake, Cake structure, Sugar flower, Saree work, Embroidery வகுப்புக்கள் உங்கள் வீட்டிற்கே வந்து கற்பிக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். Rajagriyaவில் இவ்வகுப்புக்கள். T.P – 075 0711417.

  ******************************************

  வெள்ளவத்தையில் அழகாகவும் ஆரோக்கிய மாகவும் திறமையுள்ள இல்ல த்தரசியாகவும் அரியவாய்ப்பு. இலகு தையற்கலை, அழகு ச்சிகிச்சையும் தொடர்பான ஆலோசனைக ளும் கேக் Decaration, Micro wawe with Cookery, Aerobics, Keepfit, Yoga, Yogatherapy, Gym. 077 2607271, Rohini Road, 34, 36 Lane. Colombo– 06. கணித மாணவர்களுக்கு Ma ths Classes Local, International Grade 3– 10  

  ******************************************

  யோகாசன மற்றும் தியான பயிற்சி வகுப்புகள். ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயத்தில் யோகாசன மற்றும் தியான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து பதிவு செய்து கொள்ளவும். வகுப்பு நேரங்கள்: திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 6.00மணி. ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ண ஆலயம், 188, புதுச் செட்டித்தெரு, கொழும்பு–13, தொலைபேசி இல: 011 2433325.

  ******************************************

  Golden Rose Beauty Clinic இனால் வழங்க ப்படும் Special Offer. Cake Basic Course, Beauty Course, Saree Work Basic Course இவை அனைத்தும் 1 மாதத்தில் கற்றுக் கொள்ள 9000/= மட்டுமே. 3 சான்றிதழ் வழங்கப்படும். செய்முறைக்கான பொருட் கள் இலவசம். Beauty  Full Course 40,000/=, Cake Full Course 24,000/=, தையல் 15, 000/= முதலில் பதிவு செய்யும் 10 மாணவர்களுக்கு 5000/= கட்டணக் கழிவு வழங்கப்படும். Colombo 13 மற்றும் Colombo 15 இல் மேல திக கட்டணம் அறவிடப்படமாட்டாது. 077 1332921.

  ******************************************

  தொழில் புரிவோர் நன்மை கருதி ஞாயிற்றுக் கிழமை நாட்களிலும் ஏனையோருக்கு வார நாட்களிலும் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சிய ளிக்கப்படும். பாட நெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுய தொழிலுக்கான ஓர் அரிய வாய்ப்பு.  Brilliant Institute, No– 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo–13. T.P: 077 4131165.

  ******************************************

  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self Grooming Level 1, Level 2 மற்றும் Tailoring, Cake Icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம் பம். Kotahena &  Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக்கொள்ளப்படும். No.13,  Jampettah Street, Colombo 13. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 077 7408443, 011 5752618, 077 2099546.

  ******************************************

  Beauty Culture, Dress Making, Saree Blouse, Shalwar Cutting, Wool Making, Paper Quelling. இன்னும் அதிகமான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சான்றிதழ் வழங்கப்ப டும். 61– 1/5, Ratnam Road, Colombo 13. Tel: 011 2396205, 077 3051938, 077 0634099.

  ******************************************

  2016-02-15 16:05:55

  பயிற்சி வகுப்பு -14-02-2016