• வீடு காணி விற்­ப­னைக்­கு - 11-06-2017

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் முடிந்த வீடு மற்றும் நிர்­மா­ணிக்­கப்­பட்டு கொண்­டி­ருக்கும் 3 Bed Room, 2 Bed  வீடுகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு : 076 6602202/077 7044501.

  *************************************************************

  இல. 94/36, Walls Lane, Colombo 15 இல் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. மாடிக்கு தனி வழி, நீர், மின்­சார வசதி. 2 Bedrooms, Hall, 2 Kitchen. விலை 45 இலட்சம். 076 6314127, 011 2525738. 

  *************************************************************

  இரண்டாம் வட்­டாரம் நிலா­வெளி திரு­கோ­ண­ம­லையில்  இரண்டு ஏக்கர் காணியும் நாவலர் வீதி, உப்­பு­வெளி, திரு­கோ­ண­ம­லையில் 14 பேர்ச்சஸ் காணி நான்கு கடை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 6014029, 026 2221640. 

  *************************************************************

  மட்­டக்­க­ளப்பு இல. 151, சர்­வோ­தய வீதியில் காணித் துண்­டுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 075 7446568. 

  *************************************************************

  தெமட்­ட­கொட, ஆரா­மய பிளேஸில் 7.84 பேர்ச்­சஸில் உள்ள வீடு விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2676626, 072 8420509. 

  *************************************************************

  அம்/ காரை­தீவு 2 ஆம் பிரிவு நட­ரா­ஜா­நந்தா வீதி­யி­லுள்ள 56 பேர்ச் வதி­விடக் காணி விற்­ப­னைக்கு உண்டு. மா, பலா, தென்னை, சமை­ய­லறை, கிணறு ஆகி­ய­னவும் மூன்று பக்க மதிற்­சுவர் கொண்ட காணி வீடு­கட்ட மற்றும் அரிசி ஆலை, வியா­பாரம் செய்யப் பொருத்­த­மான இட­மாகும். உள்­நாட்­டவர் மற்றும் வெளி­நாட்­ட­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். பேசி விலையைத் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­கொள்ளும் தொலை­பேசி இலக்கம்: 077 4177241. 

  *************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில், 16 th Lane இல் வீடு விற்­ப­னைக்கு. உண்டு. No Brokers Please. தொடர்­புக்கு: 075 7049032. 

  *************************************************************

  கொழும்பு 13, கொட்­டாஞ்­சே­னையில் பர­மா­னந்த விகாரை மாவத்தை சந்­தியின் முன்­பாக 108/A, இலக்­க­மு­டைய 3 பேர்ச்­சஸில் 5 அறை­க­ளு­டைய 3 மாடி வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. விலை 85 இலட்சம். 077 9003961. 

  *************************************************************

  No. 61, Galle Road, Dehiwela இல் 4 மாடி­களைக் கொண்ட தொடர்­மாடி வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. Tel. 071 3505791. 

  *************************************************************

  House & Property for Sale. Mutuwal, Colombo 15. 17.05 Perch Land with a house with all Facilities. Can be used for Residential purposes etc. A convenient spot for all purposes. Contact: 071 3147170. Email: qrosemw@outlook.com 

  *************************************************************

  வத்­தளை, மாபோ­லையில் நீர்­கொ­ழும்பு வீதிக்கு மிகவும் அருகில் 30 Perches முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்ட புத்தம் புதிய வீடு உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. 6 படுக்கை அறைகள், (A/C) 6 Toilet, Bathroom, 3 Hall, CCTV, Kitchen, Pantry, Solar இன்னும் பல  வச­தி­க­ளுடன் 50 Million. Tel. 071 4810387 (Owner)

  *************************************************************

  வத்­த­ளையில் வீடு விற்­ப­னைக்கு. அண்­மையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் குளி­ய­ல­றைகள். 18 பேர்ச். 3500 Sqft. 45.5 Million. ரொமேஸ்: 076 5659000/011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo – 07.

