• கல்வி -14-02-2016

  கொழும்பு, கண்டியில் A/L இரசாயன வியல் பாடம் தனியாகவும் குழு வாகவும் நடைபெறுகின்றன. வீடு வந்தும் கற் பிக்கப்படும் Section விடுபட்டவர்க ளும் தொடர்பு கொள்ளலாம். Cont. 075 7914881. (30 வருட கடந்த காலவினா க்களும் செய்து காட்டப்படும்)

  ****************************************

  Grade 6 தொடக்கம் A/L வரையான English/Tamil Medium (Edexcel/Cambri dge/ National syllabus) வகுப்புக்கள் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் பட்ட தாரி ஆசிரியர்களினால் கொட்டாஞ் சேனையில் கற்பிக்கப்படுகின்றன. சிறந்த பெறுபேறுகளுக்கு உத்தரவாதம் ISS Academy, 78 3/1, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 0722000333. www.kotahena.com

  ****************************************

  பாடசாலை மாணவர்கள் ஆங்கிலத்தில் அதி சிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவாதத்துடன் மாலை, சனி, ஞாயிறு வகுப்புக்கள். மாதம் 500/= Dr. Thinesh Wellawatte. 076 6998906. 

  ****************************************

  வெள்ளவத்தையில் Spoken English, Spoken Sinhala அடிப்படை அலகிலி ருந்து பூரண தமிழ் விளக்கத்துடன் மிகக் குறுகில காலத்தில் தனியாக இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்வோர் போன்றோருக்கு கற்பிக்கப்படுகிறது. 0777 254627. 

  ****************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு வெளிநாட்டு மொழி களைப் பயிலும் வாய்ப்பு. English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சி நெறிகள் அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்க ப்படுகின்றன. Lanka Study Network, #309, 2/1, Galle Road, Colombo 06 Tel: 0115245718, 0771928628. (Little Asiaவுக்கு மேல் 2nd floor)

  ****************************************

  தரம் 1 – 11 வரை கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஏனைய பாடங்கள் உட்பட (கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியாகவும்) கற்பிக்கப்படும். L.P.I. Sch ool Teacher. தெஹிவளை. 077 2565705.

  ****************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலை யங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guar anteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351. 


  ****************************************
  IELTS Easy Method (General & Academic) தேவைப்படும் மாணவர்களுக்கு Bambal apitiya, Wellawatte, Dehiwela, Mt. Lavania. பகுதிகளில் வீடு வந்து கற்பிக்கப்படும். Contact: 0777 791863.

  ****************************************

  A/L Physics, Chemistry, Com – Maths. Grade  6 – 11 Maths, Science குழு வகுப்பு கள் வெள்ளவத்தை மெனிங் பிளேசில் நடைபெறுகின்றன. (Home Visit also) Physics Model Papers விடைகளுடன் அனுப்பப்படும். V.P. Kesan. 071 5442627, 076 7458321.

  ****************************************

  கொழும்பின் பிரபல பாடசாலை ஆசிரி யரினால் தரம் 3 – O/L வரை தமிழ் மொழி, வரலாறு, புவியியல், குடியுரிமைக்கல்வி, விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்கள் குழுவாக, தனியாக கற்பிக்கப்படும். தொடர்பு: 077 6978451

  ****************************************

  கணிதம் தரம் 9, 10 & O/L மாணவர்க ளுக்கு தமிழ், English Medium O/L மாண வர்களுக்கு Syllabus 6 மாதங்களுள் முற்றாக முடிக்கப்பட்டு இறுதிப் பரீட் சைக்கேற்ப சிறப்பாக தயார் செய்யப் படுவர். 077 5195265. 

  ****************************************

  தரம் 07 படிக்கும் மாணவி ஒருவருக்கு சிங்களம் கற்பிப்பதற்கு ஆசிரியை (பெண்) ஒருவர் தேவை. தொடர்புக்கு. 077 4228 324.

