• மணமகள் தேவை - 11-06-2017

  மலை­யகம் இந்­திய வம்­சா­வளி ஆதி திரா­விடர் கொழும்பில் அரச காவற்­றுறை அதி­கா­ரி­யாக பணி­பு­ரியும் வயது 33, (5’ 4”) உயரம் திரு­வோணம். செவ்வாய் குற்­ற­மற்ற அழ­கான மண­ம­க­னுக்கு அழ­கான மண­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 1314785. 

  *******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட (RC) மதத்தைச் சேர்ந்த வயது 27, உயரம் 5’ 8” உய­ர­மு­டைய தனியார் நிறு­வ­ன­மொன்றில் கணக்­கா­ள­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 011 2388673. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர் லண்டன் Citizen, MSc Network, Engineering 26.10.78 மகம் செவ்வாய் தோஷ­மற்ற நற்­கு­ண­முள்ள மண­ம­க­னுக்கு 35 வய­திற்­குட்­பட்ட படித்த பண்­பான மண­மகள் தேவை. 076 6731818. 

  *******************************************************

  யாழ். இந்த விஸ்வப் பிரம்ம குலத்தில் பிறந்த கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட பிர­பல IT கம்­ப­னியில் Senior Software Engineer ஆகப் பணி­பு­ரியும் MSc in Computer Science கல்வித் தகை­மை­யுள்ள 28 வயது மண­ம­க­னுக்கு நன்கு படித்த அழ­கிய மண­ம­களைப் பெற்றோர் தேடு­கின்­றனர். மண­ம­கனின் உயரம் 5’ 6” பிறப்பு நட்­சத்திம் உத்­தரம் 2. Tel. 076 6611293, 0777 198675. 

  *******************************************************

  மண­மகள் தேவை. 45 வய­து­டைய வெளி­நாட்டில் தொழில்­பு­ரியும் ஒரு­வ­ருக்கு நல்ல குடும்­பத்தில் பிறந்த நல்ல ஒழுக்­க­முள்ள அழ­கான மண­மகள் தேவை. விப­ரத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். G–331, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு. 

  *******************************************************

  இந்து மதத்தைச் சேர்ந்த 1990 இல் பிறந்த கொழும்பில் வசிக்கும் தற்­போது வெளி­நாட்டில் (Production Manager) ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 075 6087652. 

  *******************************************************

  1985 இல் பிறந்த விவா­க­ரத்­தான உயரம் 5’ 9” கத்­தோ­லிக்க மண­ம­க­னுக்கு பெற்றோர் வெளி­நாட்டில் பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். 076 5755575

  *******************************************************

  கொழும்பு மலை­யகம் இந்து சோழிய வேளாளர் 1983 விசாகம் 8 இல் செவ்வாய் பாவம் 36 MBA Manager மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. Tel. 011 2363710, 077 3671062. 

  *******************************************************

  இந்து வெள்­ள­வத்­தையில் 27 வயது உயரம் 6, அழகும் பட்ட படிப்பும் ACCA முடித்து தொழில்­பு­ரியும் மக­னுக்கு அழகும் படிப்பும் உயரம் 5’ 5”, 5’ 8” உட்­பட்ட கார்த்­திகை, பரணி, சித்­திரை விசாகம், உத்­த­ராடம், அவிட்டம் பெற்றோர் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேடு­கின்­றனர். 076 6144765. 

  *******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, ஒக்­டோபர் இல் பிறந்த MBBS MD டாக்டர் கும்­ப­ராசி சதயம் நட்­சத்­திரம் கொண்ட மண­ம­க­னுக்கு அழ­கான படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 9737588. 

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட இந்து உயர்­குலம் வயது 29, உயரம் 5’ 6’’ கன்­னி­ராசி அத்தம் பாவ­தோசம் 9¾ ஆங்­கில பட்­ட­தாரி தனியார் துறையில் உயர்­ப­த­வி­யி­லுள்ள மண­ம­க­னுக்கு அழ­கான, கடவுள் பக்­தி­யுள்ள, படித்த, நல்ல குடும்ப பின்­ன­ணி­யுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 077 2475702

  *******************************************************

  யாழ். இந்து கோவியர் 1983 உத்­த­ரட்­டாதி 4 ஆம் 3 ஆம் இடத்தில் சூரியன் செவ்வாய். 20 பாவம் உயரம் 5’ 6” Civil இஞ்­சி­னியர் சிங்­கப்­பூரில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் தேவை. யாழ். இந்து வெள்­ளாளர் 1983 சித்­திரை 2 ஆம் 10 இல் சூரியன் செவ்வாய் 23 பாவம் உயரம் 5’ 6” Development Officer தொழில்­ப­ரியும் மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு: thiruchelvam1964@gmail.com 077 6213832. திரு­மண சேவை. புலோலி, பருத்­தித்­திறை. 

  *******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் லண்­டனை வசிப்­பி­ட­மா­க­வும கொண்ட மலை­யாளி வம்­சத்தைச் சேர்ந்த 52 வய­து­டைய சிவந்த அழ­கு­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இவன் மண­மா­னவர் அல்ல. முக்­கு­லத்­தோரும் விரும்­பத்­தக்­கது. 071 0716614, 075 8815255. 