  *************************************************************

  கொழும்பு – 6 Duty Free வீடு கட்ட ஒரு பேர்ச் ரூபா 35 இலட்­சம்­படி. காணியை வாங்கி, Duty Free மாடி வீடு கட்ட ரூபா 67 இலட்சம். குறைந்த விலையில். (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்­லாத தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty Free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை எமது வாக­னத்தில் கூட்டி சென்று காட்­டப்­படும். வஜிர ஹவுஸ். 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  *************************************************************

  கல்­கிசை –  Duty Free வீடு கட்ட ஒரு பேர்ச் 7 இலட்­சம்­படி. காணியை வாங்கி, Duty Free மாடி வீடு கட்ட ரூபா 39 இலட்சம். குறைந்த விலையில். (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்­லாத தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty Free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை எமது வாக­னத்தில் கூட்டி சென்று காட்­டப்­படும். வஜிர ஹவுஸ். 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  *************************************************************

  Dehiwela –  Duty Free வீடு கட்ட ஒரு பேர்ச் 7 இலட்­சம்­படி. காணியை வாங்கி, Duty Free மாடி வீடு கட்ட ரூபா 39 இலட்சம். குறைந்த விலையில். (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்­லாத தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty Free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை எமது வாக­னத்தில் கூட்டி சென்று காட்­டப்­படும். வஜிர ஹவுஸ். 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387. 

  *************************************************************

  இரத்­ம­லானை –  Duty Free வீடு கட்ட ஒரு பேர்ச் 6 இலட்­சம்­படி. காணியை வாங்கி, Duty Free மாடி வீடு கட்ட ரூபா 39 இலட்சம். குறைந்த விலையில். (இலட்ச கணக்கில் சேமிக்­கலாம்) வட்டி இல்­லாத தவணை முறை கொடுப்­ப­னவு வசதி உண்டு. எமது காரி­யா­ல­யத்­துக்கு வந்து Duty Free வீடு வரை­படம் மற்றும் Video பெறவும். காணியை பார்­வை­யிட கொம்­பனி வாக­னத்தில் கூட்டி சென்று காட்­டப்­படும். வஜிர ஹவுஸ். 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 4555387.

  *************************************************************

  இறக்­கு­வ­னையில் 6 ஏக்கர் தேயிலைத் தோட்டம் விற்­ப­னைக்­குண்டு. இரு வீடு­களும் தோட்­டத்­தினுள் உண்டு. பிர­தான பஸ் செல்லும் வீதி­யோ­ர­மா­கவே உள்­ளது. மாத­மொன்­றுக்கு 120,000/= மேல் இலாபம் பெறக்­கூ­டிய காணி. கொழும்பில் காணி/வீடு இருப்­பினும் மாற்­றீடு செய்­ய­வி­ரும்­பினால் கவ­னத்தில் கொள்­ளப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 6411194. 

  *************************************************************

  சுன்­னாகம் பழைய பொலிஸ் நிலைய ஒழுங்­கையில் KKS Road இல் இருந்து 3ஆவது காணி 4 ¼ பரப்பு. உட­னடி விற்­ப­னைக்கு. தொடர்பு: 077 7310588.

  *************************************************************

  வெல்­லம்­பிட்டி, மகா­புத்­த­க­மு­வயில், மாணிக்­க­முல்ல பிர­தான வீதி­யோ­ர­மாக வெள்ளம் வராத பகு­தியில் 3 பேர்ச்சில் 3 Room, Hall, Car Parking, மாபிள் பதித்த, சிலெப் போடப்­பட்ட புதிய வீடு விற்­ப­னைக்கு. 076 6411194. 

  *************************************************************

  மாளி­கா­வத்தை, புது­ரோட்டில் 5 ½ Perch  கொண்ட ஒன்­றாக கட்­டப்­பட்ட இரு வீடுகள் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 075 6957178.

  *************************************************************

  திரு­கோ­ண­மலை கண்­ணி­யாவில் வெந்நீர் ஊற்­றுக்கு அருகில் 32 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன் விற்­ப­னைக்கு. பிர­தான வீதிக்கு சமீ­ப­மாக. தொடர்பு: 077 7355998.

  *************************************************************

  வத்­தளை, 2 மாடி வீடு விற்­ப­னைக்கு. 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள், 8 பேர்ச், 2680 sqft, அண்­மையில் கட்­டப்­பட்­டது. 24 Million. ரொமேஸ்:076 5659000 011 7210210. RE/MAX Estate, Independence Arcade, Colombo 07.

  *************************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அண்­மையில் Initiam வீதியில் Deed உடன் கூடிய 3 room, 2 bathroom தொடர்­மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு. ஞாயிறு தினத்தில் 8.30 am இலி­ருந்து 2.30 pm வரை பார்­வை­யி­டலாம். 077 9808956. தரகர் தேவை­யில்லை

  *************************************************************

  தெஹி­வ­ளையில், மல்­வத்தை வீதியில் 14.6 Perch காணி , பழைய வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. Perch 30 இலட்சம். தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 7 பேர்ச் 49 இலட்சம். இன்னும் பல கையி­ருப்பில் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7362616 grip.lk  

  *************************************************************

  வவு­னி­யாவில் இருந்து 1 ½ KM தூரம் தோணிக்கல் சேக்­கிழார் வீதியில் உடன் குடி­யி­ருக்­கத்­தக்க மாபிள் பதித்த கல்­வீடு, வற்­றாத கிணறு, புதிய கேற் உட்­பட சகல வசதி கொண்ட 02 பரப்பு உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 2875625,  077 9552532.