  ****************************************

  கீதா ஞான வகுப்புக்கள். ஸ்ரீ ஸ்ரீராதா கிருஷ்ணா ஆலயத்தில் பகவத்கீதை வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இவ் வகுப்பில் சேர்ந்து கொள்ள விரும்பு பவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு. ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம், 188,புதுச் செட்டித்தெரு, கொழும்பு – 13. தொ.பேசி. 011 2433325, 077 2288186.

  ****************************************

  English Literature (New Syllabus) English Language வீடு வந்து கற்பிக்கப்ப டும். ஆண்டு 9, 10, 11 (O/L 2016) (தெஹி வளை, வெள்ளவத்தை பகுதிக ளில் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்க) 14 ஆண்டுகால அனுபவமிக்க ஆசிரியர். 077 9451435.

  ****************************************

  Home Visit: Mathematics (Individual/ Group) Cambridge/ Edexcel/ IGCSE/ Local/ Coremaths, Mechanics, Furtherm aths, G.C.E. (A/L), 8 to G.C.E. (O/L) English/ Tamil Medium (BSc Eng. 8 years UK experience) 076 8967645. 

  ****************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L–A/L எடுத்த மாண வர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்க விருக்கும் மாணவர்களுக்கு வினாவிடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ****************************************

  France, Canada நாடுகளுக்குச் செல்பவர் களுக்கு French மொழி எமது கல்வி நிறுவ னத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். Inter national School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ****************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L– A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விசேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visaவுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவு ரையாளர் T. Thanendran 0777 686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

  ****************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deut sch மொழி எமது கல்வி நிறுவனத்தி னால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பி க்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யி னால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சை யில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள் ஆரம் பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர் ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ****************************************

  வெள்ளவத்தையில் SLEAS (Limited/ Open), SLAS (Open) விசேட போட்டிப் பரீட்சை கருத்தரங்கு வகுப்புக்கள். சனி, மாலை 2– 6 மணிக்கும் ஞாயிறு காலை 9– 1 மணிக்கும் வகுப்புக்கள் நடை பெறும். விரிவுரையாளர்கள் T. Shakeer, Y. Sivakumar Ideal Academy 071 6074529, 075 5207907, 011 2363060. 

  ****************************************

  Accounting, Economics, Business A/L (2016, 2017, 2018), O/L AAT, CA (Theory, Revision, Pass paper) வகுப்புகள் மரு தானை, பம்பலப்பிட்டியில 7 வருட அனு பவம் வாய்ந்த BBA பட்டதாரியினால் ஆரம்பிக்கப்படுவதோடு, தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். 077 6764414.

  ****************************************

  AAT தமிழ் மொழி மூலம்! Accounting Assistant, Analyst, Accountant July மாத பரீட்சைக்கான அனைத்து பாட ங்களுக்குமான வகுப்புக்கள் 13th Feb முதல் ஆரம்பமாகி நடைபெறுகின்றன. VALAKAM INSTITUTE (தமிழ்ச் சங்க கட்டடம்) Rudra Mawatha Colombo–6. 011 3150268 / 077 7382108.

  ****************************************

  Spoken English, Dip in English, IELTS Life Skills A1, B1 வகுப்புக்கள் வெள்ள வத்தையில் O/L , A/L பரீட்சை எழுதியவர்க ளுக்கும் உயர் கல்வி கற்பவர்களுக்கும் வெளிநாடு செல்வோ ருக்கும் அடிப்படை ஆங்கிலத்திலிருந்து எழுத, வாசிக்க, பேச்சு பயிற்சியுடன் சிறு குழுக்களாக கற்பிக்கப்படும். VALAKAM INSTITUTE (தமிழ்ச் சங்க கட்டடம்) Rudra Mawatha Colombo–6. 077 7382108 / 011 3150268. 

  ****************************************

  G.C.E O/L கணிதம் Local English Medium. Cambridge Syllabus From Grade 6 to 11. சிறந்த முறையில் B.Sc Graduateயால் கற்பிக்கப்படும். Tutus, Model papers, Past papers. சிறந்த பெறுபேற்றுக்கு (A) உத்தரவாதம். 077 4650865.