  *******************************************************

  இந்து முக்­கு­லத்தோர் கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1981 ஆம் ஆண்டில் பிறந்த மீன ராசி உத்­தி­ரட்­டாதி 3 ஆம் பாதம் உயரம் 5’ 10” கொண்ட சிவந்த MBA பட்­ட­தாரி இப்­பொ­ழுது கொழும்பில் பிர­ப­ல­மான Company இல் Manager, Marketing Operation ஆக வேலை செய்யும் மண­ம­க­னுக்கு படித்த பெண் தேவை. Phone: 072 4983676. Email: dpremachandran@gmail.com 

  *******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வெள்­ளாளர் இனத்தைச் சேர்ந்த கட்­டு­மஸ்­தான 39, (5’ 9”) இரட்டை சகோ­த­ரர்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. சகோ­த­ரிகள் விரும்­பத்­தக்­கது. 0777 339826, 077 6794736. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1988 பரணி 2 செவ். Singapore Civil Engineer மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களைத் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை. சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428. Email : saainathan.lk@gmail.com

  *******************************************************

  யாழிந்து குரு­குலம், 1984 ஆயில்யம் 12 செவ். UK PR சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் மண­ம­களைத் தேடு­கின்­றனர். கொழும்பு முக்­கு­லத்­தோரும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். வெள்­ள­வத்தை சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1990 அத்தம் 12 செவ். கொழும்பில் சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில், வெளி­நாட்டில் மண­ம­களைத் தேடு­கின்­றனர். வெள்­ள­வத்தை. சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. 011 2364146, 0777 355428.

  *******************************************************

  யாழ் இந்து வேளாளர், 1983, பூராடம், Bank Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 – 3/1 G, 37th Lane, Colombo–06. 0777111786 support@realmatrimony.com

  *******************************************************

  யாழ் இந்து குரு­குலம், 1987, சித்­திரை, Assistant, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 0714380900. support@realmatrimony.com

  *******************************************************

  கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, முக்­குலம், விருச்­சி­க­ராசி, அனுஷ நட்­சத்­திரம் (3 ஆம் பாதம்) 1979ல் பிறந்த B.Sc First Class Economics (UK), M.Sc Business Management (UK), MCSE (UK) பட்­ட­தாரி PR உள்ள மண­ம­க­னுக்கு படித்த, கௌர­வ­மான குடும்­பத்­தி­லி­ருந்து மண­மகள் தேவை. NADEESHANS, nadeeshans@hotmail.com 0777328634, 0112508288.

  *******************************************************

  MBBS Doctor 30 / 32 / 35 / 37 வயது, BSc Civil Engineers 29 /32 /34 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 18/2/1/1, Fernando Road, வெள்­ள­வத்தை. 2363870.

  *******************************************************

  யாழிந்து வேகாளர் 1987,அத்தம் செவ்­வா­யில்லை BSc IT coordinator Srilanka வெளி­நா­டு­களில் Citizen மண­மகள் தேவை/யாழிந்து வேளாளர்,1980,பரணி செவ்­வா­யில்லை Bcom, MBA, MS Degree Company Coordinator வெளி­நா­டு­களில் citizen மண­மகள் தேவை/யாழிந்து வேளாளர் 1985 உத்­த­ராடம் 4 செவ்­வா­யில்லை BSc Engineer USA citizen உள்­நா­டு­க­ளிலோ வெளி­நா­டு­க­ளிலோ பட்­ட­தாரி மண­மகள் தேவை (வர­தட்­சணை இல்­லா­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்)/யாழிந்து கோவியர் 1981 ரோகினி செவ்­வா­யில்லை management Degree அவுஸ்­தி­ரே­லியா citizen வெளி­நா­டு­க­ளிலோ உள்­நா­டு­க­ளிலோ அழ­கான மண­மகள் தேவை/ சிவ­னருள் திரு­மண சேவை 076–6368056 (viber, WhatsApp)

  *******************************************************

  இந்து வெள்­ளாளர் 08 இல் செவ்வாய் 1984 இல் பிறந்த Computer டிசை­ன­ராக  பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றார்கள். 0752722031 ,0775851887

  *******************************************************

  யாழ் இந்து உயர் வேளாளர் 1983 ஆம் ஆண்டு ரேவதி நட்­சத்­திரம் செவ்வாய் தோச­மற்ற தனியார் துறை உரி­மை­யாளர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை T.P 076 5791987.