  *************************************************************

  மட்­டக்­க­ளப்பு 63 மத்­தியஸ் வீதியில் அர­சினர் பொது வைத்­தி­ய­சா­லையின் அரு­கா­மையில் 13.75 Perch காணி விற்­ப­னைக்கு உண்டு. உரி­மை­யா­ளரை தொடர்பு கொள்ள: 077 7803256.

  *************************************************************

  அளுத்­மா­வத்தை Drive மட்­டக்­குளி ஐயப்பன் கோயி­லுக்கு முன்­பாக 8 பேர்ச் உட­னான 2 காணிகள் விற்­ப­னைக்­குண்டு. சுற்­றி­வ­ளைத்து மதில் கட்­டப்­பட்­டுள்­ளது. ஒரு பேர்ச் 15 இலட்சம். 072 1683364.

  *************************************************************

  யாழ்  உரும்­பிராய் சந்­தி­யி­லி­ருந்து 100 M வடக்குத் திசையில், இல.46, பலாலி வீதி­யி­லுள்ள 4 பரப்பு காணி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 4955593.

  *************************************************************

  இரத்­ம­லானை கட்­டு­பத்தை முகப்பு காலி­வீ­தியில் 330 பேர்ச் தொழிற்­சாலை, கந்­தோ­ருடன் சகல வச­தி­க­ளுடன் விற்­ப­னைக்­குண்டு. Transform, Generator உண்டு. 1 பேர்ச் 23 இலட்சம். தரகர் வேண்டாம். நேர­டி­யாக வரவும். 077 8041128.

  *************************************************************

  முள்­ளி­ய­வளை சந்­தைக்கு அரு­கா­மையில் முல்­லைத்­தீவு பிர­தான வீதியில் கிணற்­றுடன் கூடிய 3 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. 077 1784107, 021 2061027.

  *************************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் புதி­தாக கட்­டப்­பட்டுக் கொண்டு இருக்கும் Apartment இல் 2, 3, 4 Bed rooms வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 5132459.

  *************************************************************

  கொழும்பு – 06, 7P படுக்­கை­ய­றைகள் வீடு 65 Million, கிரு­லப்­பனை 10P மற்றும் பழைய வீடு 265 Million, கிரு­லப்­பனை 4P 4 படுக்­கை­ய­றைகள் புதிய வீடு 13.5 million, தெஹி­வளை 12P மற்றும் பழைய வீடு, கல்­கிசை 9 பேர்ச் 5 படுக்­கை­யறை புதிய வீடு 365 Million. 011 5674892, 077 113559, 076 7446427.

  *************************************************************

  வெள்­ள­வத்தை W.A.Silva மாவத்தை பிர­தான வீதிக்கு முகப்­பாக (Frantage 50 feet square) காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. 077 4533344.

  *************************************************************

  யாழ். நக­ரிற்கு அண்­மை­யி­லுள்ள மின்­சார நிலைய வீதி 2 ஆம் ஒழுங்­கையில் கிட்­டத்­தட்ட 1 பரப்பு காணி விற்­ப­னைக்­குண்டு. சகல வச­தி­களும் ஒரே இடத்தில் அமை­யப்­பெற்­றி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1878213, 077 5557899.

  *************************************************************

  வத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ரங்­க­ளுக்கு மத்­தியில் சகல வச­தி­க­ளுடன் வதி­விட காணி விற்­ப­னைக்கு. 10% வரை கழிவு. பேர்ச்சஸ் ரூ. 295,000. லிருந்து. 077 7647800 / 077 0193111. 

  *************************************************************

  தொடர்­மாடி மனைகள் விற்­ப­னைக்கு. தெஹி­வளை – 29 மில்­லியன். வெள்­ள­வத்தை – 23 மில்­லியன் மற்றும் 29 மில்­லியன். கொழும்பு 15 – 10 மில்­லியன். கொழும்பு – 03 வீட்­டுடன் காணி 60 மில்­லியன். தொடர்பு: 077 6352411. 

  *************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2.9 P வீடு 9 M, 7 ½ P வீடு 50 M, 13 P 52 M, 17 P 65 M, 20 P 50 Million க்கும் 2 BR Apartment 11 Million க்கும் 2 P Land 7.5 Million க்குமுண்டு. வாங்­கவும், விற்­கவும், வாட­கைக்கும். 071 2456301. 