  ****************************************

  A/L 2016; 2017, BA (பேராதனை) பொருளியல், அரசியல் விஞ்ஞானம், O/L, Gr 10 (புதிய பாடத்திட்டம்) வரலாறு எமது அனுபவமிக்க ஆசிரியர் குழாமின் தனிப்பட்ட குழு வகுப்புகளுக்கு. 077 1611571.

  ****************************************

  தரம் 1 முதல் O/L வரை அனைத்து பாடங்களும், A/L Chemistry தனியாகவோ குழுவாகவோ கொட்டாஞ்சேனையில் கற்பிக்கப்படும். (Tamil / English) Medium. 077 2900037

  ****************************************

  கொட்டாஞ்சேனையில் பட்டதாரி ஆசிரிய ரினால் English, Tamil Medium, Science, Mathematics, English Grammar with Spoken Edexcel, Cambridge Sylla bus வகுப்புக்கள் சிறு குழுக்களாக நடை பெறுகின்றன. 077 7229261.

  ****************************************

  Chemistry Short Term Project For 2016, 2017 & 2018 A/L English & Tamil Medium. London & Local Syllabus. Just 6 Months இல் முழு பாட விதானமும் “Brain Gym” முறையில் கற்பிக்கப்பட்டு பாட முடிவில் 20 Years Pass Paper செய்து விடப்படும். Kotahena, Modara, Mattakkuliya, Wella watha, Dheiwala & Wattala தொடர்பு: 077 8034843.

  ****************************************

  School teacher providing personal classes (English Medium) London / Local, AL, O/L Business Studies, Accounting, Economics. 077 5238394, 076 7262011.

  ****************************************

  G.C.E (A/L) மாணவர்களுக்கு இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயன வியல் ஆகிய பாடங்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்பித்து கொடு க்கப்படும். L.Rakulan – 077 3409763, S.Siva Kobi – 077 1605185, V.P.Kesan – 071 5442627.

  ****************************************

  Grade 10, G.C.E. O/L மாணவர்களுக்கு வணிகக் கல்வியும் கணக்கீடும், A/L மாணவர்களுக்கு கணக்கீடும் தனிப் பட்ட குழு வகுப்புக்கள் வீடு வந்து கற்பிக்க ப்படும். 2016 A/L மாணவர் களுக்கு அலகு ரீதியான விளக்கங்களும், 10 வருட Pass Paper செய்து விடப்படும். கொழும்பு, கொழும்பைச் சூழ உள்ளவர்கள். 077 6535942.

  ****************************************

  Lady Teacher visits Colombo/ Suburbs. Spoken English, Sinhala, Tamil IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium. 072 4178392, 077 0351835. 

  ****************************************

  English Classes வீட்டில் வந்து கற்பிக்கப்படும். ஒருவருக்கு ஒரு மணி நேரம் 250/= இருவர் அவசியம். கொழு ம்பில் எல்லா இடங்களிலும். 075 5058658. N. Sritharan.

  ****************************************

  A/L, O/L, Accounting, Economics மற்றும் AAT, CA, Banking Classes மாணவர்களுக்கு தமிழ் மூலம் மற்றும் CIMA (English Medium) தனியாகவோ குழுவாகவோ 7 வருட  அனுபவ முள்ள பட்டதாரி ஆசிரியரினால் வெள்ள வத்தை அருகாமையில் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 8956612.

  ****************************************

  G.C.E A/L கணக்கியல் குழுவாகவோ தனியாகவோ பெண்களுக்கு, வீடுகளு க்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 7673413. – பின்னேரம் 5 மணிக்கு பின்பு தொடர்பு கொள்ளவும்.

  ****************************************

  Montessori Teacher Training / Beauty Culture / Bridal Dressing/ Cake Orders முற்றிலும் பெண்களுக்கான வகுப்புகள். குழுவாகவும் தனியாகவும் மேலும் Computer Studies / Hardware / Software Eng. / Graphic Designing / Spoken English கற்பிக்கப்படும். Sky Line, No. 53B, E.A. Cooray Mawatha, Colombo 6. 011 4575043, 077 3347332.

  ****************************************

  2016-02-15 16:04:47

  கல்வி -14-02-2016