  *******************************************************

  கண்டி, தேவேந்­திர பள்ளர், 32 வயது, சொந்த வீடு, வியா­பாரம் செய்யும் மக­னுக்கு மண­மகள் தேவை.மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை விவா­க­ரத்­தா­ன­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்.0815783476/0750268477

  *******************************************************

  மாத்­தளை தேவர் இனம் 1985 5’8” துலாம் சுவாதி (Chartered Accountant) கொழும்பு பிர­பல தனியார் வங்­கியில் உதவி முகா­மை­யாளர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு 27 வய­திற்­குட்­பட்ட படித்த, அழ­கிய, குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர்.0771078755, 0662050352

  *******************************************************

  வத்­த­ளையை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் உள்ள சென்­னையில் இன்­ஜி­னி­ய­ராக பணி­பு­ரியும் மக­னுக்கு (30 வயது ரிசபம் ரோகினி) பெற்றோர் 25 வய­துக்­குட்­பட்ட அழ­கான, படித்த பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். தேவர் அக­மு­டியார், நாயுடு விரும்­பத்­தக்­கது. தொடர்பு 072–7595187,076–5819586

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 45 வயது சொந்த வியா­பார  உரி­மை­யாளர் மக­னுக்கும் வங்­கியில் உயர்­ப­த­வி­யி­லி­ருக்கும் 31 வயது மக­னுக்கும் மண­ம­கள்மார் தேவை Viber 0778489476 கண்டி 

  *******************************************************

  இனம் வெள்­ளாளர் நகைக் கடையில்  பொறுப்­பாக இருப்­பவர்  விவா­க­ரத்து பெற்­றவர். வயது 40 பிள்­ளைகள் இல்லை. அழ­கிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை.  தொடர்பு:072 9928832.

  *******************************************************

  Parents are looking for a matching bride  for their son, completed  medicine in abroad, 1992 Born 5’ 9” and Sri lankan Tamil by birth. The Bride should be a fair, Citizen/PR holder of UK or of any European country. Reply with family details to : propshanlok@gmail.com.

  *******************************************************

  வத்­த­ளையை சேர்ந்த, கௌர­வ­மான முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த 33 வய­து­டைய மண­ம­க­னுக்கு கௌர­வ­மான குடும்ப பாங்­கான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம்.  தொடர்பு கொள்­ளவும். 071 2191780/076 6151298.

  *******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 36 வயது நிரம்­பிய, பொது நிற­மு­டைய, தனியார் கம்­ப­னியில் உதவி முகா­மை­யா­ள­ராக பணி புரியும் கிறிஸ்­தவ Bachelor க்கு இறை ஊழி­யங்­களில் ஆர்வம் கொண்ட, பெற்­றோரை அதி­கமாய் நேசிக்கும் மணப்பெண் தேவை. (வயது 28 – 32 நிரம்­பிய) கல்வி, இசை, செல்­லப்­பி­ரா­ணிகள் மேல் நாட்டம் உடையோர் தொடர்பு கொள்க. 077 4769568 / 076 6522178, 075 7378670.

  *******************************************************

  கொழும்பு தேவர், 1983/09/20, time 12.40 pm, கும்பம் / சதயம் 8 இல் செவ்வாய், 5’ 6 ½”, Fair / Slim, MCSA – Dip in Technology Management, Dip in Computerized Accounts, Dip in MS/Office – working at “EDNBOROUGH” IT – Salary 75,000/= ஆழ­கான, கல்வி கற்ற மண­மகள் தேவை. சந்தோஷ் திரு­மண சேவை. 077 5301437. வேறு கல்­வி­கற்ற மண­மக்கள் விப­ரங்­களும் நிறைய உண்டு. இருக்கும் வரன்­களை தருவோம். இனி வரும் வரன்­களை அறி­விப்போம். 235 Seduwatha Road (பள்­ளிக்கு முன்னால்) Office / CG 5, Central Road, Colombo – 12.

  *******************************************************

  முக்­கு­லத்தைச் சேர்ந்த கொழும்பைப்  பிறப்­பி­ட­மாகக் கொண்ட 28 வய­து­டைய (உயரம் 5’6”) உயர் அரச தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு 26 வய­துக்­குட்­பட்ட செவ்வாய்  தோஷம்  உடைய  படித்த  மண­ம­களை  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 075 4067783/ 076 8466060.

  *******************************************************

  1983 கட­க­ராசி. புனர்­பூசம். பாவம் 4 ½. செவ்வாய் இல்லை. உயர்­குலம் மலை­யகம். சொந்த வீடு, வாகன வச­திகள் கொண்ட தனி­யார்­துறை, கெள­ர­வ­மான தொழில்­செய்யும் மண­ம­க­னுக்கு மெலி­வான தோற்­ற­மில்­லாத, கல்வி, அழகு, சகோ­தர, சகோ­த­ரி­களைக் கொண்ட, குடும்பப் பாங்­கான மண­ம­களைப் பெற்றோர் தேடு­கின்­றனர். சொத்து, செல்­வங்கள் இருக்க வேண்­டி­ய­தில்லை. பெண் வீட்டார் வேண்­டு­மானால் ஜாதகப் பொருத்தம் பார்த்துக் கொள்­ளலாம். புகைப்­ப­டத்­துடன். 077 2259219/ 076 6646888. 

  *******************************************************

  நோர்ட்டன் இந்து படை­யாச்சி இனத்தைச் சேர்ந்த விருச்­சிக ராசி, கேட்டை நட்­சத்­திரம் 1978.12.28 இல் பிறந்த மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த வரனை தேடு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 071 9739037.

  *******************************************************

  2017-06-12 16:34:08

  மணமகள் தேவை - 11-06-2017