  *************************************************************

  கொட்­டாஞ்­சேனை, சென்ற் பெனடிக்ஸ் மாவத்தை, 6TH Lane இல் வாகன போக்­கு­வ­ரத்து வச­தி­யுடன் 2 P Land 7.5 Million க்கு விற்­ப­னைக்­குண்டு. 071 2456301. 

  *************************************************************

  வத்­தளை, மாபோல 610/01, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 4.25 பேர்ச் காணி­யுடன் வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளோடு 2 மாடி வீடு ரூபா 82 இலட்­சத்­துக்கு அவ­சர தேவைக்­காக விற்­கப்­ப­டு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு 0772044621,0779392809

  *************************************************************

  கொழும்பு தெஹி­வளை கொமர்ஷல் வங்கி அருகில் 11 ¾ பேர்ச்சஸ் 5 அறை­களை கொண்ட மாடி வீடு விலை 51 மில்­லியன் பார்க்கிங் வச­தி­யுண்டு தர­கர்கள் வேண்டாம். 077 3264177, 076 6444524. 

  *************************************************************

  பேலி­ய­கொடை நவ­லோக கார்­டனில் 5 Bedrooms,3 Bathrooms, 3 Halls, 2 kitchen, சாப்­பாட்டு அறை, கார் பார்க்கிங் உண்டு. 7.75 பேர்ச் மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 14.5 மில்­லியன் பேசித் தீர்­மா­னிக்­கலாம் 077 5015020, 076 7044404.

  *************************************************************

  தெஹி­வளை காலி­வீ­திக்கு அண்­மையில் Liyanage வீதியில் 4.5 பேர்ச்சில் புதி­தாக அமைக்­கப்­பட்ட முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 5.Room வீடு இரு மின்­சார, நீர் இணைப்­புக்கள் இருப்­பதால் இரு பகு­தி­க­ளா­கவும் பயன்­ப­டுத்­தலாம். விலை 13m தொடர்பு: 076 6302534, 071 4438000 ஞாயிறு தினத்தில் 8.30 am இருந்து 2.30 pm வரை பார்­வை­யி­டலாம்.

  *************************************************************

  நீர்­கொ­ழும்பில் இல.147/2 மீரி­கம வீதி டீன் சந்­தியில் சகல வச­தி­க­ளுடன் 15 பேர்ச்சஸ் வீடும் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. விரும்­புவோர் தொடர்பு கொள்­ளவும்.தொ.பேசி: 031 2234193.

  *************************************************************

  மட்­டக்­க­ளப்பு நாவ­ல­டியில் 18,18 பேர்ச்­சாக பிரிக்­கப்­பட்ட இரண்டு உறுதிக் காணி விற்­ப­னைக்­குண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு. 0777600089.

  *************************************************************

  திரு­கோ­ண­மலை, கண்டி, கொழும்பு பிர­தான வீதி, அநு­ரா­த­புர சந்­தியில் 01 அறை, 02 படுக்­கை­ய­றைகள், 03 குளி­ய­ல­றைகள், விசா­ல­மான வர­வேற்­ப­றை­யுடன் கூடிய இரண்டு மாடி­களைக் கொண்ட வீட்­டுடன் 9.35 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. கீழே வியா­பார ஸ்தல­மா­கவும் மேலே வசிப்­பி­ட­மா­கவும் உப­யோ­கிக்­கலாம். வாகனத் தரிப்­பிட வச­தியும் உண்டு. T.P 0776155625

  *************************************************************

  மாத்­தளை நகரில் கிச்சல் லேன் இல் சகல வச­தி­க­ளையும் கொண்ட 20 பேர்ச்சஸ் காணி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. 0777980066.

  *************************************************************

  வத்­தளை, எல­கந்­தையில் 9 Perches வீடு விற்­ப­னைக்கு உண்டு. 6 Bedrooms, 4 Bathrooms, 2 Kitchens, 2 Living rooms, Car Parking உடன் 2 மாடி வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. Fully Tiled. 077 8524053 / 077 5774222

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் 3 அறை­க­ளு­ட­னான Luxury Flats விற்­ப­னைக்கு உண்டு. விலை 22 மில்­லியன். தொடர்­புக்கு 077 3749489.

