Widgets Magazine
  • சேவை - 14-02-2016

    வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

    ************************************************

    வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் Dish TV, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite Antennaக்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்­த­வாறே உட­னடி Recharge மலி­வான விலையில் செய்து கொள்­ளலாம். உட­னடி திருத்த வேலைகள் மற்றும் புதிய இணைப்­பு­க­ளிற்கு அழை­யுங்கள். ABBI TECH SYSTEMS – 077 9000857, 011 2591133, 077 1977131.

    ************************************************

    கொழும்பிலுள்ள எங்கள் முதியோர் இல்லத்தில் உங்களது அன்பிற்குரிய முதியோரை அன்புடனும் ஆதரவுடனும் அரவணைப்புடனும் வைத்தியர், தாதியர் சேவையுடன் பராமரிக்க தயாராக உள் ளோம். தொடர்புக்கு: 076 8970707. 

    ************************************************

    SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவை யை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எல்லாவ-கையான வேலையாட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Housemaids, Drivers, Baby Sitters, Garde ners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியாளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத் தர வாதத்துடன் பெற்றுக்கொள்ள முடி யும். மற்றும் House Moving எங்க ளது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற் றித்தரப்படும். Contact: Mr.Romlas 480/56A, 47th Lane, Wellawatte. 011 4343 100, 072 1173415, 0777 970185.

    ************************************************

    Now in Negombo பிரதேசத்தில் சகலவித மான வேலையாட்களை ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டு ப்பணிப்பெண்கள் (House Maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers.) இவ்வனைவருக்கும் 2 வருடகால உத்த ரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும். Janatha Manpower Services Cannel Road, Negombo. 031567 7914/ 0759600233.

    ************************************************

    Kandyயின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான வேலை யாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருடகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters. Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

    ************************************************

    கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவு முள்ள எமது கிளைகளினூடாக உங்களு க்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள், (Housemaids), Drivers, Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, Houseboys, Roomboys, Daily Comers இவ்வனைவருக்கும் வய-தெல்லை 20 – 60, அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறை யில் பெற்றுக் கொள்ளலாம். Branches, Colombo. 011 5299302, Kandy – 081 5634880, Negombo – 031 5676004, Mr. Dinesh – 075 9744583.

    ************************************************

    இப்பொழுது தெஹிவளைப் பிரதே சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெற லாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers, Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

    ************************************************

    தெஹிவளையில் வயதானவர்களை நல்ல உணவு, வைத்தியர்கள், தாதிமார் மற்றும் அனைத்து சேவைகளுடன் மாதாந்த, வாராந்த அடிப்படையில் பரா மரிக்கப்படும் சக்தி முதியோர் இல்லம். தாதிமார் தேவையுமுண்டு. (Home Nurs ing) 0777 569382.

    ************************************************

    AMMA ILLAM முதியோர்கள், நோயாளர்கள் Day Care Services Super Luxury and A/ Wash Rooms, Single/ Double Rooms 24 மணிநேர மருத்துவ பராமரிப்பு சேவை உண்டு. வெள்ளவத்தை, Dehiwela, Jaffna. www.elderscarecentre.com. 0777 126859.

    ************************************************

    முதியோர் இல்லம். வயோதிபர், ஊனமு ற்றோர் ஆகியோரை தாதியர், வைத்தியர் சேவையுடன் பராமரிக்கப்படும். 0777 568349, 011 3053293.

    ************************************************

    We Care Home Nursing உங்கள் இல்ல ங்கள் நாடி வந்து சேவை செய்ய காத்தி ருக்கின்றனர். 0777 568349.

    ************************************************

    Pantry Cupboard, சுவாமிகபட், ஓல்கபட், அலுமாரி, மேசை, கதவு, யன்னல் நிலை, கூரைவேலை, அலுமினியம் பிட்டிங், பெயின்டிங், ஸ்பிரே பெயின்டிங், புதிதாக செய்வதும் பழையதை திருத்துவதும் உத்தரவாதத்துடன் குறைந்த விலை யில் செய்து கொடுக்கப்படும். வெள்ளவ த்தை, கொழும்பு பிரதேசத்தில். 077 4659092.

    ************************************************

    VVIP (மிக மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலை யாட்களையும் மிக நேர்த்தியான முறை யிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்றுக் கொள்ள முடியும். ஒருவருட உத்தரவாதத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. Pls check Web: landpearlhoms

    ************************************************

    Architectural Designபடி குறைந்த விலை யில் ஒரு அழகான வீட்டை கட்டுவதற்கு பழைய கட்டடங்களை புதிய முறைப்படி திருத்தி நல்ல வாடகைக்கோ. அல்லது நல்ல விலைக்கு விற்பதற்கோ உகந்த வகையில் செய்து தரப்படும் மற்றும் Surveyor Plan, Building Plan, Structural Plan, B.O.Q, Soil Test, 30 Designing, Interior Design, Land seining ஆகியவற்றை செய்து கொள்வதற்கு நாடுங்கள். Pearl Construction  (Pvt) Ltd, 100A, Hill Street, Dehiwela Contact. 0777 328165 

    ************************************************

    கொழும்பில் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான நிச்சயதார்த்த, திருமண, பூப்புனித நீராட்டு விழா அனைத்துக்குமான சீர் தட்டுகள் அலங்கார ங்களுடன் மங்களகரமாக செய்து தரப்படும். சாரி பிளவுஸ், சல்வார் போன்றவையும் தைத்துத்தரப்படும். பிறந்த நாள் கேக்கு டன் ஏனைய கேக்குகளும் செய்து தரப்ப டும். 077 3102111.

    ************************************************

    வாகனங்கள் வாடகைக்கு உண்டு (Rent a Car) சாரதி இல்லாமல் வாகனங்கள் வாட கைக்கு தரப்படும். திருமண வைபவங்கள், நாள், கிழமை, மாதாந்த அடிப்படையிலும் தரப்படும். தொடர்பு. 0777 488401, 011 7488401.

    ************************************************

    வியாபார நிலையங்களில் Accounting all works such as Computerised Accounting, MS Excel, Book Keeping, Manually & Computerized, Auditing etc., Contact No. 072 2746290. After 6.00 pm. 011 2529102.

    ************************************************

    UK, Canada, Swiss போன்ற எந்த நாடுகளுக்கும் Online விசா விண்ண ப்பங்கள் நிரப்பவும் நிராகரித்த கால தாமதாமாகிய விசாக்களை மீள்விண் ணப்பிக்கவும் சட்டப்படியான ஆலோச னைக்கும் லோட்டஸ் வெள்ளவத்தை. 0777 285364, 2058365.

    ************************************************

    Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, Zeetamil, Sun Music, Discovery, National Geographic, HBO Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels திருத்த வேலைகள். 0777 992187.

    ************************************************

    Satellite, Dish TV, Videocon, Sundirect, CCTV Camera புதிய இணைப்புக்கள் மற்றும் திருத்த வேலைகள், எல்லாவித மான Satellite Antennaவும் குறைந்த விலையில் Recharge செய்து தரப்படும். 0777 623691.

    ************************************************

    2016-02-15 15:58:00

    சேவை - 14-02-2016