  *************************************************************

  வத்­தளை, எவ­ரி­வத்­தையில் 30 P – 20 P, - 14 P பழைய வீட்­டுடன் ஹெந்­தல சந்­தியில், நீர்­கொ­ழும்பு ரோட் 25 யார் தூரத்தில் 12 P, பழைய வீட்­டுடன் காணி வெலி­ய­முன ரோட்டில் 15 P காணி, அல்விஸ் டவுனில் 14 P காணி, (லைஸியம்) பக்கம் பள்­ளியா வத்­தையில் 6 P காணி, மற்றும் வீட்­டுடன் காணிகள் விற்­ப­னைக்­குண்டு. வத்­தளை வன­வா­சல 10 P லக்­சரி வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு 072 6657159.

  *************************************************************

  வத்­தளை, மாபோல, கந்­தானை, ராகம மற்றும் ஏனைய பிர­தே­சங்­களில் வீடு, காணிகள் விற்­கவோ,  வாங்­கவோ தொடர்பு கொள்­ளவும். (10 பேர்ச், 20 பேர்ச், 50 பேர்ச், 150 பேர்ச்) T.P: 077 6579409 சண்­மு­க­லிங்கம் (Shan)

  *************************************************************

  வத்­தளை இல­வச சேவை. 60 L, 75 L, 90 L, 165 L, 225 L வீடு­களும், 4 P, 10 P, 12 P, காணி­களும், 20000 /=.  வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983/ 072 9153234.

  *************************************************************

  எல­கந்த சந்­தியில் 12 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. (2nd Block from main Road) தொடர்­பு­க­ளுக்கு 077 3619312 / 011 2936125

  *************************************************************

  வத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பெற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3636772, 077 3458725. V.மணி.

  *************************************************************

  கொட்­டி­கா­வத்தை நகரில் 386 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. அவி­ஸா­வளை பிர­தான வீதிக்கு முகப்­பாக.ஒரு பேர்ச்சஸ் 13/50 இலட்சம். தரகர் தேவை­யில்லை. 077 6070459. 

  *************************************************************

  அனைத்து வச­தி­க­ளுடன் கொச்­சிக்­கடை நகர் எல்­லையில் கொழும்பு, குரு­நாகல், நீர்­கொ­ழும்பு பிர­தான வீதியில் லொயலா வித்­தி­யா­ல­யத்­திற்கு மஹா வித்­தி­யா­ல­யத்­திற்கு 500 மீற்றர் காபட் வீதிக்கு முகப்­பாக சுற்றி மதில் கட்­டப்­பட்ட 40 பேர்ச்சஸ் காணி­யுடன் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட பெரிய வீடு விற்­ப­னைக்கு. வீட்­டுக்கு விலை இல்லை. தோட்­டத்­திற்கு நுழைய இரு வழிகள். வியா­பா­ரத்­திற்கும் உகந்­தது. ஒரு பேர்ச்சஸ் 5½ இலட்சம். 076 3297785. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்.

  *************************************************************

  குரு­நாகல் மாவட்­டத்தில் மாவத்­த­கம, வேவுட 40 பேர்ச்சஸ் (கண்டி – குரு­நாகல் வீதிக்கு 300 மீற்றர்) வசிப்­ப­தற்கு உகந்­தது. பெறு­மதி மிக்க காணி விற்­ப­னைக்கு 0728306491.

  *************************************************************

  யக்­கல, அளுத்­கமை, போக­முவ, 30 பேர்ச்சஸ் காணி குறைந்த விலைக்கு விற்­ப­னைக்கு உண்டு தொடர்பு: 077 4477657. 

  *************************************************************

  வத்­தளை உஸ்­வெட்­ட­கெய்­யாவ பிர­தான வீதியை முகப்­பாக கொண்ட 32 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி ஒரு பேர்ச் 750,000/= க்கு விற்­ப­னைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. 40 அடி கன்­டெய்னர் உள் நுழையக் கூடிய வீதி. அழைக்க: Mr.Chanaka. 076 9674974, 077 6076122.

  *************************************************************

  கிரி­பத்­கொடை மாகொல  வீதி பட­லந்த ருக்மல் ஒழுங்­கையில் 20 பேர்ச்சஸ் வெற்­றுக்­காணி விற்­ப­னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 350,000/=. பிய­கம பிர­தான வீதிக்கு 300 மீட்டர் தூரத்தில். அழைக்க: Mr.Chanaka.  076 9674974, 077 6076122.

  *************************************************************

  கட­வத்தை - பண்­டா­ர­வத்தை - கண்டி வீதி­யி­லி­ருந்து 75M தூரத்தில், அதி­வேக வீதி நுழை­வா­யி­லுக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய 2 மாடி வீடும், 12 பேர்ச்­சஸில் விற்­ப­னைக்கு உண்டு. 0777 482094, 011 2926703.

  *************************************************************

  வத்­த­ளையில் Church Road இல் அமைந்­துள்ள 23 பேர்ச் காணி 15 அடி பாதை­யுடன் அமைந்­துள்­ளது. தெளி­வான உறு­தி­யுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 250,000/= per Perch. தொடர்­புக்கு: 072 6984644.

  *************************************************************

  வெல்­லம்­பிட்டி மெகொ­ட­கொ­லன்­னா­வையில் 3 (P) மாடி வீடு (1500 Sqft) விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 7431428, 0777 309095.

  *************************************************************

  புத்­தளம் மங்­க­ள­எ­லிய தொடு­வாவ காபட் வீதிக்கு முகப்­பாக கட்­ட­க­டுரே 5 ஏக்கர் தென்­னங்­கன்­றுகள் வரு­மா­னத்­துடன் காணி விற்­ப­னைக்கு. ஏக உரி­மை­யு­டைய உறுதி. 071 7779002.

  *************************************************************

  ராகமை பட்­டு­வத்தை கௌர­வ­மான சுற்­றா­ட­லுடன் குடி­பு­கு­வ­தற்கு மிகவும் பொருத்­த­மா­னது. சொகுசு இரு மாடி வீடு 22 பேர்ச்சஸ் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், கார்போச், பொன்ட், வேலையாள் அறை, மல­ச­ல­கூடம், கிணறு மற்றும் குழாய் நீர், மதில் ,கேட், தென்னை, பலா மற்றும் பழ­வகை மரங்கள் ஏராளம் உண்டு. 110 இலட்சம். 077 6314506, 011 2249368.

  *************************************************************

  கல்­குடா 1 ஏக்கர் காணி கல்­குடா பாசிக்­குடா பிர­தான வீதிக்கு முகப்­பாக நிலப்­ப­குதி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. பாசிக்­குடா கடற்­க­ரைக்கு 10 மீட்டர், கல்­குடா கடற்­க­ரைக்கு 150 மீட்டர் சுற்­றுலா ஹோட்டல் கபானா கெஸ்ட் ஹவுஸ் இற்கு மிகச் சிறந்­தது. 8 மில்­லியன். 0722893306.

  *************************************************************

  ரத்­தொ­லு­கம வீட்­டுத்­திட்­டத்­திற்கு 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், பெரிய வர­வேற்­பறை, பென்­ரிக்­கபட், சுற்றி மதில், வாகனம் நிறுத்­தக்­கூ­டிய வச­தி­யுடன் வீடு விற்­ப­னைக்கு. சுதந்­திர வர்த்­தக வலை­ய­மைப்­பிற்கு அருகில் சிறந்த பஸ் சேவையும் உண்டு. 011 2232789.

  *************************************************************

  முல்­லைத்­தீ­வுக்கு அண்­மையில் சிலா­வத்தை கடற்­கரைப் பகு­தியில் தென்­னங்­கன்று நடு வதற்கும் Hotel அமைப்­ப­தற்கும் ஏது­வான 25 ஏக்கர் காணி விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் முல்­லைத்­தீவு நகரில் 12 X 60 அள­வு­டைய கடை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5360958.

  *************************************************************

  கண்டி, திகன அளுத்­மா­வத்­தையில் 10 பர்ச்சஸ் காணித்­துண்டு 12 துண்­டுகள் விற்­ப­னைக்கு. குழாய்க் கிணறு, மின்­சாரம், அகன்ற வீதி, வங்கிக் கடன், தெளி­வான உறுதி. 077 7214972/ 072 7208899.

  *************************************************************

  மினு­வங்­கொடை நகரில் 53 பர்ச்சஸ் கொண்ட பெறு­ம­தி­மிக்க காணி உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. நக­ருக்கு 1Km நாலந்த வித்­தி­யா­லத்­துக்கு 600m. 50 இலட்சம். 077 2391900/ 077 7597202.

  *************************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கரில் வங்­கிகள், சுப்பர் மார்க்கட், Apartments  நிர்­மா­ணிக்க சிறந்த காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 0777 515243, 077 2405109.

  *************************************************************

  யாழ்ப்­பாணம், நல்லூர் கோவி­லிற்கு 3 நிமிடம் வாகன தூரத்தில் 90 பேர்ச்­சஸில் அமைந்­துள்ள இரு வீடு­களும் கராஜும்  கொண்ட காணி­யொன்று உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. வியா­பார ஸ்தல­மா­கவும் பாவ­னைப்­ப­டுத்­தலாம். தொடர்பு: 077 6724477. Address: 235/2 பருத்­தித்­துறை வீதி, ஆணைப்­பந்தி, யாழ்ப்­பாணம். Price: 58 Million Negotiable.

  *************************************************************

  யாழ்ப்­பாணம் மானிப்பாய் தெற்கு லோட்டன் வீதியில் சுற்று மதில், கிணறு, மின்­சாரம், தென்னை, மாம­ரங்­க­ளுடன் கூடிய ஆறு (06) பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. பரப்பு 10,00,000/= (பத்து இலட்சம்) தரகர் தேவை­யில்லை. தொடர்பு கொள்­ளவும்: 076 804556.

  *************************************************************

  திரு­மலை மூன்றாம் கட்டை சந்­தியில் C.T.B. டிப்போ வீதியில் அரச விடுதி கட்­டத்­திற்கு முன்­பாக உள்ள 12.5 பேர்ச்சஸ் காணி சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உள்­ளது. வியா­பார நோக்­கத்­திற்­காக வாங்க விரும்­பு­வர்கள் மாத்­திரம். தொடர்பு கொள்­ளவும்: 077 0476602.

  *************************************************************

  Wattala/ Nayakakanda Church க்கு அரு­கா­மையில் Main வீதிக்கு 100 அடி மட்­டுமே 30 Perch காணி மற்றும் சிறிய வீடு உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 6274433. குறிப்பு: "தர­கர்கள் வேண்டாம்" 

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் 1250 Sqft, 1900 Sqft 3 Bedrooms 25 Million, 4 Bedrooms 39 Million, 7 பேர்ச் இரண்டு மாடி Business & Place 9 Million ஒரு பேர்ச்சஸ். 0772221849.

  *************************************************************

  Wellawatte Fredrica வீதியில் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட Semi - Luxury apartment விற்­ப­னைக்கு. Decent Place Close to Galle Road தாராள வாக­னத்­த­ரிப்­பிடம் Dual lift, Swimming Pool, Gym மற்றும் பல வச­தி­க­ளுடன். 0777 046661, 071 4398031. தரகர் வேண்டாம். 

  *************************************************************

  Mount Lavinia 2, 3 and 4 bed rooms apartment for sale. Ready to occupy by September 2017. 077 148 6666/ 011 2362 672.

  *************************************************************

  Mount Lavinia 03 Bed rooms sea view brand New Apartment for sale with deed. Loan can be arranged. 077 1486666, 011 2362672.

  *************************************************************

  Wellawatte 01, 02, 03 & 04 Bed rooms Apartments for sale. Ready to occupy by December 2018. Available with bank loans. 077 148 6666, 011 2362 672

  *************************************************************

  Colombo 15 Crow Island 4P Two Storey House for immediate Sale. 3 Living rooms, 3 Bathrooms, 1 Vehicle Parking, No Brokers. For Highest Offer. 075 9100002, 077 9055394.

  *************************************************************

  தெஹி­வளை, Fair Line Road இல் 5 ½ Perch தனி வீடு விற்­ப­னைக்­குண்டு. காலி வீதிக்கு அண்­மையில். தொடர்­பு­க­ளுக்கு: 077 6207615. 

  *************************************************************

  ஹட்டன், இந்து மாச­பைக்கு அண்­மித்த பகு­தியில் 10 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 071 2182445, 076 6525686.

  *************************************************************

  மோத­ரையில் 8 perches கடை­யுடன் 4 வீடு தனித்­தனி மின்­சார, நீர் வச­தி­யுடன் விற்­ப­னைக்கு. கடை­யுடன் 4 வீடும் 255 lakhs அல்­லது தனித்­தனி வீடா­கவும் விற்­கப்­படும். விலை  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். வத்­தளை, உணுப்­பிட்டி, மாபோல, தெஹி­வளை, கல்­கி­சையில், மிக வச­தி­யான, பெறு­ம­தி­யான, பாது­காப்­பான வீடுகள் மற்றும் கொட்­டாஞ்­சேனை, வீட்­டுடன் கடை விற்­ப­னைக்கு. 077 9875959.

  *************************************************************

  வவு­னியா, மஹா­ரம்­பைக்­குளம் பிர­தான வீதியில் சகல வச­தி­களும்  அமைந்த ஒரு பெரிய வீடும் சிறிய வீடும் சுற்று மதி­லு­டனும் பயன்­தரு மரங்­க­ளுடன் கூடிய  நான்கு பரப்பு உறு­திக்­காணி ஒன்றும் அரு­கா­மையில் சிறிய  வீட்­டுடன் கூடிய போமிற் கிண­றுடன் கூடிய காணி  ஒன்றும் உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. 078 5222223.

  *************************************************************

  கொழும்பு 13, Kotahena வில் அமைந்­துள்ள 10.75 பேர்ச்சஸ் காணி வீட்­டுடன்  சேர்த்து உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. வியா­பார நிலை­ய­மாக / களஞ்­சி­ய­சா­லை­யாக/ வீடாக  பயன்­ப­டுத்­தலாம். தொடர்­புக்கு. 077 1343099.

  *************************************************************

  காணி விற்­ப­னைக்கு கைதடி சந்­திக்கு அரு­கா­மையில், A9 வீதிக்கு 700 மீற்றர்  தொலைவில் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் 29 பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. எரி­பொருள் நிரப்பும் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் உள்ள வீதியில். வீடு, களஞ்­சி­ய­சாலை அல்­லது வியா­பார இட­மாக பாவ­னைப்­ப­டுத்­தலாம். தொடர்­பு­க­ளுக்கு: Suresh 077 7388927.

  *************************************************************

  வத்­தளை, ஹெந்­தல Cherry Land plot 8 Toyato Lanka பின்­னாலும் Lyceum  சர்­வ­தேச பாட­சாலை அண்­மை­யி­லு­முள்ள 8 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. தர­கர்கள் தேவை­யில்லை. 076 6520414.

  *************************************************************

  கொழும்பு - 01 தொடக்கம் கொழும்பு 15, வத்­தளை, தெஹி­வளை, மாலபே, அத்­து­ரு­கி­ரிய, கொட்­டாவை, மீகொடை, பத்­த­ர­முல்ல, சித்­த­முல்ல, பிலி­யந்­தலை மற்றும் வவு­னியா ஆகிய இடங்­களில் வீடு விற்­ப­னைக்கும் வாட­கைக்கும் உண்டு. காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். T.P. 077 9875959.

  *************************************************************

  Colombo - 06 வெள்­ள­வத்தை Hamden Lane க்கு அண்­மையில் 3 அறை வீடு, Carpark, Swimming Pool, Gym, சகல வச­தி­க­ளுடன் Luxury Apartment விற்­ப­னைக்கு உண்டு. பார்­வைக்கு இன்று காலை 9.00 to மாலை 6.00 வரை. தொடர்பு: (Owner) 071 3768871, 071 7311984.

  *************************************************************

  வத்­தளை ஹேகித்­தயில் புதிய வீடு 3 BR, 1 ஹோல், பாத்ரூம். 15p மற்றும்12p.  சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு 077 1358019 (No Brokers)

  *************************************************************

  Dehiwela – Kalubowila – built as three Apartments with or without Tenents (Income Generating Property) அமை­தி­யான சூழலில் பள்­ளி­வாசல், விஷ்ணு கோவி­லிற்கு அரு­கா­மையில், walking distance – Kalubowila Hospital, Super Markets, International Schools – Architect Designed அழ­கிய 3 மாடி கட்­டடம். 12 perches, 2016 இல் நிர்­மா­ணிக்­கப்­பட்ட – 11 Bedrooms, 6 Bathrooms, Garage 4 வாக­னங்கள் – Roller Gate – 9000 Sqft – Roof Top 3200 Sqft– with small Bank Loan. Serious buyers only. Price 68 Million. Call 075 0134136

  *************************************************************

  நாவற்­குழி – கேர­தீவு வீதிக்கு அண்­மை­யாக நாவற்­குழி சந்­திக்கும் நாவற்­குழி ஐயனார் கோவி­லுக்­கு­மி­டையில் 20 ஏக்கர் காணி (320 பரப்பு காணி) உடன் விற்­ப­னைக்­குண்டு. இக்­கா­ணியின் தெற்கு பக்­க­மாக எழில்­மிகு கடற்­கரை உள்­ளது. மேற்­படி காணியில் குடி­யி­ருப்­புகள் அல்­லது ஹோட்­டல்கள் அல்­லது தொழிற்­சா­லைகள் என்­பன அமைக்க வச­தி­யா­னது. இலங்­கையைச் சேர்ந்த எவரும் வாங்­கலாம். வாங்க விரும்­புவோர் 077 6155443 எனும் தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்.

  *************************************************************

  இரண்டு தட்டு மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு மாதம் 35000/= அல்­லது விற்­ப­னைக்கு ரூபா 18 மில்­லியன். அம்­பகா வீதி, கன்­சபா சந்தி கொத்­தட்­டு­வவில் அமைந்­துள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7888501/ 077 7526177.

  *************************************************************

  2017-06-12 17:14:26

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 11-06-2017